09-02-2019 சீமான் எழுச்சியுரை | முத்துக்குமார் வீரவணக்கப் பொதுக்கூட்டம் - திருவண்ணாமலை

  Рет қаралды 67,852

நாம் தமிழர் கட்சி - Naam Thamizhar Katchi

நாம் தமிழர் கட்சி - Naam Thamizhar Katchi

Күн бұрын

Пікірлер: 176
@SivaKumar-gh5pd
@SivaKumar-gh5pd 6 жыл бұрын
தமிழ்நாட்டு மக்கள் ரொம்ப நல்லவங்க தயவுசெய்து நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு பாேடுங்க
@mydeenmeeran3018
@mydeenmeeran3018 6 жыл бұрын
தம்பி துரைமுருகன் எவ்வளவு பெரிய தவறு செய்து இருந்தாலும் தயவுசெய்து மன்னித்து மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்ள வேண்டும்.அண்ணன் மீது அளப்பரிய அன்பு கொண்ட பற்றாலன் எனது தம்பி துரைமுருகன் காத்து கொண்டு இருக்கிறேன்.தம்பியின் வரவுக்காக நாம் தமிழர்
@googlekhan402
@googlekhan402 6 жыл бұрын
என்ன பேச்சு யப்பா வேர லெவல் மீண்டு எழுவோம் !
@dhanaraj6377
@dhanaraj6377 6 жыл бұрын
💪
@neeluannachi7096
@neeluannachi7096 6 жыл бұрын
தினமும் உங்க பேச்சை கேட்காமல் துங்கமாட்டேன் அன்னாச்சி
@MrRManimaran
@MrRManimaran 6 жыл бұрын
அண்ணனின் பேச்சைக்கேட்டாலே ஆயிரம் புத்தகங்கள் படித்ததற்கு சமம்.தினமும் கேட்டாலே புடம்போட்ட தங்கம் போல் ஆகிவிடுவோம்
@rajkumarrajapriyar3534
@rajkumarrajapriyar3534 5 жыл бұрын
நாம் தமிழர் கட்சி வெல்லும் . அதன் வலிமை மே மாதம் தெரியு ம். உறுதி
@இளமுருகன்வேள்பாரிநாடு
@இளமுருகன்வேள்பாரிநாடு 6 жыл бұрын
நாம் தமிழர் புரட்சி படைகள் வெல்லும்
@arjunkumar-yu2pl
@arjunkumar-yu2pl 6 жыл бұрын
நாம்தமிழர் வெற்றி நிச்சம்...
@inkaraninkaran7683
@inkaraninkaran7683 6 жыл бұрын
அண்ணாவை பாதுகாக்க வேண்டும் நமது இனத்தின் தலைவர்
@jsm4358
@jsm4358 6 жыл бұрын
ஆகச்சிறந்த பேச்சு அண்ணா !! நாம் தமிழர் நாம் தமிழர்!!!
@anthonisamyj9613
@anthonisamyj9613 6 жыл бұрын
வணக்கம். சாதி மதம் மறந்து மொழி உணர்வோடு ஒற்றுமையாய் நாம் தமிழர் என்ற முழக்கத்துடன் நம் மண்ணை காப்போம்.
@Murugaiah.AA-3119
@Murugaiah.AA-3119 6 жыл бұрын
எங்கள் அன்பு அண்ணன் முத்துகுமார்க்கு வீரவணக்கம்
@sathishkumard9511
@sathishkumard9511 6 жыл бұрын
அண்ணா இது முற்றிலும் வித்யாசமான பேச்சு மிக சிறப்பு நாம் தமிழர்
@Murugaiah.AA-3119
@Murugaiah.AA-3119 6 жыл бұрын
எங்கள் அன்பு அண்ணனே புலிகள் எல்லாம் வேட்டைக்கு தயாராகிகொண்டுயிருக்கிறது
@esakkiraj5675
@esakkiraj5675 6 жыл бұрын
அருமையான விளக்கங்கள் அருமை பெருமை நாம் ஒன்றுபடுவோம் ரா இசக்கிராஜ் நாம் தமிழர்
@nepoliyans8777
@nepoliyans8777 6 жыл бұрын
சாதிய அமைப்புகளுக்கும்....மதவாத அமைப்புகளுக்கும் சரியான சவுக்கடி....பதில்!!!!
@SakthiVel-io2kd
@SakthiVel-io2kd 6 жыл бұрын
மீண்டும் எழுவோம் அண்ணா
@rajamass3745
@rajamass3745 6 жыл бұрын
அண்ணன் தம்பி மீது கோபம் கொள்வது தவறு அன்று மீண்டும் அண்ணன் துறைமுருகனின் இடியோசை நாம் தமிழர் பாசறையில் கர்ஜிக்க வேண்டும் நாம் தமிழர் 💪💪💪
@kalaiegamparam4418
@kalaiegamparam4418 6 жыл бұрын
நாம் தமிழர் இலண்டன் வாழ்க தமிழ் வளர்க அனைத்து உயிரினங்களும்
@தமிழ்அமுத-ய5ம
@தமிழ்அமுத-ய5ம 6 жыл бұрын
பேசுவதை கேட்பதற்கு எவ்வளவு அமைதியா இருக்கிறார்கள் நிச்சயம் இவர் நமக்கானவர் என்பதை ஒவ்வொருவரும் உணரும் காலம் விரைவில் வரும் அதுதான் விடிவுகாலம்
@PraveenKumar-ob2qd
@PraveenKumar-ob2qd 6 жыл бұрын
புரட்சி எப்போதும் வெல்லும் அதை நாளை அமையவிருக்கும் நாம் தமிழர் அரசு சொல்லும்...🕯🕯🇰🇬💪💪💪
@SelvaSelva-mc3di
@SelvaSelva-mc3di 5 жыл бұрын
semma bro
@rameshayyavu3463
@rameshayyavu3463 6 жыл бұрын
என்றும் மாராத நினைவு நாம் தமிழர்.....
@SuryaPrakash-xr7tz
@SuryaPrakash-xr7tz 6 жыл бұрын
மிகச்சிறந்த சொற்பொழிவு
@தமிழன்-ஞ6ள
@தமிழன்-ஞ6ள 6 жыл бұрын
வெல்லும் சொல் தமிழ் தமிழராய் நாம் வெல்வோம் ஏனென்றால் நாம் தமிழர்
@தமிழன்டாதமிழன்டாநாங்கள்
@தமிழன்டாதமிழன்டாநாங்கள் 6 жыл бұрын
நாம் தமிழர் நாம் தமிழர் வென்றே திருவோம் நாம் தமிழர் 💪💪💪💪
@kumaran.vkumaran.v9763
@kumaran.vkumaran.v9763 6 жыл бұрын
நாம்தமிழரின் வீர வணக்கம்...
@சக்திவேல்சிவாழ்கதமிழ்
@சக்திவேல்சிவாழ்கதமிழ் 6 жыл бұрын
அருமையான பதிவு நாம் தமிழர் 💪💪💪💪💪💪.......
@valari3665
@valari3665 6 жыл бұрын
மிக சிறப்பான உரை அண்ணா ...நாம் தமிழர் நாமே தமிழர் ...
@MohanMohan-he4wu
@MohanMohan-he4wu 6 жыл бұрын
அண்ணா அருமை வெல்வோம் நாம் தமிழராய்
@MohanMohan-he4wu
@MohanMohan-he4wu 6 жыл бұрын
வீர வணக்கம்
@sakthivarthini1230
@sakthivarthini1230 6 жыл бұрын
தமிழ் மக்களின் அரசியல் அதிகாரத்தை மீட்டெப்போம்......... நாம் தமிழர்களாக......ஃப்ளாஷ்🐯🐯🐯🐯🐯🐯🐯
@murugesanmurugesan-yh9sn
@murugesanmurugesan-yh9sn 6 жыл бұрын
நாம் உருதியாக வெல்வோம்
@Murugaiah.AA-3119
@Murugaiah.AA-3119 6 жыл бұрын
நாம்தமிழர்
@soundararjant788
@soundararjant788 6 жыл бұрын
அருமை
@kirikiri4245
@kirikiri4245 6 жыл бұрын
தம்பி முத்து குமாரிற்கு வீர வணக்கம்
@chandranv6121
@chandranv6121 6 жыл бұрын
Next CM Seeman next CM Seeman next CM Seeman
@philomenerajlamartine2774
@philomenerajlamartine2774 6 жыл бұрын
நெல்லை துரைமுருகன் மீண்டும் எதிர்பார்கிறோம் அண்ணா.🐯
@எனதுமொழிதமிழ்நான்தமிழன்
@எனதுமொழிதமிழ்நான்தமிழன் 6 жыл бұрын
துரை முருகனை கச்சியில் சேர்த்து எடுங்கள் அவர் செய்த சிறு தவறை எச்சரித்து மன்னித்து இணைத்துக்கொள்ளுங்கள் ...
@pandiyanpandiyan6727
@pandiyanpandiyan6727 6 жыл бұрын
நாம் தமிழர் நாமே தமிழர்
@ajayajay-mf3bx
@ajayajay-mf3bx 6 жыл бұрын
தமிழர்கள் நாங்கள் மீண்டு எழுவோம்.....💪💪💪
@tamilqueen1991
@tamilqueen1991 6 жыл бұрын
நாம் தமிழர் கட்டாயம் வெல்லும் அதை நாளை அமையப்போகும் நாம் தமிழர் ஆட்சி சொல்லும் . நாம் தமிழர் 🕯🕯
@dinagarandina6898
@dinagarandina6898 6 жыл бұрын
நாம் தமிழர் கட்சி. ம.தினகரன் மேல்சீசமங்கலம். எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும். நாம் தமிழர் கட்சிக்குதான் எங்கள் ஓட்டு இது உருதி.
@АртемСос-й8ж
@АртемСос-й8ж 6 жыл бұрын
நாம் தமிழர்...
@muruganshanmugam4764
@muruganshanmugam4764 6 жыл бұрын
நாம் தமிழர் அருமை அண்ணா
@k.karthikleo3373
@k.karthikleo3373 6 жыл бұрын
எங்கள் அண்ணன் சீமானைத் தவிர எம் தமிழ் தேசியதலைவர்களை இம் தமிழ்மண்ணில் எவறும். பேசியதும் இல்லை, பேசியதும் இல்லை. வாழ்த்துகள் அண்ணே. சிலம்புச்செல்வன், தியாகச்சிகரம், தமிழ்மண்ணின் மாவீரர்.. தமிழ் தேசிய போராளி, அய்யா. மா.பொ.சிவஞானம் அவா்கள்.புகழ் வாழ்க!!!!!!
@karthicksivan9764
@karthicksivan9764 6 жыл бұрын
முத்துகுமார் வீரவணக்கம்
@sbharanidharan4851
@sbharanidharan4851 6 жыл бұрын
Next cm senthamilan seeman 💪💪💪💪
@chandranv6121
@chandranv6121 6 жыл бұрын
Super super super super
@மானத்தமிழன்தமிழன்
@மானத்தமிழன்தமிழன் 6 жыл бұрын
வீரவணக்கம்
@மக்கள்செல்வன்-ம1ப
@மக்கள்செல்வன்-ம1ப 6 жыл бұрын
நாம் தமிழர்
@sbharanidharan4851
@sbharanidharan4851 6 жыл бұрын
Seeman💪💪💪
@nagenpugunes6593
@nagenpugunes6593 6 жыл бұрын
Seeman Annanukku Vanakkam... Naam Tamilar Valga... Veera Tamilar Munnani Valga... Valga Tamil Valarga Tamilar n Tamilar Bumi...
@user-uz5gv5re6n
@user-uz5gv5re6n 6 жыл бұрын
நாம் தமிழர் 💪💪💪
@vinothansham
@vinothansham 6 жыл бұрын
மீண்டு எழுவோம் நாங்கள் 😺😺😺😺😺
@visuvavisuva264
@visuvavisuva264 6 жыл бұрын
I never ever my life any other political person explain like this he is genus
@manikandan.j9741
@manikandan.j9741 6 жыл бұрын
Naam Nitchayam oru naal Velvom...Naam Tamizhar...
@kapilankapilan1294
@kapilankapilan1294 6 жыл бұрын
Super anna
@anthonynimoson7154
@anthonynimoson7154 6 жыл бұрын
தமிழன் நாம் ஒன்றுகூடும் நாள் வரும். வெற்றி வேற்றி
@rajsundarlogasundaram1596
@rajsundarlogasundaram1596 6 жыл бұрын
Sure Win Naam Tamilar 👍... Youngesters vote Naam Tamilar
@nagashivachitfund1462
@nagashivachitfund1462 6 жыл бұрын
வணக்கப்
@rajaiingam996
@rajaiingam996 6 жыл бұрын
அண்ணா அருமை துரை முருகன் அண்ணனை சே ர்த்துக்காெ ள்ளுங்கள்
@kumargurunathan4822
@kumargurunathan4822 6 жыл бұрын
ஒரு நாள் வெல்லம். அதை நாம் தமிழர் கட்சி இது சத்தியம்
@noorachu954
@noorachu954 6 жыл бұрын
காத்திருக்கிறேன்
@RRRodai
@RRRodai 6 жыл бұрын
அண்ணா துரை முருகன் அண்ணாவை கட்சியில் மீண்டும் இணையுங்கள்.
@சசிகுமார்-ங2ந
@சசிகுமார்-ங2ந 6 жыл бұрын
🕯🕯தமிழராய் ஒன்றினைவோம், வென்றுகாட்டுவோம்💪💪
@munimuni1.mn237
@munimuni1.mn237 6 жыл бұрын
அருமையான விளக்கம். நாம் தமிழர் அ.பன்னீர் செல்வம் மூக்கனூர்
@kirikiri4245
@kirikiri4245 6 жыл бұрын
தம்பி துரை முருகனை மீண்டும் இணைத்து கொள்ளுஞ்கள் அவர் தவறை அவர் உணர்ந்து கெண்டிருப்பார் .
@vinoganesan550
@vinoganesan550 6 жыл бұрын
NAAM THAMIZHAR velvathu uruthi...
@USHARANI-ul6ql
@USHARANI-ul6ql 6 жыл бұрын
nice
@lazarappu9166
@lazarappu9166 6 жыл бұрын
Love you seeman
@malairaja6075
@malairaja6075 6 жыл бұрын
அன்பு சகோதரர் முத்துக்குமார் அவர்களுக்கு வீரவணக்கம்... தமிழர்கள் அரசியல் விடுதலை பெற வேண்டும்.
@AshokAshok-xt5ls
@AshokAshok-xt5ls 6 жыл бұрын
Naam tamilar
@inkaraninkaran7683
@inkaraninkaran7683 6 жыл бұрын
அண்ணா புரிந்து விட்டது எம் மக்களுக்கு
@aganisamy1002
@aganisamy1002 6 жыл бұрын
எல்லாம் சரிதான அண்ணா...
@BillionaireDreams-w9d
@BillionaireDreams-w9d 6 жыл бұрын
சிங்கத்தின் குகைக்குள் சிறு நரிக்கு இடம் கொடுத்தோம்..! செந்தமிழ் நாட்டின் உரிமை இழந்தோம்...! பொங்கும் உணர்வில் எழும் தமிழ் அரசு...! போர் தொடங்கிற்று கொட்டடா முரசு...! நறுக்குவோம் பகையின்வேர் சிறுத்தைப் பெருங்கூட்டம் நாம் தமிழர் நாம் தமிழர் என்று முரசறைவாய்...! குறுக்கில் முளைத்திட்ட அயலார் ஆட்சி கூண்டோடு போயிற்று கொட்டடா முரசு...!! நாம் தமிழர் நாம் தமிழர் என்று முரசறைவாய்...💪💪💪💪💪🐯🐯🐯🐯
@lazarappu9166
@lazarappu9166 6 жыл бұрын
Love you
@tharmaasa5653
@tharmaasa5653 6 жыл бұрын
தமிழா தாமதிக்காமல் நாம தமிழர் கட்சியில் இணைவோம்
@akbarali2629
@akbarali2629 6 жыл бұрын
Next tamil naattu cm...seeman anna....from dubai
@anthonynimoson7154
@anthonynimoson7154 6 жыл бұрын
Vote for NTK SUPPORT FROM SRU LANKAN TAMIL
@chandranv6121
@chandranv6121 6 жыл бұрын
Naam thamilar Naam thamilar Naam thamilar Naam thamilar
@lazarappu9166
@lazarappu9166 6 жыл бұрын
Love you annan
@chandranv6121
@chandranv6121 6 жыл бұрын
Naam thamilar Naam thamilar
@michaelmagesh892
@michaelmagesh892 6 жыл бұрын
Veera vanakam
@இராவணமுகம்மது
@இராவணமுகம்மது 6 жыл бұрын
Pls call duraimurigan again
@TheDrvel
@TheDrvel 6 жыл бұрын
Mr Seeman To repeat my words again, Is dangerously bold, highly intelligent,astonishingly articulate,amazingly talented funny,witty,sarcastic,,simple but very serious soul,just not an activist,or a politician,but born to lead,and rule Seeman will succeed,no doubt about that, Only his definition of Tamilan makes most of the people a bit uncomfortable, No caste,no religion, no face ,
@ameethabha6955
@ameethabha6955 6 жыл бұрын
Naamtamilar
@கிருஷ்ணன்கநீ
@கிருஷ்ணன்கநீ 6 жыл бұрын
Naam tamilar 💪 💪💪 💪💪 💪💪 💪💪 💪
@vijayalakshmir3421
@vijayalakshmir3421 6 жыл бұрын
Yenaku vayadhu 53,,Naan irappadharkul Ungalai Mudhalamaichar aaga paarka vendum yendra Aasai thavira very yedhuvum illai,,,,,,
@ponraj17
@ponraj17 6 жыл бұрын
Everyone please convince your family members to vote for NTK 🙏🙏
@naveennimalanr2842
@naveennimalanr2842 6 жыл бұрын
Sirappu
@stephenmaryjoseph2334
@stephenmaryjoseph2334 6 жыл бұрын
Thambi thank you for this motivational speech. We all have our hopes on you
@mydeenmeeran3018
@mydeenmeeran3018 6 жыл бұрын
அண்ணன் தம்பி துரைமுருகன் பற்றி பேசவில்லை.துரோகிகளை பற்றி பேசி இருக்கிறார்
@msdeditz3876
@msdeditz3876 5 жыл бұрын
நம் அண்ணன் முத்துகுமாரின் மீது சபதம் ஏற்போம்..ஒருநாள் நமக்கான அதிகாரத்தை நாமே நிறுவோம்.....
@RameshKumar-rt7xg
@RameshKumar-rt7xg 6 жыл бұрын
செம கூட்டம்
@தமிழன்-ல7ம2ல
@தமிழன்-ல7ம2ல 5 жыл бұрын
நாம் தமிழர்!!! என் வாக்கு தமிழ் இனத்திற்கு!!!
@kumargurunathan4822
@kumargurunathan4822 6 жыл бұрын
அண்ணா உங்கள் பேச்சு ஒருநாள் புரியும் இந்த மக்காலுக்கு புரியும் என்று தெரியவில்லை அண்ணா. ரொப்ப வலிக்கிறது மனசு
@eniyavan6296
@eniyavan6296 6 жыл бұрын
தொடர்ந்து உங்கள் குடும்பம், உறவினர்கள், நண்பர்கள், தெரு பிள்ளைகள், ஊர் பிள்ளைகளிடம் தொடர்ந்து நமது அரசியலை கூறி புரியவையுங்கள். நடிகர்களை அப்புறப்படுத்துங்கள். வெற்றி பெறுவோம்.
@mjtube7990
@mjtube7990 5 жыл бұрын
தமிழ கொலை பன்னாத
@rajaganesan8261
@rajaganesan8261 6 жыл бұрын
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் நாம் தமிழர் நாம் தமிழர் 💪💪💪💪💪
@srinis247
@srinis247 6 жыл бұрын
தமிழ்நாடு தமிழருக்கே..
@அஆஞா.ரஞ்சன்
@அஆஞா.ரஞ்சன் 6 жыл бұрын
அண்ணாமலையார் தீபத்தினை பக்தர்கள் தரிசிப்பதுபோல். நாம்தமிழரின் இரட்டை மெழுகுதிரியின் ஒளியினையும், உலகில் வாழும் தமிழர்கள்.தரிசனம் செய்வார்கள்.அந்நாள் தமிழர்களின் பொன்னாள்.
@balam3193
@balam3193 6 жыл бұрын
seeman is gread
@anbuarasan566
@anbuarasan566 6 жыл бұрын
Anna ungalukaga duraimurugan avargal migavum padupatirikirar. Avaru yedhum ariyamal thavaru seidu irundhal manithu nama katchi il serthukolungal. Appadi meendum inaithu kondal. Adhu ungaluduya perundhanmi kaamikum. 💪💪💪💪💪
@kelappanmanamohan383
@kelappanmanamohan383 5 жыл бұрын
WHAT AN INCREDIBLE, AMAZING AND ELOQUENT ORATOR THAMBI SEEMAN IS ! மீண்டு எழுவோம்! உறுதியாக வெல்வோம்! HE CHOOSES A TOPIC FOR EACH OF HIS PUBLIC MEETINGS AND DWELLS AT LENGTH AND BRINGS THE TOPIC APPROPRIATELY AT THE APPROPRIATE TIME. REALLY EXCELLENT. AND ALSO SPELL BOUNDING.
How to have fun with a child 🤣 Food wrap frame! #shorts
0:21
BadaBOOM!
Рет қаралды 17 МЛН
Хаги Ваги говорит разными голосами
0:22
Фани Хани
Рет қаралды 2,2 МЛН
Air Sigma Girl #sigma
0:32
Jin and Hattie
Рет қаралды 45 МЛН
03-02-2019 Naam Tamilar Seeman Speech | Coimbatore | Thirumuruga Peruvizhaa | VeeraTamilar Munnani
1:47:27
நாம் தமிழர் கட்சி - Naam Thamizhar Katchi
Рет қаралды 59 М.
How to have fun with a child 🤣 Food wrap frame! #shorts
0:21
BadaBOOM!
Рет қаралды 17 МЛН