புனித அந்தோனியாரே கடந்த வருடம் முழுவதும் உம் பரிந்துரை மூலம் பெற்ற அனைத்து நன்மைகளுக்காக உமக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏❤❤ ஆமென்
@poopalasingamramalingam58542 күн бұрын
அன்பின் புனித பதுவைப் புது அந்தோனியாரே இந்த வருடம் முழுவதும் எங்களை பாதுகாத்து ஆசீர்வதித்து வழி நடத்தியதற்கு நன்றி அப்பா புனித அந்தோனியாரே வரும் வருடம் முழுவதும் எங்களை பாதுகாத்து ஆசீர்வதித்து வழி நடத்தும் புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமேன்
@merymery32882 күн бұрын
புனித அந்தோனியார் என் குடும்பத்திற்காக வேண்டிக் கொள்ளும் 🙏🙏🙏🙏🙏
@deepaantony19922 күн бұрын
❤புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏🙏இயேசுவுக்கே புகழ் ❤ மரியே வாழ்க ❤🙏🙏🙏🙏
@kirthika_official2 күн бұрын
பதுவை பதியரான புனித அந்தோனியாரை இந்த வருடம் முழுவதும் எங்கள் குடும்பத்தை வழி நடத்தியவரே உமக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா
@ratidonr96852 күн бұрын
Jesukkapukal marejavalka nanri 🙏 🙏 🙏 🙏 🙏
@merymery32882 күн бұрын
புனிதம் தோன்றினாரே எனது கடன் சுமை தீர வேண்டும் என் உடல் நலம் ஆரோக்கியமா இருக்க வேண்டும் 🙏🙏🙏🙏
@premalatha53102 күн бұрын
புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் புனித அந்தோனியாரே என் கணவருக்கு நல்ல சுகத்தை தர வேண்டும் என்று புனித அந்தோனியாரே ஆண்டவர் இயேசுவிடம் பரிந்து பேசி பெற்று தந்தருள வேண்டும் என்று புனித அந்தோனியாரே உம்மை நோக்கி மன்றாடுகிறேன் ஆமென்
@YogaWadiКүн бұрын
பதுவை புதியவரா புனித அந்தேனியாரே இந்த வருடம் முழுவதும் எங்கள் குடும்பம் மேல் இரக்கமா இருந்தமை க்கு உமக்கு புகழ் ஆண்டவரே என் பிள்ளைகள் நல்ல ஞானத்தை புத்திகளை ஒற்றுமை சமாதானத்தையும் தந்து உதவுங்கள் தகப்பனே என் மேல் இருக்கும் நோய்களையும் குணப்படுத்தும் ஆண்டவரே என் குடும்பத்தில் நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல்ல உடல் பலத்தை தந்து உதவுங்கள் தகப்பனே உமக்குக் புகழ் மரியோ வாழ்க ஆமென் புனித அந்தேனியாரே
புனித அந்தோனியாரே முன்றாம் வாரம் நவநால் புனித அந்தோனியாரே என் சின்ன மகலுக்கு ஓரு நல்ல இடத்தில் வரன் அமைய வேண்டும் என்று நான் உங்கள் பாதத்தில் வைக்கிறேன் என்னை கைவிடாதேயும் தகப்பனே ஆமேன் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏 என் சின்ன மகனுக்கு ஒரு நல்ல பெண் அமைந்து இருக்கிறாள் இந்த பெண்ணும் என் சின்ன மகனுக்கு போசி இரண்டு பிள்ளைகளும் ஓரு நல்ல பதில் தரவேண்டும் புனித அந்தோனியாரே ஆமேன் நன்றி இந்த வின்னப்பம் உங்கள் பாதத்தில் வைக்கிறேன் என்னை கைவிடாதேயும் புனித அந்தோனியாரே ஆமேன் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏 என் பெரிய மகன் மருமகள் வாழ்க்கை ஆசிர்வாதமாக இருக்க வேண்டும் இந்த பிள்ளைகளுக்கு ஓரு குழந்தை பாக்கியத்தை தரவேண்டும் என்று நான் உங்களிடம் மன்றாடி வேண்டி கொள்ளுங்கள்கிறேன் புனித அந்தோனியாரே ஆமேன் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏 என் பெரிய மகள் மருமகன் வாழ்க்கை ஆசிர்வாதமாக இருக்க வேண்டும் இந்த பிள்ளைகளுக்கு ஓரு குழந்தை பாக்கியத்தை தரவேண்டும் என்று நான் உங்களிடம் மன்றாடி வேண்டி கொள்ளுங்கள்கிறேன் என்னை கைவிடாதேயும் தகப்பனே ஆமேன் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏
@MariaVimala-pm7sz2 күн бұрын
St.Antony bless our family with grand children. 🙏🙏🙏🙏🙏
@rajakumariganeshapillai85432 күн бұрын
புனித அந்தோனியாரே எனது கால் நான் நடக்கக்கூடியதாக சுகம் வர அருள்புரியும் அப்பனே. ஆமேன்.
@josephantonyrajjosephanton16623 күн бұрын
Kadam pirachinai theeranum appa🙏🙏🙏🙏
@rosysureshc33782 күн бұрын
Thank God 🙏, Praise the lord, Jesus I Trust in you 🙏
@Selvambalraj2 күн бұрын
Amen 🙏🙏🙏🙏 amen amen amen amen amen amen
@mercygomez25592 күн бұрын
நன்றிஅப்பா
@geethaarokiyasamy41653 күн бұрын
புனித அந்தோனியாரேஎன்பேத்திநன்றாகபேசவேண்டும்ஆமென்
@Jamesh-ue7bp3 күн бұрын
இயேசு வுக்கே புகழ் மரியே வாழ்க அன்பு பாதர் அவர்கள் ஸ்தேஈத்திரம் புனித அந்தோனியரே ஐயா அவர்கள் ஸ்தேஈத்திரம் நல்ல சுகம் தரும் புனித அந்தோனியரே ஐயா நான் நடக்க கிருபை தாங்க சாமி ஸ்தேஈத்திரம் ஆமெண் ஆமென் 🇨🇺🇨🇺🇨🇺🇨🇺🇨🇺🇨🇺🇨🇺🙏📘📘📘📘📘🙏💙💙💙💙💙💙💙🇨🇺🇨🇺🇨🇺🇨🇺🇨🇺🇨🇺🇨🇺
@anspertkalaisahayam47632 күн бұрын
புனித அந்தோணியாரே எனக்கு குழந்தை பாக்கியம் தாரும் நான் சாட்சியாய் இருக்க வேண்டும் பில்லி சூனியம் ஏவல் கட்டுகலில் இருந்து எங்களை காப்பாற்றும் அப்பா எங்களுக்கு உடல் நலம் தாரும்
@balakumarapritveen69272 күн бұрын
Amen 🙏🌹🙏🌹🙏🌹
@ArulMary-o9x2 күн бұрын
Thank you fr punitha anthoniyare.engalukkuka vendikkollum
@HoneyRamdas-sw9uo3 күн бұрын
அந்தோணியாரே என்னுடைய அக்கா மகனுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும்
Appa enoda magal ajiku nalla oru velaiya kuduga appa
@floradass31532 күн бұрын
St.Antony pray and bless my grandson Ryan Anthony. Amen 🙏🏻 🙏🏻 🙏🏻.
@marygracyflute52112 күн бұрын
Punida Anthonyare englkaga vendikolum 🙏
@jeyalet32193 күн бұрын
புனித அந்தேனியாரே எனது மகளின் திருமணம் நல்ல முறையில் நடக்க கிருபை செய்யும்
@jayakumari95853 күн бұрын
Punidha anthoniyar en health stomach problems my health fever body pain head ache umm padham vaithu oppukudukiran samarpikiran Appa oppu kadukiran niraivakkum
@sheelas14773 күн бұрын
Please pray for me and my family's financial situation amen 🙏🙏🙏
@Appu-e1m3 күн бұрын
Pls pray for my family,my brother my son and for me brother 🙏❤️
@jacquelinefrancis98912 күн бұрын
St,Anthony pls pray for my family 🙏🙏
@IruthayMary2 күн бұрын
அப்பாதந்தைஎனதுகஸ்ரத்தைதித்திடி
@vimalathomas13133 күн бұрын
Appa blesse my business and financial problems and my family ❤ members no orders in job
@arult28222 күн бұрын
புனித ஆந்தோனியாரோஎன்குடும்பத்னைஎன்தம்பிகுடும்பத்தைஒவ்வெரருநாளும்பாதுகாத்துக்கெள்ளும்ஆந்தோணியுரரோ