No video

1,950Rs Biryani 😳 | Sri Lanka | Rj Chandru Vlogs

  Рет қаралды 78,419

Rj Chandru Vlogs

Rj Chandru Vlogs

Күн бұрын

Пікірлер: 149
@m.umadevi.3979
@m.umadevi.3979 Ай бұрын
நான் இந்தியாவில் பதினாறு ஆண்டுகள் வாழ்ந்தேன். முகப்பேரில். மீண்டும் இலங்கைக்கு வந்து மூன்று வருடங்கள் தான் ஆகிறது. என்னை பொறுத்தவரை Hyderabad பிரியாணி அருமையாக இருக்கும். ஆம்பூர் பிரியாணி சிறப்பாக இருக்கும்... சென்னை நல்ல ஊர். நல்ல மக்கள். மறக்க முடியாத இடம்.❤
@Arthur_Morgan-f8p
@Arthur_Morgan-f8p Ай бұрын
Sorilankan refugees ah neenga
@m.umadevi.3979
@m.umadevi.3979 9 күн бұрын
@@Arthur_Morgan-f8p இல்லை. எனது பிள்ளைகளின் கல்விக்காக வந்தேன். எனது முப்பாட்டனார் வழி எல்லாம் மதுரை என்று தாயார் கூற கேட்டிருக்கிறேன். பல உறவுகள் அங்கு உள்ளார்கள்.
@aarokiaraj4652
@aarokiaraj4652 Ай бұрын
வேளச்சேரி wedding biryani and பல்லாவரம் யா முஹைதீன் பிரியாணி சென்னையில் பிரபலமான birayani shop.
@srilakshmir8203
@srilakshmir8203 Ай бұрын
Arisi different thalappakatila seeragasamba arisi poduvanga.mattravargal pasumathi arisi poduvanga
@samueljoseph4106
@samueljoseph4106 Ай бұрын
அண்ணா சாப்பாட்டிற்கு வழி இல்லாத மக்களிடம் கேட்டு பாருங்கள்...123 என்ன சாப்பாடு என்று.🎉 வாழ்த்துக்கள் அண்ணா & அக்கா
@user-px2de4kl4n
@user-px2de4kl4n Ай бұрын
திருச்சியில் திண்டுக்கல் தலப்பாக்கட்டு ,அஞ்ஞப்பர் பிரியாணி Splதான்😂😂😂.எனக்கு ரொம்ப பசிக்குது 😅😅😅
@avanorvlog3103
@avanorvlog3103 Ай бұрын
அடுத்த முறை நான் இலங்கை வந்து அஞ்சப்பர் பிரியாணி சாப்பிட்டு பார்க்கனும்
@girichennai2756
@girichennai2756 Ай бұрын
சென்னையில் கூட தலப்பாக்கட்டி பிரியாணியில் முட்டை வைக்க மாட்டான். முட்டை பிரியாணி வாங்கினால் அதில் சிறிய முட்டைகளை வைப்பார்கள். ஆனால் விலை மட்டும் அதிகம். 😭😭😭😭😭😭😭
@mbknayak
@mbknayak Ай бұрын
சென்னையில் இருக்கும் பிரியாணி உணவகங்கள்:- 1.) ஜூனியர் குப்பனாவில் கொடுப்பது பிரியாணி இல்லை, தக்காளி சாதம். 2.) திண்டுக்கல் தலைபாகட்டி பெயர் மட்டும் விளம்பரம் இந்த மாதிரி முட்டை கூட வைக்க மாட்டான், கேட்டால் யோசிச்சுட்டு வருவான். 3.) அஞ்சப்பர் பழைய டேஸ்ட் போய்விட்டது, மீண்டும் பழைய டேஸ்ட் வந்தால் நல்லது.
@gopalkrishnan7573
@gopalkrishnan7573 Ай бұрын
Now in Chennai SS Hyderabad briyani is the best for mutton and chicken.Quality and Quantity is best in addition their bread halwa is the spl sweet beyond compare.
@sudhasiva3707
@sudhasiva3707 Ай бұрын
Te comedies you both perform is excellent. I from chennai eagerly wait to watch it.
@user-iz7is5qf6d
@user-iz7is5qf6d Ай бұрын
இலங்கை தண்ணீர் மற்றும் அதில் சேர்க்கக்கூடிய வெங்காயம் தக்காளி போன்றவைகள் வித்தியாசம் இருக்கும் அவரகள் உபயோக்கின்ற மசாலா மட்டும் தான் இந்தியாவில் இருந்து வரும் அதனால சுவை மாறுபடும்
@sathasivamramgee2405
@sathasivamramgee2405 Ай бұрын
தண்ணீர்க்கும் சுவை இருக்கா bro?
@user-iz7is5qf6d
@user-iz7is5qf6d Ай бұрын
@@sathasivamramgee2405 நீரின் தன்மை மாறுபடும் இங்கே கோவையில் இருந்து தண்ணீர் எடுத்து சென்று சென்னையில் சமைக்கிறார் மாதம்பட்டி ரங்கராஜ்
@nakuleskumarpechchimuththu864
@nakuleskumarpechchimuththu864 Ай бұрын
Food review super.Athu pola Colombola public transport (bus) Patti oru video podunga Anna. Usefulla erukum
@vanirajakumar7049
@vanirajakumar7049 Ай бұрын
Anjappar makes biriyani with bhasmathi rice and Thalappakatti rice is jeeraga sambha which is apt only for mutton biriyani and not for chiken biriyani
@vasantharasavelautham8953
@vasantharasavelautham8953 Ай бұрын
பசிபட்டினியில் இருப்பவர்களுக்கு எல்லா உணவும் ஒரே சுவையாகத்தான் இருக்கும்
@ushakupendrarajah7493
@ushakupendrarajah7493 Ай бұрын
மேனகா ,சந்துரு , பிரியாணி taste பண்ணி எது நல்லம் என்று கூறியதிற்கு நன்றி . நான் டம்பிரியணி எல்லா வகை பிரியாணியும் செய்வேன் ஆனால் சாப்பிடுவதில்லை , பிரியாணி , கொத்துரொட்டி , யாழ்ப்பாண ஒடியல் கூழ் சாப்பிடுவதில்லை , காரணம் சமைத்து அலுத்துவிட்டது. நீங்கள் நல்ல பிரியாணி கடை கேட்டீங்கள் , உஷா takeaway பிரியாணி எனது சொந்த recipe , வரும் நேரம் சொல்லுங்கள் சமைத்து தருகின்றேன் . நான் Home Science degree holder and was teaching all the subjects to young girls after school years . நன்றி 🙏👍😋😋😋உஷா லண்டன்
@VijayShanthi-fx8ik
@VijayShanthi-fx8ik Ай бұрын
Maradana Hotel De Buhari Briyani நல்லா இருக்கும்
@loganravi906
@loganravi906 Ай бұрын
அது அந்த காலம்
@sweetdean73
@sweetdean73 Ай бұрын
நண்பர்களே, நீங்கள் இருவரும் மருதானையில், ஹோட்டல் டி புஹாரி, புரியாணியையும் உண்டு கருத்து சொல்லுங்கோ ! 15 பஞ்சிகாவத்தை வீதி , கொழும்பு 01000, இலங்கை. மிகவும் பழைமை வாய்ந்த உணவகம், ஒரு காலத்தில் அநேகமானோர் இங்கேதான் பிரியாணி உன்ன செல்வார்கள், 1986 களில் நானும் அங்கு உண்டு சுவைத்தேன்.
@brambram5912
@brambram5912 Ай бұрын
செல்லப் பப்பி விணுஷ்கா குட்டி இல்லாமல் காணொளி களைகட்டவில்லை
@neranjaneekanagalingam7868
@neranjaneekanagalingam7868 Ай бұрын
Rascal their beby occure you like puppy
@LUCKY-1STUDY
@LUCKY-1STUDY Ай бұрын
உண்மை உண்மை நானும் எதிர் பார்த்தனான்.❤
@ayyarraja4715
@ayyarraja4715 Ай бұрын
க.அய்யர் ராஜா தமிழ்நாட்டில் இருந்து வாழ்த்துக்கள் இருவருக்கும்
@sureshkumar-rs8ct
@sureshkumar-rs8ct Ай бұрын
Recently when you came to Chennai you were always traveling in a auto , in summer its very difficult to use autos in chennai because of summer heat which you won't experience in Colombo. It will be better to Book a taxi on hourly basis that will be 30 kilometres for 3 hours,50 kms for 5 hours, 60 kms for 6 hours and 100 kms for 10 hours with a resealable tarrif.
@ShugaSujee-fg7xk
@ShugaSujee-fg7xk Ай бұрын
Kingdom of Biriyani la try panni parunha akka. Ippo takeaway seyyranga Wellawatta. Worth for the price and Taste ,Authentic indian style biriyani.
@jaghadeesh
@jaghadeesh Ай бұрын
Wellawattha chola try pannungo😊
@Mahe15
@Mahe15 Ай бұрын
Actually briyani na chicken na thaniya fry panni 65 mathiri briyani ku ulla vaikka matanga , cook pannum podhey rice kuda serthu coook pannuvanga 👍 neenga saptathula junior kuppanna method correct
@rohanrajasuriar6893
@rohanrajasuriar6893 Ай бұрын
Try chola Indian restaurant dum biryani. The best I liked is "Chanas" mutton biryani for quality and quantity
@jaghadeesh
@jaghadeesh Ай бұрын
Coimbatore ku oru visit adingo
@abdabdullah5731
@abdabdullah5731 Ай бұрын
Try kandoori biryani Wellawatta. ❤😊
@ismailvloger9315
@ismailvloger9315 Ай бұрын
❤❤❤ next irfan views 😊 neega thaan walthukkal 🎉🎉🎉😊✨ #irfanview
@gangaacircuits8240
@gangaacircuits8240 Ай бұрын
பிரியாணியை கண்டுபிடித்தது வேண்டுமானால் மொகலாயர்களாக இருக்கலாம். அதை உலகம் முழுவதும் எடுத்துச்சென்றவர்கள் தமிழ்நாட்டுக்காரர்கள். மெட்ராஸ் ஆம்பூர் திண்டுக்கல் செட்டிநாடு திருநெல்வேலி என ஐந்து வகையாக பிரிக்கலாம். ஹைதராபாத்தும் பிரியாணிக்கு பெயர்போன ஊர்தான். தமிழ்நாட்டு பிரியாணி சீரகசம்பா அரிசியில் செய்வார்கள் இயற்கையாகவே சீரசம்பாவுக்கு நெய் மணம் உண்டு. இந்தியா இலங்கை பாகிஸ்தான் உணவு பழக்க வழக்கங்கள் ஏறக்குறைய ஒரேமாதிரியாக தான் இருக்கும்.
@gracejoseph5352
@gracejoseph5352 Ай бұрын
Anjappar mutton biryani super ah irrukum.
@mikhaildp5362
@mikhaildp5362 Ай бұрын
Anjappar's marketing is good, what about Banana leaf's meals now?🤔
@aarokiaraj4652
@aarokiaraj4652 Ай бұрын
❤ பிரியாணி உணவுக்கு பெயர் பெற்ற இந்தியா
@vimi70
@vimi70 Ай бұрын
அதை விட பாக்கிஸ்தான் பிரியாணி மிக நன்றாக இருக்கும்.
@AshithaAnu
@AshithaAnu Ай бұрын
Love from india.. Kerala ❤️
@rumeshsantiago817
@rumeshsantiago817 Ай бұрын
Chola Restaurant Wellawata Dindugal Prawns Biryani = 2250/= Worth for your money every single prawns 🤤🔥 Must tryyyyyyyyyyy 🔥
@JhKl-iq7zz
@JhKl-iq7zz Ай бұрын
Bonne appétit anna et akka.
@hijazmhmd983
@hijazmhmd983 Ай бұрын
Annna akkka ......5 yum ore thattula pottu ovvuru pudiya test parunga appatann sariya vittiyasam vilangummm
@kiruthika1477
@kiruthika1477 Ай бұрын
Very nicely did the food review ❤
@rjkrjk3066
@rjkrjk3066 Ай бұрын
Next time if you come to Coimbatore try -Covai ANGANAN Biriyani /hari bhavan coimbatore
@suganyapazhani364
@suganyapazhani364 Ай бұрын
❤❤❤❤❤❤❤❤anna akka❤❤❤❤❤❤❤❤ Chennai ❤
@salahudeenmohamed4128
@salahudeenmohamed4128 Ай бұрын
Indian biryani vida srilankan biryani than taste kooda adum srilankan wedding briyani madiri enga ponalum kidaikathu
@mathumathu2310
@mathumathu2310 Ай бұрын
Nalla Restaurant name sollunga please
@brambram5912
@brambram5912 Ай бұрын
மேனாகாவை நினைக்க சிரிப்புசிரிப்பாய் வருது
@priyarajeev7422
@priyarajeev7422 Ай бұрын
Home made Best one .seeraka sampan
@nandhiniprabhakaran2392
@nandhiniprabhakaran2392 Ай бұрын
Vinushka paapava yella vdlayum kaatungha plz...❤❤❤❤..naan veg...eduvum sollamudiyala...but my frds say anjapar is the best in chennai👍..ethana pael neengha sapdradha paathu jolllu vitanghalo😂😂😂😂😂
@duraig8645
@duraig8645 Ай бұрын
பிரியாணி விருந்து சூப்பர் இந்தியன் ஓட்டல் என்ன இருக்கிறது
@kirubaharanselvam8824
@kirubaharanselvam8824 Ай бұрын
Kingdom of Biriyani
@talentstube2023
@talentstube2023 Ай бұрын
Bro,pettala iruka marahaba biriyani 300/= review podunga
@MrReshzan
@MrReshzan Ай бұрын
Elite Indian is also a Sri Lankan Restaurant chain... Its not from India
@fzaar3347
@fzaar3347 Ай бұрын
Muslim wedding biryani ku eduvum set aagadu Anna...
@nainakutty7872
@nainakutty7872 Ай бұрын
Come to beruwala Sri Lanka zaitoon mawatha
@ShaliniKarthik-xw9jo
@ShaliniKarthik-xw9jo Ай бұрын
Vanakkam anna akka ❤️❤️❤️❤️
@thamilselvi1074
@thamilselvi1074 Ай бұрын
வணக்கம் சகோதரி சகோதரே உங்கள் ஊரில் உள்ள பிரம்மா குமாரி ஆன்மீக தலத்திற்கு சென்று ஒரு பதிவு போடுங்க ள் பயண் உள்ள தாக இருக்கும் உங்கள் காநோளி மிக அருமை நன்றி வாழ் க நலமுடன் வாழ்த்துக்கள் சகோதரே
@SteveDamion
@SteveDamion Ай бұрын
HI Chandru, when you get time Try hyderabadi chicken biryani by Biryanish lk in wattala. #biryanish
@dushansanjeewa4192
@dushansanjeewa4192 Ай бұрын
Highly recommend kingdom of buriyani ❤️❤️❤️
@thirunavukkarasusithiyakum649
@thirunavukkarasusithiyakum649 Ай бұрын
Super sister and Anna ❤
@godblessme3242
@godblessme3242 Ай бұрын
எல்லா உணவுகளையும் உண்ட பின்பு தான் சுவை பற்றிய கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் ...!
@mariappansrinivasan6831
@mariappansrinivasan6831 Ай бұрын
எனது அன்பை கவர்ந்த அபிமான channel..
@viratvinoth1201
@viratvinoth1201 Ай бұрын
ரோட் ஓர கடைல சாப்பிட்டு பாருங்க அண்ணா இதுங்கல விட நல்லா இருக்கும்
@ecrispan
@ecrispan Ай бұрын
Try Kandoori Briyani
@mathumathu2310
@mathumathu2310 Ай бұрын
Chola authentic restaurant?
@bhagya4990
@bhagya4990 28 күн бұрын
try abid resturant biriyani
@vinothanratnanayagam2077
@vinothanratnanayagam2077 Ай бұрын
Kingdom of biriyani
@faheej8506
@faheej8506 Ай бұрын
Saveira Indian restaurant la saapidunga
@vigna6762
@vigna6762 Ай бұрын
Kingdom of biriyani 😊
@neranjaneekanagalingam7868
@neranjaneekanagalingam7868 Ай бұрын
Wow what a research!
@jeevathasjeeva685
@jeevathasjeeva685 Ай бұрын
Super 🎉🎉
@SureshKumar-ss1ds
@SureshKumar-ss1ds Ай бұрын
hi anna big bite review pnnugo .... naanga madurai
@asmiasmi7888
@asmiasmi7888 Ай бұрын
Buriyani ta masala oda chicken irukkanum makkala yamahhuranuva yellow rice kududhu im chief saudi Arabi yellow rice buriyani to much price
@ZMRoshan95
@ZMRoshan95 Ай бұрын
Super very good 👍
@riswanariswana116
@riswanariswana116 Ай бұрын
Veeta gest.vaarannkala.bro..ivvalavu.biriyani
@jd4213
@jd4213 Ай бұрын
Kingdom of biriyani😜😜
@MrPahirathan
@MrPahirathan Ай бұрын
Good info From Canada
@user-qs4rm4iq9p
@user-qs4rm4iq9p Ай бұрын
This is also another way to earn .( you earn while eating ), such a lucky life
@sanjusanju-bo5ly
@sanjusanju-bo5ly Ай бұрын
kingdom of biriyani
@jsirajrodrigo
@jsirajrodrigo Ай бұрын
பால் சோறு கட்ட சம்பல் மாதிரி கிடைக்காது.
@mohamednazam1327
@mohamednazam1327 Ай бұрын
Idu ellam halal food restaurant ah Anna
@Rishiofficial8196
@Rishiofficial8196 Ай бұрын
Oh
@jeyarajsaranraj5008
@jeyarajsaranraj5008 Ай бұрын
you must try it kingtom of briyani🖤💯
@C-m-vlog-TAMIL
@C-m-vlog-TAMIL Ай бұрын
அண்ணா உங்கள் கானோளி எலேலாத்தையும் பார்தேன் அருமை வாழ்த்துக்கள் ❤❤❤❤இது என்னோட புது சேனல் சப்போர்ட் பன்னுங்க ❤
@abdulrazick4536
@abdulrazick4536 Ай бұрын
அடுத்த வான்ட் தொழில் நஷ்டம் எற்படுதாமல் இருந்தால் நல்லாம்
@GDILUSHANDilu
@GDILUSHANDilu Ай бұрын
Vanakkam
@RifkanRifkan-rc9vh
@RifkanRifkan-rc9vh Ай бұрын
பாம்பு ஆஸிப்ட பிரியானி ரை பன்னி சொல்லுங்கப்பா😂😂😂😂😂😂😂😂😂
@pichaipillaibalakrishnan9081
@pichaipillaibalakrishnan9081 Ай бұрын
இலங்கை உணவு விடுதி, உணவு வகைகள் அதை விளக்கவும்,
@user-jn9bf1le9d
@user-jn9bf1le9d Ай бұрын
ஐந்து பிரியாணியும் யார் சாப்பிட pokiriyal
@M.RobinsanRobin85-lk5fc
@M.RobinsanRobin85-lk5fc Ай бұрын
Kingdom of buriyani ❤
@srinivasanadar8958
@srinivasanadar8958 Ай бұрын
you have to say, "Junior" Kuppana
@user-zz2mm4ht4y
@user-zz2mm4ht4y Ай бұрын
Menaka sis allways❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@user-zz2mm4ht4y
@user-zz2mm4ht4y Ай бұрын
Konajam pesa viduko chandru 2 perum pesinaltan spr
@heshanidilshika5000
@heshanidilshika5000 Ай бұрын
Superb 🎉🎉 aiya & akki❤
@thanikachalamrajaram6636
@thanikachalamrajaram6636 Ай бұрын
Chennai SS Hyderabad briyani is good.
@ganesanm9906
@ganesanm9906 Ай бұрын
சந்துரு மேனகா suoa iyubovan தலைப்பாகட்டி பிரியானியை ஆசைபட்டு வாங்கி கீழே கொட்டி விட்டு போய் இருக்கிறேன்
@loganravi906
@loganravi906 Ай бұрын
என்ன, சாப்பாட்டில் இறங்கி விட்டீர்கள் 😆
@SivaguruSajay
@SivaguruSajay Ай бұрын
அய்யோ பசிக்குதே
@JhKl-iq7zz
@JhKl-iq7zz Ай бұрын
Bravo Anna et akka
@moongilisai1809
@moongilisai1809 Ай бұрын
Wow
@rajamanikavai
@rajamanikavai Ай бұрын
In Tamil Nadu, India. 4 me waste.
@eshwariramesh8832
@eshwariramesh8832 Ай бұрын
Anna srilanka anjaper taste illa. India irruku anjapar ta tasty. Kuppanna talapakatti ok. Annalum India food taste different Anna.
@JhKl-iq7zz
@JhKl-iq7zz Ай бұрын
Un jour je cuisine pour vous anna et akka
@DineshKumar-ds5gq
@DineshKumar-ds5gq Ай бұрын
Anna Elite Sri Lankan Restaurent
@etherajetheraj7477
@etherajetheraj7477 Ай бұрын
நல்லா சாப்பிடுங்க😂
@elansezhiyan7208
@elansezhiyan7208 Ай бұрын
@vanthiya_thevan
@vanthiya_thevan Ай бұрын
Kuppanna perukku eatha maathiri kuppa mathathellaam okay
@JhKl-iq7zz
@JhKl-iq7zz Ай бұрын
Akka anna you speak good tamil
لااا! هذه البرتقالة مزعجة جدًا #قصير
00:15
One More Arabic
Рет қаралды 52 МЛН
Underwater Challenge 😱
00:37
Topper Guild
Рет қаралды 31 МЛН
Can This Bubble Save My Life? 😱
00:55
Topper Guild
Рет қаралды 84 МЛН
Pakistan 🇵🇰 Biriyani 🍚 😍 | Rj Chandru Vlogs
11:26
Rj Chandru Vlogs
Рет қаралды 273 М.
لااا! هذه البرتقالة مزعجة جدًا #قصير
00:15
One More Arabic
Рет қаралды 52 МЛН