1.சிலுவை சுமந்தோராய்|Siluvai sumandhoraai|Original song by Bro. Augustin Jebakumar|Chris C. Mareshah

  Рет қаралды 192,295

Chris C. Mareshah

Chris C. Mareshah

2 жыл бұрын

Augustin uncle's song "Siluvai Sumandhoraai" has been heard everywhere from the day one he sung it in public meetings. He has released the song through GEMS media and it reached worldwide.
In the year 2018, when I was 12 years old, we, as family, went to GEMS, Bihar. I sang this song in front of uncle Augustin Jebakumar. He immediately asked his media team to record this song in his recording centre. This is my first ever song recorded in a studio . My sincere thanks to Augustin Jebakumar uncle. I also thank the media team of GEMS, Bihar.
Now I am 15 years old and I have sung few more songs which have been released in my father's youtube channel. I am staring this youtube channel to release my songs. I want to release my first song "Siluvai Sumandhoraai" as my first in my youtube channel.
God has blessed and gifted me with the talent of composing songs for Him and singing songs to glorify His Name. I hope the songs will help the believers of Jesus Christ to praise Him and to have fellowship with Him.
My grandma, F. Savariammal, is my inspiration and motivation for my songs. Her prayer life and her song composition attracted and influenced me a lot and she is instrumental for me. My periappa Pr. Leo and my athai Mrs. Jeni have always encouraged and motivated me whenever I sing. My mom, my brother, my father, my relatives, Pastors and other Godly people have stood with me in the production of my songs in both audios and videos. Above all, I thank God through Jesus for using me as His instrument.
Please listen and watch the songs and share the songs to your contacts. Also subscribe the channel. Thank you all.

Пікірлер: 360
@lathatamilvanan9104
@lathatamilvanan9104 Жыл бұрын
இனிமையான குரல்.கொஞ்சமும் சலனம் இல்லாமல் ஒரே சீராக பாடியுள்ள இந்த குழந்தையை இயேசப்பா நிறைவாய் ஆசீர்வதிப்பாராக
@packiaselvi5056
@packiaselvi5056 Жыл бұрын
அநேக ஆவிக்குரிய பாடல்களை பாட இந்த மகளை கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்த கர்த்தர் ஸ்தோத்தரிக்கிறேன்
@vincentpaul5132
@vincentpaul5132 Жыл бұрын
Very clear and nice voice. Super. இந்த குரல் கர்த்தருக்காகவே ஒலித்திட என்னுடைய வாழ்த்துக்கள்
@johnjesus4004
@johnjesus4004 Жыл бұрын
இயேசப்பா இந்த மகளுக்காக உமக்கு நன்றி சொல்கிறேன் இன்னும் வருகின்ற நாட்களில் இந்த குரல் உமக்காக பயன்படட்டும் இந்த மகளே இன்னும் ஆசீர்வதிப்பாராக ஆமென்
@angellevarancia2436
@angellevarancia2436 Жыл бұрын
இந்த சிறுமியர்கள் என்னிடம் வறவிடு என்ற வார்த்தை நிறைவேறுகிறது ஆமென் அல்லேலூயா
@emimalcab2703
@emimalcab2703 Жыл бұрын
இந்த சிறுமிக்கு கர்த்தர் தந்த இனிமையான குரல்.கர்த்தர் இந்த மகளை ஆசீர்வதிப்பாராக.ஆமென்.அல்லேலூயா.
@stephenr329
@stephenr329 Жыл бұрын
Super papa God bless you
@sundargodson7478
@sundargodson7478 Жыл бұрын
🎉
@sundargodson7478
@sundargodson7478 Жыл бұрын
God bless you Super
@poornimamurthy4739
@poornimamurthy4739 Жыл бұрын
Lovely Song with WonderWords. Heart touching. Ur Voice is even more BLESSED by God. Praise the Lord
@paul-iw8kj
@paul-iw8kj Жыл бұрын
அருமை!
@balamohanathas9565
@balamohanathas9565 Жыл бұрын
தேவன் ஒருபோதும் உம்மை கை விடார் மகளே! 🙏
@murugavelmurugan3338
@murugavelmurugan3338 Жыл бұрын
ஆண்டவரே இந்த பிள்ளையை ஒரு சாராள் நௌரோஜி போன்று உமக்காக பயன்படுத்தும் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@suganthijane3651
@suganthijane3651 Жыл бұрын
Amen
@FlorencePrema-uu6fd
@FlorencePrema-uu6fd Жыл бұрын
Yes,Amen and Amen
@jeyajoseph532
@jeyajoseph532 Жыл бұрын
Thank you Appa.intha magalai vallamaiyai eduthu payan paduthunga Appa.
@shalomchurchministriesarni4212
@shalomchurchministriesarni4212 Жыл бұрын
மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று.... தேவனுக்கே மகிமை...
@mountpattengabriel9550
@mountpattengabriel9550 Жыл бұрын
கேட்க்கும் போது தேவ பிரசன்னம் நிறைந்து இருக்கிறது. 🙏
@rajad3291
@rajad3291 Жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது எல்லாம் என் உள்ளம் உடைகிறது இது போல் இன்னும் அனேக பாடலை பாட ஆண்டவர் இந்த மகளுக்கு கிருபை கொடுப்பாராக
@joydevan366
@joydevan366 Жыл бұрын
God bless you ma
@elizabethe2459
@elizabethe2459 Жыл бұрын
​@@joydevan366 😊lgo❤😂Godbless youma
@saralnesamani9103
@saralnesamani9103 Жыл бұрын
அருமை மகளே கர்த்தர் உன்னை மென்மேலும் உயர்த்துவாராக,ஆமேன்
@devaanbu1548
@devaanbu1548 Жыл бұрын
Amazing 👏 amen amen 👏 🙏 thanks sister Jesus love you so much God seeing all this 🙌 we worship together glorify to lord amazing hallelujah hallelujah hallelujah 🙌 thanks broooooo broooooo broooooo thanks 👌 super well done thanks 👌 for good song with us all that we worship together glorify to lord amazing amen hallelujah hallelujah hallelujah amazing amen super 👌 song so much more than that we worship together glorify to lord amazing amen sister thanks
@jothikumar9694
@jothikumar9694 Жыл бұрын
இந்த நூற்றாண்டின் சாராள் நவரோஜி யாக வாழ வாழ்த்துகிறேன்
@santhithomas5934
@santhithomas5934 Жыл бұрын
She is a great legend in our christian world of this Century god bless her
@reminaremina6083
@reminaremina6083 Жыл бұрын
Amen
@vijaykumarchandra6829
@vijaykumarchandra6829 Жыл бұрын
அண்ணன் வாஞ்சையை தேவன் நிறைவேற்றுகிறார். 2023ல் அண்ணன் ஊழியத்தின் மூலம் இதே போன்ற பாடல் வழி கர்த்தரின் மகிமையும், அநேக ஆச்சரியமான சாட்சிகளும் எழும்பும் என்று எதிர்பார்க்கிறோம். இடையன்விளையான். 👍
@yesumani2921
@yesumani2921 3 ай бұрын
Good voice.Good song. God bless God's grace.
@baghyamani
@baghyamani Жыл бұрын
ஆண்டவரே என்ன இனிமையான குரல் .இந்த மகளுக்கு.தேவனே கடைசி வரை உமக்காக மட்டுமே பாட உதவி செய்யும்.God bless you da sellam Amen 🎉❤❤❤
@robindaniel913
@robindaniel913 Жыл бұрын
மிக கருத்தான பாடல் என் உள்ளத்தைஉடைத்தது தேவனுக்கே மகிமை சிருமியின் குரல் அருமை
@vallikkannujeyakumar974
@vallikkannujeyakumar974 Жыл бұрын
GLORY TO GOD JESUS CHRIST
@rukmani7842
@rukmani7842 Жыл бұрын
மகளை தேவன் ஆசிர்வதிக்கவே ஆசீர்வதிப்பாராக,வாழ்த்துகிறேன் மகளே!
@padmafrancis4693
@padmafrancis4693 Жыл бұрын
Must show the girl who is singing
@nlvenkatesh242
@nlvenkatesh242 Жыл бұрын
@@padmafrancis4693 q
@cscmarkkampatti4636
@cscmarkkampatti4636 Жыл бұрын
தெளிந்த சுத்தமான தண்ணீர் போல குரல்வளம் 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@koilpillair2396
@koilpillair2396 2 жыл бұрын
அருமையான குரல் கருத்தான பாடல் வருங்காலங்களில் மகளை கர்த்தர் தம் நாம மகிமைக்காக எடுத்து பயன்படுத்துவார் வாழ்த்துக்கள்
@sailapathythangiah2505
@sailapathythangiah2505 8 ай бұрын
இந்த மகளின் குரல் என்றென்றும் தேவநாம மகிமைப்பட தேவன் இவள்கூடவே இருந்து வழிநடத்த எல்லோருமே எங்கிருந்தாலும் மனதிற்குள்ளாகவாவது ஜெபிக்கலாமே.
@keethakeetha2041
@keethakeetha2041 Жыл бұрын
மிக அருமை.. 👍🏻👍🏻👍🏻 கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. Amen
@sulochanakannan
@sulochanakannan Жыл бұрын
அருமையான பாடல். அழகான இந்த குழந்தை Arputhamaaga பாடி மகிழ்விக்கிறாள்.. ஆகஸ்டின் ஜெபகுமார் அவங்களுக்கு சிறிய குழந்தைகளை ஆண்டவருக்குள் ஊக்குவிப்பது பிரியம். அவர் ministry மிகவும் சிறப்பானது. ஆண்டவர் ஆசீர்வதிப்பார் இன்னும் இன்னுமாக... ஆமென் ஆமென் 🙏🏻💓💕💗💐🎁♥️
@samdharshan1475
@samdharshan1475 Жыл бұрын
ஆம் 100℅ உண்மை. இயேசுவையே சார்ந்தது கொண்டவர்களுக்கு கர்த்தர் 🤝 நல்லவர் நமக்காக சிலுவை சுமந்தாரே. ஆகவே, கர்த்தருடைய நாமத்தை( கர்த்தராகிய ✝ இயேசு 🕊 கிறிஸ்துவின் நாமத்தை) தொழிதுகொள்கிறவர்கள் அவர்கள், அனைவரும் அப்போஸ்தலர் 2:21:- ன் படி இரட்சிக்கப்படுவீர்கள், ஆமென்.
@israelkiruba4054
@israelkiruba4054 Жыл бұрын
பாலகரின் வாயில் தேவன் பெலன் கொள்கிறார் ஆமென் தேவனுக்கே மகிமை
@samuelchurchill
@samuelchurchill Жыл бұрын
இயல்பான உணர்வுபூர்வமான உங்கள் குரல் வளத்திற்காகக் கர்த்தரைத் துதிக்கிறேன்.
@melkimelki3099
@melkimelki3099 Жыл бұрын
MARANATHA
@laisabagyavathi.a4955
@laisabagyavathi.a4955 Жыл бұрын
Praise the lord
@thavamthavarajah2008
@thavamthavarajah2008 Жыл бұрын
அற்புதமான வரிகள் தெழிவான உச்சரிப்பு கருத்தோடு உணர்ந்து பாடியிருக்கும் தேவபிள்ளைக்கு வாழ்த்துகள்.கர்த்தராகிய இயேசுகிறிஸ்து நிறைவாக ஆசீர்வதிப்பாராக.
@arockiyadass8688
@arockiyadass8688 Жыл бұрын
Whenever hearing this song feel the real love of ALMIGHTY GOD JESUS through this voice GOD BLESS YOU Chris
@arakkonamforchrist
@arakkonamforchrist Жыл бұрын
Superrrr kuttima...very annonited voice. God bless u. Keep rockking for jesus..
@marimuthu7201
@marimuthu7201 Жыл бұрын
அருமையான பாடல் சிறுமியை கர்த்தர் ஆசிர்வதித்தார். ஆமென் அல்லேலூயா. கர்த்தருக்கு‌மகிமை உண்டாவதாக.
@danielpaul4396
@danielpaul4396 Жыл бұрын
Entha magalai umakkai vallamaiyai payanpaduthuka appa..God bless you
@arokkiaselvan5406
@arokkiaselvan5406 Жыл бұрын
அருமையான பாடல்
@davedt4283
@davedt4283 Жыл бұрын
தேவ பிரசன்னம் நிறைந்த பாடல் நான் கேட்கும் பொழுது என்ன அறியாமலே கண்ணுல கண்ணீர் வடிந்து கொண்டே இருக்கு தேவப்பிரசன்னம் நிறைந்த பாடல் ஜீவன் இருக்கு உயிர்ப்பிக்கிற வல்லமை இருக்கு அந்த அன்புக்காக தேவனுக்கு கோடான கோடி நன்றிகாட் பிளஸ் யூ பேபி அனேக பாடல்பாட கத்தர்கிருபை செய்வாராக ஆமென்
@mylifemyjesus7169
@mylifemyjesus7169 Жыл бұрын
Praise the lord bro🙏 உங்க 2 பாடலுமே கேட்பதோடு அல்ல உணர்ந்து 😢பாட வைக்கிறது உங்கள போல வாலிபர் எலும்பனும் 👍கர்த்தருக்கு சித்தமாக இருந்தால் தாங்கள் சபைக்கு வர கர்த்தர் கிருபை செய்வாராக ஆமென் அல்லேலூயா இப்படிக்கு C. Benjamin 😍 moses
@ednasandra7201
@ednasandra7201 Жыл бұрын
Sweet voice, beautiful song, Amen 🙏
@selvij8616
@selvij8616 Жыл бұрын
தேவனுக்கே மகிமை🙏
@Pr.S.Jebaraj
@Pr.S.Jebaraj Жыл бұрын
இனிய குரல் தொடர்ந்து பயன்படுவதாக! அர்ப்பணிப்பின் பாடல். கர்த்தருக்கே மகிமை.
@niraimathyhebron
@niraimathyhebron Жыл бұрын
Very nice voice god bless you 👍👍🙏🙏
@prajin.lekesh7155
@prajin.lekesh7155 Жыл бұрын
Annoiting voice God bless you
@udayakumarudayakumar8646
@udayakumarudayakumar8646 Жыл бұрын
Very good papa.
@ebinmanohar9912
@ebinmanohar9912 Жыл бұрын
இயேசப்பா உமக்கு நன்றி
@jeyakumarm1912
@jeyakumarm1912 Жыл бұрын
Greetings from FMPB Gujarat 🥰dedicated to all Missionaries children studying in various schools and colleges 🥰
@berilpricilla7547
@berilpricilla7547 Жыл бұрын
இந்த பாடலை கேட்கும்போது மிகவும் ஆறுதலாக இருக்கிறது.இந்த பாடலை எழுதிய அண்ணனை தேவன் இன்னும் ஊதியத்தில் பயன்படுத்தட்டும்.அழகாக பாடிய மகளை தேவன் ஆசீர்வதிப்பாராக.
@graceofgod1026
@graceofgod1026 Жыл бұрын
Very nice song Glory to God 🙏 God bless you மகள் 👍👌🙏
@sathiyamoorthy3423
@sathiyamoorthy3423 Жыл бұрын
ஆமேன் அல்லேலூயா நன்றி ஆண்டவரே
@styleman4664
@styleman4664 Жыл бұрын
என்ன குரல் வளம்... கர்த்தர் மிகவும் பெரியவர்.. இந்த குரலுக்கு சொந்தக்காரர் என் இயேசு கிறிஸ்துவே!!!! வீடியோ எடிட்டிங் மிகவும் அருமையாக உள்ளது.
@athilagar4100
@athilagar4100 Жыл бұрын
Prices the lord and God please you
@jeyakumarm1912
@jeyakumarm1912 Жыл бұрын
All CSI churches encourage your choir to practice this meaningful song in your congregations 🥰
@victoryaselvakumar3719
@victoryaselvakumar3719 Жыл бұрын
Amen appa thank you jesus 👏👏👏👏👏👏👏👏🙌🙏💐
@joseseeli4668
@joseseeli4668 Жыл бұрын
Praise the lord thank you Jesus amen
@samuelsanthanaraj7729
@samuelsanthanaraj7729 Жыл бұрын
எப்படி பாரட்ட வேண்டும் என்று தெரியவில்லை அவ்வளவு அழகு....
@manoharang396
@manoharang396 Жыл бұрын
God bless u magale
@sweetlysuguna2295
@sweetlysuguna2295 Жыл бұрын
Very beautiful and meaningful song. God bless you daughter. Hallelujah.
@malarviliraja9186
@malarviliraja9186 Жыл бұрын
❤❤❤🌹🌹🌹🙏🙏🙏🙏👍👍
@keranavel7408
@keranavel7408 Жыл бұрын
Excellent voice God bless this daughter abundantly
@j.m.mosses5451
@j.m.mosses5451 Жыл бұрын
Amen
@user-gw9iv2pn8s
@user-gw9iv2pn8s Жыл бұрын
தாழ்மை யுள்ளவனக்கு கிருபை ஆளிக்கிரவர் என் இயேசு.... இனிமை... 👍👍👍👍👍
@X-tremeeditz214
@X-tremeeditz214 Жыл бұрын
S
@anisharadhakrishnan9972
@anisharadhakrishnan9972 Жыл бұрын
Yesappa makalai asirvathinkappa
@hemaarockiaraj5385
@hemaarockiaraj5385 Жыл бұрын
Anointed tone..continue to shine for His Glory
@renukaravichander1528
@renukaravichander1528 Жыл бұрын
Praise be to the Glory of Lord Jesus Christ
@rehobotharuguvilaia.g4948
@rehobotharuguvilaia.g4948 Жыл бұрын
அருமையான பாடல் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நல்ல குரல் வளம் கொடுத்த கர்த்தருக்கு மகிமை உண்டாக்கட்டும் இன்னும் கர்த்தருக்கு மகிமையாய் நிற்க வாழ்த்துகிறேன்
@velapodyabitha8767
@velapodyabitha8767 11 ай бұрын
Wow...... ❤️✨🥰.... God is good all the time ✨💯
@pauljohnson9205
@pauljohnson9205 Жыл бұрын
Jesus thantha Good voice.God bless you daughter
@manjulajohn1469
@manjulajohn1469 4 ай бұрын
God bless you ma very beautiful voice glory to jesus 🙏🏾
@SaravananSaravanan-wr3vf
@SaravananSaravanan-wr3vf Жыл бұрын
இந்த ஊழியக்காரியை கர்த்தர் அபரிமிதமாக ஆசிர்வதிப்பாராக
@brightjerald6299
@brightjerald6299 Жыл бұрын
Praise the Lord hallelujah God bless magazhe
@kavithaa.b8866
@kavithaa.b8866 Жыл бұрын
ஆமென் குட்டி பாப்பா
@jebarajpr9623
@jebarajpr9623 Жыл бұрын
Nice Song
@RaniRani-fg6nr
@RaniRani-fg6nr Жыл бұрын
Superkutty
@renukamani9447
@renukamani9447 2 ай бұрын
Super super ❤❤❤❤❤
@masilamanipaul4848
@masilamanipaul4848 Жыл бұрын
Praise God
@faithmedia3265
@faithmedia3265 Жыл бұрын
கர்த்தருக்கே மகிமை உண்டாகட்டும்
@laraprcarmelministries7163
@laraprcarmelministries7163 Жыл бұрын
அருமையான பாடல், இனிமையான குரல், அண்ணணுடைய அற்புதமான பாடலுக்காகவும் பாடிய மகளுக்காகவும் இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்
@packiaselvi5056
@packiaselvi5056 Жыл бұрын
Very very nice song GoDd Be you 👌👌
@jayasudha944
@jayasudha944 Жыл бұрын
Amazing voice wll glories to the Jesus 🙏🙏🙏🙏
@barkabebi8116
@barkabebi8116 Жыл бұрын
Jesus loves you
@pavanipavani6982
@pavanipavani6982 Жыл бұрын
ஆமென் அருமை
@Lacyin-
@Lacyin- Жыл бұрын
Super cheeks kutty
@bharathisenthilvelavan1868
@bharathisenthilvelavan1868 2 жыл бұрын
sweet voice
@helanleslie2583
@helanleslie2583 2 жыл бұрын
Such a blessed voice. Glory to God 🙇
@dharundharun5892
@dharundharun5892 Жыл бұрын
God plus you magley
@thenmozhi.b3275
@thenmozhi.b3275 Жыл бұрын
God bless you ma, karthar vunnai nadathuvaranga amen🙏
@lawrancemary3379
@lawrancemary3379 Жыл бұрын
Amen amen amen
@princedavid_s
@princedavid_s 2 жыл бұрын
❤️
@elizabethrajkumar4383
@elizabethrajkumar4383 Жыл бұрын
Super mareshah ma .👌👍👍God bless you. 👏👏👏
@Jenifer-gl6oi
@Jenifer-gl6oi Жыл бұрын
God's gift and big grace
@priyajagan4540
@priyajagan4540 Жыл бұрын
God has blessed her with sweet voice
@joshuakumaresan4863
@joshuakumaresan4863 2 жыл бұрын
Praise the lord 🛐🛐🛐
@johnjebamani9365
@johnjebamani9365 Жыл бұрын
I'm
@alicialydiaisabellaisabell96
@alicialydiaisabellaisabell96 Жыл бұрын
Awesome ma, Chris C. Mareshah, God bless you and use you mightily for the GLORY OF HIS NAME
@ruckmanip1285
@ruckmanip1285 Жыл бұрын
God bless you ma. Nice vice
@dahveedchandrabose
@dahveedchandrabose Жыл бұрын
ஆமென் 🙏🙏🙏
@sheebarenata1780
@sheebarenata1780 Жыл бұрын
Super ma ,🙏🥰🥰🥰♥️ karthar unnai aasirvathipar
@Rajapandi-pp1eh
@Rajapandi-pp1eh Жыл бұрын
Praise God sweet voice jesus bless her abundantly
@Shivakumar-vg2bz
@Shivakumar-vg2bz Жыл бұрын
👑Glory to God👑
@pr.paulmatthew4606
@pr.paulmatthew4606 Жыл бұрын
Glory to Jesus
@johnpaulgnanaraj2278
@johnpaulgnanaraj2278 Жыл бұрын
Lovely voice.God bless you my daughter.
@MarinaAlbert
@MarinaAlbert Жыл бұрын
Wow! Bravo!
@sundarr9709
@sundarr9709 Жыл бұрын
God bless you papa great voice 🙏
DAD LEFT HIS OLD SOCKS ON THE COUCH…😱😂
00:24
JULI_PROETO
Рет қаралды 15 МЛН
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
00:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 7 МЛН
39kgのガリガリが踊る絵文字ダンス/39kg boney emoji dance#dance #ダンス #にんげんっていいな
00:16
💀Skeleton Ninja🥷【にんげんっていいなチャンネル】
Рет қаралды 8 МЛН
Siluvai sumandhorai | Tamil christian songs lyrics in Tamil - 5 | Bro. Augustin Jebakumar
9:13
James Pravin - My Christian lifestyle
Рет қаралды 243 М.
Siluvai Sumandhorai |  Johnsam Joyson | FGPC NAGERCOIL
6:22
FGPC NAGERCOIL
Рет қаралды 20 М.
ENTE NIKSHEPAM NE THANNEYA II JAIDEN MATHEW JOSHAN
4:00
JBros
Рет қаралды 2,9 МЛН
Konja Kalam Yesuvukaga || Karthi C Gamaliel || Tamil Christian Songs
7:49
Karthi Gamaliel Official
Рет қаралды 1,5 МЛН
Live Worship | Siluvai Sumanthorai | Pr-Nathanael Donald | Tamil Christian Worship Song
12:29
DAD LEFT HIS OLD SOCKS ON THE COUCH…😱😂
00:24
JULI_PROETO
Рет қаралды 15 МЛН