இவரது முறையை விவசாயம் செய்யும் சில விவசாயிகளை சந்தித்தபோது நல்ல விளைச்சலும் வருமானமும் எடுத்து வருகின்றனர். குறைந்த பரப்பளவில் ( 25 சென்ட் அளவில்) விவசாயிகள் இவரது முறையை பரிசோதனை செய்து பார்க்கலாம்
@ntertain44052 ай бұрын
நமஸ்காரம் ,அவர்கள் என்னென்ன இடுபொருட்கள் கொடுத்தார்கள் என்று விவரங்களை கேட்டீர்களா..அதில் இராசயன உரங்கள் சேர்க்கப்படவில்லை என்று உறுதியாக தெரியுமா?
@panneraec2 ай бұрын
It's all chemical only
@muthukumart69842 ай бұрын
யூகத்தில் பேச வேண்டாம். இவரது முறையை இயற்கை முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகள் இருக்கிறார்கள்.
இனிமேல் விவசாயம் பண்றவங்கதான் பணக்காரராக இருப்பாங்க
@arhanzozo2642 ай бұрын
Correct ippovum apdithaa
@manopari92472 ай бұрын
தப்பு தப்பா போடாதீர்கள் நிலம் வைத்திருப்பவன் தான் பணக்காரனாக இருப்பான். அதில் உழைக்கும் 100 பேரும் ஏழையாக தான் இருப்பான். இந்திய சட்டங்கள் உழைப்புக்கு பேர் விவசாயி இல்லை நிலம் வைத்திருப்பவனுக்கு பேர் தான் விவசாயி
@AnandG2U16 күн бұрын
@arhanzozo264 இனிமே இந்தமாதிரி தான் விவசாயம்
@RobertElango2 ай бұрын
You are genius. Your a innovative idea person.
@vk0810642 ай бұрын
Sri Raman is a scientist no doubt but could not understand many words in his speech especially the organic pesticides formulas. Could anyone explain please. Thanks
@vigneshs54842 ай бұрын
இந்த ரக தக்காளி விதை எங்களுக்கு கிடைக்குமா
@vasudevans94815 күн бұрын
How to get into his training
@periyasamysubbaiah9687Ай бұрын
ஐயா வணக்கம் தேனி மாவட்டம் தேவாரம் மீனாட்சிபுரம் இயற்கை விவசாயம் உங்கள் ஃபோன் எண் வேண்டும்.
@Vasu-s8e2 ай бұрын
Good I like it Nature nagriculture
@AnandG2U16 күн бұрын
இனிமே இந்தமாதிரி விவசாயம் பன்றவங்க தான் பிழைக்க முடியும்.
@vasudevans94815 күн бұрын
Please சொல்லி தாருங்கள்
@aadhimithra3426Ай бұрын
தக்காளி ராமன் போன்நெம்பர் வேண்டும்
@mpcreations8035Ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@puccichilli99032 ай бұрын
இதைஅப்படியேஏற்றுமதிபண்ணினால் நல்ல லாபம்பார்க்களாம்