No video

10 action steps we follow towards self sustainable farm

  Рет қаралды 422,953

no problem in India

no problem in India

Күн бұрын

#renatasridhar #vivasayam #selfsustainableliving #noprobleminindia #farming #naturalfarming
As we're getting lots of enquiries about our journey towards self sustainable farm life, we prepared a video about our current action steps we incorporated into our daily routine. No, it doesn't come the next day you decide to turn into self sustainable lifestyle, it takes weeks and months to get the habit and routine.
We hope those suggestions will be useful for those who might consider starting similar way of life.
Video covers 10 points that actually work for us best as of now. That's definitely not the final word as we have more self sustainable projects going on around the farm life. Will keep you updated.
1. Food forest
2. Solar power
3. Azolla
4. Rain water harvesting pond
5. Cow
6. Rabbits
7. Electric Vehicle
8. Wood / induction stove
9. Mud house
10. Homeschooling
Let's stay in touch! For more day to day updates check our instagram and facebook profiles:
/ noprobleminindia
/ noprobleminindia

Пікірлер: 924
@mailsathish8
@mailsathish8 9 ай бұрын
🌱🌳🌞 பார்பதற்கு எளிதாக தெரிந்தாலும் , உங்கள் கடின உழைப்பால் இந்த இயற்கை என்ற பாதையில் வெற்றி நடை போடும் இந்த குடும்பத்திற்கு வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் 🌱🌳
@my90slifestylenk4
@my90slifestylenk4 Жыл бұрын
நான் ஒரு டிவிஎஸ் எம்ப்ளாய் நான் resign பண்ணி இரண்டு வருஷம் ஆகுது, எந்த வருமானமும் இல்லாமல் சும்மா தான் இருக்கிறேன் என்ற ஒரு ஃபீல் இருந்துச்சு இப்போ என்னுடைய ஹஸ்பண்டுக்கு ஹெல்ப் பண்ணா , ஒரு வாய்ப்பு கிடைத்தது, நெக்ஸ்ட் மன்த் ஒரு மாடு வாங்கி வளர்க்கப் போகிறேன் , உங்களுடைய முதல் வீடியோவை பார்த்து ஒரு நாலு கோழி வாங்கி மாடியில் வளர்த்து இருக்கேன் இப்ப கொஞ்சம் பெருசா ஆயிட்டு இருக்கு, உங்கள பாத்து தான் நான் முயற்சி திருவினையாக்கும் ஒரு நம்பிக்கை வந்து இருக்கு🙏
@noprobleminindia
@noprobleminindia Жыл бұрын
That's amazing👍
@thangavelgold2689
@thangavelgold2689 Жыл бұрын
இந்த life ah start பண்ண ஒரு amount தேவைபடும் தானே......apporaxi mate how much amount....
@thiruvasagam4741
@thiruvasagam4741 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@kyraagaja7017
@kyraagaja7017 Жыл бұрын
@@thangavelgold2689 around 50 Lakhs, if you want to buy 8 to 10 acers of land..... Rest all on top of it.... Good luck 👍
@srihaliostar
@srihaliostar Жыл бұрын
@@thangavelgold2689 ஐயா, 1/2 ஏக்கர் நிலம் வைத்து கூட இயற்கையான முறையில் மகிழ்ச்சியாக வாழலாம். இந்த மாதிரி வாழ ஆசைப்பட்டால் கடன் ஏதும் இருக்க கூடாது. 3 ஆண்டு குடும்ப செலவுக்கு தேவைபடும் பணம் கையிருப்பு வேண்டும். விவசாயத்தை வாழ்வியலாக செய்ய வேண்டும், வியாபாரமாக செய்ய கூடாது. முதல் அடி எடுத்து வைப்பதுதான் கடினம், எடுத்து வைத்து விட்டால் பாதை சிறிது சிறிதாக புலப்படும். இப்போது நீங்கள் தான் சொல்லனும் எவ்வளோ பணம் உங்களுக்கு தேவை பட போகுதுன்னு.
@Nasser-br1hz
@Nasser-br1hz 10 ай бұрын
இந்த வாழ்க்கைதான் எனக்கு மிகவும் பிடிக்கும் ஆனால். போதுமான வசதி இல்லை. வாழ்த்துக்கள் சகோதர சகோதரி
@ThiruGeeslifestyle
@ThiruGeeslifestyle Жыл бұрын
உங்களை பார்த்து தான் வாழ ஆசையா இருக்கு... வாழ்ந்தா இப்படி ஒரு வாழ்க்கை வாழனும்...😊🙏
@srihaliostar
@srihaliostar Жыл бұрын
இது ஒரு எடுத்துக்காட்டு. தங்களின் சூழலுக்கு ஏற்ப அது மாறுபடும்.
@jhshines8108
@jhshines8108 8 ай бұрын
சரியாக கூறினீர்கள் ❤from henry farm knv youtube channel 🙏
@alagarsamy6288
@alagarsamy6288 Жыл бұрын
எதிர்காலத்தில் இப்படி ஒரு வாழ்க்கை வாழ ஆசை
@pkkumar3156
@pkkumar3156 Жыл бұрын
நீங்கள் ஒரு அதிசய பிறவிவாழ்த்துக்கள் உங்கள்முயற்சிதொடரட்டும்🙏🇮🇳🙏
@srihaliostar
@srihaliostar Жыл бұрын
நன்றி
@shakila7518
@shakila7518 9 ай бұрын
அடிப்படை வசதிகள் ஏற்கனவே உங்களிடம் இருந்ததால் இத்தகய வாழ்க்கை அமைப்பது சற்றே எளிது வாழ்த்துகள்
@shivasssp
@shivasssp Жыл бұрын
வணக்கம் அண்ணா மிக தாழ்மையான வேண்டுகோள் நீங்கள் no problem in India nu vachurukkinga அதற்கு பதில் be happy in India nu வச்சா இன்னும் சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன். உங்கள் வாழ்க்கை ல் problem என்று வார்த்தைகள் கூட இல்லமா happy யாக இருங்கள் be happy 😊
@noprobleminindia
@noprobleminindia Жыл бұрын
அன்புக்கு நன்றி
@srihaliostar
@srihaliostar Жыл бұрын
நண்பா, வாழ்க்கை இன்பமானது, வாழ்க்கைல problems வருவது நமது நன்மைக்கே. எங்களது வேண்டுதல் சந்தோசமான வாழ்கைக்கு அல்ல சங்கடங்களை தாங்கள் மனதிற்கு. தங்களின் அன்பிற்கு எப்படி கைமாறு செய்வது என்று தெரியவில்லை.
@ammashagasraa
@ammashagasraa Жыл бұрын
நல்ல முயற்சி தம்பி. விவசாயத்தில் என்ன கிடைக்கும்னு நம்பிக்கை இல்லாமல் இருந்த நிறைய மக்களுக்கு ஒரு உன்னதமான வழிகாட்டுதல். வாழ்த்துக்கள் தம்பி 🙏🙏
@jhshines8108
@jhshines8108 8 ай бұрын
Yes you are right ✅️ from henry farm knv youtube channel 🙏 ❤
@jcbVivekopretor
@jcbVivekopretor Жыл бұрын
உங்களுடைய குழந்தைகளுக்கு அறிவும் ஆரோக்கியமும் போதுமானது, 'உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்'. வாழ்த்துக்கள் அண்ணா 🤝❤️
@srihaliostar
@srihaliostar Жыл бұрын
நன்றி
@muhammadhamdanbinshaikmoha538
@muhammadhamdanbinshaikmoha538 Жыл бұрын
இதுதான் மனிதனுக்கு ஆரோக்கியமான வாழ்க்கை, முன்சென்ற மக்களின் அருமையான வாழ்க்கை முறை.
@prabhanjan_
@prabhanjan_ Жыл бұрын
உணர்வுபூர்வமான காணொளி அண்ணா. வாழ்த்துக்கள். சொல்ல வார்த்தை வருகுதில்லையே... இயற்கை என்றும் தன்னை நேசிப்பவர்களை காக்கும். "தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்"
@SureshKumar-gk5my
@SureshKumar-gk5my 10 ай бұрын
உங்களுடைய அனைத்து முயச்சிகளும் , நமக்கும் நம் சந்ததியின் எதிக்காலத்தை பல பரினாமங்களில் திட்டமிட்டு முழுமையான வாழ்கையை செவ்வென செயல்படுத்தியிருக்கிறீர்கள்....உங்களுடை கனவுகள் அனைத்தும நிறைவேறும்... மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா!
@srihaliostar
@srihaliostar 10 ай бұрын
நன்றி
@ameenaanand4492
@ameenaanand4492 Жыл бұрын
Ur home schooling concept was really appreciated... May God bless you and your family with health wealth and happiness
@srihaliostar
@srihaliostar Жыл бұрын
Thanks
@UmaDevi-ej9nj
@UmaDevi-ej9nj Жыл бұрын
Anna All the best.Anna Government. School. No fees at all.i am a teacher. Any way i like. Ur life Style. ❤❤❤
@narasimmaang1804
@narasimmaang1804 Жыл бұрын
உங்கள் முயற்ச்சி மேலும் மேலும் வெட்ரி அடைய வாழ்த்துக்கள் நண்பரே என் ஆருயிர் நன்பரே
@revathikameah9482
@revathikameah9482 Жыл бұрын
அண்ணா உங்க வாழ்க்கையை நீங்கள் சிறந்ததாக மாற்றி கொண்டுள்ளிர். மிக்க மகிழ்ச்சி நன்றி அண்ணா.
@anandand5002
@anandand5002 Жыл бұрын
சுயசார்பு வாழ்க்கையை முடிந்தளவு ஒவ்வொருவரும் கடைபிடிக்கனும் சிறப்பு தம்பி
@anbanaamma9465
@anbanaamma9465 Жыл бұрын
அமைதியான சந்தோஷமான அழகான வாழ்க்கை வாழ்த்துக்கள் தம்பி 💐👌
@RajuPapu-yi9dt
@RajuPapu-yi9dt 9 ай бұрын
Agriculture is way of life.thank you so much sir for your valuable life lessons ❤
@Balakrishna-bj6yk
@Balakrishna-bj6yk 10 ай бұрын
இப்போது நீங்கள் வாழ்வது தான் நல்ல வாழ்க்கை இந்த வாழ்க்கை முறையை நிறைய பேர் இழந்து விட்டார்கள்.
@rajathirajendran6312
@rajathirajendran6312 Жыл бұрын
தம்பி வணக்கம் நான் உங்கள் தாய் போல் நீங்களும் உங்கள் குடும்பமும் வளமுடன் நலமுடன் இருக்க வேண்டி கிறேன் உங்கள் தைரியத்தையும் நம்பிக்கையும் பாராட்டி கிறேன் எனக்கு தமிழ் மட்டும் தான் தெரியும். வயதும் ஆகிவிட்டது தவறு இருந்தால் மன்னிக்கனும் அன்பு மனைவி ஆசை குழந்தை செல்லங்கள் அனைவருக்கு என் வாழ்த்துக்கள்.
@srihaliostar
@srihaliostar Жыл бұрын
தங்களின் அன்பிற்கும், வேண்டுதலுக்கும் நன்றி
@navaratnamsathees3186
@navaratnamsathees3186 Жыл бұрын
அருமை மேன்மேலும் உயரத்தை தொட வழ்த்துக்கள்❤
@edwinparbhu1784
@edwinparbhu1784 Жыл бұрын
அண்ணா உங்கள் குழந்தைகளை அருகாமையில் உள்ள அரசு பள்ளிகளில் கல்வி பயிலும் படி செய்யுங்கள்
@srihaliostar
@srihaliostar Жыл бұрын
வீட்டில் இருந்து படித்து 10, 12 தேர்வு எழுதலாம். அதனால் தான் பள்ளி செல்வது இல்லை
@kmskms1423
@kmskms1423 Жыл бұрын
​@@srihaliostar எல்லாவிதமான பாடங்களையும் கற்றுத்தர முடியாது.... பள்ளிக்கூடம் அவசியமான ஒன்று...
@srihaliostar
@srihaliostar Жыл бұрын
@@kmskms1423 நண்பரே நாம் கத்துதர வேண்டாம் அவர்களே தேடி படிப்பார்கள் அது தான் இந்த கல்வி முறை, எழுத படிக்க கற்று தருவதோடு நிறுத்தி விடுவோம். பிறகு புத்தகம் வாங்கி கொடுத்தால் அவர்களே முழு ஈடுபாட்டுடன், பிடித்த விஷயங்களை தேடி படிப்பார்கள்.
@kmskms1423
@kmskms1423 Жыл бұрын
@@srihaliostar என்னதான் இருந்தாலும் பள்ளிக்கூடம் அவசியமான ஒன்று ஏனென்றால் எல்லா பாடங்களையும் ஆர்வத்துடன் தேடிப் படிக்க முடியாது மேலும் அவர்களது மற்ற திறமைகளை வெளிக் கொண்டு வர முடியாது ( பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பல..)
@srihaliostar
@srihaliostar Жыл бұрын
@@kmskms1423 பெற்றவர் குழந்தைகளுடன் நேரம் செலவிட முடிந்தால் தாங்கள் கூறும் அனைத்தும் வசப்படும். நேரம் ஒதுக்க இயலாத பெற்றோர் பள்ளி அனுப்புவது நல்லது.
@mgr3566
@mgr3566 5 ай бұрын
நோய் நொடி, மன அழுத்தம் இல்லா மதிப்பு சுயமரியாதை மிக்க ஆனந்த வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கின்றீர்கள். என்னுடைய கனவு வாழ்க்கையை நேரில் பார்த்து நிறைவடைந்தேன். ஹவுஸ் ஸ்கூலிங் கான்சப்ட் அற்புதம். உங்களின் 10 தலைமுறை வாரிசுகளுக்கான ஆனந்த வாழ்க்கை சாம்ராஜியத்தை கட்டி எழுப்பி கொண்டிருக்கின்றீர்கள். இன்க்ரிடிபிள் !
@mkrahul2885
@mkrahul2885 Жыл бұрын
காசு சேத்துட்டு இப்டி மாறலாம்னு இருக்கேன், சிங்கப்பூர் ல இருக்கேன் காசு க்காக
@srihaliostar
@srihaliostar Жыл бұрын
சரியான முடிவு.
@fireasraf2882
@fireasraf2882 5 ай бұрын
இயற்கையோடு இறைவனை சார்ந்து வாழ்வோம்.
@manimozhi2335
@manimozhi2335 Жыл бұрын
அருமை ஶ்ரீதர் uk வில் 6 லட்சம் சம்பளத்தை விட்டு விட்டு நீங்கள் இருவரும் செஞ்சியில் வந்து எளிமையாக வாழ்க்கை நடத்துவது கண்டு பெரும் மகிழ்ச்சி நீங்கள் எடுத்து வைக்கும் ஓவோர் அடிக்கும் அந்த காடு ஒரு சோலைவணமாகும் காலம் வெகு தொலைவில் இல்லை முயற்சி திருவினையாக்கும் நன்றி .மணி சேலம்
@srihaliostar
@srihaliostar Жыл бұрын
தங்களின் கனிவான வார்த்தைகளுக்கு நன்றி.
@spsevam6669
@spsevam6669 Жыл бұрын
#VANAKKAM, Nallathoru Pathive. #VETTRI Perah Valthukkal Sagothara.🙏
@RajaRaj-tn5ir
@RajaRaj-tn5ir 9 ай бұрын
எந்த வாழ்கையும் குறைவானது இல்லை, நம் வாழ்க்கையில் எது தேவை எனபதை உணர்ந்து அதற்க்கு ஏற்று அமைத்து கொண்டால் சந்தோஷமே. அடுத்தவரை பார்த்து இதுதான் நல்ல வாழ்க்கை என்று முடிவு பண்ணக்கூடாது.
@krishunni9576
@krishunni9576 Жыл бұрын
Thanks for sharing your roots for happiness. You took the bold decision and came out but millions of youngsters still debating, discussing and wavering!… ! I like your candidness and understand your hard work. I really appreciate you guys . Thanks again. 👌🙏❤️
@srihaliostar
@srihaliostar Жыл бұрын
Thanks for your support.
@jhshines8108
@jhshines8108 8 ай бұрын
God bless you and your family don't worry about the 4 people's. Take care from henry farm knv youtube channel 🙏 ❤
@subramanyabalaji9777
@subramanyabalaji9777 Жыл бұрын
Pls post some more videos of your farm, the daily life, the places and people around you and about Gingee also. Nice to see your children enjoying the simple but good life and valuable learnings too.😊
@noprobleminindia
@noprobleminindia Жыл бұрын
Sure, one by one we'll post in some time🙂
@zaheerhussain3049
@zaheerhussain3049 Жыл бұрын
இயற்கையும், எளிமையும் தான் மனித வாழ்வியல்
@pradeepans2919
@pradeepans2919 Жыл бұрын
Bro, I am from USA tamilan.. I also thinking the same.. god gave you the beautiful life bro. Love u so much❤
@srihaliostar
@srihaliostar Жыл бұрын
Thanks for your support
@atozvediomade9
@atozvediomade9 Жыл бұрын
இதை விட ஒரு வாழ்க்கை வேணுமா நா ஏப்படி இயற்கையோடு வாழ ஆசை பட்டணொ அது மாரி வழறீங்க நம்ம கலாச்சாரம் முடிச்சுடுமோ என்று பயந்து இருந்தேன் Feel The Nature 😇👍🥰 Oru meetup வைக்கலாம் அண்ணா
@srihaliostar
@srihaliostar Жыл бұрын
Sure we can meet. But give us some time. We will let you know.
@sudharsanabose207
@sudharsanabose207 Жыл бұрын
மன நிம்மதி கிடைக்கும்.... இயற்கை பங்கு அளப்பரியது.... நீங்கள் இருவரும் மற்றும் குழந்தைகளும் வாழ மன மகிழ்ச்சியுடன் வாழ்த்துகிறேன்....பூமியில் இருப்பதற்கும்....வாழ்வதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது....நீங்கள் தான் வாழ்கின்றீர்கள்.
@poongodinatarajan7416
@poongodinatarajan7416 Жыл бұрын
பிரித்தறிவித்தமைக்கு ,அந்த பிரித்தறிய செய்த சக்திக்கே அனைத்து புகழும்.
@user-friends-integratedfarm
@user-friends-integratedfarm Жыл бұрын
எல்லாருக்கும் இது போல் அமைந்தால் வாழ்க்கை அழகா அமையும் லேண்ட் இப்ப தான் வாங்கியிருக்கோம் முயற்சி செய்து கொண்டு இருக்கிறோம் இயற்கை விவசாயம் பண்றதுக்கு நன்றி உங்கள் வெற்றி க்கு வாழ்த்துக்கள்
@kanthvickram4490
@kanthvickram4490 Жыл бұрын
Thanks Mr. Sridhar and Reneta for explaining home schooling and obtaining certificates from the government body. The mud house shows some progress now..good for you.
@thangam4029
@thangam4029 Жыл бұрын
இப்போ தான் நீங்கள் சிறப்பான வாழக்கையில் முறையில் தேவையான வசதிகளுடன் இருக்கிறீர்கள் அண்ணா.
@saravanans5006
@saravanans5006 Жыл бұрын
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது உங்கள் வாழ்வு முறை ❤❤👍
@ramesh1979
@ramesh1979 Жыл бұрын
நல்ல எதிர் காலத்தை வெல்ல சிறந்த முடிவு வாழ்த்துக்கள் நண்பா விரைவில் மக்கள் இந்த வாழ்க்கைக்கு திரும்புவார்கள்.😊
@thiyaguchandran4513
@thiyaguchandran4513 Жыл бұрын
God Bless Your Family I love your life journey. Superb ❤❤❤❤❤
@umaashwath7471
@umaashwath7471 Жыл бұрын
தைரியம், யுக்திகளை கொண்டு , செயல்பாடு அவசியம்!! அருமை!! 💕💕 தோட்டத்தில் வேலை, மாடு , காடு பராமரிப்பு இவ்வளவு செய்து சும்மா இருக்கோம் என்கிறார் 🤔🤔🤔🤔
@srihaliostar
@srihaliostar Жыл бұрын
நம்ம ஊர் ல பணம் சம்பாதிச்சா தான் வேலை செய்றேன்னு சொல்லலாம் இல்லைனா சும்மா இருக்குனு தான் சொல்வாங்க 😂😂😂
@gayathris2582
@gayathris2582 Жыл бұрын
Amazing Life,i want to live like u guys
@vithithanaseidhal436
@vithithanaseidhal436 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரரே. ஊர் திரும்புதல் என்ற தங்களது விருப்பம் பாராட்டுக்குரியது.
@deepeshdeepesh3404
@deepeshdeepesh3404 Жыл бұрын
Hatts off to you bro,I also studied in sriram engg college,I am proud to see you like this .....2002 tob2006 batch
@srihaliostar
@srihaliostar Жыл бұрын
Nice to know you. Cheers.
@karkeeranaa1652
@karkeeranaa1652 Жыл бұрын
அதை நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் ..இந்த மாதிரி வாழ்க்கை வாழ ..எதுவுமே தெரியாமல் எல்லாம் தெரிந்தது போல் மனைவி அமைந்து விட்டால் வாழ்க்கை நரகம் ...இயற்கையின் ஆசீர்வாதத்தால்துணைவி அமைவதெல்லாம் மிகப்பெரிய வரம்நமக்கு ஆயிரம் எண்ணங்கள் ஆயிரம் சிந்தனைகள் இருக்கும்நான் கூட இருக்கும் உங்களுக்கு அந்த எண்ணம் இருக்க வேண்டும். என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் நண்பா
@srihaliostar
@srihaliostar Жыл бұрын
நன்றி
@deepakramalingam8192
@deepakramalingam8192 Жыл бұрын
Itha real life style.. proud of you bro
@srihaliostar
@srihaliostar Жыл бұрын
Thanks
@senthilkumars3521
@senthilkumars3521 Жыл бұрын
வாழ்த்துக்கள் ப்ரோ மத்தவங்களுக்காக வாழம உங்களுக்காக வாழ்றீங்க. உங்க குழந்தைகள் நிச்சயமாக இந்த சமுதாயத்துக்கு நல்ல எடுத்துகாட்டா வருவாங்க. கொஞ்சம் பொறாமையா இருக்கு உங்கள பாக்கும் போது
@srihaliostar
@srihaliostar Жыл бұрын
நன்றி
@PRABHAVATHIRramu
@PRABHAVATHIRramu Жыл бұрын
U people r really good..u r examples and motivation for new couples and younger generations..keep it up
@Mug_80s
@Mug_80s 9 ай бұрын
ஆர்வம் , முயற்சி, உழைப்பு, வாழ்த்துக்கள்🙏👍💓😊 மனம் என்னும் மாய சக்தி.🌈
@vijithamizachi3999
@vijithamizachi3999 Жыл бұрын
U are inspired many youngsters hats off grow more wish u all success for ur family god bless u
@sprasanthjcb2586
@sprasanthjcb2586 Жыл бұрын
நான் திருவண்ணாமலையில் இருந்து உங்கள் வீடியோ பார்க்கிறேன் உங்கள் வாழ்க்கை முறை எனக்கு மிகவும் பிடிக்கிறது மேலும் மேலும் உயர்ந்து வர என்னுடைய வாழ்த்துக்கள் உழைப்பே வெற்றி 💛💐
@guna.ssolaiyan4380
@guna.ssolaiyan4380 10 ай бұрын
மிக சிறப்பு வாழ்த்துக்கள்
@krishnaveniprakash7128
@krishnaveniprakash7128 Жыл бұрын
முயற்சி செய்து முடித்து காட்டுங்கள் சோர்ந்து போய் விடாதீர்கள் மற்றவர்களுக்கு ஓர் முன் உதாரனமாக வாழ வாழ்த்துக்கள் குழந்தைகளுக்கு அரசு பள்ளியில் கல்வி கற்க அனுப்ப வேண்டும்
@KalaiKalai-yo3fh
@KalaiKalai-yo3fh Жыл бұрын
Sir, you are absolutely unique.. always remain happy with your family.. and my best wishes , wish you all the success in your life sir..
@srihaliostar
@srihaliostar Жыл бұрын
Thanks
@ItsOurLife143
@ItsOurLife143 5 ай бұрын
அருமை அருமை அருமை !!!!! 👏👏👏 இப்படியொரு இயற்கையோடு இணைந்த இன்பமாக வாழ்க்கையை வாழ விரும்பும் நண்பர்கள்.... தொடர்பு கொள்ளவும், நாமும் முயற்சி செய்வோம்!!!! 🎉🎉🎉 உங்கள் அழகான குடும்பத்திற்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!!!!! 💐💐💐
@nithilansworld9937
@nithilansworld9937 Жыл бұрын
After seen ur videos I starts understanding our life journey,i really wants to appreciate your life style and very much impressed by your children home school methodology, can you give more videos about home schooling?
@srihaliostar
@srihaliostar Жыл бұрын
Yeah we will keep posting more on homeschooling. Thanks for your comment.
@thenmozhi4865
@thenmozhi4865 5 ай бұрын
Great brother God bless you all the best
@karthickr6011
@karthickr6011 Жыл бұрын
வானவில் போன்று அழகாக உள்ளது உங்கள் வாழ்க்கை முறை
@srihaliostar
@srihaliostar Жыл бұрын
நன்றி
@gananaprakasamg
@gananaprakasamg Жыл бұрын
புதுமையும் பழமையும் கலந்த 0பட்ஜெட் இயற்கை விவசாயம் சூப்பர் உங்க வீடியோ பார்த்து எப்படி எல்லாம் செலவு குறைப்பது என்று கற்று கொண்டேன்
@shanmugamm7762
@shanmugamm7762 9 ай бұрын
அண்ணா உங்களுடைய இந்த வழக்கை முறை எனக்கு மிகவும் பிடித்துள்ளது , ரொம்ம ரொம்ப பிடித்துள்ளது , நீங்க சொல்வது அனைத்தும் உண்மை அண்ணா , என் சிறு வயதில் கிடைத்த இயற்கையான சந்தோசம் இப்போது எனக்கு கிடைக்க வில்லை , இப்போ நான் machine life அ வாழ்ந்துட்டு இருக்கேன் , இந்த life ல என் சந்தோசம் அனைத்தும் தொலைந்து போய் விட்டது , இப்போ தினமும் மன அழுத்தம் ,மன சோர்வு , மன கவலை , இப்படி தொலைந்து போன என் சந்தோசத்தை தேடி வருத்தப்படுகிறேன் , எனக்கும் உங்களை போன்று இந்த இயற்கையான வாழ்க்கை முறை வாழ வேண்டும் என்று விரும்புகிறேன் , ஆனால் அதற்கான வருமானமும் பொருளாதாரமும் என்னிடத்தில் இப்போது இல்லை , அதற்க்காக முயற்சி செய்கிறேன் , உங்களின் இந்த வழக்கை முறை பற்றி கூறியதற்கு மிகவும் நன்றி , உங்களின் இந்த வழக்கை மேலும் வளர இயற்கை அன்னை உங்களோடு இருக்கும் , நன்றி 🙏🙏🙏
@mohammedajmalmohammedajmal9226
@mohammedajmalmohammedajmal9226 Жыл бұрын
இந்த கனவு சாத்தியமாகனும் .
@pintooraj.p5209
@pintooraj.p5209 Жыл бұрын
Romba naal ah nan yosikira visiyatha nenga pani irukinga bro.. munnorgal mari namba family kuda senthu family kaga ozachi nambale vilaivichi saptu nimmathiya irukanum nu ninaipen.. atha nenga apdiye panitinga.. super.. keep inspiring us..
@beermohamed5749
@beermohamed5749 Жыл бұрын
அண்ணா உண்மையில் நீங்க வேற லெவல் வாழ்த்துக்கள்
@srihaliostar
@srihaliostar Жыл бұрын
நன்றி Beer!!!
@yuvankumardsp8192
@yuvankumardsp8192 Жыл бұрын
பெருமையா இருக்கு மிகவும்சந்தோசமாஇருக்கு வாழ்த்துக்கல் தம்பி
@SureshKumar-yn5dk
@SureshKumar-yn5dk Жыл бұрын
சார் வணக்கம். உங்க மனைவிக்கு கழிவறை கட்டி கொடுத்தீர்களா நான் ஒரு வீடியோ வில் கேட்டிருந்தேன் . பதில் சொல்ல வும், plse. உங்கள் வாழ்க்கை முறை பயணம் வெற்றி பெற வாழ்த்துகள். 💐💐💐💐💐சுமிதா சுரேஷ்குமார் ஓம் நமோ நாராயணா
@srihaliostar
@srihaliostar Жыл бұрын
மனைவிக்கு கழிவறை தேவை வரவில்லை. பண்ணையை பார்வையிட வருபவருக்கு ஒரு கழிவறை வேலை நடக்கிறது.
@SureshKumar-yn5dk
@SureshKumar-yn5dk Жыл бұрын
@@srihaliostar சுவர் நன்றாக இருந்தால் தான் நல்ல தொரு சித்திரம் வரைய முடியும். புரியும் என்று நினைக்கிறேன். பிறகு தங்களின் விருப்பம். நமஸ்காரம். சுமிதா சுரேஷ்குமார் .
@srihaliostar
@srihaliostar Жыл бұрын
@@SureshKumar-yn5dk தங்கள் அன்பிற்கும், என்னை விருப்ப படி இருக்க அனுமதி கொடுத்ததற்கு நன்றி
@sumithasumi6693
@sumithasumi6693 Жыл бұрын
Parents than kolanthaigala padikara visayathla kavanama irukkanum very good father and mother good luck for your bright features
@rajeevkanthan
@rajeevkanthan Жыл бұрын
nice life brother..GOD bless you and your family
@palanichamyperumal2637
@palanichamyperumal2637 Жыл бұрын
Most thankful to this wonderful and very useful video with all excellent messages Dear Brother!.......
@bkshivgami7273
@bkshivgami7273 Жыл бұрын
My dream life brother!! Thank you for sharing but kindly have English subtitles for non Indians. Best of luck 👍
@DeepachezhianChezhian
@DeepachezhianChezhian Жыл бұрын
Unga life pola irukkanumnu asaya irukku brother, hatts off, salute you brother
@vasanthasrikantha6512
@vasanthasrikantha6512 Жыл бұрын
Very nice! 50 years ago in my house (it is a town not a village) we only used wood fire and we keep dry firewood in a shed outside so wont get wet in rainy season. We had big land some what like your food forest, we did not cultivate we get firewood , murungai keerai, banana , tamrind, neam leave , neam vadakam etc. People in the neighborhood had parapet wall where as we had mulmurukam tree fence and it was feeding the goats and also gave shade in the hot summer. We had goose , chicken goat and cow too. as it was not a village people always ask why dont you tidy up your land and plant nice garden too much bushes . I remember we were embarrassed but my mother liked it that way and then I did not know my mother has the same concept you have now food forest! She always enjoyed simple happy life and showed us that. She also educated us in state schools not private schools (becuase she studied in a private school those days and realise what a waste of money) and refused to give extra tuition. We all studies and went to university and now professionals abroad sadly we could not live in our country due to war. The most important think I learned from our mother is about our family roots and how her parents and great-grandparents lived. She is a good storyteller and tells this vividly with descriptions of sound and colors. She never asked what me studied at school or what homework I had because she trusted me and knew I dont need help do that. If one of us is weak in studies she then will focus on that child to give extra tuition. These are my tips for you parents. Let your kids to mix up with local children. Schools dont teach much exams does not tell how capable they are.
@srihaliostar
@srihaliostar Жыл бұрын
Nostalgic experience you have had. Nice to know about you. Cheers
@vasanthasrikantha6512
@vasanthasrikantha6512 Жыл бұрын
@@srihaliostar yes thank you I was lucky to have such lovely parents
@Kovai672
@Kovai672 Жыл бұрын
Great. Described the simple life in just few sentences..
@krishunni9576
@krishunni9576 Жыл бұрын
Very true . 🙏❤️
@kamalahasanmoorthy2066
@kamalahasanmoorthy2066 9 ай бұрын
"*God Bless Everyone Take Care All Long Lives 100 years and above all*"
@vinothvino1265
@vinothvino1265 Жыл бұрын
Super nanba... naanga plan pannikitu irukaratha neenga senji kaati irukeenga.. thanks for the motivation..
@srihaliostar
@srihaliostar Жыл бұрын
All the best for your future plans. Stay connected. Cheers.
@foodtea4339
@foodtea4339 Жыл бұрын
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் ஆனால் உங்களின் மனைவி மற்றும் குழந்தைகள் பற்றி யோசியுங்கள்.
@srihaliostar
@srihaliostar Жыл бұрын
அடுத்த தலைமுறை பற்றிய கவலையால் தான் நாங்கள் பல வருடம் பேசி, இப்படி ஒரு முடிவுக்கு வந்தோம்.
@aravindadhithya274
@aravindadhithya274 Жыл бұрын
I'm from banglore It's just a amazing what your doing brother, we need to learn from you thanks for showing such a good vedio.👍
@srihaliostar
@srihaliostar Жыл бұрын
We are glad that you liked it. Thanks for your support.
@balajiselvamani7617
@balajiselvamani7617 10 ай бұрын
Watching all your videos ji ..
@shancanada7113
@shancanada7113 Жыл бұрын
Wow you’re great inspiration 🎉🎉 I too feel the same but couldn’t able to come out of it so still running in the rat race , very proud and I’m slightly getting the confidence after watching your videos …way to go bro
@srihaliostar
@srihaliostar Жыл бұрын
Being debt free is the first step to self-sufficient lifestyle. I think you are getting there. All the best. Thanks for your support.
@shancanada7113
@shancanada7113 Жыл бұрын
I agree bro, you're a great inspiration.
@tamil.verynicemani6435
@tamil.verynicemani6435 Жыл бұрын
Old is gold Rene ta and sri ,so kids, very very happy family
@gokilakumar6240
@gokilakumar6240 Жыл бұрын
1 st time watching ur videos Anna.. nalla inspiration ah iruku
@duraimurugan1453
@duraimurugan1453 6 ай бұрын
உங்க வீட்டு பள்ளி திட்டம் ரொம்ப பிடித்தமானக உள்ளது உங்கள் பிள்ளைகள் இயற்க்கையோடு சந்தோஷமாக வாழ்கிறர்கள்
@kanmanin312
@kanmanin312 Жыл бұрын
Superb Anna, really inspiring..please put more videos...eagerly waiting to see and learn....
@senthilkumar6515
@senthilkumar6515 Жыл бұрын
நான் ஒரு வகனம் ஓட்டுனா் ஆனால் எனக்கு மிகப் பெரிய ஆர்வம் தற்சாற்பா"இயற்க்கை விவசாயம் செய்யனும் என்ற பே் ஆவல் உள்ளது நன்றி அண்ணா அருமையான மூன்னெடுப்பு அந்த மண் வீடு கட்டி முடித்த பிறகு முழுமையா,ஒரு காணோலி போடூங்க அண்ணா,நன்றி,வணக்கம்
@srihaliostar
@srihaliostar Жыл бұрын
சரிங்க போடுறேன்
@itachiandsasuke1437
@itachiandsasuke1437 Жыл бұрын
Super I......
@grahambell3992
@grahambell3992 Жыл бұрын
Hi dear, I like yours way of life method Good food always good health I support your way of KZbin channel I know very well how you're satisfied yourself.
@srihaliostar
@srihaliostar Жыл бұрын
Thanks
@anthonytreeza
@anthonytreeza Жыл бұрын
Ur awesome dear bro 💐💐💐💐💐 keep going bro💐💐💐 god bless you and ur blessed family ♥️♥️♥️♥️♥️🙏🏻
@anithaa9999
@anithaa9999 7 ай бұрын
Very difficult, god bless you, your family
@meenav413
@meenav413 Жыл бұрын
So heart warming to watch this. Keep it up bro!
@katchaikattiqueen
@katchaikattiqueen Жыл бұрын
Sister
@vasudevanvasu2703
@vasudevanvasu2703 Жыл бұрын
Ungaluku romba nanri yetharthamana life ethu nu ungala paathu therichikalam adambaram nu oru life uh nama yerpaduthi life fulla uh kastapadrathuku pathila simple uh santhosamana life valnthuttu polam yellorumae intha visiyatha purinchikitta life sorgam na oru sila visiyangala maathikiten
@srihaliostar
@srihaliostar Жыл бұрын
உங்களுக்கு புரியுது, நிறைய பேருக்கு புரியவில்லையே. தங்களின் அன்பிற்கு நன்றி.
@eswaripaluchamy-td5yf
@eswaripaluchamy-td5yf 6 ай бұрын
Super bro eppadi oru manithara na eppa than pakkuren you are very great person in India
@shansathia
@shansathia Жыл бұрын
Very nice bro congratulations both of you and very good efforts . keep rocking bro 🙂👏🏿👏🏿👏🏿🤝🏿💐
@user-sf1xg9yy2x
@user-sf1xg9yy2x Жыл бұрын
சிறப்பு சிறப்பு அருமை அண்ணா
@monisha6026
@monisha6026 Жыл бұрын
Nice and understandable explanation brother
@saraa2138
@saraa2138 Жыл бұрын
Really very God bless you brother and sister 😊😊😊😊😊😊😊😊😊 I love your life style God bless you always 😊😊😊😊😊❤❤❤❤❤❤❤
@kameshwaran454
@kameshwaran454 Жыл бұрын
Bro onnum konijam Naala 1 M sub varum my wish 🤌✨😌 nega trending congratulations 🎉 🤗
@srihaliostar
@srihaliostar Жыл бұрын
நன்றி
@jeyavathyfrancis4827
@jeyavathyfrancis4827 7 ай бұрын
Congrats 🎉🎉🎉 This’s what most of the Americans do for centuries
@wijithamanel1390
@wijithamanel1390 Жыл бұрын
This is the life beautiful ❤
@pinky8303
@pinky8303 Жыл бұрын
எனக்கும் அப்படி தான் இருக்கு அடுத்தவர் மகிழ்ச்சியாக வாழ என் வாழ்கையை தொலைதுகொண்டிருக்கிரேன்
@nagalakshmibalaji30
@nagalakshmibalaji30 Жыл бұрын
Congrats sir. Hats off to ur effort to lead a life that u like. Keep rocking. Kindly think over for gobar gas system as u own a cow.
@srihaliostar
@srihaliostar Жыл бұрын
Yeah we have to include gobar gas in coming years. Thanks for sharing your thoughts.
@a.yazhini3367
@a.yazhini3367 Жыл бұрын
Super thampi 👍🏼👍🏼👍🏼👍🏼🌈💐💐
Q&A Renata & Sridhar farm life Part 1
19:24
no problem in India
Рет қаралды 178 М.
How do we cook homemade noodles from scratch?
8:08
no problem in India
Рет қаралды 366 М.
Чёрная ДЫРА 🕳️ | WICSUR #shorts
00:49
Бискас
Рет қаралды 7 МЛН
Секрет фокусника! #shorts
00:15
Роман Magic
Рет қаралды 61 МЛН
He bought this so I can drive too🥹😭 #tiktok #elsarca
00:22
Elsa Arca
Рет қаралды 43 МЛН
Why we stopped posting videos?
10:02
no problem in India
Рет қаралды 194 М.
Black & healthy idly with red chutney - growing our own food
8:01
no problem in India
Рет қаралды 516 М.
Natural farming hands on: preparing winter vegetable field #organicfarming
12:00
DIY mud stove - our next step to self reliant life
8:37
no problem in India
Рет қаралды 89 М.
Why he chose India over France for life (HINDI SUBS)
21:06
Max Chernov
Рет қаралды 1,2 МЛН
Чёрная ДЫРА 🕳️ | WICSUR #shorts
00:49
Бискас
Рет қаралды 7 МЛН