10-இல் அமர்ந்தவன் சுபரா? பாவியா? | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

  Рет қаралды 78,454

Sri Mahalakshmi Jothidam

Sri Mahalakshmi Jothidam

Күн бұрын

Sri Mahalakshmi Premium - KZbin Channel link
/ @shrimahalakshmi-premi...
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 93451 88014 and +91 75928 68536
mail : mahalakshmijodhidam@gmail.com
Join this channel to get access to perks:
/ @srimahalakshmijothidam
twitter : Jo...
Instagram : / sri_mahalakshmi_jodhidam
This Channel owned by Mission Media
Mail : info@missionmedia.in
Ph.no : +91 7867850505
#rasipalan #jothidam #astrology #sani #guru #rahu #ketu #suriyan #chandhiran #bhudhan #sevvai #sukiran #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #aries #taurus #gemini #cancer #leo #virgo #libra #scorpio #sagittarius #capricorn #aquarius #pisces #astrologytamil #astrology2023 #jodhidam #jothidam2023 #rasipalangal #tamilastrology #horoscopetamil #horoscope2023 #rasipalan2023 #rasipalan_2023 #todayhoroscope #indraiyanaal #astrotamil #astrology2022 #jodhidam

Пікірлер
@Dhivakar
@Dhivakar Жыл бұрын
வணக்கம் குருஜி எனக்கு துலாம் ராசி துலாம் லக்கினம், 10ல் செவ்வாய் நீசம் ஆனால் திக் பலம். குரு 2ல் 9ம் பார்வையாகவும், சுக்கிரன் 4ல் 7ம் பார்வையாகவும் 10ல் உள்ள செவ்வாயை பார்க்கிறார்கள். நான் இப்பொழுது நல்ல வேலையில் பெங்களூரில் இருக்கிறேன். நீங்கள் கூறியது போல எனக்கு வெற்றி பெற வேண்டும் என்ற குணம் அதிகம் அதற்கு விடாமுயற்சி செய்யவும் நான் தயங்குவதில்லை. அதேபோல், எனது தம்பி மிதுன ராசி மிதுன லக்கினம், 10ல் சுக்கிரன் உச்சம். நீங்கள் கூறியது போலவே மிக மிக அலட்சிய போக்கு. ஒழுங்காக வேலை இல்லை. பிறகு பார்த்து கொள்ளலாம் என்ற மனப்போக்கு. உங்கள் வீடியோக்கள் அனைத்தும் அருமை. நன்றாக பொருந்தி வருகிறது. உங்கள் ஞானம் அளப்பரியது. வாழ்த்துக்களும் அன்பும். ❤
@gunagunaseelan7898
@gunagunaseelan7898 Жыл бұрын
உடம்பு சிலிர்க்கிறது இந்த காணொளி குருவே. மிக அருமை. எளிய மற்றும் அதி சூட்சுமங்கள் மனதினை பேதளிக்க செய்கிறது. நன்று.
@thenmozhielangovan6628
@thenmozhielangovan6628 Жыл бұрын
பிரமாதம்..👏👌💥.. தெள்ளத்தெளிவான அமைதியான நீரோட்டம் போல பலன்கள் சொல்லும் விதம் சிறப்பு... மற்றவர்களிடமிருந்து வேறுபட்ட ஜோதிட ஞானம்... மக்களுக்கு அதை வழங்கும் விதம் தனிச்சிறப்பு...💯💯💯 உண்மை... மனப்பூர்வ நன்றிகள் சார்... 🙏🌺🙏
@selvavinayakam9455
@selvavinayakam9455 11 ай бұрын
பிரமாதம் என்பதன் விளக்கம் பயங்கர மரணம் என்று எனக்கு இன்னைக்கு தான் தெரிந்தது அருமை என்ற வார்த்தை அழகாக்கும் 😊
@lakshmirealtors3560
@lakshmirealtors3560 Жыл бұрын
சிறு வயதிலேயே குடும்ப பாரம் ..அதன் சூட்சுமம் இன்றுதான் புரிந்தது.. தனுசு லக்னம் 10 ம் இடம் கன்னியில் சூரியன் ராகு புதன்..17 வயதில் வேலைக்கு சென்று விட்டேன்...உங்கள் மகுடத்தில் மேலும் ஒரு சிறகு...வாழ்க வளமுடன் நலமுடன்..💯💐🙏
@vinays3820
@vinays3820 Жыл бұрын
True sir my father has 10th house Rahu kadaga lagnam 15 years la velai paaka poitaru
@sundaramoorthim8706
@sundaramoorthim8706 Жыл бұрын
மிக ஆழ்ந்த அருமையான விளக்கம் குருஜி. உங்களது காணொளி எப்போதும் ஆழ்ந்த ஜோதிட கருத்துகளை கொண்டுள்ளது குருஜி.
@vignesh33222
@vignesh33222 Жыл бұрын
குருவே நீங்கள் உண்மையில் உலகிலேயே மிக பெரிய ஜோதிட ஞானி 🙏🙏🙏
@harikumaranek1430
@harikumaranek1430 Жыл бұрын
Thank you. Ragu placed in 10th house of Kadagam for me. I started working at the age of 10 yrs along with studies... Keep it up the good work sir. 👏
@RenukaNavaneethaKumar
@RenukaNavaneethaKumar Жыл бұрын
காலை வணக்கம் அண்ணா 🙏🙏 நீங்கள் எப்போதும் தனித்துவம் வாய்ந்தவர் 🙏
@muthupandim9441
@muthupandim9441 Жыл бұрын
🙏🙏🙏 உங்களின் சொற்கள் ஒவ்வொன்றும் என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது 🙏🙏🙏🙏🙏
@Krishna-v9y4d
@Krishna-v9y4d 18 күн бұрын
மிகவும் அற்புதமான விளக்கம் ஐயா 🎉
@ramadoss49
@ramadoss49 8 күн бұрын
Super Gggggggg Very very nice Your explanation We can learn very easily Again super vvvv Very interest to hear and learn
@veljothi7041
@veljothi7041 Жыл бұрын
சிறப்பான பதிவு ஐயா.. நன்றிகள்.ஏழாம் அதிபதி அதில் நின்ற கிரகம் பற்றிய திருமணம் மட்டும் விளக்கம் தாருங்கள் ஐயா.. 🙏ஒரு மனிதனுக்கு திருமணம் சிறப்பாக இருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெற்று விடுவான்.. உங்கள் உதவி எங்களுக்கு வேணும் ஐயா.. இது ஒரு சிறிய ஆசை தான்...
@malininagaraj8248
@malininagaraj8248 Жыл бұрын
Very good video. Nobody will explain so sincerely. 🎉
@SenthilKumar-hk6kd
@SenthilKumar-hk6kd Жыл бұрын
முதல் இரண்டு நிமிடம் அருமையான விளக்கம் sir 🙏🙏🙏 ur the only one....ur our best astrologer...thanku soo much....
@saravanandeepam4527
@saravanandeepam4527 Жыл бұрын
நல்ல பாடம். நன்றி அய்யா..
@LakshmiLakshmi-v4m
@LakshmiLakshmi-v4m Жыл бұрын
Very good explanation thank you sir 🙏🙏✨✨🌹🌹
@gopimahalakshmi6022
@gopimahalakshmi6022 Жыл бұрын
10 இல் தனித்து செவ்வாய் நீசமாக உள்ளது.. இருப்பினும் நீங்கள் கூறிய அனைத்துமே நடந்துள்ளது...6 ஆம் வகுப்பிலேயே விடுமுறை நாட்களில் வேலைக்கு சென்றது உண்டு.. கல்லூரி நாட்களிலும் serving வேலைக்கு செல்வேன்..23 வது வயதில் எனக்கு அரசு வேலை கிடைத்தது..
@anbesivam188
@anbesivam188 Жыл бұрын
🎉🎉🎉🎉 thulam lagnam ah ?
@shree123p6
@shree123p6 Жыл бұрын
உண்மை குருவே எனக்கு 10 ல் கேது பகவான் உள்ளார் நானும் பள்ளி கூட வயதில் இருந்து வேலைக்கு செல்கிறேன் இன்னும் சென்று கொண்டு தான் உள்ளேன்
@shamugamsomiah8363
@shamugamsomiah8363 Жыл бұрын
Patham paavathil Subar vitil subhar ,mutrilum unmai sir 🙏🙏🤩👍, thankful video sir.Ranjani
@abirami6071
@abirami6071 Жыл бұрын
Good evening Sir. Couldn't watch your videos for the past 1 week. Together watched all your videos all the videos were mind blowing. Very clear and sharp videos all up to point. Thank you Sir.
@vinays3820
@vinays3820 Жыл бұрын
So far a clear cut astrologer I've seen on KZbin no self promotion or force fitting
@ilongsugathi2803
@ilongsugathi2803 Жыл бұрын
அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் ஐயா
@sasipapu3200
@sasipapu3200 5 ай бұрын
ஐயா நீங்கள் கூறிய அனைத்தும் தெளிவாகவும் புரியும் வகையிலும் உள்ளது.. நன்றி நன்றி 🎉
@MuraliSiva-pk8nn
@MuraliSiva-pk8nn Жыл бұрын
Super super guru ji ❤ nandri guruve
@nagalakshmim1102
@nagalakshmim1102 Жыл бұрын
மிகவும் பயனுள்ள சிறப்பான பதிவு நன்றி ஐயா
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Miga,nalla, payanulla, vilakkam thankyou sir 🙏
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
👍👍
@mayilsaamypalanisamy6037
@mayilsaamypalanisamy6037 Жыл бұрын
அருமை‌விளக்கம் அய்யா
@suriyachandrasekar5786
@suriyachandrasekar5786 6 ай бұрын
Thank you sir for your unknown information about 10th place secrets🙏🙏
@abhithapriya
@abhithapriya Жыл бұрын
வணக்கம் அய்யா, பணத்தால் சுகத்தை அனுபவிப்பவர்கள் புன்யவானக்ள் அல்ல. அது சிற்றின்பம் மட்டுமே. ஆனால், பேரின்பத்தை அனுபவிக்க இறை பக்தியால் அவனுடைய நாமத்தை நித்தம் ஜெபிப்பதால் மட்டுமே அனுபவிக்க முடியும்.
@Sathesh06
@Sathesh06 Жыл бұрын
Thanks sir nice explanation 🙏🙏🙏🙏
@gurubaranchandrasekaran1114
@gurubaranchandrasekaran1114 Жыл бұрын
நுட்பமான பதிவு அய்யா. நன்றி. மேலும் எதிர்பார்க்கின்றேன்.
@vijayaramamurthy5802
@vijayaramamurthy5802 10 ай бұрын
Very good explanation as usual.
@Srmsarvesh6089
@Srmsarvesh6089 Жыл бұрын
இனிய காலை வணக்கம்! குருஜி அருமை அருமை ஜி
@naliniguruprasanna2905
@naliniguruprasanna2905 Жыл бұрын
Thanks for the info shared
@rammaruthirammaruthi7946
@rammaruthirammaruthi7946 Жыл бұрын
👍👍👍excellent explanation sir
@AnuradhaVasanth
@AnuradhaVasanth Жыл бұрын
Very clear explanation sir. Thulam lagnam, Rahu in Poosam in 10th house kadagam, Vakra Shani and Vakra Guru in 12th house. Started working immediately after graduating. Understood the karma in this lifetime 🙏
@sathyavijaythegreat
@sathyavijaythegreat Жыл бұрын
Same for me too
@ganapathysubramanian2819
@ganapathysubramanian2819 Жыл бұрын
Punarpoosam 3m paathan mithuna rasi kadaga lagnam. 10il guru sukkiran ullanar. 22.3.64 2.22 pm
@r.rajindhirar5545
@r.rajindhirar5545 Жыл бұрын
பேராசிரியரின் பெரும்போதனை பெருமைபெறும்இவ்வையகம்
@Rajl3
@Rajl3 Жыл бұрын
Very good explanations 😊
@MsGovindarajan
@MsGovindarajan Жыл бұрын
Great explanation sriramji
@prasanna5850
@prasanna5850 11 ай бұрын
😊 well said 👏 👍 👌
@sivapriya672
@sivapriya672 Жыл бұрын
மிக்க நன்றி குருஜி🌟🙏..ஞானத்துடன் கூடியஜோதிட விளக்கம் மிக அருமை 👍🌹..மிகத்தெளிவாக குழப்பும் அநேக ஜோதிடர்களுக்கு மத்தியில் ..குழப்பமான நிலையைகூட தெளிவாகவும்,எளிமையாகவும் எடுத்துரைக்கும் தனித்துவமான ஜோதிடஞானி நீங்கள் என்ற வியப்புடன் !! வணக்கங்கள்🙏🙏🙏🙏🙏... அதிகமான புண்ணிய கணக்கையும் கழிக்க பிறவி..! அருமை !ஆனால் அந்த புண்ணியவான்கள் நல் எண்ணம் இல்லாமல் மீண்டும் பாவம் செய்வது ஏன் ?"கர்ம கணக்கு ஓர் புரியாத புதிர்" ...அவை ஆண்டவனுக்கே வெளிச்சம்....
@kkrishnan7192
@kkrishnan7192 Жыл бұрын
பிரதமர் பதவி புண்ணியத்தால் கிடைத்து அதை பாவ காரியங்களுக்கே சொந்த நாட்டு மக்களுக்கே துரோகம் செய்தவர் தான் அதற்கு சாட்சி
@gopalk3281
@gopalk3281 Жыл бұрын
குரு வாழ்க குருவே துணை
@shamugamsomiah8363
@shamugamsomiah8363 Жыл бұрын
Hi sir vanakkam 🙏💐, mikka nantri sir intha pathivirku,ore pathivil neraya message society ku sollirukinga sir.
@sunderraj1683
@sunderraj1683 Жыл бұрын
1000% correct குரு ஜி 10il கேது Bhutan சூரியன் செவ்வாய் guru ji
@karthickeyank.s.2055
@karthickeyank.s.2055 Жыл бұрын
நன்றி Guruji
@guru4777
@guru4777 Жыл бұрын
Super explanation sir 🙏🙏🙏
@sathyakalaloganathan6917
@sathyakalaloganathan6917 Жыл бұрын
வணக்கம் குருஜி. 🙏🙏🙏🙏🙏
@arunkumar-zp8bs
@arunkumar-zp8bs Жыл бұрын
Best explanation sir
@pokkirimersal7195
@pokkirimersal7195 Жыл бұрын
Simma lagnam risapathil sani raku irupathu nalatha kedathA???
@KomalaDevi-by6vn
@KomalaDevi-by6vn 11 күн бұрын
Sir your a light house treasure house of spiritual knowledge talks abput myfovourite yopics like god karma birth and feath
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Good, morning sir 🙏
@bhagyarajchandran9685
@bhagyarajchandran9685 7 ай бұрын
நன்றி guru🎉❤🙏🏻
@murugavel7740
@murugavel7740 Жыл бұрын
மிக அருமை ஐயா
@kosan9362
@kosan9362 Жыл бұрын
🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏 அருமை, மிக அருமை
@sivayogi6570
@sivayogi6570 Жыл бұрын
Good🙏 Morning🙏 Gurujii🙏
@eswaranbalasubramanian2377
@eswaranbalasubramanian2377 Жыл бұрын
Superb sir 👌👌👍
@sundarrajanr3949
@sundarrajanr3949 Жыл бұрын
நல்ல பதிவு ஐயா தங்களுக்கு நன்றி 🙏🙏
@venkatraman1706
@venkatraman1706 Жыл бұрын
Well Explained
@selvavinayakam9455
@selvavinayakam9455 11 ай бұрын
Meena lakanam லக்னத்திலே கேது 10ல் தனித்த குரு 😮not bad or bad pls tell me guru g
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 11 ай бұрын
No problem
@selvavinayakam9455
@selvavinayakam9455 11 ай бұрын
Thankyou guru g​
@rajagopal36nairnair73
@rajagopal36nairnair73 Жыл бұрын
Arumai sir. May God bless you sir
@vjmohan06
@vjmohan06 Жыл бұрын
Clear Explanation
@navaladiyanrowater3708
@navaladiyanrowater3708 Жыл бұрын
Vanakkam guruji mahara laknam 10th houseil sani (swathi 4th paatham) with raghu (vishagam 3rd paatham) . Laknathil sukran and suriyan. Eppati irukkum guruji 🙏🙏🙏
@buvanapriya4790
@buvanapriya4790 Жыл бұрын
உண்மை குருஜி.எனக்கு 10இல் சனி ஆட்சி வர்க்க உத்தமம்.15 வயதில் இருந்தே பகுதி நேர வேலைக்கு சென்று தான் படித்தேன்.
@Sankarps1982
@Sankarps1982 Жыл бұрын
😍தனுசு லக்னம் 10 ம் இடத்தில் சனி செவ்வாய் கிரக சேர்க்கை இருக்கிறது ஒரு கம்பெனில நிரந்தரமாக இருக்க முடியல சார்😍😍😍
@basavailngayathgameingff5510
@basavailngayathgameingff5510 Жыл бұрын
Ennaku tani sevvai.
@prasannabca2002
@prasannabca2002 Жыл бұрын
Good morning sir 🎉🎉excellent
@maheshwareng901
@maheshwareng901 Жыл бұрын
Ji meena lagnam,,in 2nd house guru in mesam(bharani),,,,,,, in 10th house thanusu(sani(vakram)) in moolam,,,,,,,, thozhil seiyalama
@ktmlovers2799
@ktmlovers2799 Жыл бұрын
சரியான விளக்கம் ஐயா, எனக்கு மகர லக்னம் 10ல் துலாத்தில் சுக்ரன் தொழிலில் எந்த முன்னேற்றமும் இல்லை
@SrideviVenu-lf9sd
@SrideviVenu-lf9sd Жыл бұрын
வணக்கம் ஐயா உச்சகுரு பார்வையில் உள்ள கேது பத்தாம் இடத்தில் தொழில் வளர்ச்சியை கொடுக்குமா 🙏
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Жыл бұрын
Possible
@vengatesangopal4545
@vengatesangopal4545 Жыл бұрын
Great Great speech sir
@sriranga79
@sriranga79 Жыл бұрын
My son's horoscope Meena lagnam with Kethu, vakra Guru in Mithunam , Bhudan in 10th place Dhanusu . Guru , Bhudan parivarthanai. IIT B tech, Phd in US, he is 1977 born , in good job in US properties in US and India. May be due to Vakra guru in 10th bhava because of parivarthanai. He does have Chathur kendra yogam, grahamalika yogam , Exalted Chandran in Rishba with Suryan in Virchikam. Pournami yogam. Mars in Kadakam with rajabanga neecha yogam.
@chakravarthi1853
@chakravarthi1853 Жыл бұрын
100% true sir
@sathishbsm30
@sathishbsm30 10 ай бұрын
ஐயா வணக்கம் நான் ரிஷபம் லக்னம் கும்ப ராசி வயது 35,10 ல் தேய்பிறை சந்திரனுடன் ராகு உள்ளார். 17 வயதில் இருந்து வேலைக்கு செல்கிறேன். பெரிதாக முன்னேற்றம் இல்லை. திருமணம் இன்னும் ஆகவில்லை. 🙏❤❤🙏
@Prakash-hn5ny
@Prakash-hn5ny Жыл бұрын
🙏GURUVEY SARANAM 🙏 magaram lagnam.. maysathil suryan sukkiren... but sukkiren asthangam. Sevvai oru paavi...paavi vetil sukkiren asthangam but looking his own house (10th house Thulaam). Will I get business opportunities r job ?
@karuppasamias4665
@karuppasamias4665 Жыл бұрын
Thank you sir
@jothimanikuppannan7213
@jothimanikuppannan7213 Жыл бұрын
Good Morning Gurujii🙏🙏🙏🙏🙏
@jayakhumarnarayanan9957
@jayakhumarnarayanan9957 Жыл бұрын
Sir I am kumba lagnam. Guru in 10 and sevvai in 11.parivartanai. Is this good?
@vinayagaselviselvi401
@vinayagaselviselvi401 Жыл бұрын
இனிய காலை வணக்கங்கள் சகோ 👏❤
@panneerselvam7180
@panneerselvam7180 Жыл бұрын
ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி
@n.azhagarpmt7033
@n.azhagarpmt7033 Жыл бұрын
Ungal sevaikku mikka nandry
@gokulramk3409
@gokulramk3409 Жыл бұрын
Guru ji Vanakkam . Thula lagnam. 10il guru sukiran sevvai serkai. Veedu kodutha valarpirai santhiran vargothamam. Ithan balan yepadi irukum?
@RadhikaJagajeevanram
@RadhikaJagajeevanram Жыл бұрын
Mesha lagnam... I have budhan shani and suryan in 10th house makaram... And guru, chevai parvai for 10th house. Ithuku enna palan
@gmc13444
@gmc13444 Жыл бұрын
Evening sir. Thanur laknam 10 vidu kanni.. 10til suriyan irunthal palan epadi irukum sir. Nandri vanakam
@parthasarathyvenkatesan6704
@parthasarathyvenkatesan6704 Жыл бұрын
My Laguna is Rishabh with Saturn MyRasi is Thula with growing Moon Keghu is in 10th house Kumbhakarna How do you assess this situation
@Kaviyamugesh1402
@Kaviyamugesh1402 Жыл бұрын
Thank you sir 🙏🙏🙏💐
@kanthasamymvt746
@kanthasamymvt746 Жыл бұрын
Best wishes for this 10th house details of jothida Palan.
@govindarajg1912
@govindarajg1912 Жыл бұрын
அருமை 👌👍 👏👏👏👏👏
@dr.pgtpremalatha2126
@dr.pgtpremalatha2126 Жыл бұрын
Nice sir 🎉
@uthiraselvi5036
@uthiraselvi5036 Жыл бұрын
உண்மை சார்
@sivaprakash-xk2ql
@sivaprakash-xk2ql Жыл бұрын
Maysha lagnam 10 il Sani lagnathil sukuran. Business panalama plz advise
@haripriya5797
@haripriya5797 Жыл бұрын
True sir 🙏im dhanush lagnam, guru in lagnam& neecha sukran in 10th house.. Sun&budhan in 9th...subaraga irundhu, neecham petru irundalum kooda career ilaamal seyvaara sir? Apdidhan irukiradhu en valvil 🙏
@vithuuu
@vithuuu Ай бұрын
வணக்கம் குருஜி! கன்னி லக்னம் 10ம் இடமான மிதுனத்தில் தேய்பிறை சந்திரன்.தொழில் வலிமை கிடைக்குமா?
@abinayasis4003
@abinayasis4003 Жыл бұрын
ஐயா எனக்கு கும்ப லகனம் 10ல் செவ் ஆட்சி ராசி சித்திரை கன்னி. சிறுவயதில் 17 வயதில்வேலைக்கு போனேன். எப்ப போனாலும் வேலை கிடைக்கும்
@differentperceptions
@differentperceptions 7 ай бұрын
வக்கிர குரு பத்தாம் வீட்டில் இருந்தால் சிறப்பு என்று சொல்கிறார்களே. பத்தாம் வீடு சனியின் வீடு
@yazhiniramajayam94
@yazhiniramajayam94 Жыл бұрын
வணக்கம் ஐயா, என் மகள்.கன்னி லக்னம், 10 இல் சூரியன் , செவ்வாய் இருக்கிறது. லக்னத்தில் குரு இவரது, திருமண வாழ்க்கை மற்றும் தொழில் பற்றி கூறுங்கள். நிறைய குழப்பமும் பயமும் உள்ளது
@shanmugamkannan9657
@shanmugamkannan9657 4 ай бұрын
It is true. I have ketu in 10th house. I got central govt group 1 job at the age of 22 when sani ketu . I got highest posotion in central govt during ketu desa.
@dineshbabu7827
@dineshbabu7827 Жыл бұрын
மகர லக்னம், 10 இல் சூரியன் நீசம் துலாம் வீடு , வேலை கிடைத்து பிடுங்கியது 4 வருடம் வெட்டியாக இருந்து தற்போது தாமதமாக தொழில் தொடங்கியுள்ளேன்.
@kamalidurairaj8253
@kamalidurairaj8253 Жыл бұрын
Hi Sir... 10th house la neecha sukran, Is it Good or bad... Vakkra Guru parvai frm Meenam..
@rameshrahul2314
@rameshrahul2314 Жыл бұрын
சிம்ம லக்கினம் 10யில் தனித்த குரு இருப்பினும் 4 யில் சூரியன் புதன் அமர்ந்து குருவை பார்க்கிறார் தொழில் மேன்மை அளிப்பாரா 3 துலாத்தில் சுக்கிரன் உள்ளது
@venkatramakrishnan1871
@venkatramakrishnan1871 Жыл бұрын
Thanks Sri Ramji sir. Question for you. If the 10th house has Jupiter, Venus, and Mars, is it good? Here the combination of both Subar and Pavi. Thanks.
@venivelu4547
@venivelu4547 Жыл бұрын
Sir, 🙏🙏👌👌
@nagarjung.p3537
@nagarjung.p3537 Жыл бұрын
மகர லக்னம் 10ல் கேது நல்லதா குரு ஜி...?
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН