10 ஏக்கரில் ஒருங்கிணைந்த பண்ணை... லாபம் எவ்வளவு தெரியுமா? | Pasumai Vikatan | Integrated Farming

  Рет қаралды 19,836

Pasumai Vikatan

Pasumai Vikatan

Күн бұрын

Пікірлер: 25
@parthiban51643
@parthiban51643 4 ай бұрын
வருமானம் வரும். நல்ல பாம்பு. மற்றும் மலை பாம்பு. கீரிபிள்ளை கழுகு போன்ற தொல்லைகள் அதிகம் உள்ளது
@srirams5368
@srirams5368 4 ай бұрын
இந்த கோழிக் குஞ்சுகளை யார் எப்படி யாரிடம் விற்பனை செய்ய முடியும்? நானும் கோழி வளர்க்கிறேன் ஆனால் முட்டைக்காக கோழிக்குஞ்சுகளை எப்படி விற்பனை செய்வது?
@kannanthumbivadi1806
@kannanthumbivadi1806 4 ай бұрын
அண்ணா வணக்கம் 🎉🎉🎉🎉 அருமை!!!
@ganesan6907
@ganesan6907 4 ай бұрын
தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியர் வேலை செய்வதற்கு பதில் கோழியை மேய்க்கலாம்
@anandhirajasankar3075
@anandhirajasankar3075 4 ай бұрын
correct brother
@chennaivijay6173
@chennaivijay6173 4 ай бұрын
❤ தொட்ட காணொளி.
@KannanKannan-tm9hn
@KannanKannan-tm9hn 4 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@sarasrinir6988
@sarasrinir6988 4 ай бұрын
Excellent sr, good
@sankar.k5348
@sankar.k5348 4 ай бұрын
விவசாயம் மற்றும் கால்நடை கோழி வளர்ப்பில் இலாபம் என்பதெல்லாம் வராது. கூட்டி கழித்து பார்த்தால் நட்டம் தான் வரும்.
@N.Krishna_Kumar
@N.Krishna_Kumar 4 ай бұрын
மேலும் தொடர்புக்கு: KK நாட்டுக்கோழி பண்ணை பனையங்குறிச்சி, முக்கூடல் அருகில், திருநெல்வேலி மாவட்டம்.
@guruprasad1185
@guruprasad1185 4 ай бұрын
Anna unga contact no kedaikumaa
@user-friends-integratedfarm
@user-friends-integratedfarm 3 ай бұрын
சகோ கால் பண்ணா எடுக்க வே மாட்டிக்கிங்க கிட்ட தட்ட 10 தடவ கால் பண்ணிட்டேன் ஒரு தடவயாச்சும் எடுத்து இருக்கு இல்லை னு சொல்லுங்க 👍🏻
@gnanasobithasingh8919
@gnanasobithasingh8919 4 ай бұрын
Super
@ranit4930
@ranit4930 4 ай бұрын
Thanks sir
@ChennaiPaiyan739
@ChennaiPaiyan739 4 ай бұрын
Evlo naalaiku sir? Seekram Kala kolli use pannuveenga pola, apram epdi naatu Kozhi??? It’s just chemical Kozhi
@manin1599
@manin1599 2 ай бұрын
@pasumaikaalam4818
@pasumaikaalam4818 Ай бұрын
👍👌👌👍👍
@ChennaiPaiyan739
@ChennaiPaiyan739 4 ай бұрын
Maintanence with pure nattu Kozhi is not easy!!! You use chemicals which makes your Kozhi as a chemical kozhi
@elangoorganicfarm
@elangoorganicfarm 4 ай бұрын
அசோலா இருக்கா வேண்டும்
@N.Krishna_Kumar
@N.Krishna_Kumar 4 ай бұрын
@@elangoorganicfarm இல்லைங்க சகோ
@mrtamil539
@mrtamil539 3 ай бұрын
Flipkart la iruku
@venkatesanp604
@venkatesanp604 4 ай бұрын
ஐயா என்னிடம் ஒரு 3 ஏக்கர் நிலம் இருக்கு. நாட்டு கோழி மற்றும் மாடுகள் வளர்க்க விரும்புகிறேன். எத்தனை கோழிகள் மற்றும் மாடுகள் வைத்த துவங்கலாம்.
@user-friends-integratedfarm
@user-friends-integratedfarm 3 ай бұрын
பக்கத்துல உள்ள பண்ணை க்கு போய் பார்த்துட்டு முயற்சி பண்ணுங்க சகோ
@ajithkumar8435
@ajithkumar8435 4 ай бұрын
He is no1 fraud.he betrayed jk naatukozhi pannai..
@DhilipAndrew
@DhilipAndrew 4 ай бұрын
I'm from Kerala i need his content number
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 15 МЛН
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 37 МЛН
Chain Game Strong ⛓️
00:21
Anwar Jibawi
Рет қаралды 39 МЛН
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 8 МЛН
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 15 МЛН