10 லட்சம் பணத்தை சுருட்டிய DK கார்த்திக் dk karththik dkvanni

  Рет қаралды 25,623

DK VANNI

DK VANNI

Ай бұрын

கிருஸ்ணராஜன் கார்த்திகன்
கிளிநொச்சி சுண்டிக்குளம் வீதி நாதன்குடியிருப்பு
0772680656
0767680656
• உறவுகளால் ஏமாற்றப்பட்ட...
• கிளிநொச்சி திருவையாறு ...
• லண்டனில் இருந்து வாகனத...

Пікірлер: 69
@rajavinothan4482
@rajavinothan4482 Ай бұрын
வாழ்வாதாரமாக கல் உற்பத்தி செய்யும் இயந்திரத்தை வழங்கி உதவிய ரவி கெளரி குடும்பத்தினருக்கு நன்றிகள்... மேலும் பண உதவி வழங்கிய குணம் குணராஜா அவர்களுக்கு நன்றிகள்.. அத்துடன் அக்சிதாவின் முதல் ஊதியத்தை உதவியாக வழங்கிய தந்தையான ஜெயரஞ்சன் அவர்களுக்கு நன்றிகள்...
@user-jn9bf1le9d
@user-jn9bf1le9d Ай бұрын
நீங்கள் நேர்மையாக செய்கிறீர்கள் கார்த்திக் ❤❤❤❤❤❤❤
@vijayakumarthamotharampill9869
@vijayakumarthamotharampill9869 Ай бұрын
வணக்கம் கார்திக் உங்கள் சேவை எல்லோருக்கும் நன்கு தெரியும் கவலை வேண்டாம் எல்லாம் நன்மைக்கே என விட்டுவிடவும்
@mrlocalaravinth2324
@mrlocalaravinth2324 Ай бұрын
நன்றி சகோ உங்கள் காணொளிக்கு / அந்த பதிவில் உங்களை மட்டுமல்ல எல்லாரையும் கள்ளன் என்று குறிப்பிட்டார்.கானொளிக்கு பின் உங்களை 3 முறை தொடர்பு கொண்டேன் உங்கள் பக்கம் இருந்து தொலைபேசி பதில் இல்லை. அதே போல் உங்கள் எதிர் பதிவை பார்க்கும் போது உங்கள் நேர்மை புரிகின்றது🙏 விரைவில் சந்திப்போம் ❤
@user-cr9wo8jh6f
@user-cr9wo8jh6f Ай бұрын
அந்த குடும்பம் முன்னேற உதவிய அணைத்து உறவுகளுக்கும் மனமார்ந்த நன்றிகள் தமியா உங்களுக்கும் ஆண்டவன் துணையா இருப்பாரு 🙏
@kuganesanaiyadurai5994
@kuganesanaiyadurai5994 Ай бұрын
தம்பி கார்த்திக் தங்களின் சமூக பணி உன்னதமான சேவை மேய்ப்பன் இல்லாமல் தவிர்க்கும் நம் இனத்திற்கு இன்றியமைத சேவைகள் உங்களுக்கு எல்லாருக்கும் பொதுவான இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்
@yarav6798
@yarav6798 Ай бұрын
கார்த்திக் அந்த காணொளி நானும் பார்த்தேன் .அவர் பேச்சு காட்டமாக இருந்தது .ஆனால் அந்த காணொளியை போடடவர் மீதும் நீங்கள் கோபம் காட்டி இருந்தீர்கள் .ஆனால் அவர் போட்ட படியால்தான் இந்த விடயம் உங்களுக்கு தெரிய வந்தது .ஆதாரங்களும் சொல்லி இருந்தீர்கள் .உங்கள் நியாயத்தை சொல்ல சந்தர்ப்பம் வந்தத…இல்லாவிட்ட்தால் அந்த தம்பி சொல்லிக்கொண்டு இருந்திருப்பார் இன்னும் பல ஆட்களுக்கு உங்களை பற்றி தவறாக .இப்போ உங்கள் காவானத்திற்கு வந்திருக்கிறது நீங்களும் பதில் சொல்ல வாய்ப்பு கிடைத்து இருக்கிறது அதனால் இது உங்களுக்கு நன்மைதான் .அத்துடன் அந்த காணொளி பூடடவர் உங்களை தெரியும் என்று கூட சொல்லவில்ல…அத்துடன் எந்த கருதும் சொல்லவும் இல்லைதானே .ஆனால் நீங்கள் காணொளி போடடவர் பற்றி தவறாக சில வார்த்தைகள் சொல்லி இருந்தீர்கள் .நீங்களும் சின்ன பிள்ளைகள் மாதிரி அவர்என்னை பற்றி சொன்னார் நானும் அவரை பற்றி சொல்கிறேன் என்பது போல இருந்தது .நீங்கள் சரியாக நடக்கிறீங்கள்தானே அது போதும் .நன்றி
@mrlocalaravinth2324
@mrlocalaravinth2324 Ай бұрын
நன்றி அண்ணா கார்த்திக் சகோதரை பற்றி தெரியும் இந்த காணொளி போட்டதற்கு காரணம் நீங்கள் கூறியவையே தவிர அவரை கெட்டவர் என்று சித்தரிக்க இல்லை 🙏 அதே போல் கடையில் வேலை செய்யும் அண்ணா பொது இடத்தில் வைத்து எல்லாரும் fraud என்று சொல்லும் போது அதை பதிவேற்றினேன் உங்கள் புரிதலுக்கு நன்றி❤
@user-tf6fp7xl5u
@user-tf6fp7xl5u 19 күн бұрын
நீங்கள் நேர்மையாக செய்கிறீர்கள் கார்த்திக்
@user-jd5lx1nq8x
@user-jd5lx1nq8x Ай бұрын
Dk and Anushan and sk vlog and Rj Kj.super vazhthukal 🎉🎊🙏🙏🙏🙏
@rajirajaratnam1162
@rajirajaratnam1162 Ай бұрын
Don't worry. You're a honest and smart guy.❤
@tharmadassatheeskumar2206
@tharmadassatheeskumar2206 Ай бұрын
மட்டக்களப்பிலிருப்பவங்களுக்கும் உதவி செய்விங்கலா
@kinsanniru8626
@kinsanniru8626 Ай бұрын
Karthik unhala patri kurai solravanhala kadavul parthu kolvar. Kavalai pada vendam. Unha pani menmalum thodara en valthugal. God bless you 🙏 Thampi.
@SivamaliniMali
@SivamaliniMali Ай бұрын
நீங்கள் நேர்மையாக உதவி செய்கிறீர்கள். வாழ்த்துக்கள் சகோதரா.
@krishnavignesh4597
@krishnavignesh4597 Ай бұрын
Vaalthkkal tambiyan
@kalasellathurai5760
@kalasellathurai5760 Ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரன்
@thanamalar1490
@thanamalar1490 Ай бұрын
அட்ச்சிதா உங்க வேலைக்கு நன்றி
@silverglen5632
@silverglen5632 Ай бұрын
Congratulations and best wishes to Adsitha and the family for helping people in need. It is highly commendable that Adsitha using her first wages to help others. தனது முதல் சம்பளத்தை தனது இனத்தின் நலனுக்காக அன்பளிப்பு செய்த adsitha வுக்கு வாழ்த்துக்கள். இப்படியொரு மகளைப்பெற்ற தாய்தந்தயருக்கு வாழ்த்துக்கள்.
@ulso7904
@ulso7904 Ай бұрын
Karththi. You good boy. 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏😍😍. dont woreey❤❤❤❤❤❤❤❤❤
@RatnaswiS
@RatnaswiS Ай бұрын
உங்கள் சேவை நன்று சகோதரா அந்த காணொளியை பார்த்தேன் தற்செயலாக youtuber அந்த கடையில் சென்ற போது எடுக்கபட்ட காணொளி அதை பதிவிட்டதால் தான் உங்களது நேர்மையான விடயம் வெளி வந்தது நீங்கள் உங்கள் சக youtubers உடன் நல்ல உறவை மேம்படுத்துங்கள்
@Ashaaravinth
@Ashaaravinth Ай бұрын
❤❤❤❤
@eishaeisha2453
@eishaeisha2453 Ай бұрын
நாங்களும் பார்த்த நாங்கள் தம்பி அந்த வீடியோ , நீங்கள் ஒன்றும் கவலைப்பட வேண்டாம் உங்கள் பணி தொடரட்டும் தம்பி🙌💖
@lathikkalathumikka6768
@lathikkalathumikka6768 Ай бұрын
தம்பி நீங்கள் நல்ல விலக்கம் கொடுத்தீர்கள் நானும் அவர் கதைத்த வீடியோ பார்த்தோம் அவர் அறிவு இல்லாத படியால் தான் இப்படி கதைக்கினாம் தம்பி அவர் கதைத்த வீடியோவை உங்களை கேட்டு போட்டு இருக்க வேனும் அவர் நல்ல மனிதர் என்று நிருபித்து காட்டுகிறார் நீங்கள் இதை விட்டு உங்கள் பதிவுகளை தொடர்ந்து செய்யுங்கள் வாழ்த்துக்கள் தம்பி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@thanamalar1490
@thanamalar1490 Ай бұрын
கல் அடிக்கும் இயந்திரம் வாங்கி கொடுத்து உதவியவங்களுக்கு நன்றி
@sivamayamsinnathurai684
@sivamayamsinnathurai684 Ай бұрын
நன்றி🎉வாழ்த்துக்கள்🎉🎉🎉.
@nava1000
@nava1000 Ай бұрын
நேர்மையான பலருக்கு மத்தியில் சிலர் இருக்கத்தான் செய்கின்றார்கள் ்நானும் இப்படி இருப்பவர்களை நம்பி ஏமாந்து இருக்கின்றோம் ்
@sivakalai9091
@sivakalai9091 Ай бұрын
உங்கள் சேவையை குறை கூறுபவர்களுக்கு கட்டாயமாக விளக்கம் கொடுப்பது நல்லம்,போலியானவர்கள் பலர் உள்ளனர்❤ சுஜீவனின் வேலை சிறப்புற வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉❤ உங்கள் நேர்மையான சேவைக்கு வாழ்த்துக்கள்❤🎉
@francis4260
@francis4260 Ай бұрын
Super 🎉🎉🎉
@cuisinieretamil9762
@cuisinieretamil9762 Ай бұрын
வணக்கம் கார்த்தி அவருடைய பதிவு நான் பார்த்தனான் அவர்உண்மையானவர் என்றால் உங்களை தொடர்பு கொண்டு இருக்கலாம் அந்த யூருப்பர் உங்களுடையது மட்டும் வேறு ஒரு குடும்பம் என்னும் ஒரு உதவ வேண்டிட்டு தப்பாக சொன்னத இவர்போட்டிருக்கிறார் நீங்கள் நேர்மை இனம் கண்டு உதவி செய்யவும் by from France Sumathy ❤❤❤
@pirasanthansingam3025
@pirasanthansingam3025 Ай бұрын
இன்னும் ஓர் பதிவை பற்றி கதைத்திருந்தீர்கள். அந்த பதிவுக்கு பதில். அவர் பிழை செய்யவில்லை என்றால் உடனடியாக அந்ந போராளி குடும்பத்திடம் சென்று வீடியோ எடுத்து போட்டிருக்க வேண்டும் இது வரை இல்லை????
@rajanithiyagarajah9672
@rajanithiyagarajah9672 Ай бұрын
Good 👍 ❤❤
@Ragavan0401
@Ragavan0401 Ай бұрын
தம்பி கார்த்தி. ! எப்படி. நடிப்பு ? உலக மகா திருடன் அவன் கவனம் இப்படி எத்தனை பேர் உங்களை ஏமாத்த பாக்கின்றார்கள். பன்னாடையள் 🙏🏽
@loranspeter7939
@loranspeter7939 Ай бұрын
கார்த்திக் தம்பி நானும் அவர் கூறி பதிவைப் பார்த்தேன் அவர் மன்னாரில் ஒரு உணவகத்தில் சமையல்வேலை செய்கிறார் அவர் உண்களை கடும் துனியில் பேசினார் கவனம் தம்பியா !! நன்றி வணக்கம்❤🙏
@user-ub2em6so9b
@user-ub2em6so9b Ай бұрын
தம்பி யார் என்ன சொன்னாலும் கடவுளுக்கு நேர்மையாக இருந்தால் போதும்
@MakeshrajaPerumal
@MakeshrajaPerumal Ай бұрын
யாரு என்ன சொன்னாலும் உங்கள் பணி தொடரட்டும் தம்பி 🙏
@selvaduraipriya-yh8yg
@selvaduraipriya-yh8yg Ай бұрын
Thank you Adsitha for becoming a better human 🙏. First salary !
@SaravanasivaSelvy
@SaravanasivaSelvy Ай бұрын
Keep up your work
@mauriceberlin7893
@mauriceberlin7893 Ай бұрын
பாத்திரம் அறிந்து பிச்சை போடு, இனிமேலும் இப்படி நடக்காமல் பார்த்துக்கௌள்ளவும், பணம் என்றால் பிணமும் வாய்திறக்கும்,
@MathiMathi-qw4og
@MathiMathi-qw4og Ай бұрын
Dk bro evan oru nandu kedda nai bro kalan thirudan
@sasibalendran3037
@sasibalendran3037 Ай бұрын
Vallthukkal
@balamohanathas9565
@balamohanathas9565 Ай бұрын
கார்த்திக் நீங்க கள்ளம் கபடமில்லாமல் பெரிய உதவிகளை செய்கின்றீர்கள் என்பத உலகமே அறியும்.அந்த நபருக்கு நிச்சயமாக தேவன் தண்டனை அளிப்பார்.ஆமேன்.🙏
@user-pv2ci4pg3j
@user-pv2ci4pg3j Ай бұрын
கார்திக் அண்னா சேவைகளை மட்டும் செவிமடுங்கள் .
@VimlaVimla-ny3hw
@VimlaVimla-ny3hw Ай бұрын
THAMBI You are very great don't worry too much sometimes some people is going crazy don't believe anybody but you are doing good job we appreciate you God bless you and your family and your business we shall all the best to you don't believe any other people come ask you KZbin uh use you are really popular that's where they abuse you don't give up any chance you're KZbin channel You do your job is very great everybody knows that you are very honest in Sri Lanka I see so many KZbin people couple people only
@selvaduraipriya-yh8yg
@selvaduraipriya-yh8yg Ай бұрын
Okay karthik ! You came far away from those nonsense, please learn to be familiar with this kind of nuisance. As soon as you get into the public service you must expect those unwanted negative people and comments. IGNORE ! IGNORE ! IGNORE .😮
@gunarajanithanendran1864
@gunarajanithanendran1864 Ай бұрын
உங்கள் சேவை தொடரட்டும்🙏🏾
@bettydaniel1462
@bettydaniel1462 Ай бұрын
🎉🎉🎉
@sabapathysinnathamby6298
@sabapathysinnathamby6298 Ай бұрын
God is there
@rajagopalsenthuran-lw6gj
@rajagopalsenthuran-lw6gj Ай бұрын
Super bro
@SaravanasivaSelvy
@SaravanasivaSelvy Ай бұрын
Don't worry Anna🙏🙏🙏
@SHANKARShankar-ff3cy
@SHANKARShankar-ff3cy Ай бұрын
@user-jp4zq5xw5p
@user-jp4zq5xw5p 5 күн бұрын
கார்த்திக் உங்களுடைய வளர்ச்சியை பார்த்து அவன் பொறாமையில் வந்த வார்த்தை அவன் பயித்தியம்
@opnion2294
@opnion2294 Ай бұрын
Oray surutu
@Tamilberlini
@Tamilberlini Ай бұрын
வணக்கம் தம்பி நீங்கள் நேர்மையாக தான் உதவி செய்வது தெரியும் அவன் நல்லவன் இல்லை பொய் காரன் கெட்டவன் யாரும் அவனை நம்ம வேண்டாம் நான் நிறைய காசு அனுப்பி பட்ட வளி வேதனையும் போதும் மக்களே கவனம் இவன் ஒரு சாத்தன்
@mohamedwazeerabdulmajeed2764
@mohamedwazeerabdulmajeed2764 Ай бұрын
awan mental luuusen. Kawalei wendaam khartik
@pirasanthansingam3025
@pirasanthansingam3025 Ай бұрын
தம்பி கார்த்திக் உங்கள் வீடியோ பதிவு போல் நான் அவருடைய வீடியோக்களும் பார்ப்பேன்.சிறப்பாகவே செய்து வருகிறார்.உங்களை பர்ரி அவர் பிழையாக கூறவில்லை யூட்டியூப்பர் எல்லாம் கள்ளன் என்டு சொண்ணதற்கே அவர் திரும்ப கதைத்திருந்தார் அவர் இந்த பதிவை போடா விட்டால் உங்களுக்கு இது தெரியாமல் போய் இருக்கும்
@kamaliniarumainayagam2557
@kamaliniarumainayagam2557 Ай бұрын
Jes 😮
@kirupaarul9657
@kirupaarul9657 Ай бұрын
Dont waist your time continue your work
@varmivarmi9633
@varmivarmi9633 Ай бұрын
கார்த்திக்உண்மையானவன்நேர்மையானவன்வாழ்த்துக்கள்கார்த்தி
@user-wg2ld8md3c
@user-wg2ld8md3c Ай бұрын
😢avar eppdi seiyamatar
@sajithjeevini
@sajithjeevini Ай бұрын
இவருடை பதிவு பார்தேன்
@selvaraninaganathar2934
@selvaraninaganathar2934 Ай бұрын
Super👍👍👍👌👌👌👌👌👍👍👍👍❤️❤️❤️🙌🙌🙌🙌❤️❤️❤️❤️❤️😭🙏
@user-dw5ju4xm6t
@user-dw5ju4xm6t Ай бұрын
Dk karthik nan partha youteperla nalla manithar
@velshankar-zd5pk
@velshankar-zd5pk Ай бұрын
தம்பி எப்படி இருக்கிறீர்கள் தம்பி உடல் ஆரோக்கியம் உள்ள 30 வயது இளைஞனுக்கு நாங்கள் அனுப்பிய 10 லட்சம் பணத்தை ஏன் ஏமாற்றிநீர்கள் என்னிடம் கேட்டிருந்தால் நானே அனுப்பி இருப்பேன் உங்களுக்கு நேரடியாக அந்த உடல் ஆரோக்கியம் உள்ள தம்பி பாவம் கஷ்டப்பட்டு 10 மணித்தியாலம் ரெஸ்டாரன்ட் வேலை செய்கிறார் நாங்கள் இங்கு மரத்தில் இருந்து பணத்தை பிடுங்கி அனுப்பி இருப்போம் இலகுவாக இவ்வளவும் தாமஸ் ஆனது தம்பி இனி விடயத்துக்கு வருகிறேன் நான் உங்களிடம் தனிப்பட்ட முறையில் தொலைபேசியில் பேசும்போது உங்களுக்கு விபரீதம் வரும் என்பதை முன்கூட்டியே அறிவித்திருந்தேன் நீங்கள் செய்யும் வேலைத்திட்டம் வேறு ஆனால் இவருடைய இவருடைய பிரச்சனையை போட்டதன் விளைவு இதுதான் இதுவும் ஒரு பாடமாக அமையட்டும் இது முதல் அனுபவம் உங்களுக்கு அதற்காக உங்கள் முயற்சியை கைவிடாதீர்கள் தொடர்ந்து செய்யுங்கள் மனம் தளர வேண்டாம் வாழ்வில் ஒவ்வொரு நாளும் பாடம் தான் தொடர்ந்து உங்கள் பணிகளைச் செய்யுங்கள் நன்றி
@lucildachandran8475
@lucildachandran8475 Ай бұрын
காசை ஒதுக்காத கார்திக் நாங்கள் கஸ்ற்ரபட்டு உளைக்கிற காசு
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 Ай бұрын
@nive30000
@nive30000 Ай бұрын
39kgのガリガリが踊る絵文字ダンス/39kg boney emoji dance#dance #ダンス #にんげんっていいな
00:16
💀Skeleton Ninja🥷【にんげんっていいなチャンネル】
Рет қаралды 8 МЛН
Опасность фирменной зарядки Apple
00:57
SuperCrastan
Рет қаралды 11 МЛН
Пранк пошел не по плану…🥲
00:59
Саша Квашеная
Рет қаралды 6 МЛН
39kgのガリガリが踊る絵文字ダンス/39kg boney emoji dance#dance #ダンス #にんげんっていいな
00:16
💀Skeleton Ninja🥷【にんげんっていいなチャンネル】
Рет қаралды 8 МЛН