இந்த உப்புமாவில் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கலந்து வடை மாதிரி செய்தால் மிகவும் நன்றாக இருக்கும் 🎉🎉🎉
@DayStar224 ай бұрын
உண்மை
@lalithaamirthalingam55294 ай бұрын
V.nice thank you
@DayStar224 ай бұрын
@@lalithaamirthalingam5529 🙏
@kalimuthukarupaiah63285 ай бұрын
Arumai
@DayStar225 ай бұрын
Thank you🙏
@anandankalaiarasi4545 ай бұрын
Really superb mama. i^ll try soon
@DayStar225 ай бұрын
Pls do. Thanks🙏
@Fathimaskitchen3135 ай бұрын
സൂപ്പർ 👍
@DayStar225 ай бұрын
Thank you🙏
@tharanathakula35885 ай бұрын
can we add small pieces of Green chillies?
@DayStar225 ай бұрын
Yes we can
@thenmozhiloganathan63535 ай бұрын
Different style of vada making 👍👍👍
@DayStar225 ай бұрын
Thank you☺️
@vijayajebaglorry84975 ай бұрын
Sulapama eruku thank you
@DayStar225 ай бұрын
Thank you🙏
@T.G.SARANYA5 ай бұрын
இப்போதுவடைசாப்பிட்டேன்
@DayStar225 ай бұрын
🎉
@SelvaRani-bo7dx5 ай бұрын
@@DayStar22 xxx😶😶😶😶😶😶😶😶
@cruma-lc6ms4 ай бұрын
நம் மன உடன்ப பயண உள்ள ஐக் ஈ@@DayStar22
@subashravi33754 ай бұрын
Thank s
@DayStar224 ай бұрын
@@subashravi3375 ☺️
@geethar-xe2tf5 ай бұрын
Very nice madam
@DayStar225 ай бұрын
Thank you🙏
@srisaikalpana59905 ай бұрын
Roma illukka ma solunga
@DayStar225 ай бұрын
kandippaga sairam🙏
@Zzz-y1n2 ай бұрын
Upma la senjukalalaam
@DayStar222 ай бұрын
yes you can👍
@BiccodeEstate5 ай бұрын
முதலில் வேக வைக்க வேண்டும் அப்புறம் பொறித்து எடுக்க வேண்டும். சாப்பிட டேஸ்டா இந்தாலும் இதில் எந்த சத்து இருக்கும்?
@DayStar225 ай бұрын
Pls follow as u wish.
@rosyjames64343 ай бұрын
😂@@DayStar22
@djsshortlife65442 ай бұрын
எந்த வடையில சத்து இருக்கு எல்லாமே எண்ணெயில் பொரித்து எடுக்குறது தான்
@kalavathi885Ай бұрын
Bu😢😢😅😅 nu nu😅@@DayStar22
@kcube3921 күн бұрын
சத்துக்கு சோயா க்ரான்யூல்க்ஸ், வருத்த முந்திரி சேர்கலாம். கரிவேப்பிலையும் போட்டு பொரிச்சால் சுவையாக இருக்கும்
@ravanniakrishnan69315 ай бұрын
❤
@DayStar225 ай бұрын
🙏
@sulochanarajagopal73405 ай бұрын
👌
@DayStar225 ай бұрын
Thank you
@Kasthuri-sr6kz5 ай бұрын
Your hand very nice
@DayStar225 ай бұрын
Thanks☺️
@hariharannatesa1469Ай бұрын
With respect to the 136 comments, everyone expressed their admiration for the recipe, but unfortunately, no one actually made the vada and said the comments.
@DayStar22Ай бұрын
True. Thanks for ur valuable comment.
@joharajora56682 ай бұрын
U want try .
@VRajamani-m6g5 ай бұрын
Boiled rava will take so much oil.
@DayStar225 ай бұрын
But i didn't find any difference sister.
@happylifej.p5 ай бұрын
❤❤
@DayStar225 ай бұрын
🙏
@khairoonnisa80755 ай бұрын
B❤❤❤
@DayStar2220 күн бұрын
Thanks
@thaiyalnayakiradha51495 ай бұрын
இந்த வடைய காக்கா திங்காது பெட் கட்டலாமா?
@DayStar225 ай бұрын
எங்க ஊரு காகா தின்னும்ங்க 🙏
@DayStar225 ай бұрын
Anyways thanks for ur comment☺️🙏
@orkay20225 ай бұрын
😂😂😂😂😂😂
@IrshadMohamad-rs5 ай бұрын
Ok
@arockiasamy15383 ай бұрын
😂
@kuganesrani31235 ай бұрын
ஆறி போனால் சாப்பிட முடியாதா?
@DayStar225 ай бұрын
சில ஸ்னாக்ஸ் like vada and bonda எல்லாம் சூடாக சாப்பிட்டால் நன்றாக இருக்கும் friend 🙏
@LeelaVenkatesh-ye1sfАй бұрын
Avoid plastic spoons in cooking
@devidevikarani5 ай бұрын
😅
@AmudhaJ-zh1mb4 ай бұрын
Oil observed over.
@DayStar223 ай бұрын
Vadai endrale oil observe agum sister
@muthulakshmimuthukrishnan5885Ай бұрын
ரவையை எதற்கு உப்புமா மாதிரி வேக விட்டு பிறகு பிறகு எண்ணெயில் போட வேண்டும்? தண்ணி விட்டு பிசைந்து போட்டாலே ஈஸி யா வேகுமே, இப்படி போட்டால் ரொம்ப எண்ணெய் குடிப்பது நன்றாகவே தெரிகிறது இது்கூட அவலைப்பொடித்து பிசைந்தால் consistency கிடைக்கும்
@DayStar22Ай бұрын
Thanks for your suggestion. நீங்க சொன்னது போல் ஓரு முறை செய்து பார்க்கிறேன். 🙏
@bavanisrinivasan241026 күн бұрын
வருத்த ரவையாஇல்லை அதை பற்றி ஒன்றும் சொல்லவில்லை
@DayStar2226 күн бұрын
வறுத்த ரவை or வறுக்காத ரவை use pannalam.
@orkay20225 ай бұрын
Easy recepie thaan.uppuma vadaiyaagiradhu except without green chillie so no kaaram 😅😅
@DayStar225 ай бұрын
if u wish u can add green chillies, i used pepper😊
@tharanathakula35885 ай бұрын
I think you learnt tomake this vada from MODI
@DayStar225 ай бұрын
I appreciate your humorous comment😂
@kumar-eb3zb4 ай бұрын
எல்லாவடையும் சூடா உருந்தா நல்ல இருக்கும் எதில் சத்துண்ணு பாக்கனும்
@DayStar224 ай бұрын
கண்டிப்பாக சத்தானதை சாப்பிடுங்கள். இப்படி கூட செய்யலாம் என்று தான் நான் வீடியோ போட்டேன்.🙏
@beking20665 ай бұрын
எண்ணை குடிக்கும் சகோதரி
@DayStar225 ай бұрын
வடை என்றாலே எண்ணெய் தானே sister. எப்பவோ ஒரு முறை சேர்த்துக்கலாம். But எனக்கு வித்தியாசம் தெரியலை sister.
@beking20665 ай бұрын
@@DayStar22 அப்படியா இன்றே செய்து பார்கிறேன் இன்று நான் நோன்பு வைத்துளேன் மாலை நோன்பு திறக்க செய்து சாப்பிடு பார்த்து விட்டு சொல்கிறேன்
@DayStar225 ай бұрын
@beking2066 👍
@aminmo56052 ай бұрын
😂😂
@DayStar222 ай бұрын
😊
@sramkumarsramkumar-ti9uh4 ай бұрын
அதுக்கு வெங்காயம்! தக்காளி! பச்சை மிளகாய் சேர்த்து உப்புமாவே செஞ்ஜி போண்டாவா போட்டுறலாமே!
@DayStar224 ай бұрын
Good idea👍
@mathuravallikumar94195 ай бұрын
எண்ணெய் குடித்தால் தின்ன முடியாது.
@DayStar225 ай бұрын
அவ்வளவாக எண்ணெய் குடிக்க வில்லை
@umavlogs49156 күн бұрын
இந்த வீடியோ பார்த்து நானும் try செய்தேன். கேவலமாக இருந்தது. Don't put like thiis idiotic videos. Waste of time & ingredients
@DayStar225 күн бұрын
Thanks for watching
@raisah84395 ай бұрын
ரொம்ப ஒய்ல் பிடிக்குமே
@DayStar225 ай бұрын
No sister, சாதாரண வடை மாதிரி தான் ஆயில் தேவை படுகிறது
@orkay20225 ай бұрын
Appadiye chutney thottu ingu anuppunga😂😂😂😂
@DayStar225 ай бұрын
sure, if it's possible 🙏
@orkay20223 ай бұрын
@@DayStar22 🤪🤪🤪😀😀😀
@GeethaPandian-gn7xi4 ай бұрын
வடை செய்து காக்காவுக்கு போடலாமா இல்ல. குப்பைக்கு போடவும்.😂😂😂
@DayStar224 ай бұрын
Pls do as u wish👍
@knidhi745 ай бұрын
உப்மாவடை…கொஞ்சம் கடலை மாவ சேர்க்கணும்,வாசம்,
@DayStar225 ай бұрын
Good suggestion
@selvarajs2754Ай бұрын
TASTE ILLAI.......WASTE😢😢😢😢
@renukar17744 ай бұрын
Ippave saithudaren
@DayStar224 ай бұрын
😀
@sivasankar-ej9oq4 ай бұрын
சூடு இல்லையென்றால் இறுகி கல் மாதிரி மாறி விடும். வயிறு வலி வரும்
@DayStar224 ай бұрын
சூடாகவே சாப்பிடலாமே. எந்த ஒரு பலகாரமும் சூடாக சாப்பிடுவதே நன்றாக இருக்கும்.