'Cleaning Queen' nu ungalukku oru pattam kudukkalam. Your tips are amazing. Vera level Mami neenga. I used to share your video with my family members. Thank you so much.😊
@srividyavidya45511 ай бұрын
இவ்வளவு நாளா வெந்நீர்ல சோப் போட்டு தான் சுத்தம் பண்ணேன் ஆனால் அதுல பிசுக்கு போறது ரொம்ப கஷ்டம். ரொம்ப நன்றி இந்த பதிவுக்கு மா. இன்னுமே இதே மாதிரி க்ளீன் பண்ணனும்
@Itsbharathi28449 ай бұрын
👌சூப்பருங்க இவ்வளோ நாளாக இது தெரியாம போச்சுங்க.நன்றிங்க🙏
@chandrasrinivasan12011 ай бұрын
Very very useful video. Thank you madam. கார்த்திகை விளக்குகள் நீங்க சொன்ன tips படி ஏற்றினேன். ஒரு சொட்டு எண்ணை கூட அகலுக்கு வெளியே சிந்தாமல் தீபம் ஏற்றி முடிந்ததும் படு சுத்தமா இருக்கு. அந்த பஞ்சுத்திரி முத்துப்போல எரியும்போது தினம் உங்களுக்கு நன்றியும் வாழ்த்தும் மானசீகமா சொல்றேன் நன்றிவாழ்க வளமுடன்
@subburamusubburamu91610 ай бұрын
ரொம்ப பயனுள்ள தகவல், மிக்க நன்றி ❤
@mangalarajarathinam51769 ай бұрын
இன்று நான் நீங்கள் சொன்னபடி சிம்னி சுத்தம் செய்தேன் மிக ஈசியாக இருந்தது மிக்க நன்றிமேடம்
@jeynthijambunathan4119 ай бұрын
Useful information. I'll also try this trick. Thank you mami.
@sujathar79089 ай бұрын
So far I was using a product called ' caustic soda' which was shown in queen bee paradise...that was also not good because the white particles stuck inside, very difficult to clean. I was searching for better product to clean my chimney. Thankyou very much for your detailed explanation and video. Definitely wil try and give you feedback.❤
@ushar73654 ай бұрын
Arumai amma. Nandri.🙏
@santhibangaraswamy901710 ай бұрын
Very useful tips. Thank you for your clear explanation.. 🙏🙏🙏
@radharamarao833410 ай бұрын
Welcome 😊
@ndahariharan10 ай бұрын
Mrs Radha Rama Rao Thanks for giving good idia for cleaning exhaust fan, chimney and other thinks. Very useful message. Mrs Uma Hariharan.
@radharamarao833410 ай бұрын
Thank you so much 🙂
@rajasenniah709710 ай бұрын
Castic soda use panni paarunga ....supera irukkum....ivvvalo velai irukkathu....oru tray la 2 filtarayum kalatti vachuttu castic soda va thoovittu kothikkum hot water ah oothunga....10 minutes kalichi eduthu paarunga supera cleana irukkum...try pannunga..NC thinner ah vida ithu best ....cleaning easy
@radharamarao833410 ай бұрын
காஸ்டிக் சோடா வச்சு சிம்னி outer position clean செய்ய முடியுமா. exhaust fan கழட்டாமல் clean செய்ய முடியுமா???.
@PurushothamMahtohsurup8 ай бұрын
மிகவும் அருமை
@RK-bu6hc9 ай бұрын
Superb very nice and useful video mam 👏👌👍🙏
@kasiviswanathanu.b338211 ай бұрын
Very good information. Excellent demonstration. Thank you Madam.
@radharamarao833411 ай бұрын
You are most welcome
@sundaravadivus222110 ай бұрын
Excellent ma,clear voice, very nice ,clear explained
@radharamarao833410 ай бұрын
Thank you so much 🙂
@arulmozhinaveenkumar687910 ай бұрын
Mam, very very useful information thank you so much ❤
@radharamarao833410 ай бұрын
Most welcome 😊
@meenaraghavan571011 ай бұрын
Useful information. Thank you so much for sharing 🙏🏻🙏🏻
@radharamarao833411 ай бұрын
My pleasure 😊
@lakshmiramesh142910 ай бұрын
Very useful information.Thank you.
@radharamarao833410 ай бұрын
You are welcome
@chinnavalli98211 ай бұрын
Superb Radha mam super idea tku
@KavithaSumanth-k5w11 ай бұрын
Wow excellent, very useful video.... thank you sooo much
@radharamarao833411 ай бұрын
You are most welcome
@srideviramesh502910 ай бұрын
Very very useful mam.Thanks a lot.
@radharamarao833410 ай бұрын
Keep watching
@thanamkarunakaran5019 ай бұрын
Very useful information 🎉🎉
@sugis65682 ай бұрын
Shall we follow the same method for the aluminium filter..pl tell mam
@radharamarao83342 ай бұрын
Yes.you can
@gayathriganeshan416710 ай бұрын
Excellent💯👍👏
@gowrimanoharik-gk9jt10 ай бұрын
Thank you 🙏🙏🙏 mam. Very useful tip.
@radharamarao833410 ай бұрын
Keep watching
@padminivasudevan57709 ай бұрын
Super tips sis.
@hayrunishaamiruddin65287 ай бұрын
Super mami bathroom tiles karai porathikku podusupola aga tips sullunga mami
@radharamarao83347 ай бұрын
அதற்கு என் பாத்ரூம் கறைபடிந்து இருந்தால் தானே சுத்தம் செய்து காண்பிக்க முடியும்.திருச்சியில் soft water, சென்னையில் உபயோகத்திற்கு RO water.ஆதலால் எங்கள் வீட்டு பாத்ரூம் எப்போதும் புதிது போல் இருக்கும்.இருந்தாலும் majic powder என ஒரு vedio post செய்துள்ளேன்.அதை பயன்படுத்தி பார்க்கவும் link கொடுத்துள்ளேன் m.kzbin.info/www/bejne/q3TSiYCsq7JlrZY&pp=gAQBiAQB
@radharamarao83347 ай бұрын
அதற்கு என் பாத்ரூம் கறைபடிந்து இருந்தால் தானே சுத்தம் செய்து காண்பிக்க முடியும்.திருச்சியில் soft water, சென்னையில் உபயோகத்திற்கு RO water.ஆதலால் எங்கள் வீட்டு பாத்ரூம் எப்போதும் புதிது போல் இருக்கும்.இருந்தாலும் majic powder என ஒரு vedio post செய்துள்ளேன்.அதை பயன்படுத்தி பார்க்கவும் link கொடுத்துள்ளேன் m.kzbin.info/www/bejne/q3TSiYCsq7JlrZY&pp=gAQBiAQB
@ravin840510 ай бұрын
Costicsoda hotwater with hand gloves..best way 👍
@radharamarao833410 ай бұрын
காஸ்டிக் சோடா வைத்து சிம்னி மேல் பகுதி எல்லாம் தேய்த்தால் பழையது போல் ஆகிவிடும்.அங்கு எப்படி வெந்நீர் ஊற்றுவீர்கள்.
@PoongodiJeyaganthan11 ай бұрын
Mam, very useful info.👌🏾👌🏾🙏🏽 Pl upload how to clean easily steel cookers without scraches..🙏🏾
@radharamarao833411 ай бұрын
Will upload soon
@vijayalakshmign417911 ай бұрын
Super idea. Thank you
@kavinramkavin981811 ай бұрын
I will try my kichan mam
@buviify11 ай бұрын
Excellent mami 🎉
@meerashankar60111 ай бұрын
Super madam ,thank you ❤
@Jesad839 ай бұрын
Venneril beking soda pottu kooda clean pannalam ippadi theika vendis avasiamum illai. But this is useful for cleaning side and top of the chimney.
@radharamarao83349 ай бұрын
Thanks
@AnusuyaBalachander11 ай бұрын
Super amma🙏🙏
@rathikak234311 ай бұрын
Clear explanation.thanks mam
@radharamarao833411 ай бұрын
Keep watching
@Priya-d5z10 ай бұрын
Kitchen jannal use pannalama mam
@radharamarao833410 ай бұрын
கண்டிப்பாக.மிக சுலபமாக எண்ணெய் பிசுக்கை நீக்கலாம்
@sathyanarayananvenkatasubban9 ай бұрын
நன்றி 👏👏👏🙏
@vigneshsriraman35967 ай бұрын
Thank you very much🙏🙏🙏
@radharamarao83347 ай бұрын
You're most welcome
@srinivasanvasantha21209 ай бұрын
Nice 🎉
@famousfoodieyoutubers98211 ай бұрын
Very good idea madam👍tq
@radharamarao833411 ай бұрын
Keep watching
@rajjram15511 ай бұрын
Tower fan eppadi clean seivathu.vedio podunga.pl.
@radharamarao833411 ай бұрын
இதே thinner வைத்து clean செய்யுங்கள்.
@surya-iv8fq11 ай бұрын
Super.. Mam... Arumai
@venkatesanmani114610 ай бұрын
Super Amma. என் kitchen tiles இல் பயங்கரமான எண்ணெய் பசை. கத்தியில் தீயினால் பிசிறு வரும் அதற்கும் thinner ok வாகுமா pls சொல்லுங்கள்.
@radharamarao833410 ай бұрын
Thinner try பண்ணி பாருங்க.கண்டிப்பாக சுலபமாக clean செய்யலாம் என நினைக்கிறேன்.
@goldenben410911 ай бұрын
Super tips tq❤
@sangeetharavikumar788011 ай бұрын
Super mam THANK YOU
@jayashreekarthik96858 ай бұрын
Super mami
@surudhyram9 ай бұрын
the thinner u used is the one used is paint thinner ?
@radharamarao83349 ай бұрын
Yes paint thinner. use it only oil grease .
@harunrasheedb11 ай бұрын
Very good and very useful tips, thank you very much madam. Madam as per the your demonstration, I think it is NC THINNER it is not a normal tinner.
@radharamarao833411 ай бұрын
Yes, correct
@reshmasadik535311 ай бұрын
Very useful tips madam. Thank u so much for sharing this valuable information🙏👌
@radharamarao833411 ай бұрын
My pleasure 😊
@ushavaidheeswaran806011 ай бұрын
Thanks for this wonderful tip,,how do u find time for all this
@radharamarao833411 ай бұрын
எந்த வேலையும் பிறறை நம்பி இருக்காமல் நாமே செய்ய வேண்டும் என நினைத்தாலே நேரம் தானாக கிடைக்கும்.
@leelakumarib11 ай бұрын
Very useful tips thanks mam 🎉
@radharamarao833410 ай бұрын
Welcome 😊
@ushavenkatakrishnan484511 ай бұрын
Very useful tips definitely I will try
@radharamarao833411 ай бұрын
All the best
@sundaravadivus222110 ай бұрын
Can we use for fan,is it possible
@radharamarao833410 ай бұрын
Yes you can
@alamelurraghunathan614611 ай бұрын
Usefulvideothankyu
@bhuvanamoorthi496211 ай бұрын
Very useful tips. Thank you 😊
@radharamarao833411 ай бұрын
My pleasure 😊
@shanthybabu476710 ай бұрын
Thanku amma
@venugopalan_11 ай бұрын
Madam super tq your informstion
@radharamarao833411 ай бұрын
Welcome
@prabhanagarajan55628 күн бұрын
Fan cleaning eppadi?
@radharamarao83348 күн бұрын
நான் சிம்னி எப்படி சுத்தம் செய்து காண்பித்தேனோ அதே போல் தின்னர் வைத்து ஃபேனை துடைத்தால் பிசுக்கு போய் விடும்.
@raghuRaman-hv2dh7 ай бұрын
I am also doing my self.in Delhi service for thousand
@ushakrishnaswamy886011 ай бұрын
Madam! Pl tell me the tips. I am not able to make dosa in my indalium & iron Tawa after it comes from washing.
@radharamarao833411 ай бұрын
எண்ணெய் தடவி வையுங்கள்.வெங்காயமோ,வாழை இலை கட்டையை தோசை கல்லில் சிறிது எண்ணெய் ஊற்றி தேய்த்தால் தோசை மிக நன்றாக வரும்.
@thookusattiVlogs11 ай бұрын
super... thank you🙏
@radharamarao833411 ай бұрын
Welcome 😊
@RSDhealthykitchen11 ай бұрын
Super sis useful information thanks for sharing 👍
@radharamarao833411 ай бұрын
Stay connected
@atianataraj52410 ай бұрын
madam, our is old 10 yrs ,how we can clean ,it is general operation
@radharamarao833410 ай бұрын
10 years 🤔🤔🤔
@regularyt145611 ай бұрын
Useful information Thanks
@radharamarao833411 ай бұрын
Welcome
@gomathirajan240310 ай бұрын
Super sister 💞
@radharamarao833410 ай бұрын
Keep watching
@kalaranim-yw8or11 ай бұрын
Very good idea
@subashiniprabhu998710 ай бұрын
Thank you you mam
@radharamarao833410 ай бұрын
Keep watching
@ramalakshminarayanan495611 ай бұрын
Ordinary fan (wall mount fan laamum) indha method la clean pannalaama? Please reply
@radharamarao833411 ай бұрын
Yes you can
@lathakumar129011 ай бұрын
Suuupppeeerrr. Thank you.
@indira933211 ай бұрын
Super mam
@kumuda781011 ай бұрын
Chimney enda company price sollunge
@radharamarao833411 ай бұрын
Faber company.Two years back 20,000 thousand.
@cheminova66666611 ай бұрын
Super 🎉🎉
@parvathiramachandran500611 ай бұрын
Useful information
@sudhavijayakumar45048 ай бұрын
👌👌
@vijayamahadevan541811 ай бұрын
Very very useful video.
@bjanarthanan51199 ай бұрын
Good
@radharamarao83349 ай бұрын
Thanks
@kalpanaiyer62811 ай бұрын
Superb tip🎉❤
@radharamarao833411 ай бұрын
Thanks 😊
@geethathirumavalavan805010 ай бұрын
காஸ்ட்ரிக் சோடாவை பயன்படுத்தி கிளீன் பன்னலாம்
@akila965211 ай бұрын
கடாங்காயம் ரசம் என்றால் என்ன சகோதரி
@radharamarao833411 ай бұрын
அது ஒருவகை பெருங்காயம்.கல்யாணங்களில் அதை சேர்த்து தான் ரசம் செய்வார்கள்.
@anbarasusankaran19189 ай бұрын
Safety issue thinner very quickly fire so cleaning very carefully
@radharamarao83349 ай бұрын
நான் vedio வில் இதை சொல்லி விட்டேன்.நீங்கள் கவனிக்கவில்லை என்று நினைக்கிறேன்.
@saichitra758811 ай бұрын
Thinner is inflammable ah mam... Can we use it near gas stove
@radharamarao833411 ай бұрын
எளிதில் எரியக்கூடியது.சுத்தம் செய்யும் போது அடுப்பை நிறுத்தி விட்டு சுத்தம் செய்யவும்.
@nirmalas577811 ай бұрын
Gas burner cleaning video podunga ma
@radharamarao833411 ай бұрын
அதெல்லாம் waste மா.நீங்க என்ன தான் அதை சுத்தம் செய்தாலும் அடுப்பு எரிய, எரிய திரும்பவும் கருப்பாகும்.
@jayanthijayanthi713411 ай бұрын
Mam unga videos ellam usefulla irukku. Thulasi matha face brass la irukume athu entha shop la kidaikum nu solunga mam
@radharamarao833411 ай бұрын
நான் ஶ்ரீரங்கத்தில் வாங்கினேன்.மாத்வா மடங்களுக்கு அருகில் இருக்கும் கடைகளில் கிடைக்கும்.
@nivedithavenkatesan365411 ай бұрын
Super mam 😊
@abisworld64911 ай бұрын
Explain about your chimney?
@radharamarao833411 ай бұрын
Yes
@lakshminarayanang939911 ай бұрын
What about Exhaust Fan Madam?. It is very difficult to clean Exhaust Fan Madam.
@radharamarao833411 ай бұрын
ஏம்மா இவ்வளவு விவரமாக சொல்லி இருக்கிறேன்.எங்கள் வீட்டில் Exhaust fan இல்லை.ஆனைல் எப்படி சுத்தம் செய்ய வேண்டும் என சொல்லி இருக்கிறேனே.நீங்கள் vedio skip செய்யாமல் பார்த்தால் புரியும்.
@nirmalas577811 ай бұрын
Super ma
@radharamarao833411 ай бұрын
Thanks
@ram52mohan11 ай бұрын
Very useful
@radharamarao833411 ай бұрын
Thanks a lot
@thenmozithenmozi701211 ай бұрын
Super mom
@radharamarao833411 ай бұрын
Thank you so much
@shanthivenkat581111 ай бұрын
Madam, any ideas to remove black spots from kitchen sink?
@radharamarao833411 ай бұрын
Watch this video m.kzbin.info/www/bejne/q3TSiYCsq7JlrZY
@savithrik4611 ай бұрын
Super
@radharamarao833411 ай бұрын
Thanks
@ramsudha10 ай бұрын
Tinner smell nallaave irukkathu...
@radharamarao833410 ай бұрын
இரண்டு நாட்களில் எவாப்ரேட் ஆகி விடும்.
@shanmugam39919 ай бұрын
Thinner-ஐ SS-க்கு மட்டுமே பயன்படுத்த முடியும். Exhaust fan க்கு பயன்படுத்தினால் அதில் உள்ள பெயிண்ட உரித்துக்கொண்டு வந்துவிடும்.
@radharamarao83349 ай бұрын
Ok.Thanks.Good information
@jayashrees376411 ай бұрын
Thank you mam🙏
@radharamarao833411 ай бұрын
Keep watching
@lalitharajagopal-vh1bw11 ай бұрын
மெடம்டைல்ஸ்கிலின்கூறவும்
@radharamarao833410 ай бұрын
Magical cleaning powder என ஒரு vedio post செய்துள்ளேன்.link தருகிறேன்.அதை உபயோகபடுத்தவும். m.kzbin.info/www/bejne/q3TSiYCsq7JlrZY
@sundarsundar509510 ай бұрын
I amam Askin g the blower , it bwilllweb
@2ksbarbie94311 ай бұрын
Amazing
@radharamarao833411 ай бұрын
Thanks
@minnialarelectrician50310 ай бұрын
Thinner பெட்ரோல் போல் எளிதில் தீப்பற்றக் கூடியது . கவனமாக கையாள வேண்டும்...என அறிவுறுத்த வேண்டும்...☝️
@radharamarao833410 ай бұрын
இதை நான் vedio வில் சொல்லி இருக்கிறேன்.நீங்கள் கவனிக்க வில்லை என நினைக்கிறேன்.