வழக்கம் போல அருமையான ரெசிபி கண்டிப்பாக செய்கிறேன் மா நான் எப்போதும் உங்கள் ரசிகை. நீங்கள் நலமாக வாழ இறைவன் அருள் புரியட்டும் 💐💐🙏🙏🙏😍
@mahalakshmi764711 ай бұрын
வணக்கம் அம்மா. வழக்கம் போல் உங்கள் சமையல் அருமை. நான் மஹாலக்ஷ்மி. வெள்ளகோவில். உங்கள் சமையல் மற்றும் உங்களுக்கும் நீண்ட நாள் ரசிகை. 🙏🙏🙏
@indirasenthilkumar252211 ай бұрын
அம்மா குழிப்பணியாரம் மிகவும் அருமையாக இருக்கிறது நீங்கள் பேசிக் கொண்டே சமயங்கள் அதை தான் நாங்கள் விருப்பப்படுகிறேன்
@shobhanakumar714711 ай бұрын
Hi Revathy Mam! Instant kuzhipaniyaram recipe sounds interesting.. உங்கள் எதார்த்தப் பேச்சுடன் இந்த video ஸ்வாரஸ்யமாக இருந்தது..
@kumarisethu635911 ай бұрын
வணக்கம் மா உடனடி குழிபணியாரம் தங்களின் செய்முறையில் மிக அருமை மா
@anuradhagopal397511 ай бұрын
வணக்கம் அம்மா 🙏 அருமை 👌 உங்கள் சமையல் என்றுமே ருசிகரமானது தான்.அதற்கு ப்ரமாணம் நீங்கள் செய்த உணவுவகைகளை விருந்தினர்களுக்கு செய்து கொடுத்து அவர்களின் பாராட்டைப் பெற்றது தான் 👌. நன்றி 👏❤️ பாராட்டுக்குரியவர் நீங்கள் தான்.
@saraswathy.nsaraswathyvija111711 ай бұрын
அம்மாவுக்கு வணக்கம்.என் வெண்பொங்கல் சிறிது துவர்ப்புடன் இருக்கும்.உங்கள் தாளிப்பு முறையில் செய்து பார்த்தேன். சுவை நன்றாக இருந்தது.நன்றி அம்மா.
@vasanthigopinath575611 ай бұрын
Amma for the past one week I was thinking about this kullipaniyaram. Thanks for uploading this video.Thanks Amma.
@padmaravindran94611 ай бұрын
Vanakkam amma. Ethepola instant podi vagaikal, palaragal neraiya podugo. Avsara ulakel vazelvatherku mega mega avasiyam. Thanks amma
@shreesakthicollections91811 ай бұрын
குழிப்பணியாரம் வித்தியாசமாக அருமையாக உள்ளது அம்மா
@seetars290510 ай бұрын
Revati Mahodayaa too very nice lady with precise teaching. I like.
@vijayalakashmikarthikeyan837511 ай бұрын
Mam unga puli dosai superb mam taste nalla eruku. Thanks ma. . Odane saiya mudiyala eppo thaan panan
@shakilaparvin554111 ай бұрын
Super mam Mam paniyaram gundu gundaga Seiya enna seiya vendum mam Tips pls
@kavimurali984011 ай бұрын
I tried this Amma. Every one in my family liked it. Thank you
@seethalakshmi8711 ай бұрын
Happy morning. My comment is first one. Sooooper different n healthy recipy. Thank u verymuch for sharing this video🎉🙌🏻👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏😀😀😀😀😀
@renus772611 ай бұрын
Thank you for sharing this instant paniyaram madam This is an innovative idea to do immediately whenever we have guests Do share more recipes especially traditional recipes madam❤❤❤❤
@raghavanramesh248311 ай бұрын
சுலபமாக செய்யும் விதம் அருமை. கவியரசர் புகழ் வாழ்க.
@sarmilavishnukanth618111 ай бұрын
WOW SUPERB SISTER REVATHY SHANMUGAMUM KAVINGAR VEETU SAMAYALUM THANKS SISTER YOUR VIDEO TIPS VERA LEVEL VERY NICE WELLDON WELCOME VAZHA VAZLAMUDAN NANDRI VANAKKAM OKAY AND YOUR COOKING TIPS AND COOKING ALL SO VERY USEFUL VERY BEAUTY WELL DONE KEEP IT UP VANAKKAM VALTHUKKAL VAZHGA VAZHGLAMUDAN NANDRI VANAKKAM WELCOME OKAY SISTER OK THANKS SISTER REVATHI SHANMUGAMUM KAVINGAR VEETU SAMAYALUM THANKS SISTER KEEP IT UP VANAKKAM VALTHUKKAL OAKY THANKS 🙏🙏🙏🙏
@manoharamexpert951311 ай бұрын
vanakkam mams Good afternoon to both of you. 4:17 dhideer virundhaligaluku chattunu oru tasty crispy snacks mam. 5:10, wow, lovely lovely bowl 6:05 romba supera iruku mam! Mam, indha azhagu saree and blousela avloooooooooooo azhaga irukinga mam, God Bless ! Pranaams Meenakshi
@NavaNava-n3e11 ай бұрын
WOW SUPERB SISTER REVATHY SHANMUGAMUM KAVIGAR VEETU SAMAYAL AKKA THANKS FOR YOUR COOKING TIPS VIDEO AND COOKING ALLSO VERYUSEFUL VERYNICE VERALEVEL VALTHUKKAL NANIDI VANAKKAM WELLDON WELCOME VAZHA VAZLAMUDAN SISTER REVATHY AKKA THANKS KEEPITUP VANAKKAM OAKY REVATHY AKKA ❤🙏🙏🙏🙏
@rajendrank958511 ай бұрын
Revathi mam good morning your recipe kuzhi paniyaram making way is so easy and it will so tasty.thanks mam.
@RukhaiyaKhanam-h5d11 ай бұрын
Aunbaana vanakkam Amma Paarambariya samayal Athuvum Udanadeyaa❤❤❤ nandri Amma
@archanalakshmanan496811 ай бұрын
அருமை அருமை பணியாரம். தயிருக்கு பதில் வேறு என்ன சேர்க்கலாம் அம்மா
@srimathik617411 ай бұрын
It's very nice. I think your Ammi has returns to its place!
@hemalathavishwanathan526911 ай бұрын
இங்கு பெங்களூருவில் இதற்கு பட்டூ (ப வை அழுத்தி பன் என்ற சொல்லுவது போல் ) ரொம்ப பிரசித்தி... அடிக்கடி மீந்த இட்லி மாவு வைத்து செய்வோம்.. இப்போ திடீர் என்றும் செய்து காட்டிவிட்டிர்கள் 🤝❤️அருமை 🎊🎊🎊🎊
@krishnaveni9609 ай бұрын
I tried this paniyaram today amma. It was very tasty. Thank you for sharing this dish🎉
@sakthisree783511 ай бұрын
Supper amma today evening i will try for snacks your saree very nice
@Devasena-x4n11 ай бұрын
Namaskaram Amma, thanks for ur very easy & healthy kara kuzhipaniyaram 🎉
@rosalinesi690511 ай бұрын
Thanks for the delicious recepie ❤
@vedaji657711 ай бұрын
Good morning Amma , super dish , change ku nalla idea thankyou
@snithyakalyani52467 ай бұрын
Namaste.Thanks for sharing
@vijayalakshmik720111 ай бұрын
Goodmorning Mam. Instant kuzhi paniyaram superb. Really nice to see this. I will try this method. Thank you so much for sharing.
@snithyakalyani52467 ай бұрын
Jawar dosa came nicely ji.
@jamunachandramohan282011 ай бұрын
When i saw your video i want to eat i will try thank you easy ad nd simple receipe thank youma
@baburamakrishnan820911 ай бұрын
New ammikal pathi sollunga mam
@savithiriramulu488611 ай бұрын
வணக்கம் அம்மா...சிம்பிளாக ஒரு சிறப்பான பனியாரம்...அருமை...இதற்கு வெங்காயம் வேண்டாமா அம்மா..சொல்லுங்கள்...