Anna..... Transistor base kodutha...resistor value sollithara mudiyuma.... Pls
@sashanmugamsashanmugam72602 жыл бұрын
உங்க வீடியே அருமை
@vijayshri89012 жыл бұрын
அருமை அண்ணா மிகவும் ஒரு நல்ல பதிவு.நான் முதன்முதலில்18வருடங்களுக்கு முன் இதுபோல ஈகுலேசர் பயன்படுத்தி ஒரு ஆம்ப் வாங்கினேன்.அதன் தரமே வேறு,அதை இன்னும் வைத்திருக்கிறேன் அதில் சில பழுது ஏற்பட்டு விட்டது.இப்பொழுது 5.1 பயன்படுத்துகிறேன் இசையின் தெளிவு அந்த அளவுக்கு இல்லை.நன்றி அண்ணா.
@m.shanmugapriya94432 жыл бұрын
அருமை அண்ணா.உங்கள் சாதனை மேலும் தொடர வேண்டும்.கடலூர் . மணிகண்டன்.
@rselvam92472 жыл бұрын
அண்ணா உங்கள் விடியோ அனைத்தும் சூப்பர்
@tamilselven672 жыл бұрын
8 inch 200w subwoofer ku ethana transistor pota board podalam anna
@srinivas62432 жыл бұрын
Ithu ic naan use panra 100w subwoofer good and JBL,sony.how many transistor use panna sollunga anna
@rasurasu84242 жыл бұрын
Anna neenga kaatuna equaliser na palaiya tape recorderla paathu iruka
@mksuba82602 жыл бұрын
என்னிடம் மூன்று போர்டு 1230ic உள்ளது
@sashanmugamsashanmugam72602 жыл бұрын
உங்கள் வீடியே அருமை
@electronicsteach3062 жыл бұрын
Anna good vedo
@sjsj3462 жыл бұрын
Congrats to you sir for this video uploaded.. your voice is a. god's own voice
@bmgelectronics6432 жыл бұрын
அண்ணா உங்கள் video அனைத்தும் அருமை சரியான விளக்கம் தரிங்க நன்றி.
@shanmugams8182 жыл бұрын
1230 ic board 5+5 ஈக்குலைசர் இப்போது எங்கிட்டே பாடிகிட்டுயிருக்கு இதில் கேக்கும் சுகம் தனி
@SureshBabu-vy6gj2 жыл бұрын
Bass supera erukum sir
@saravanank6102 жыл бұрын
Super anna 👏👌💞
@kamaleshp26302 жыл бұрын
Sir eppadi ready pannanum itha ready pandra components ithoda wiring connection pathi konjam vedio podunga sir
அருமை அண்ணா!!! ஒவ்வொரு தினமும் ஒவ்வொரு புதுமை படைக்கும் வல்லமை கொண்ட நீங்கள் மேலும் மேலும் புதுமை படைக்கவேண்டும் எங்களுக்கும் சொல்லிக்கொடுங்கள் அண்ணா!!!
5200, 1943. 4t poatta ic board use pannunga, approximate 500₹ varum bro
@leenaraj15442 жыл бұрын
Connection video podunka sir
@ganesha13622 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அண்ணா
@muthuv59752 жыл бұрын
Sub power amp board excellent Anna
@a.senthilkumarsivakasi2 жыл бұрын
Hi anna
@Little-s2e2 жыл бұрын
Bro unga video pakama bor adikuthu daily video podunga
@ManoAudios2 жыл бұрын
Ok brother
@msking6582 жыл бұрын
Super bro 🤜🤜🤜
@haribavin22242 жыл бұрын
Arumai anna
@subhashs73792 жыл бұрын
Dual sub amp price?
@dineshaudiolab2 жыл бұрын
💥💥💥
@anbarasu.r70542 жыл бұрын
ஐயா உங்களுடைய தொலைபேசி எண்ணை பதிவு செய்யுங்கள். ஐயா
@ManoAudios2 жыл бұрын
9597126597 sir
@s.chandru63382 жыл бұрын
5200 ,1943 Ebbadi make baneenga bro
@haricrazyofficial2 жыл бұрын
அண்ணா வணக்கம் எனக்கு ஒரு சந்தேகம் STK 4191 SUB IC ல எத்தனை இன்ச் sub போடலாம் சொல்லுங்க மனோ அண்ணா 🙏
@deepamaudios2 жыл бұрын
Bose Anna pls Kovil function ku amplifier seyya sollu kudunga plzzzzzz
@ManoAudios2 жыл бұрын
Ok bro
@deepamaudios2 жыл бұрын
@@ManoAudios nandri anna
@jeyachandran90892 жыл бұрын
Sir intha rento mono boards aha eppadi parallel panninka sir
@duraichandran18902 жыл бұрын
என்னோட amplifier la subwoofer result நல்லா இல்ல stk4191 ic mono board,sun company sub pre வச்சிருக்கேன்,ஆன subwoofer result ரொம்ப இரச்சலா இருக்கு,இப்போ நா என்ன பன்னனும்
@VijayaKumar-cp6dm2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி, வாழ்க வளமுடன்...
@sivanandanchandrasekaran59432 жыл бұрын
அண்ணா இதை பவர் sub woofer ஆக செஞ்சுதரமுடியுமா
@ManoAudios2 жыл бұрын
Ok sir
@jayaseelan72762 жыл бұрын
சார் வணக்கம் நாகப்பட்டிணம்
@robertwilson72202 жыл бұрын
😎😎😎😎😎😎
@anandk77362 жыл бұрын
Bro.enak.3000.5.l.rede.pani.kudunga.🙏🙏🙏🙏🙏🙏
@vajiravel20652 жыл бұрын
சூப்பர் அண்ணா
@haribavin22242 жыл бұрын
Ungka video thinamum venum anna 🙏🙏🙏👌
@SP-on2dw2 жыл бұрын
Yes, Bro it's true of your saying. I'm hearing music with this Equalizer Amplifier ( I was Assampled in 1996 ) so far...
@Vinoth-002 жыл бұрын
Hi
@rajhdtamilremestredmp3992 жыл бұрын
Arumai ayya...
@saravanankumar96342 жыл бұрын
அண்ணா பி டி எல் மோனோ & பேரலல் மோனோ ... இதைப்பற்றி விரிவான ஒரு பதிவு போடுங்கள் அண்ணா தயவு செய்து 🙏🙏
@autorajaraja76402 жыл бұрын
10 டிரான்ஸிஸ்டர் போர்டு ரெடி பன்னீங்கனா எனக்கு 2போர்டு வேனும் அண்ணா
@kanthamanikanthamani80082 жыл бұрын
Sakthi 4fet mono board video me anna
@BarathKumar-pn5ip2 жыл бұрын
6 inch subwoofer ku oru bass board panna mudiuma anna Panna mudium endarala video panni poduga With details and board, transform rate um pathil solluga
@ManoAudios2 жыл бұрын
Ok call me9597126597
@haribavin22242 жыл бұрын
Board super anna
@yojiraj26012 жыл бұрын
👍
@Gnagarajuyadav2 жыл бұрын
Patsu like
@ManoAudios2 жыл бұрын
Thank you
@brababrabakar6692 жыл бұрын
என்னிடம் இருக்கு அதை மின்டு ரெடி பன்னி தாருங்கள் நானும் அனுப்புகிறான் அண்ணா 👍 நன்றி