10 - வது அவதாரம் கல்கி நிகழும் ஆண்டு! | Spiritual Talk | கல்கி புராணம்

  Рет қаралды 11,010

Aadhan Aanmeegam

Aadhan Aanmeegam

Күн бұрын

Пікірлер: 65
@thiruneelakandan3584
@thiruneelakandan3584 7 күн бұрын
. சகோதரி சொல்வது போல் புரட்டாசி மாதம் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் முடிந்து ஆகஸ்ட் செப்டம்பரில் அந்தக் கல்கி அவதாரத்தை இந்த உலகம் காண இருக்கிறது இது நிஜம் ஓம் நமச்சிவாயா
@fearlesswarrior0769
@fearlesswarrior0769 10 сағат бұрын
மக்கள் kaliyuga புரிதல் வேணும் என்னனு தெளிவா soldren மூணு யுகம் கடவுள் மனிதன் அறிவுரை கூறி அவதாரம் எடுத்து நல்லா விஷயங்கள் சொல்றாரு ஆன கலியுகத்தில் ஏன் கடவுள் நம்ம கூட இல்லனா namaku 6அறிவு இருக்கு இதுவச்சி நம்ம நல்லா வழிக்கு போறமா இல்லை சீராழிறோமா மனித அறிவ வச்சி நம்ம எப்படி போறம் தான் கலியுகம் இதுல பக்தி மார்க்கம் போறவங்க நல்லா வழிக்கு poranga நம்பிக்கை இல்லாதவங்க தப்பான வழிக்கு poranga இது தான் முக்கியமான புரிதல் ஸ்ரீமன் narayanan, சிவன், முருகன் புடிச்ச தெய்வம் பின்னாடி போங்க நல்லது செய்ங்க பிறவா நிலை அடைங்க நன்றி 🙏🕉️
@suriyanarayananr9652
@suriyanarayananr9652 9 күн бұрын
Sambavaami yukey yukey.. 😎..
@frientsgs
@frientsgs 4 күн бұрын
Next part please Bro 👌
@HussainJhussain-y8g
@HussainJhussain-y8g 6 күн бұрын
Kalki Avtar vidio zakeer Nayak Tamil vidio Tamil launguage ❤ KZbin 🎇
@JesusChrists396
@JesusChrists396 3 күн бұрын
சம்பாலா என்பது புறத்தில் இருள் குகை. அதாவது இரவும் பகலும் இல்லாத இருள் சூழ்ந்து கை. அகத்தில் அதாவது உடலில் கண்டத்துக்கு மேல் இருக்கும் ஆக்கினை சக்கரத்தில் தோன்றும் ஒளி.கண்டம் அதாவது உடல் ஒரு இருள் உள்ள பகுதி. தலை ஒளி இருக்கும் பகுதி. உடலில் உள்ள இருளை நீக்கும் இடம் தான் சம்பாலா. சம்பாலா என்றால் கூடி பிரிந்த இடம்.
@ajithkrishnan59
@ajithkrishnan59 3 сағат бұрын
Avar vanthachu 1998 Apr 16👨‍🎤
@karlongztd287
@karlongztd287 9 күн бұрын
Kalki avataram/Imam Mahidi-Islam/Four horsemen prophecies.
@pinkaini-y4k
@pinkaini-y4k 8 күн бұрын
Yes, what you say is true. Kalki avataram, imam mahdi, Four horseman prophecies are only one person. But people call him in different names. As mentioned in the Bible Imam Mahdi will break all seven scrolls
@karlongztd287
@karlongztd287 8 күн бұрын
@@pinkaini-y4k All the avatars tell one thing: the dawn of the new human civilization and the end of the current civilization.
@yushigawa8610
@yushigawa8610 9 күн бұрын
Atharmam talai tukki pala varudangal agirathu... YEVANAIYUM KAANAM?
@Jesus-is-a-Muslim1
@Jesus-is-a-Muslim1 7 күн бұрын
Kalki is avatar is Prophet MUhammad pbuh, dr zakir naik has already proved the criteria that matches the kalki avatar. You should see his videos
@sskv19
@sskv19 6 күн бұрын
Time waste
@SelinSelin-y8j
@SelinSelin-y8j 3 күн бұрын
Kalki is immortal ruler. Old age 57.
@revathivelusamy2375
@revathivelusamy2375 9 күн бұрын
Kaliyugam patri innim virivaaga pesungal.. scared about kids.. plz
@SaravananPS-md1kb
@SaravananPS-md1kb 8 күн бұрын
KALI YUGA ENDED IN DECEMBER 2012 AD.. KALKI WILL APPEAR WITHIN A CUSP OF 30 YEARS ..
@TamilSelvan-fl5ec
@TamilSelvan-fl5ec 9 күн бұрын
சம்பளால் என்பது இடத்தைக் குறித்த பெயர் அல்ல அது குணத்தை குறித்த பெயர் அமைதி நகரம் என்று பெயர்
@RameshGandhi-n4h
@RameshGandhi-n4h 8 күн бұрын
Avar Vara pokerar
@RameshGandhi-n4h
@RameshGandhi-n4h 7 күн бұрын
Kalki avatharam theriyum venduma naan dhan kalki avatharam naan eppa veliya vandhu makkali kaptrunu irukdhu apoluthan khakha mutyium enaku nu family iruthu innum enaku marriage agha vilai my age 29 agdhu marriage nadadhal next indha ulaghathai khakha varuvan ithu satiyam my date of birthday 26.8.1996 my birthday utiradam natchatiram maharam rasi ithu dhan kalki birthday ok sonna compdy irukum ahanal indha ulaghathai khakha varum podhu appoldhu naan than theriyum ennudaiya KZbin naan dhan kalki avatharam padhi peshuirukan vivews poghavilai absama video podu nadithal adhu indha ulagha parkdhu naan dhan kalki avatharam solldra makkkal purithu kollamal pokerghal adhunala than indha ulagham aliyathu bro
@sugunasasikumar9466
@sugunasasikumar9466 5 сағат бұрын
5000 something years 'please refer this thambi, not lacks years.
@cooktamiltaste5972
@cooktamiltaste5972 4 күн бұрын
கல்கி தான் முஹம்மத்
@TamilSelvan-fl5ec
@TamilSelvan-fl5ec 9 күн бұрын
எதுவுமே தீர்க்கமான தின்னமான ஆராய்ச்சி இல்லாமல் முடிவு இல்லாமல் விசயத்தை விசயதானம் செய்ய வந்து விடுகிறீர்கள்
@murugans-el8np
@murugans-el8np 9 күн бұрын
எங்க ஊர்ல கல்கி பிறந்து 2 ஆண்டுகளாகிறது..4 கைகள் உள்ளன..
@sampath7221
@sampath7221 5 күн бұрын
Nijama bro
@suriyanarayananr9652
@suriyanarayananr9652 9 күн бұрын
@aadhan TV.. 6 th parasuramar, 7th Ramar, 8th Krishnan, 9th..? ,10 Kalki.. 9th yaarunu sollavey illaiyea.. Buddhar than 9th
@nanthakumar1591
@nanthakumar1591 9 күн бұрын
9) Balaramar the Farmer..
@SaravananPS-md1kb
@SaravananPS-md1kb 8 күн бұрын
9th Avatar - Lord Ayyappan
@Jesus-is-a-Muslim1
@Jesus-is-a-Muslim1 7 күн бұрын
Aanmeegam channel only discusses about hinduism, not Islam or christianity right?
@TamilSelvan-fl5ec
@TamilSelvan-fl5ec 9 күн бұрын
வருஷங்கள் லட்சக்கணக்கில் என்பது பொய்
@skytv6624
@skytv6624 9 күн бұрын
உண்மை
@ARAVINDARAVIND-zs5lo
@ARAVINDARAVIND-zs5lo 9 күн бұрын
Kaliyuam motham 432000 varudangal ithai anaithu rishi, munivargal kooriyullargal athil iruthiyil than kalki varuvar
@TamilSelvan-fl5ec
@TamilSelvan-fl5ec 9 күн бұрын
வருடங்கள் சில விஷயங்கள் திருத்தப்பட்டது
@ARAVINDARAVIND-zs5lo
@ARAVINDARAVIND-zs5lo 9 күн бұрын
@@TamilSelvan-fl5ec இல்லை இப்பொழுது இருக்கும் ஆராய்ச்சியாளர்களை விட நம் முன்னோர்கள் எப்பொழுதும் சரியாக கூறுவார்கள் இதை பகவத் கீதையில் கிருஷ்ணரே கூறியுள்ளார் பிரம்மவின் ஆயுட்கலாம் எவ்வளவு என்று பிரம்மவின் ஆயுட்கலாம் வைத்தே யுகங்களின் கணக்கு தீர்மானிக்கப்படுகிறது
@Rajeshkumar-kq2ty
@Rajeshkumar-kq2ty 8 күн бұрын
5000 oru yugam
@TamilSelvan-fl5ec
@TamilSelvan-fl5ec 9 күн бұрын
கல்கி அவதாரம் ஒருவர் அல்ல இருவர்
@suganp8875
@suganp8875 9 күн бұрын
Yaaru?
@Royapuramரங்கா
@Royapuramரங்கா 9 күн бұрын
மொத்தம் 793 பேர்கள் இருக்கிறார்கள்
@TamilSelvan-fl5ec
@TamilSelvan-fl5ec 9 күн бұрын
@@suganp8875 இருவர் தான். இந்த இருவரை பல்வேறு கோணங்களில் பல்வேறு மதத்தின் கோணத்தில் பார்க்கலாம். யூத நூல்களின் அடிப்படையில் அந்த இருவர் பெயர் காப்ரியல் மைக்கேல் முஸ்லிம் மதத்தின் பிரகாரம் ஒருவர் ஜிப்ரீல் மற்றொருவர் மகதி இந்த ஜிப்ரீலை தான் இயேசு என்பார்கள் தமிழ் முனிவர்களின் தீர்க்கதரிசனங்களில் பலவராக போற்றப்படுகிறார்கள். ஒருவர் இயேசு என்றும் புத்தர் என்றும் குறிப்பிடுகிறார் ஒருவர் அகத்தியர் என்றும் போகர் என்றும் குறிப்பிடுகிறார் ஒருவர் போகர் என்றும் கோரக்கர் என்றும் குறிப்பிடுகிறார் ஒருவர் ராமனும் கிருஷ்ணரும் ஒருவர் அல்ல இறுதியில் வருபவர் ராம அவதாரம் எடுத்த மகாவிஷ்ணுவும் கிருஷ்ணனும் என்று குறிப்பிடுகிறார்கள் தசாவதாரம் என்பது இருவரின் கலவையாக எடுத்த மொத்த பிறப்புகள் ஆகும் தவறுதலாக ஒருவராக ஆக்கப்பட்டிருக்கிறது நாராயணனும் பிரம்மாவும் என்று சொல்லப்பட்டிருக்கிறது பிரம்மா பிறந்து அதாவது நாராயணனுக்கு மகனாக பிறந்து இறந்து எழுப்பப்பட்டு வருபவராக இருப்பவர் எழுப்பப்பட்டு வரும்போது புதிய கல்பம் தொடங்கி விடுகிறது எப்படியோ இறைவனின் தலைமையில் இந்த இரண்டு ஆன்மாக்களும் நடத்துகின்ற ஆட்சிதான் இறையரசாக இருக்கப் போகிறது அதற்கு விடிவு காலம் பிறக்க வைப்பது வருகின்ற பசிபிக் சுனாமி பேரழிவு ஏற்படுத்தி நிற்கின்ற பொழுது
@suriyanarayananr9652
@suriyanarayananr9652 9 күн бұрын
Yenga irunduma indha puratasi maasam la edutheenga..? Neegala adichu vidurathu thaana.. 😂
@karthikeyaunsubramanian5976
@karthikeyaunsubramanian5976 9 күн бұрын
No Kalki Avatar now. 4lakh years left
@dineshg9662
@dineshg9662 Күн бұрын
அதர்மங்கள் தலைதூக்கி ஆட்சி
@kalaivanankalaida277
@kalaivanankalaida277 8 күн бұрын
😢😢😢😢
@kjonathan2383
@kjonathan2383 6 күн бұрын
Indian mythology vera Christianity vera
@TamilSelvan-fl5ec
@TamilSelvan-fl5ec 9 күн бұрын
உங்களுக்கு நீங்கள் பேசுவது அபத்தமாக தெரியவில்லையா
@ShivaGuru-r8p
@ShivaGuru-r8p 9 күн бұрын
Therincha pesunga illati summa irunga
@JesusChrists396
@JesusChrists396 3 күн бұрын
இந்த வீடியோ முழுக்க தவறான அனுபவ விளக்கம்.. உண்மையில்லை..
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 18 МЛН
🚨 Pakistan Breaking?! 😱 | Madan Gowri | Tamil | MG Squad 🖖
13:29
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН