10 வயதில் இருந்து தங்கச்சிதான் சமைத்துத்தரா..| VAZHAI | MAARI SELVARAJ | NEEYA NAANA | MERCURY

  Рет қаралды 136,552

MERCURY

MERCURY

Күн бұрын

Neeya Naana Season 23 Episode 357
EDUCATION AND FINANCIAL PROBLEM
TO CONTACT:
MUTHU : 9952050142
SARATHIN : 9786034239
@MERCURY #vazhai #maariselvaraj #vazhaimoviereview #childlabour #latest #trend #tvk #realstoryaboutvazhai #neeyanaana #neeyanaanaviral #gopinath #mercury #vijaytv
SEE MORE....
DO WATCH OUR LATEST VIDEOS :
PART 01
மாரி செல்வராஜின் ஊரில் பாதிக்கப்பட்டவர்களின் குரல்..| VAZHAI | MAARI SELVARAJ | MERCURY
• மாரி செல்வராஜின் ஊரில்...
அம்மா பாசத்தில் அனைவரையும் அழ வைத்த ரமேஷின் கதை | Neeya Naana Viral Boy | Vijay Tv | Tvk | Mercury
• அம்மா பாசத்தில் அனைவரை...
FOLLOW US ON SOCIAL MEDIA:
FACEBOOK : / mercurydigi
INSTAGRAM : / mercury_digital_official
TWITTER : / mercury_tamil
MOJ : mojapp.in/@mer...
SHARECHAT : sharechat.com/...

Пікірлер: 107
@2kastro
@2kastro 10 күн бұрын
தம்பி எங்களுடைய சின்ன வயசுல தென்னை கிடுகு பின்னுவோம்...தேங்காய் சுமப்போம் ...காளவாசலில் சென்று செங்கல் போடுவோம் ...கொரோனா காலகட்டத்தில் முழுக்க முழுக்க செங்கல் போடுவதும்..தேங்காய் சுமப்பதும்....செங்கல் சூலைக்கு சென்று விட்டு வந்து வீட்டில் படுத்தால் காலையில் விடிந்ததும் தான் கண் விழிப்பேன்😢.....எங்கள் ஊர் மதுரை மாவட்டம் மணல்மேட்டுப்பட்டி ...... தற்போது B.A,B.Ed பட்டதாரி!....
@selviganesh2558
@selviganesh2558 9 күн бұрын
வாழ்த்துக்கள் சகோ
@Dhamu-jx1oj
@Dhamu-jx1oj 9 күн бұрын
வாழ்த்துக்கள் 💐💐💐💐
@Sailatha4655
@Sailatha4655 8 күн бұрын
Super
@arumugamb8072
@arumugamb8072 6 күн бұрын
ஆக.., இன்னுமே கூலியர்..கள்... 😳😳😳 இதுவரை.. படித்த..படித்த.. படித்த..படித்த.. ஆண்டுகள்..நேர காலம் முழுதுமே... வீண்...ணே..😳😳😳. ஆக..உங்க..ளோட முன்னோர்களின்... .. அலைவை.. அலைவை.... அறிக..அறிக....அறிக... அவிங்க..வாழவே இல்கை வாழவிடல்ல...
@anandananandan1823
@anandananandan1823 4 күн бұрын
Super brother 👌👌
@TamizharAatchi
@TamizharAatchi 9 күн бұрын
பொறுப்புள்ள பிள்ளைகள்,குடும்ப கச்டத்தை உணர்ந்தவர்கள், வருங்காலத்தில் வளமான வாழ்கை உறுதியாக அமையும், நீடோழி வாழ்க🙌🙌
@thangamanuthangamanu
@thangamanuthangamanu 9 күн бұрын
இப்படிபட்ட குழந்தை செல்வங்கள் கோடி சொத்து உள்ளதது அந்த பெற்றோர்க்கு நல்லாயிருங்கய்யா ❤❤❤
@usharanijs
@usharanijs 10 күн бұрын
இரு பிள்ளைகளிடத்தும்... உயர்ந்த குணங்கள் பண்புகள்....
@hemar8847
@hemar8847 10 күн бұрын
பேட்டி எடுப்பவர் மிகவும் யதார்த்தமாக பேசுகிறார் 👏💐
@selvia5710
@selvia5710 11 күн бұрын
VAO முத்து வாழ்க
@sfathimanazeem9051
@sfathimanazeem9051 11 күн бұрын
அப்படி போடு புளியங்குளம் மக்கள் எல்லோரும் நடிகர்கள், matrathai வேறு எவனும் கொண்டு varamatan நாம்தான் கொண்டு வர வேண்டும் சூப்பர் மாரி
@paulpandi4700
@paulpandi4700 10 күн бұрын
❤❤❤❤
@anushiyak-sy1ij
@anushiyak-sy1ij 9 күн бұрын
Yes
@muruganr7188
@muruganr7188 10 күн бұрын
உங்கள் கஷ்டங்கள் சீக்கிரம் தீரும் என்று, நம்பிக்கை வையுங்கள், நிச்சயம் வெற்றி உங்களுக்கே
@amudhu812v.9
@amudhu812v.9 8 күн бұрын
இளம் வயதிலேயே வாழ்க்கையில் கஷ்டப்பட்டு படிக்கும் நீங்கள் நன்றாக வருவீர்கள் பா... முத்து விஏஓ விட பெரியளவில் வர வாழ்த்துகள்... சாரதி.. நீயும் அப்பா தங்கையோடு பெரிய அளவில் வர வாழ்த்துகள் பா
@selvia5710
@selvia5710 11 күн бұрын
இரண்டு அண்ணன்களுக்கு வாழ்த்துக்கள்
@Chellammaofficial
@Chellammaofficial 10 күн бұрын
மற்ற பசங்க மாதிரி இல்லாம ரொம்ப பொறுப்பா இருக்காங்க இவங்க எதிர் காலம் நல்லா இருக்கணும்
@prathaptc3606
@prathaptc3606 9 күн бұрын
Super super super ❤❤❤🎉🎉🎉
@AymannanAymannan-zb9eh
@AymannanAymannan-zb9eh 7 күн бұрын
இந்த குழந்தைகள பாத்தா😢😢😢வருது கடவுளே நள்ள எதிர்காலத்தகுடு🙌🙌🙌🙌🙌🙌🙌
@RaniRajappa-n5m
@RaniRajappa-n5m 9 күн бұрын
உங்கள போலதான் என கணவரும் வாழை தார் பிடித்து சுமக்கவும் செய்வார் ரொம்ப கஷ்ட பட்டோம் என் தகப்பனார் KTC யில் டிரைவர் வேலை வாங்கி கொடுத்தார் நானும் Company யில் Labour work பார்த்தேன் பிள்ளைகளை மெட்ரிக்குளேசன் ல படிக்க வைத்தோம் முதல்ல கடவுளை நம்பினோம் 2வது கஷ்டபட்டு உழைத்தோம் இப்ப நல்ல வசதியாக வாழ கடவுள் வழிகாட்டியிருக்கிறார்
@subramanniyan8351
@subramanniyan8351 9 күн бұрын
இருவரும் நல்ல பாடிக்காவேண்டும்மகன் கடவுள் துனன இருப்பார் மாரிஉதவிசொய்வார்
@bairathymani
@bairathymani 5 күн бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் தம்பி கள் நீங்கள் நல்ல து செய்கிறீர்கள் வாழ வாழ்த்துகிறேன் பிள்ளை கள்
@user-ne9ln1ij8p
@user-ne9ln1ij8p 11 күн бұрын
Really great these boys!!!hard working spirit.... surely they will come in their lives
@maryr1756
@maryr1756 9 күн бұрын
யதார்த்தமான பேச்சு.கள்ளம்கபடமற்றமுகம்
@RaviChandran-ip5ci
@RaviChandran-ip5ci 9 күн бұрын
நீ உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம். மாபெரும் சபைகளில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும் கண்டிப்பாக உங்களுக்கு வாழ்க்கையில் ஓரு உயர்ந்த இடம் உண்டு. ஓரு குறிக்கோள், லட்சியம் இது அவசியம். ஒழுக்கம் மிக அவசியம். உங்கள் மனதை நேர் பாதையில் இட்டு செல்லுங்கள். கவன சிதறல் கூடாது நல்ல நட்பை வளர்த்து கொள்ளங்கள். நல்லா பிள்ளையை இருங்கள் நல்ல பேரை எடுங்கள். மகாத்மா காந்தியின் மூன்று குரங்கு பொம்பைகளை கவனத்தில் கொள்ளுங்கள்.அலைபேசியை அளவாக பயன் படுத்துங்கள். நிறைய புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ளுங்கள் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉
@msstargopi
@msstargopi 8 күн бұрын
H8nn!
@rajaswinathi
@rajaswinathi 7 күн бұрын
கரை படியா மனிதர்கள் மேன்மக்கள்.🎉🙏🙏🙏வாழ்த்துக்கள் 🌹நற்பவி
@jackffonelymp4085
@jackffonelymp4085 10 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤அருமையான பிள்ளைகள் வாழ்த்துக்கள் பிள்ளைகளே
@PGPFANCYSTORECONGRATULATIONS
@PGPFANCYSTORECONGRATULATIONS 9 күн бұрын
மாரிக்கு மாற்றம் மாற்றத்துக்கு மாரி இவர் மனசுக்கு நல்லவர்கள் இருப்பார்கள் 🤝🤝🤝🤝🤝🤝🪔🪔🪔🪔🪔🪔
@RadhaS-c8q
@RadhaS-c8q 10 күн бұрын
En chellangale en thangangale ini ungalukku nalla neramthan vaazhga valamudan🙏🙏🙏🙏🙏🙏🙏 kadavul ungalodu vanthu vittar saamida neenga❤❤❤
@ramachandrang6944
@ramachandrang6944 8 күн бұрын
கண்ணீர் வருகிறது தம்பிகள் 😢😢
@rojaroja920
@rojaroja920 11 күн бұрын
Super thambi😊😊😊
@MuthuSelvi-lw6gq
@MuthuSelvi-lw6gq 10 күн бұрын
உங்கள் கஷ்டம் சீக்கிரம் தீரும்
@ramamoorthinanappan7836
@ramamoorthinanappan7836 10 күн бұрын
பாவத்தி பாடல்ல பச்சபாம்பு ஒன்னு கெத்திடுச்சு ஆனா நல்ல பாம்புதான் படமெடுத்து ஆடுது.
@KannankannanKannan-g5c
@KannankannanKannan-g5c 9 күн бұрын
ஆம், ப்ரோ, ச்சே எவ்வளவு நுனுக்காமான பார்வை
@NRT926
@NRT926 6 күн бұрын
Anchor good speech and good decent question..
@perumalperiyapandaram4667
@perumalperiyapandaram4667 11 күн бұрын
40 Yrs back south tn all small formers students are doing agriculture works & school going. Holidays full former works. Cultivation periods take leave full work with parents. Nowadays agriculture reduces machine uses all works.
@arunachalamaruna1204
@arunachalamaruna1204 11 күн бұрын
வாழ்த்துக்கள் அண்ணா ❤ 🙏👏🙇‍♂️
@RajuMuthuswami
@RajuMuthuswami 10 күн бұрын
Valthukal thambi irvarum nalla varuveerkal❤❤❤❤❤❤
@Perimmasamayal
@Perimmasamayal 11 күн бұрын
Athuthan agnka neeya naana pauanpatuthi nanraka patitungkal thampikala❤
@narendrakumarb8776
@narendrakumarb8776 6 күн бұрын
Brotta sappeda vandam thangamana pasanghala. Udel nalathirkku kadu velaivekkum. Neenda aul, arogeyathuden vala thaivethy 🙏🙏🙏
@antosaha8606
@antosaha8606 7 күн бұрын
மாரி சார் நீங்க நல்ல இருக்கணும் 👏
@amuthachandrababu7401
@amuthachandrababu7401 7 күн бұрын
Semmada thambi valdhukkal nallavaruvinga thambigala ❤❤❤❤
@arumugamindira8632
@arumugamindira8632 10 күн бұрын
Working is not bad. But compulsion is wrong. Broken families become a culture in our lives. It may be an economical problem. Do you think without work every one should get money without work.
@babubabus8377
@babubabus8377 10 күн бұрын
இவர்கள் நம்பர் அனுப்புங்கள் சகோ ❤❤❤
@dhanapallapanahad3773
@dhanapallapanahad3773 10 күн бұрын
உங்கள் உதவி மனப்பான்மைக்கு ரொம்ப நன்றி சார் 😂
@mariabritto9706
@mariabritto9706 9 күн бұрын
God bless you
@armygirls_world9198
@armygirls_world9198 11 күн бұрын
Ammadhan pillaiku thurogam seyamatta ippo adhuvum poiya poiduchi
@Kishore_182
@Kishore_182 10 күн бұрын
Hi a boy vishwa who came with his grandpa on 25th Aug 2024 in neeya naana don't have parents and house so please help him
@hemapriya9193
@hemapriya9193 11 күн бұрын
Idhu pola pasangla interview edunga pa adha vittu ice cream thingren shit ah thingrenu solra kirukku dashu couple ah trend panadhinga
@travelbutterfly.
@travelbutterfly. 11 күн бұрын
True
@KeerthigagKeerthi
@KeerthigagKeerthi 4 күн бұрын
Ennaium yarachum padikavaiga..nanum romba kastapaduran..enkum VAO aganum.nu asai ana vasathi illa...enkum help pannuga..pls.neegale kooda class la serthu vidug
@pushpamanir8455
@pushpamanir8455 10 күн бұрын
Bro I am also same position but doing part time job in the night and that time ninen members to my family 1983compleate ug now RtD employee please continue your stady
@user-pk5xz2iy9h
@user-pk5xz2iy9h 9 күн бұрын
தமிழ் காணொளியின் பெயரை தமிழில் மாற்றினால் நல்லத கருத்தைப் பதிவு செய்பவர்கள் தமிழில் பதிவு செய்தால் நல்லது
@jagadeesanr4586
@jagadeesanr4586 4 күн бұрын
VAZHKA VALARGA VALAMUTAN WELTON WISHES WE WILL WIN CONTINUE
@MariaJeeva
@MariaJeeva 9 күн бұрын
அருமைடா தம்பி
@arumugamindira8632
@arumugamindira8632 10 күн бұрын
Is it necessary to ask for caste
@ramkumarramakrishnan4389
@ramkumarramakrishnan4389 8 күн бұрын
வாழ்த்துக்கள் தம்பிகள்
@DhanalaKshmi-nx3tp
@DhanalaKshmi-nx3tp 7 күн бұрын
Congrats bro 🎉🎉🎉🎉
@PGPFANCYSTORECONGRATULATIONS
@PGPFANCYSTORECONGRATULATIONS 9 күн бұрын
வாழ்க்கை மாற்றம் இது உலக வாழ்க்கை ஏழை யின் மாற்றம் உழைப்புக்கு கிடைத்த வெற்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻🪔🪔👌👋👋👋
@shanthisankar8150
@shanthisankar8150 7 күн бұрын
தம்பிங்களா.தைய்ரியமா.தெழிவாபேசுங்க.🎉🎉🎉
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 9 күн бұрын
இதை ஏன் திராவிட மாடல் என்று சொல்லக் கூடாது.
@2kastro
@2kastro 10 күн бұрын
மாரி செல்வராஜ் சார் நினைத்திருந்தால் இந்த தம்பியின் முழுக்கடனையும் ஒரு நொடியில் அடைத்திருக்கலாம் ....இப்போதைய நிலைக்கு மாரி செல்வராஜ் அவர்களுக்கு ஒரு லட்சம் பெரிய தொகை கிடையாது ... ..
@RadhaS-c8q
@RadhaS-c8q 10 күн бұрын
@@2kastro naari selva oru vivekananthar swaami okva Nanba
@mohamedvadalurvadalur6704
@mohamedvadalurvadalur6704 9 күн бұрын
​@user-rl5nz4kp5b Ade naaye mariselvaraja ooooommmmmmpuuuu
@2kastro
@2kastro 8 күн бұрын
Poda mendal nayae ...lusu psycho....
@KavithaKavitha-y2u
@KavithaKavitha-y2u 6 күн бұрын
,😭😭😭
@shanthisankar8150
@shanthisankar8150 7 күн бұрын
நாங்களும்.செங்கல்.அருத்தோம்.செங்கல்.சுமந்தோம்.நடவுநட்டோம்.நெல்லு..அருத்தோம்.கழபரிச்சொம்.
@johnjoseph9799
@johnjoseph9799 9 күн бұрын
You have exposed the real story of the sufferings. There are thousands like this. But the Ambani's wasted crores of money in the name of marriage. Will they turn their faces to these children. We shall hope for the 🎉best
@johnjoseph9799
@johnjoseph9799 9 күн бұрын
Thank you. People should realise the facts.
@RundranMaha
@RundranMaha 13 сағат бұрын
Yaru enna caste? enna da kelvi?
@mameynatpu3637
@mameynatpu3637 10 күн бұрын
Cycle vangna konjo easy a aaghuma
@malligabakthavatsalam7695
@malligabakthavatsalam7695 6 күн бұрын
சபாஷ்தம்பிகளாஉதவி ச
@arumugamb8072
@arumugamb8072 6 күн бұрын
... ஆசிரியர்க்கு நன்றி... ங்க.. 13:00 ..... இதுபோல மாணவமாணவியரை .. அடையாளம் காணுக.. தட்டிக்கொடுத்து.. .ஆதரிங்க. .. ..
@thenmozhi6854
@thenmozhi6854 7 күн бұрын
Ungly parkkumpothu alugai varuthu Mahane
@sivankumar-gq8sc
@sivankumar-gq8sc 9 күн бұрын
10 th la total markke 500 thane da 😂
@MMM-rn9xt
@MMM-rn9xt 9 күн бұрын
😊😊
@sahayamaryk9176
@sahayamaryk9176 9 күн бұрын
Ippo 600 change akitu
@kasthurianandkasthurianand6828
@kasthurianandkasthurianand6828 8 күн бұрын
Thambi 2perum nalla irukanum
@Sheeja-zs2pu
@Sheeja-zs2pu 7 күн бұрын
Super Kuttys❤❤❤❤🙏🙏🙏🙏🙏👌👌👌👌❤️❤️❤️❤️❤️
@kanagarajanramaiyan6036
@kanagarajanramaiyan6036 10 күн бұрын
திட்டமிட்டு சிலருக்கு வளம்பரம் செய்கிறது.விசய் டிவி பிற்காலத்தில் இவர்கள் மதம் மாறி இருப்பர்...
@KannankannanKannan-g5c
@KannankannanKannan-g5c 9 күн бұрын
நீங்க தேடி சென்று உதவி செய்யலாம் தான் ப்ரோ
@thiruselvithiruselvi5269
@thiruselvithiruselvi5269 9 күн бұрын
மதம் மாறிட்டு போகட்டுமே அது அவரவர் விருப்பம் 🤔
@KkKk-ik4dl
@KkKk-ik4dl 9 күн бұрын
மதம் மாறி கோட் சூட் போட்டு நல்லா இருந்துருவான்னு பொறாமையா.....மதம் மாறிய எல்லார் வாழ்க்கையையும் கூர்ந்து கவனி எவ்வளவு நல்ல வாழ்க்கை வாழுறாங்க என்று...
@Vannamuthu-uz1dr
@Vannamuthu-uz1dr 8 күн бұрын
Cast pathium mathatha pathium Pasadena ungaluku irukamudiyatha
@harishnaveenyadav8702
@harishnaveenyadav8702 7 күн бұрын
​@@KkKk-ik4dlஅப்போ மதம் மாரிடாலே வாழ்கையும் மாறிடுமோ,,நல்லா இருக்கே,, ஆனா எப்படினு தான் தெரியல,,அதே வேலை அதே சூழ்நிலை,,அதே வருமானம்,அப்போ எப்படி வாழ்க்கை மாறும்,,ஒரு வேலை காசு வாங்கிகிட்டு மாருவாங்க போல அதான் வாழ்க்கை மாறுது,,யாரும் பக்தில மாரல ,,,எங்க பரம்பரைல இப்ப வரைக்கும் ஒருத்தர் கூட மதம் மாரல,,i am proud😊
@sureshgandhi7474
@sureshgandhi7474 6 күн бұрын
Two original gold thambi god bless you
@arumugamb8072
@arumugamb8072 6 күн бұрын
".. சும்மா பணம் கேட்கவே மாட்டோம்..- அவிங்களும் பாவம் குளிருல வேலை.. செய்வோரே.. .'' இந்த ப் புரிதலே.. 😳 😳 😳 . 10:45 .. செம புரிதல் . . பாடு துன்பங்க....வறுமை அறிந்த வளர்வுங்க... .
@ManiKandan-qv5mn
@ManiKandan-qv5mn 8 күн бұрын
Anchor super
@arumugamb8072
@arumugamb8072 6 күн бұрын
''தொடர் குனிவு...வேலையால..ம.. இந்த வாழை..வாழை..த்தாருள்.. குடந்து..செய்த. வேலைங்களால.. இங்கு பெத்தவங்களுக்கு.. உளைப்போருக்கு ...இந்த.. தந்தைக்கு...மிக்க.. உளைப்பாளிக்கு.. 14:29 ..குடல் இறக்கியதா..??அதும் இது அங்குள்ளோருக்கான. வழக்கமான நோயா.. .... 😳😳😳??. .. ... இதுபோலவும் பிரச்சினைங்க.. உண்டா..?? 😳 😳 😳 இறைவா.. ... .. வாழைப்பழத்தை.. கையில எடுத்தாலே.. ... ... ..இன்று பல யோசனை தருது.... மறந்தும் துளி . வீண் பண்ணவே.. கூடாதுண்ணு.. ~தம்பி.. உங்க வீட்டுல.. கூடவே„ ஒரு சுய தொழிலை.. தொடக்கி தந்தைக்கு கொடுங்க... ஆடுமாடி.. களோடு ஓட ஒஇட. மேச்சலுக்காக.. முடியுமா?.. ... ... .. ~ தங்களோட.. உளைப்புக்கு 2024ல .. மேலதிகமாக.. 2ரூ...கேட்பது.. இதற்கு...இன்று.. எதுமே.. கடையில..வாங்க முடியாதே..??? ... 13+2= கூலியாக. 15ரூபா கேட்பது... மட்டுமே கேட்பது இந்த ஆசைப்படாத..மனசு.. இருக்கே 😳 😳 😳 ... நீங்க தங்கண்டா .. வாழும் தெய்வங்களடா நீங்க... 😳 😳 😳 😳 ஆனா, கூடவே மிக்க.. ஏமாளிகளே. உசார்...😳 😳 😳 😳 ஆகுங்க. . .. தமிழர் வீழஸந்த வரலாற்றை.. .படிங்க.. படிங்க.. ~...வளரும் வயதில.. இப்படிப்..பசியில..கிடந்து உளைப்பது.. .. இது ..தொடர்வது.. முதலாளிங்களே.. தயவு செய்து.. வயிறு.. பசிக்க விடாதீங்க...ய்யா.. சுடு சோறு... தமக்கு .. மட்டுமே .18:21 .. அம்மா போடுவாங்க.. மத்தோருக்கு.. பழசே.. ஏதோண்ணை.. சமாளிப்பாரு. ... என்பதுள்.. மொத்த வீட்டுக்குமே ஒன்ரதுபோல.. சமைக்க.. பணம் இல்லை வருமானம் இல்லை அதே. இதுள் எத்தனை வலிங்க.. அக்கா... தம்பி .. தங்கச்சி..க்கு.. சுடுசோறு.. இல்லண்ணு.. மனசு ஏங்குவது.. செம.. அன்பு பாசமே இவை. ஆனா . ..ஒன்று .நீங்க. எல்லோருமே.. இன்று...tv..tv..TV...அதை மட்டும்.. தவிர்க்கவும்... அது வேண்டாம்.... ..நீங்கள் எல்லோருமே.. நன்றாக.. செட்டிலாகி.... ..நிம்மதியாக தூங்க.. tvtvtv ஐ மட்டும்.. தவிருங்க... தயவு செய்து.. உங்களை...வீழ்த்திய.. வந்தேறி தெலுங்கு இனம்... உங்களை ஏய்த்து ஏய்த்து.. கால நேரங்களை களவாண்ட இடங்களே.... சிந்திக்க விடாம..பண்ணிய..இடங்களே.. வீணாக்கிய..தலைமுறை யினரின் .. மாதங்கள்.. ஆ..ண்..டு..கள்.. மொத்தமே.. சினிமா.., சீரியல்.. , என்ற மடைமாத்துள் அமுக்கியமை தொடர் சாதிசூழ்ச்சியே.. பத்திரம்.. பத்திரம்.. ஆம் .
@arumugamb8072
@arumugamb8072 6 күн бұрын
முடிய நல்லா நேர்த்தியாக. அழகாக. வெட்டுங்க.. இந்த..கீரிப்பிள்ளை, பம்பை வெட்டை.. தவிர்க்கவும். TV...TV...tv..tv tv... ங்களைத் தயவு செய்து.. தவிர்க்கவும்.. உளைப்பது.. நல்லதே.. ஆனா நேரங்களை வீண் பண்ணவே கூடாது. உலகை..கற்கவும் உலகை கற்கவும் உங்க முன்னோர்களை.. தெலுங்கர்கள்+ஆரியர்கள் ஆன ககூட்து துரோக கொடூரி.. வந்தேறிக்.. கொடூரியர்கள் கூடி.. துன்புறுத்தியவைங்களை...கொலை பண்ணியதை..எல்லாம் வாழவிடாம.. பண்ணியதை.. அறிக..அறிதக..அறிக.. உலகம் உள்ளவரை தெலுங்கர் ஆரியர்..பிராமணர் இந்த இருவருமே+... புது இனங்கள்... தமிழரின் தொடர். எதிரிகளை.. இதை..இதை.. அகல...அகல....அகல.விளக்கமாக..அறிக.. அறிக...அறிக..அறிக.. இதுவே...., முதல் தேவை..
@nirmalabarath4089
@nirmalabarath4089 8 күн бұрын
Hernia குடலிறக்கம்
@Swuts
@Swuts 10 күн бұрын
மன்னர் பரம்பரை ப்ராடு விடும் கிருஷ்ணசாமி இந்த வீடியோவ பார்க்கனும்
@SaraCs-ub2np
@SaraCs-ub2np 10 күн бұрын
இதே மாதிரி எல்லா சாதிலயும் ரொம்ப கஷ்டபடுறவங்க இருக்காங்க ஒரு வேளை சோத்துக்கு அவங்களும் ஆண்டபரம்பரை மன்னர் பரம்பரைனு சொல்லிட்டுதான்டா இருக்காங்க லூசு பயலே😅😅
@jamesmallar911
@jamesmallar911 10 күн бұрын
தம்பி எல்லா சமுதாயத்திலும் ஏழைகள் இருக்கிறார்கள் காரைக்குடி மீன் மார்க்கெட்லே போய் பார் மீன் சுத்தம் சின்ன சின்ன முக்குலத்தோர் சமுதாய இளைஞர்கள் தான் செய்து கொடுத்து 20 30 வாங்குகிறார்கள் எனக்கு தெரிந்த வரையில் மற்ற சமுதாய மக்களை விட தேவேந்திர குல வேளாளர்கள் 90 சதவிகிதம் நிலவுடையாளர்கள் தான் கள ஆய்வு செய்தால் உண்மை தெரியும்
@KannankannanKannan-g5c
@KannankannanKannan-g5c 9 күн бұрын
பார்த்து,, என்ன செய்வது, ஏன்டா ஆண்ட பேண்ட என்று சொல்லும் சொல்லும் நபருக்கு இருக்க வீடு கூட இல்லை, எல்ல சமூகத்திலும் கஷ்டபடும் மக்கள் இருக்கிறார்கள்,,, ஒரு வேலை சாப்பாடு வழி இல்லை ஏதொணையோ நபர்கள் இருக்கிறார்கள் ப்ரோ
@Vannamuthu-uz1dr
@Vannamuthu-uz1dr 8 күн бұрын
Varumai Ella castlayum iruku Onka castle varumaila yarum illaiya
@asokpillai4658
@asokpillai4658 14 сағат бұрын
அடேய் நொண்ண எல்லா சாதி யில களவாணி பய இருக்கான்.. உனக்கு இதுக்குமேல புரியஅது
@muthukumar5606
@muthukumar5606 2 күн бұрын
ஏலே தம்பியா இவ்வளவு வெள்ளந்தியா பேசுதுய நல்லா படிங்க படிப்பு விட்டுறாதீங்க
小丑妹妹插队被妈妈教训!#小丑#路飞#家庭#搞笑
00:12
家庭搞笑日记
Рет қаралды 35 МЛН