"10 வயது பையன் தப்பு பண்ணா காரணம் பெற்றோர்கள்தான்"! Actor Rajesh | Bhupathiraja | MGR | OSB

  Рет қаралды 108,383

OmSaravanaBhava

OmSaravanaBhava

Күн бұрын

#omsaravanabhava #bhupathirajainterview #pawankalyan #Bhupathirajamovies #munjenmam #kingfeed #vivekananda #sriram #actorrajesh #bhupathyraja #sprituality #bhupathirajamovies #vivekanandalifehistory #WriterBalamurugan #boopathi #sriram #cosmicalbum #WriterBalamuruganso #astrology #nakkheeran
Subscribe: / @omsaravanabhava929
About OmSaravanaBhava:
OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Пікірлер: 206
@manivel4790
@manivel4790 Жыл бұрын
ராஜேஷ் சார் நீங்களும் ஒரு சக்திவாய்ந்த அமானுஷ்ய மனிதர் தான்.. இன்னும் எத்தனை அதிஅற்புத மனிதர்களை தகவல்களை ஈர்த்து எங்களுக்கு தரப்போகிறீர்களோ என்ற ஆவல் தான் உங்கள் நோட்டிபிகேஷன் பார்த்தவுடன் வீடியோவுக்கு வந்துட்டேன்.. வாழ்க பல்லாண்டு..!!
@murald7580
@murald7580 Ай бұрын
Ha ha ha!
@rajsammalponnusamy4599
@rajsammalponnusamy4599 22 күн бұрын
​@@murald7580b.
@j.josephinesuganthi6192
@j.josephinesuganthi6192 Жыл бұрын
வணங்குகிறேன் ராஜேஷ் ஐயா. நன்றி பூபதி சார். 🎉
@selvaraj-mw5ve
@selvaraj-mw5ve Жыл бұрын
நடிப்பதிலேயும் சிறப்பித்தீர்கள், வித்தியாசமான மனிதர்களை வித்தியாசமான கோணத்தில் நிகழ்ச்சியை கொடுப்பதில் தனித்துவம்
@SMohan-vq7dr
@SMohan-vq7dr Жыл бұрын
மிகமிக அற்புதமான கலந்துரையாடல். ஆத்ம சொரூப வெளிப்பாடாக உள்ளது.பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடானுகோடி நன்றிகள்.
@kosurisrinivasan4288
@kosurisrinivasan4288 Жыл бұрын
111qq
@yoyosubu
@yoyosubu Жыл бұрын
Uiiiiiii❤
@NawinToffiman
@NawinToffiman Жыл бұрын
அருமை . எனக்கு ஶ்ரீராம் ஐயாவை பார்க்க வேண்டும் என்ற ஆவல் அதிகமாக உள்ளது. நான் ஒரு வருடமாக படுத்த படுக்கையாக உள்ளேன். கேன்சர் மற்றும் கல்லீரல் அழற்சியால் வயிற்றில் நீர் சேர்ந்து கொண்டே இருக்கும். பத்தடி நடக்க முடியும். ஆனால் மனதில் இதுவும் கடந்து போகும் என்ற திடத்துடன் இருக்கிறேன். ஶ்ரீராம் ஐயா பற்றி கேட்க கேட்க அவரைபோன்ற மகா மனிதரை நான் பார்த்தாலே போதும் அவரிம் இயற்கை யுடன் எப்படி வாழ்வது. அதை எப்படி நேசிப்பது போன்ற வையை கேட்டு. கண் குளிர அவரை பார்க்க விரும்புகிறேன். ப்ரபஞ்சத்திற்கு நன்றி
@tamilankumar007
@tamilankumar007 Жыл бұрын
​@@mapadas இது பற்றி மேலும் அதிக தகவல்களை தெரிந்து கொள்ள விரும்புகிறேன். எங்கு எப்படி தெரிந்து கொள்ளலாம் என சொல்லவும்
@nextgenlearning105
@nextgenlearning105 Жыл бұрын
சிலருக்காக sriram sir வந்திருப்பதாக சொன்னார்கள் அந்த சிலரில் எங்களையும் இனைத்த உங்களுக்கு நன்றி
@srinivasanmunch
@srinivasanmunch Жыл бұрын
சிறந்த..நேர்காணல்..ராஜேஷ்... பூபதி ராஜா..இருவரும்..இயற்கை..ஆசிர்வதிக்க..பட்ட...ஆன்மாக்கல்.. இனிய வாழ்த்துகள்..
@karupan3129
@karupan3129 Жыл бұрын
​@@mapadas 3 9 6 ஐயா இப்படி எழுத வேண்டுமா?
@karthikeyanreee1141
@karthikeyanreee1141 Жыл бұрын
Sir try flower remedies white chestnut and sweetchestnut
@kalkikalki1074
@kalkikalki1074 Жыл бұрын
என்னுடைய அப்பாவும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரைப் பற்றி நிறைய கூறுவார்.சிறுவயதிலிருந்தே அவரை ஒரு ஜாதிய தலைவராகப் பார்த்ததால் அப்பா மிகைப்படுத்திக் கூறுவதாக நினைத்து அதை பெரிது படுத்திக் கொள்ள மாட்டோம்.அதில் ஒன்று தேவர் அவர்கள் (தினந்தோறுமா இல்லை ஏதோ ஒரு குறிப்பிட்ட நாளோ சரியாக நினைவில் இல்லை)சாப்பிடும் பொழுது அவருக்கு பக்கத்தில் இலை போட்டு சாப்பாடு பரிமாறப்படுமாம்.அந்த இலை நேதாஜி சுபாஸ் சந்திரபோஸிற்காக என்பாராம்.தேவர் சாப்பிட்டு முடிக்கும் பொழுது அந்த இலையிலும் உணவு காலியாகியிருக்கும் என்று அப்பா சொல்வார்.அது எவ்வளவு தூரம் உண்மை என்று எனக்கு தெரியவில்லை.
@sanjeevireka6074
@sanjeevireka6074 Жыл бұрын
ஸ்ரீ ராம் அவர் இந்தியா குடியரசு தலைவர் வர வேண்டும்
@jayanthiloganathan500
@jayanthiloganathan500 Жыл бұрын
மிக மிக மிக மிக அருமையான அறிவார்ந்த கலந்துரையாடல்.. நன்றி நண்பரே🙏🙏🙏
@selvamammavasai7835
@selvamammavasai7835 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏🙏🙏
@sundermithraa1025
@sundermithraa1025 Жыл бұрын
It is true sri Rajesh sir looks like Sivaji Sir His pronunciation in Tamil is similar to Nadigar thilagam sir This was repeatedly showen in my mind whenever I viewed the conversation in films
@vallarkovilsingaravelan4366
@vallarkovilsingaravelan4366 Жыл бұрын
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் உங்கள் அன்பு சேவை மனித குலத்திற்கு ஊக்கமும், புத்துணர்ச்சி அளிக்கிறது
@gopals7969
@gopals7969 Жыл бұрын
அருமை ராஜேஸ் சார் தலைவருக்கும் ஒரு நடிகர் இன்ஸ்பிரன்ஸாக இருந்திரிக்கிறாரா ஆச்சரியம் தான் 👌👌👍
@diwakarsrinath.azhagesan
@diwakarsrinath.azhagesan 27 күн бұрын
ஓம் சரவணபவ முருகா சரணம்
@devaraj.cdevaraj.c21
@devaraj.cdevaraj.c21 Жыл бұрын
பல அமானுஷ்ய செய்திகளை வெளி கொண்டு வரும் ராஜேஷ் சாருக்கு மிக்க நன்றி.
@namachidvm8845
@namachidvm8845 Жыл бұрын
எவ்வளவு சொன்னாலும் சிலருக்கு சிலவிஷயம் புரிந்து கொள்ளும் சக்தியிருக்காது சொல்லாமலே சிலருக்கும் அனைத்தும் புரியும் நிறைய பேருக்கு நிறைய சாப்ட் வேர் கட் பண்ணித்தான் இயற்கை இந்த பூமிக்கு அனுப்பும்
@Saguhomefoods2010
@Saguhomefoods2010 4 ай бұрын
Super anna
@thiruppathi4019
@thiruppathi4019 Жыл бұрын
அருமை ஐயா... எவ்வளவு அற்புதமான உரையாடல்.... நல்ல கருத்துக்கள் ❤👍👍👍🙏🙏🙏🙏
@samyukthaviswanath2733
@samyukthaviswanath2733 Жыл бұрын
Miracle sir Amazing SriRam sir eppo interview edupinga I’m waiting and eager 🤩. This channel is very useful to us
@dhakshi.chess.
@dhakshi.chess. 6 ай бұрын
pls let me know who is sriram sir i dont know i want to know
@muthumari9294
@muthumari9294 Жыл бұрын
தமிழகம் இப்பொழுதும் விவசாய நிலங்கள் கூட தெய்வத்தின் தன்மை ஆனால் அதை நாமே பொருள் தேடலில் பொன் விளைந்த பூமி கட்டிடம் பூத்து குலுங்கும் நிலையில் பரவுகிறது. இதற்கு சரியான பாடம் இயற்கை நமக்கு கொடுக்காமல் போகாது.
@Gk.22673
@Gk.22673 Жыл бұрын
அருமையான தகவல் ஐயா தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@ramanathanramanathan5201
@ramanathanramanathan5201 Жыл бұрын
இருவரும் மனநல மருத்துவர் சாலினியைச் சந்தித்தால் நல்லது.
@nandhakumars3908
@nandhakumars3908 Жыл бұрын
உங்கள் பணி மேலும் வளர வாழ்க வளமுடன்
@jayanthijayanthi4279
@jayanthijayanthi4279 Ай бұрын
சார் உண்மைதான் சார் ராஜேஷ் சார் எங்க பாட்டி உங்கள வந்து சிவாஜி மாதிரி இருக்கிறீங்க மேலும் ரொம்ப பொறுமையா சிவாஜி சார் மாதிரியே நடிக்கிறீங்க அப்படின்ற காரணத்துக்காக உங்க படத்தை ஒன்னு விடாம எங்க பாட்டி பாப்பாங்க இதெல்லாம் 1980s மேல நடந்தது சார் எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு அதனாலயே எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் சார் சொல்லுமே
@rvdharmalingam4159
@rvdharmalingam4159 Жыл бұрын
நன்றிகள் வாழ்த்துகள் பல கோடி இயற்கையுடன் இணைந்து வாழ வேண்டும் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏
@vae2168
@vae2168 10 ай бұрын
முத்துராமலிங்கத்தேவரால்தான் பாதிக்கும் மேற்பட்ட பாடல்கள் வெளிவந்தன. எல்லா பாடல்களையும் மனப்பாடமாக ச்சஒன்னவர் தேவர். நூலைப் பதுக்கிவைத்திருந்தவர் தொழுவூர் வேலாயுத முதலியார்.
@rrr0723
@rrr0723 Жыл бұрын
Please take vennira aadai murthy sir interview 🙏🏻🙏🏻🙏🏻
@mohusj5545
@mohusj5545 Жыл бұрын
His voice is like SPB sir
@srimansrimathi1390
@srimansrimathi1390 Жыл бұрын
அருமையான பேட்டி. எதை நினைக்கிறாய் அதுவாகவே.மாறுகிறார்.உண்மை.
@ssivaprakasam1730
@ssivaprakasam1730 Жыл бұрын
வணக்கம் ஐயா ஸ்ரிராம் ஐயா அவர்களின் படத்தை ஒரு முறை காட்டலாமா. காணொலி அருமை அருமை
@tpsrinivasan4828
@tpsrinivasan4828 Жыл бұрын
Yes
@EarthWorld24
@EarthWorld24 Жыл бұрын
Today interview is urs only sir , Who asking questions and who's Answering.... But I very like this topic sir thankyou 🙏💐
@MrJoggan
@MrJoggan Жыл бұрын
நன்றி அப்பா பொன் முத்து ஐயாவை பற்றி சொன்னதுக்கு 🙏🙏🙏🙏🙏
@suryat2181
@suryat2181 Жыл бұрын
இன்னும் எதிர் பார்க்கிறோம்😊
@jayanthijayanthi4279
@jayanthijayanthi4279 Ай бұрын
உண்மைதான் ராஜேஷ் சார் நான் நிறைய புருஷன் பொண்டாட்டி பார்த்திருக்கேன் ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரியான முக அமைப்பு நிறைய எப்படி ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரியான முகம் அமைப்பு இருக்க முடியும் பார்த்து பார்த்து அதே மாதிரி ஆயிடுச்சோ புருஷனோட முகத்தை பார்த்தோ அல்லது பொண்டாட்டியோட முகத்தை பார்த்த பார்த்து அதே மாதிரி ஆயிடுச்சோ அப்படின்னு நான் சொன்னதுண்டு
@amaranalaguvetri8205
@amaranalaguvetri8205 Жыл бұрын
அற்புதமான ஆய்வு... நன்றி ஐய்யா.........
@prabha809
@prabha809 Жыл бұрын
Most important interview sir...thanks a lot for both sir...
@SivaKumar-tg3rp
@SivaKumar-tg3rp Жыл бұрын
Sir avara பேசவிடுங்க.பூராடம் பேசியே வீணா போற ஜாதகம்.
@cpet396
@cpet396 Жыл бұрын
Guest's Audio is very Low, compared to Mr.Rajesh's audio. While Fixing Colar Mike, please check the Audio. .
@prasadpasumarthy2965
@prasadpasumarthy2965 Жыл бұрын
No words sir except one,அற்புதம்🙏
@sundararajann6007
@sundararajann6007 Жыл бұрын
ஶ்ரீராம் சாரை பற்றி நினைத்து நினைத்து அவரும் ஶ்ரீராம் சார் போல் ஆகி விட்டார்.
@saravana613
@saravana613 Жыл бұрын
I love Rajesh sir
@chanmeenachandramouli1623
@chanmeenachandramouli1623 Жыл бұрын
Fabulous Interviews. Yes, the other day I watched Sivaji Ganesan's interview in english which I've never seen, Sir. Perhaps most people wouldn't have either. Sivaji Sir spoke about how he was able to recite & act a 90-page dialogue within a day or so after getting it from Annadurai Sir. I told myself that Sivaji Sir was a genius & he must have gotten access to some other dimensions unknowingly perhaps, to have such powers operating thru him. Otherwise, how could such talents be accounted for?. Humanly Impossible!. YES, the name of that power is GOD!. Sure. Bring SriRam Sir Viraivil, Rajesh Sir:-) You are great yourself Rajesh Sir & do look like Sivaji Ganesan as I've always felt too along with this Bhupathiraja himself:-) MeenaC
@Psvtalks
@Psvtalks Жыл бұрын
தேவர் அவர்கள் முன்னால் முதல்வர் OPRஏற்பாடு செய்த வடலூர் கூட்டத்தில் மேடையில், உறவுக்காரர் தர மறுத்த திருவருட்பா பாடலை பாடிக்காட்டியதாக நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.
@cameraaction2279
@cameraaction2279 Жыл бұрын
உண்மை ஓமந்தூரார் நாட்குறிப்பு
@easvavijay7448
@easvavijay7448 Жыл бұрын
ராஜேஸ் ஐயா என் தாழ்மையான வேண்டுகோள் இந்த நிகழ்வில் திரு இறை ஷிரிராம் ஐயா அவர்களை பற்றிய தகவல் சொல்லவதை தவிர்ப்பது போல் உங்களின் கருத்துகளை சொல்கிறீர்கள். எதிரில் இருப்பவர் கருத்தை சொல்ல விடுங்கள் நன்றி
@lakshmanangeetha8431
@lakshmanangeetha8431 Жыл бұрын
Yes Your correct
@balajisundaram1033
@balajisundaram1033 Жыл бұрын
It's interaction discussion. Dear sir, if you feel getting irritate you. My humble request please don't watch Mr Rajesh sir program. Mr Rajesh sir is doing 200% Correct way of India culture
@l.ssithish8111
@l.ssithish8111 Жыл бұрын
நன்றிகள் வாழ்த்துக்கள் வணக்கங்கள்
@geetha5745
@geetha5745 Жыл бұрын
கேட்க கேட்க கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல் உள்ளது
@Starlordraja
@Starlordraja Жыл бұрын
Super sir I would like to meet Mr Sriram sir. . He.is a great scholar, legend and nature God. Almighty power is with him. Kindly acknowledge him and send his photo please. Raja Duraisamy
@nandhakumars3908
@nandhakumars3908 Жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@palanin1246
@palanin1246 Жыл бұрын
ரேஜேஷ் ஐயா அவர்கள் திறந்த வெளி புத்தகம்
@varmadr.ganeshcoimbatore2311
@varmadr.ganeshcoimbatore2311 Жыл бұрын
அருமை ஐயா வணக்கம்... தொடரட்டும் உங்கள் பணி
@balasubramaniansethuraman8686
@balasubramaniansethuraman8686 Жыл бұрын
இந்த நிகழ்வு அமெரிக்க பத்திரிகைகளில் வந்திருக்கும். அதைப் பற்றி தகவல்கள் இருந்தால் தெளிவு பிறக்கும்.
@nachimuthuvenkadesh8667
@nachimuthuvenkadesh8667 Жыл бұрын
வாழ்க வளமுடன் அய்யா ராஜேஷ் நன்றி அற்புதமான பதிவு இது... உங்களிடமும் எழுத்தாளர் அய்யாவிடமும் ஒரு மிக முக்கியமான டிஜிட்டல் பதிவு குறிப்பு எடுங்க அய்யா.... தமிழர்களின் மறைந்த வரலாறு,மன்னர்களின் வாழ்க்கை ,பூம்புகார் மடல் அழையால் மூழ்கிப்போன தமிழர்கள் காவியங்கள் மீட்டு தாருங்கள்... இது தமிழர்களுக்கு இறைவன் செய்யும் பணி
@saibaba172
@saibaba172 Жыл бұрын
மிகவும் அருமை 💐👌
@tamilankumar007
@tamilankumar007 Жыл бұрын
திரு.ராஜேஷ் அய்யா ஒரு அதிசயபிறவி, வருங்கால தமிழ் தலைமுறையினருக்கு பல பல அரிய வீடியோகளின் வழியாக வழிகாட்டுகிறார்.
@jayakrishnansugumaran1881
@jayakrishnansugumaran1881 2 ай бұрын
ஹிட்லரின் தளபதி ஹிம்லர். கப்பலின் மேல் தளத்தில் நின்றிருக்கும் போது அங்கே விவேகானந்தரை பார்த்தானாம். அதற்கு முன் அந்த மாதிரி உடை தோற்றமுடையவரை அவன் கண்டதேதில்லையாம். அதன் பிறகு ஒருவர் விவேகானந்தர் புத்தகத்தை படித்து கொண்டிருக்கும் போது அட்டை படத்தை பார்த்தவர் இவர் யார்? என கேட்க அவர் சொல்ல நான் இவரை இந்த ஆண்டில் பார்த்தேன், பேசினேன் என்றானாம். இதெல்லாம் விவேகானந்தர் சித்தியடைந்த பிறகு நடந்தது.
@saravanakumar-sb5ib
@saravanakumar-sb5ib Жыл бұрын
அருமை.
@srilatha8081
@srilatha8081 Жыл бұрын
Sir you seem to be very very powerful highly knowledgeable. And potential. You amaze me 🎉 sir my pranams to you sir🙏🙏🙏
@suryat2181
@suryat2181 Жыл бұрын
Super sir u r interview
@sivashanthysatchi9940
@sivashanthysatchi9940 Жыл бұрын
எங்களோடு வாழும் பலருக்கும் பரிச்சியமான பலரை உதாரணமாகச் சொல்லலாம். உதாரணமாக சினிமாத் துறையையே எடுத்துக்கொண்டாள் திரு விஸ்வநாதன், ராம்மூர்த்தி, இளையராஜா இவர்களைப் பார்த்தே ஆச்சரியப் பட்டுள்ளேன். சங்கீதம் முறைப்படிப் கற்றாலே இவர்களைமாதியெல்லாம் அவரவர் முடியாது.இவர்களெல்லாம் ஞானிகள். ஞானிகள் பிறக்கின்றார்கள், அறிவாளிகள் உறுவாக்கப்படுகின்றார்கள் என்ற வாக்கியம்தான் நினைவுக்கு வருகின்றது.😊
@srikarthi3081
@srikarthi3081 Жыл бұрын
Yes I agree that topic.,, sir kamal haasan and one the fan from Malaysia that person also look like kamal hassan including voice,, gestures..
@varunsivam
@varunsivam Жыл бұрын
Sridhar sir might have graces of certain god or goddess for performing miracles…..Siddhi’s of certain types……
@sridharnj616
@sridharnj616 3 ай бұрын
Message and conversation timing is perfect
@nervetreatment6681
@nervetreatment6681 Жыл бұрын
Definitely we need his interview
@pranaveshwar07
@pranaveshwar07 Жыл бұрын
Rajesh sir pls read the book "FRABATO THE MAGICIAN". It is also a real story of a highly developed soul. His story is also one such u are discussing in this video.
@saibaba172
@saibaba172 Жыл бұрын
Very nice 👍
@PerumPalli
@PerumPalli Жыл бұрын
வணக்கம் ஐயா ✌️✌️✌️✨✨✨
@a.s.harshivaadhithya817
@a.s.harshivaadhithya817 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா. தங்கள் பணி தொடரட்டும்.
@suddhanandamchidambaram8180
@suddhanandamchidambaram8180 Жыл бұрын
ஹார்டபுல்னெஸ் தியானமையத்தின் பிரைட்டர்மைன்ட் குழந்தைகள் இந்த நிகழ்வை சர்வ சாதாரணமாக நிகழ்த்துகிறார் கள்.
@inquisitive8903
@inquisitive8903 23 күн бұрын
Ramachandra mission...??
@thirunavukarasuj2876
@thirunavukarasuj2876 Жыл бұрын
Very good sir....some supernatural power is within him...all are inside believe....
@rajasundarsundar769
@rajasundarsundar769 Жыл бұрын
தொடரட்டும் 🌹🌹🌹👍🌹
@annaikumarm5349
@annaikumarm5349 Жыл бұрын
Sir, உங்கள் பதிவு பொக்கிஷம் 👑 👑 👑 💐💐💐
@SivaRK2002
@SivaRK2002 Жыл бұрын
இறைவனின் திருவிளையாடல்
@hemalathasabarishankar1167
@hemalathasabarishankar1167 Жыл бұрын
Pls sri ram sir photos show pannunga...
@user-ke8ft6ye4i
@user-ke8ft6ye4i Жыл бұрын
Vaalthukkal iyya
@venkatesan.n-3011
@venkatesan.n-3011 Жыл бұрын
True..... super sir
@saraths5982
@saraths5982 Жыл бұрын
Super super super 👌👌👌👌👏👏👏👏🙏🙏🙏🙏
@Simmie-km8qu
@Simmie-km8qu Жыл бұрын
Bhupathy sir pls ask sriram aiya where is MH370 went missing from the world. Does the passengers still alive?
@shanthp1811
@shanthp1811 Жыл бұрын
They found parts in ocean
@devakimanikandan2626
@devakimanikandan2626 Жыл бұрын
Video is very very interesting.
@mageshgovindaraju67
@mageshgovindaraju67 Жыл бұрын
The Rain man. 1988 film. Dustin hoffman and Tom cruise.
@nagarajankrishnan5438
@nagarajankrishnan5438 Жыл бұрын
வணக்கம் ராஜேஷ் சார் மிக அருமை
@siddharulagu1094
@siddharulagu1094 Жыл бұрын
இயற்கை உண்மையாதாய் இயற்கை இன்பமுமாம் அயற்பிலா சிற்சபை அருட்பெரும் ஜோதி திரு அருட்பிரகாச வள்ளலார் 🙏🙏
@srinivasanmuralidharan5344
@srinivasanmuralidharan5344 Жыл бұрын
வாழ்க வளமுடன்.❤
@greenpolytechnet3694
@greenpolytechnet3694 Жыл бұрын
Super interesting rajesh sir
@Allinone-iz8uq
@Allinone-iz8uq Жыл бұрын
Muthuramalinga thevar born by blessing of siddhar.
@saravanankanakasabai7223
@saravanankanakasabai7223 Жыл бұрын
அருமை ஐயா
@puvanespjd8806
@puvanespjd8806 Жыл бұрын
Super sir
@priyahnj7402
@priyahnj7402 Жыл бұрын
Yes sir , ivarode voice spb modulation maariye irrukenu yosichen
@amudhamanjunath3109
@amudhamanjunath3109 Жыл бұрын
Ultimate cosmic energy 🙏🙏🙏
@sivasakthipublicchannel
@sivasakthipublicchannel Жыл бұрын
Sure sir we can control nature
@handmadejewelmakervenkates5786
@handmadejewelmakervenkates5786 Жыл бұрын
16.00 Rajesh means shivaji Ganeshan
@ramadoss49
@ramadoss49 Ай бұрын
Sir when you do thapas All are in Vedam.
@murugavelmahalingam3599
@murugavelmahalingam3599 Жыл бұрын
ஸ்ரீ ராம் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
@balajigurusamy1888
@balajigurusamy1888 Жыл бұрын
In Trichy also one person like this
@wilseeonlineservices_wilso5324
@wilseeonlineservices_wilso5324 Жыл бұрын
Who is he ?
@inquisitive8903
@inquisitive8903 23 күн бұрын
Who is this person?
@krishnamurthyi1681
@krishnamurthyi1681 Жыл бұрын
இது பேட்டி அல்ல. இருவருக்கிடையே நடந்த யதார்த்தமான உரையாடல்.
@nextgenlearning105
@nextgenlearning105 Жыл бұрын
Very very happy sir
@basheerconstructionspvtltd7260
@basheerconstructionspvtltd7260 Жыл бұрын
தமிழ் நாட்டுல ஒருத்தர் இருக்கிறார். 20,000 புத்தகம் படித்தவர் யாருக்காவது பெயர் தெரியுமா?
@premkumarb842
@premkumarb842 Жыл бұрын
Seeman
@karthikeyann6951
@karthikeyann6951 Жыл бұрын
?
@babuv4679
@babuv4679 7 ай бұрын
Sivaji rajesh super
@ainikumar691
@ainikumar691 Жыл бұрын
Arumai....arumai nanri sir🙏
@devakimanikandan2626
@devakimanikandan2626 Жыл бұрын
I am waiting for the next episode.
@jeyaseelanjeyaram6538
@jeyaseelanjeyaram6538 Жыл бұрын
No words goose bumps
@subiksha4338
@subiksha4338 Жыл бұрын
இவர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் பிரம்மிப்பாக இருக்கிறது
@ramanujamraghavan9443
@ramanujamraghavan9443 Жыл бұрын
Silence contains the spoken and unspoken
@sridharnj616
@sridharnj616 3 ай бұрын
Face is matching with me
At the end of the video, deadpool did this #harleyquinn #deadpool3 #wolverin #shorts
00:15
Anastasyia Prichinina. Actress. Cosplayer.
Рет қаралды 16 МЛН