100 அவித்த முட்டை 15 நிமிடத்தில் சாப்பிட்டால் ரூ.4999/- |100 BOILED EGGS EATING CHALLENGE

  Рет қаралды 435,968

KATRATHU KAIALAVU

KATRATHU KAIALAVU

Күн бұрын

SUBSCRIBE for more such Videos: bit.ly/Katrathu...
Follow us: / katrathukaialavupandi
Follow us: Twitter: / kkaialavu
Like us: Facebook: / katrathukaialavu
TO Promote your videos contact : KATRATHUKAIALAVU@GMAIL.COM
For Contact : +919500 007 195
WATCH ENJOY & SHARE!

Пікірлер: 369
@ckmuruganantham3066
@ckmuruganantham3066 3 жыл бұрын
Very dangerous game .. உயிருக்கு ஆபத்து வரக்கூட நேரிடும். Pls avoid this type of competition.
@hariharanchannel1456
@hariharanchannel1456 3 жыл бұрын
இந்த மாதிரி போட்டி வைக்காதிங்க பாண்டி அண்ணா இதில் ஆபத்து அதிகம் சில நேரம் உயிருக்கே பிரச்சனை வரலாம்
@lawraking1855
@lawraking1855 3 жыл бұрын
Ama bro correct....
@Roshan-cg1jk
@Roshan-cg1jk 3 жыл бұрын
Exactly correct
@mathavansiva0606
@mathavansiva0606 3 жыл бұрын
Very Vera nice
@kingselvaop370
@kingselvaop370 3 жыл бұрын
@Kusuvani குசுவாணி hi
@tomyam6498
@tomyam6498 3 жыл бұрын
@Kusuvani குசுவாணி anubavam pole sago😂😂😂
@sycj1866
@sycj1866 3 жыл бұрын
100 முட்டை சாப்பிட்டால் 4999/- மீதி 1 ரூபாய் சாப்பிட்டு செத்ததுக்கு அப்புறம் நெற்றியில வைப்பாங்க
@ajai_kutty_official
@ajai_kutty_official 3 жыл бұрын
😂😂
@malasangerayan
@malasangerayan 3 жыл бұрын
Yes athu purinja ippidi pannuvaangla... kedda just for fun nu sollide vendiyathu
@bachelorseasycooking
@bachelorseasycooking 3 жыл бұрын
Correct ah sonneenga
@Durgasbc
@Durgasbc 3 жыл бұрын
Super Anna 😂
@chandrudr5911
@chandrudr5911 3 жыл бұрын
Mass bero nee
@copycatwithfun4378
@copycatwithfun4378 3 жыл бұрын
பாண்டி ஒரு தாழ்மையான வேண்டுகோள் தற்போதெல்லாம் வீடியோக்களில் "சுடுகாடு சாவு" என்ற வார்த்தைகள் அதிகமாக பயன்படுத்துகிறார்கள் அதைமட்டும் தவிர்த்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்
@லவ்யூகொரானா
@லவ்யூகொரானா 3 жыл бұрын
23/05/20 50 முட்டை சாப்பிடும் போட்டியில் ஒருவர் 42 வது முட்டையில் அகால மரணமடைந்தார்
@biologysimplifiedtamil8374
@biologysimplifiedtamil8374 6 ай бұрын
அவரு சாப்டா அப்போ அடைச்சு கிட்டு அதுனால தான்
@maduraikaran2680
@maduraikaran2680 3 жыл бұрын
முட்டை சாப்பிடு முடித்த பின் நீங்க எல்லாரும் நைட் roomla காலிதான்
@tomyam6498
@tomyam6498 3 жыл бұрын
Athey ta nanba.... Kusu kusu nu sattam illethe kusu,vadaile pakkathule ullevan sethtan
@chandralekha7891
@chandralekha7891 3 жыл бұрын
அடுத்த வீடியோவில் 25 முட்டை சாப்பிட்டவரின் உடல்நிலை பற்றி சொல்லுங்கள் அண்ணா..
@perfecttamil1420
@perfecttamil1420 3 жыл бұрын
Hii
@KarthiKeyan-nz2ul
@KarthiKeyan-nz2ul 3 жыл бұрын
Gas tha
@velmuruganarunachalam0637
@velmuruganarunachalam0637 3 жыл бұрын
@@KarthiKeyan-nz2ul a
@suseendran3654
@suseendran3654 3 жыл бұрын
avar eppadi irukkirar
@Rajacookingchanneltamil
@Rajacookingchanneltamil 3 жыл бұрын
🤣🤣😂
@copycatwithfun4378
@copycatwithfun4378 3 жыл бұрын
சாப்பிடலனா கேமராவ புடிங்கினு அவரையும் கூப்டுனு போய்டு சேகர் அண்ணா உன் குசும்புக்கு அளவே இல்லையா
@KrishnaVeni-kl2wb
@KrishnaVeni-kl2wb 3 жыл бұрын
சென்ராயன் நிறைய அபசகுன வார்த்தைகள் பயன்படுத்துறான் அதை தவிர்ப்பது நல்லது. நல்ல நிகழ்ச்சிகள் பண்றீங்க உங்களை நம்பி உங்கள் குடும்பம் இருக்கு
@vaideviravindran5709
@vaideviravindran5709 3 жыл бұрын
Same thought, avar vayila epavum idhae sorkal dhan, pechai mathi paru kalyanam sikiram
@vimalrajp2846
@vimalrajp2846 3 жыл бұрын
நூறு முட்டைகள் எவர்ஒருவராலும் முடியாது.👌
@vignesh_waran
@vignesh_waran 3 жыл бұрын
World record 141 eggs in 8 mins
@vijaynagaraj1201
@vijaynagaraj1201 3 жыл бұрын
1000 egg ennal saapide mudiyum (but athu fish egg)
@gunasekaran277
@gunasekaran277 3 жыл бұрын
@@vijaynagaraj1201 I can 10000000 egg ( mosquito egg)😂😂😂
@vijaynagaraj1201
@vijaynagaraj1201 3 жыл бұрын
@@gunasekaran277 vere leval
@dheenasurya1489
@dheenasurya1489 3 жыл бұрын
நான் 100 முட்டை சாப்பிட்டு இருக்கேன்... சாப்பிடலாம் தக்காளி சூப்ல அவுச்ச முட்டைகள கொட்டி ஒவ்வொரு முட்டைய சாப்டனும் மஞ்சள் கரு தொண்டைய அருக்கும் போது ஒரு ஸ்பூன் சூப் குடிக்கனும் அப்படிதான் நா வின் பண்ணேன்...தண்ணீர் குடிச்ச வயிறு நிரம்பிடும் ...
@K.karthickece06
@K.karthickece06 3 жыл бұрын
நண்பர்களே ஒரே நேரத்தில் அதிகமான முட்டை களை உட்கொள்வது உடலுக்கு நல்லது அல்ல.இனிமேல் இது போன்ற உணவு களை தவிக்கவும் நன்றி
@baskaransuccess2632
@baskaransuccess2632 3 жыл бұрын
இந்த போட்டிய வறுமையில் இருக்கும் மக்களிடன் வையுங்கள் நண்பா... I love sekar anna,😍😍😍
@palanikumar1237
@palanikumar1237 3 жыл бұрын
Nice
@koshikakk..3674
@koshikakk..3674 2 жыл бұрын
Currect
@kartiarumugamarumugam5992
@kartiarumugamarumugam5992 2 жыл бұрын
Nanum etai tan yetir pakuren
@SathishSathish-nj5zc
@SathishSathish-nj5zc 3 жыл бұрын
Anna as a medical field la irunthu soldran... Bolied egg competition la venam bro... Sudden ah massive attack la varathuku Neraye chance iruku.. So.. Please intha mari challenge vendam brother... Ungaloda subscriber ah soldran.. 🤗
@அகோரிஅகோரி
@அகோரிஅகோரி 3 жыл бұрын
இத்தனை.முட்டைய.திங்கிறவன. ஒரு.மாதம்.தனிமை.படுத்தவேண்டும். இவன்.குசுவு. விட்டான்னா..அந்த. ஒரே.காலியாயிரும்...போட்டிய பாரு...
@rathinavel8883
@rathinavel8883 3 жыл бұрын
பாண்டி அண்ணா போட்டி வைங்க ஆனா உயிர் போகிற போட்டி வைக்காதீங்க
@mahasakthi1870
@mahasakthi1870 3 жыл бұрын
முட்டளுவ வயறு என்ன மில்லா.இந்த மாதிரி விளையாட்டுகளைத் தவிர்த்துவிடுங்கள். கடவுள் செரிப்பதை நிறுத்திவிடுவார். அப்புறம் சாவுதான்.
@SegarSankar
@SegarSankar 3 жыл бұрын
100 முட்டை 15:00 நேரத்தில் சாப்பிட முடியாது.. வீடியோ இதுக்கப்புறம் நல்ல லொகேஷன் ல போயிட்டு எடுத்து போடுங்க..
@tomyam6498
@tomyam6498 3 жыл бұрын
Correct ta soninge thalaiva.... Oru 🥃🍾fullu ku 6 🥚muttai sapde mudile,tenaruthu.... Porichi varutha meen na ok 🎣
@saranmaha007
@saranmaha007 3 жыл бұрын
அவுச்ச முட்டை சாப்பிடுவது மிக கடினம் அதை சாப்பிட்ட அந்த அண்ணனுக்கு வாழ்த்துக்கள்
@SegarSankar
@SegarSankar 3 жыл бұрын
பாண்டிச்சேரி பக்கம் வந்தீங்கனா எங்களுக்கு சொல்லுங்க நாங்க வந்து உங்களை பார்க்கிறோம்..
@1kyoutubechannel138
@1kyoutubechannel138 3 жыл бұрын
Mmm
@vivek.e242
@vivek.e242 3 жыл бұрын
Varum pothu 2nd full vanittuvanga
@vijayakumarp4031
@vijayakumarp4031 3 жыл бұрын
Yes bro
@pychicken65
@pychicken65 3 жыл бұрын
Am Pondicherry
@malasangerayan
@malasangerayan 3 жыл бұрын
Yen.. nallathaane poidu irunthuchu .. ippo yen ippidi onnum illathe video... ithuku neenge thinam donate pandrathuku preparations video podalamey... eppidi packaging .. athuku evlo veley seyiringe nu podalamey.....
@psk372120
@psk372120 3 жыл бұрын
இறுதி முடிவு வருத்தமளிக்கிறது, வெற்றி பெற்றவர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் என அறிவித்தீர்கள் பிறகு மாற்றி விட்டீர்கள் பாவம் அவர் இனிமேல் பணத்திற்காக தங்கள் உயிரைப் பணயம் வைக்காதீர்கள்
@itzthebeebrothers7848
@itzthebeebrothers7848 3 жыл бұрын
Mr.Pandian thambi ..don't try this game if anything else turn wrong to those people.. indirectly affects you and your channel.. And definelty those family members will treat different and whatever enjoying days will go wrong term.. So please do fun videos nd good cooking contents... First time after 300 videos..I dislike it...
@katrathukaialavu
@katrathukaialavu 3 жыл бұрын
👍
@vickymaddyable
@vickymaddyable 2 жыл бұрын
This channel Admin should be seriously punished for this Stupid Task
@vickymaddyable
@vickymaddyable 2 жыл бұрын
Don't do like this stupid task... You are taking life into risk....
@ananthiananthi3132
@ananthiananthi3132 3 жыл бұрын
நேரம் வைத்தால் முட்டையை 50 ஆக குறைக்க நேரம் இல்லை என்றால் முட்டை 100 ஆக சாப்பிட சொல்லலாம் இருந்தாலும் 100 முட்டை ரொம்ப அதிகம்
@dnivi9755
@dnivi9755 3 жыл бұрын
𝓕𝓲𝓻𝓼𝓽 𝓛𝓲𝓴𝓮 𝓕𝓲𝓻𝓼𝓽 𝓒𝓸𝓶𝓶𝓪𝓷𝓭 😍🤗😇😘😜
@Xman-h2z
@Xman-h2z 3 жыл бұрын
இந்த மாதிரி போட்டி ஏற்றுக்கொள்ள கூடியது அல்ல!! மாஸ்டர் அண்ணா எந்த இறைச்சி குழம்பா இருந்தாலும் அதில் "LEEKS - லீக்ஸ்" போட்டு சமைத்து சாப்பிட்டு அதன் சுவையை சொல்லுங்க..
@Mano-m-j-
@Mano-m-j- 3 жыл бұрын
இப்படி செய்ய கூடாது
@thalapathifan-uq4zg
@thalapathifan-uq4zg 2 жыл бұрын
வீடியோ எடுக்கபோறீங்களோ இல்லையோ ஆனா காமெடி நல்லா பண்றீங்க கற்றது கையளவு அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@vadakkanyt6677
@vadakkanyt6677 3 жыл бұрын
செத்துப்போயராதீங்க தலைவா ரொம்ப ஆபத்து 🥵
@badvibes6186
@badvibes6186 3 жыл бұрын
இன்னிக்கு குசு வீச்சம் நினைத்தாலே உணவு கொள்ள முடியாது😂😂😂🙏
@SpArTaN-m1s
@SpArTaN-m1s 3 жыл бұрын
Yennayya,🤭🤭🤭
@dinoselva9300
@dinoselva9300 3 жыл бұрын
இதுமாதிரி விபரீத போட்டியால் சிலவேளை அனைவரும் கம்பி எண்ணவேண்டியும் வரும். அடுத்தமுறை விபரீதம் இல்லாமல் வையுங்கள்
@sundarpandian8326
@sundarpandian8326 3 жыл бұрын
👌👌👌சூப்பர். உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள். அதே சமயம், கூடிய விரைவில் , உங்கள் சேனல் 1 மில்லியன் subscriber வர வாழ்த்துக்கள்... 👍👍👍
@Magesh143U
@Magesh143U 3 жыл бұрын
கவினேஸ்வரி... பாப்பாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
@udhayakumar7894
@udhayakumar7894 3 жыл бұрын
da
@visum7325
@visum7325 3 жыл бұрын
This is not good brothers no need to do repeat again
@northmadraskitchen3296
@northmadraskitchen3296 3 жыл бұрын
Egg eating challenge is very dangerous game 🙄
@shekar3167
@shekar3167 Жыл бұрын
Sap Pattu raman best
@bulletbhuvanesh7181
@bulletbhuvanesh7181 3 жыл бұрын
Happy Birthday Kavinesvari Papa ...God Bless You Da
@elaiya21
@elaiya21 3 жыл бұрын
அண்ணா இந்த மாதிரி போட்டி வேணாம். விபரீதம் ஆகிவிடும் முட்டை ஒரே நேரத்தில் இவ்வளவு சாப்பிட கூடாது.
@raghukingdom2949
@raghukingdom2949 3 жыл бұрын
தயவுசெய்து நல்லா விசையம் பேசுங்க
@BRIGHTV-ry3kf
@BRIGHTV-ry3kf 3 жыл бұрын
கவின் பாப்பாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ❤️❤️🎂🎂❤️❤️ பாண்டி அண்ணா இன்றைய வீடியோ அருமை 👌👌 ஆனால் இனிமேல் இது போன்று அதிக எண்ணிக்கையில் உணவு உண்ணும் போட்டிகள் வேண்டாம் 🙏🙏🙏🙏🙏 சிறிய அளவிலான போட்டிகள் மட்டும் நடத்த வேண்டுகிறேன் 👍
@Rajacookingchanneltamil
@Rajacookingchanneltamil 3 жыл бұрын
100 முட்டை வாய்ப்பு இல்ல 15நிமிடத்துல
@saravananv1767
@saravananv1767 3 жыл бұрын
100 அவித்த முட்டை 15 நிமிடத்தில் சாப்பிட்டால் ரூ.4999/- எடுத்துகிட்டு டாக்டர்க்கிட்ட போகவேண்டியதுதான்
@maranmani9852
@maranmani9852 3 жыл бұрын
Super super tampe
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 Жыл бұрын
சாப்பாட்டு.ராமன்.சேனல் காரரிடம்.ஜீரண.டானிக் வாங்கி.வைத்துக்கொண்டு போட்டி யின்.முடிவில்.குடிக்கவும்.
@nAarp
@nAarp 3 жыл бұрын
100 பரோட்டா போட்டி போடுங்க
@msanthosh2465
@msanthosh2465 3 жыл бұрын
Panruti varanum unga team oda ellarum😘
@rowdysaran1262
@rowdysaran1262 3 жыл бұрын
Hii nanum panruti bro
@SenthilKumar-zv3wd
@SenthilKumar-zv3wd 3 жыл бұрын
Am also panruti
@gangadevi6259
@gangadevi6259 3 жыл бұрын
Shank master super.ungala enaku rompa pudikum anna.lovely bro❤️
@pachatamilan360
@pachatamilan360 3 жыл бұрын
Video super ana mootai avlo easy yah sapda mudiyathu romba kastam ithula konjam risk neriya iruku ithuku apuram itha avoid panuga next omlette athu mari try panuga koko vera level pola team la vachi maintain panarthu kastam pola anyway super
@ganesh.comvalparai2083
@ganesh.comvalparai2083 3 жыл бұрын
ஹாய் பாண்டி அண்ணா சேகர் அண்ணா ஷாங் அண்ணா எல்லாரும் நல்லா இருக்கிங்களா.என்னால 2 முட்டைகளை கூட முழுமையா சாப்பிட முடியாது சூப்பர் அண்ணா 👍👍👍 ஆண்டாலும் தயவு செய்து இப்படி ஒரு கஷ்டமான சவால்கள் வேண்டாம் பாண்டி அண்ணா please please please please please please please ok va
@balaamir1956
@balaamir1956 3 жыл бұрын
எம்எம்வீடியோவிர்க்குஅதிகமாக வ௫வதுஇல்லை
@gopinath3124
@gopinath3124 3 жыл бұрын
Enna nandu anchering pandringala😂
@yokeshwaranraj7667
@yokeshwaranraj7667 3 жыл бұрын
2000 குடுத்து இருக்கலாம்..... ✌🏼💪🏼💪🏼💪🏼
@Magesh143U
@Magesh143U 3 жыл бұрын
இன்றைய பயணத்தில் வண்டி ஜன்னலை திறந்து வைத்து ஓட்டவும்.. இல்லை என்றால் பின் வரும் விளைவுகளுக்கு யாரும் பொறுப்பு இல்லை 😂
@dhanabalan5903
@dhanabalan5903 3 жыл бұрын
அண்ணா நான் மலெசியாவில் வேலை செய்கிறேன் இங்கு வாழும் நன்பர் ஒருவர் அவருடைய பிறந்த நாளில் அங்கு அன்னதானம் செய்ய விரும்புகிறார் முடியுமா 50 பேர் எவ்வளவு 100பேர் எவ்வளவு
@gopalkrishna9567
@gopalkrishna9567 3 жыл бұрын
Hai sir today ungala Trichy la parthathu romba santhosam my name Gopal please come to our village I follwed ur cab from katur I tried to take selfie with your team but centraiyan Sir only available I waited until your vehicle move ok sir am happy
@selvarajnarayanan2723
@selvarajnarayanan2723 3 жыл бұрын
கோ கோ அவர்களே வாழ்த்துக்கள் 👍🌹மீண்டும் இது போன்ற போட்டிகள் வேண்டாமே ஆபத்துக்கள் இல்லாத நிலையில் இருக்கும் போட்டிகள் வையுங்கள்
@dodie1379
@dodie1379 3 жыл бұрын
Enna potti vikeranga ungalku theruima theriyatha danger potti
@PraveenKumar-pt2vw
@PraveenKumar-pt2vw 2 жыл бұрын
Bro timing lam veanam sapudurathey peariya visayam ethula time Vera 15mins
@laddu756
@laddu756 3 жыл бұрын
தயவு செய்து நல்ல கருத்தை சொல்லுங்கள் மக்களோடு விளையாடாதீர்கள் 50 முட்டை 100 முட்டை சாப்பிடுவது என்று எல்லாம் போடாதீங்க இதெல்லாம் தவறு தினமும் ஒரு முட்டை இல்லை என்றால் இரண்டு முட்டை ஒரு மனிதன் சாப்பிடணும் இந்த மாதிரி கருத்துக்கள் எல்லாம் சொல்லி மக்களை ஏமாற்றாதீர்கள்
@மறத்தமிழன்நெல்லைதுரை
@மறத்தமிழன்நெல்லைதுரை 3 жыл бұрын
ஆபத்தானது.... என் பிரண்ட் வெறும் 5 முட்டை தின்னதுக்கே செத்துபோய்ட்டான்
@அகோரிஅகோரி
@அகோரிஅகோரி 3 жыл бұрын
தின்பவன். செத்துப்போயிருவான். பரிசு.பணத்தை.எவன்.வாங்குறது
@rojapove7503
@rojapove7503 3 жыл бұрын
Seekram hospital kootuponga ethavathu aidapothu
@andalc6555
@andalc6555 3 жыл бұрын
இப்படி எல்லாம் பண்ணாதீங்க சாப்பிடும் போது சிரிக்க வைக்க வேண்டாம். முதுகை இந்த தட்டு தட்டினால் மூச்சு விட சிரமம். ஒரு நாளை போல எல்லா நாளும் இருக்காது நண்பர்களே.
@gomaladevi1880
@gomaladevi1880 Жыл бұрын
அந்த 100 முட்டை நான் சாப்பிட்டு காட்டுகிறேன் வடலூர் வாங்க அண்ணா
@mugeleswaranwaran9082
@mugeleswaranwaran9082 3 жыл бұрын
எப்போதும் போல உங்கள் உதவிக்கு மிக்க மிக்க நன்றி. உங்களுடைய உதவி பயணம் எப்பொழுதும் தொடர்ந்து இருக்கவேண்டுமென இறைவனை பிரார்த்திக்கிறேன். அடுத்த வீடியோவை எதிர்பார்ப்போம் நன்றி வணக்கம். மலேசியாவிலிருந்து முனீஸ்வரன்
@90skidssamayal71
@90skidssamayal71 3 жыл бұрын
Bro neega channel Start panntula erundhu ugga vedio pakkuran pls 90s kids da cooking channel subscribe pannuga support us
@murugaiahr1624
@murugaiahr1624 3 жыл бұрын
Danger compitation vendam bro
@sanjayaquaticspets4317
@sanjayaquaticspets4317 3 жыл бұрын
Bro yanakum unga team kum challenge vachu yadhavadhu money thanga bro
@freezeland7558
@freezeland7558 3 жыл бұрын
அருமையா செய்றீங்க bro s 👍 by UNGAL BROS 🌷 youtube ❤️ vellore ❤️
@saro7161
@saro7161 3 жыл бұрын
One time 5 egg saptal LA very danger don't avoid this game brother
@sisu4430
@sisu4430 2 жыл бұрын
சகோ நீங்கள் எந்த ஊர் உங்கள் பதிவுகள் மிகவும் மகிழ்ச்சயாக உள்ளது நன்றி
@sumathimani1439
@sumathimani1439 3 жыл бұрын
Sekar Anna don't use this sports because my friend dead in egg eating
@RajeshKumar-rq1zs
@RajeshKumar-rq1zs 2 жыл бұрын
Dai ne yeathukku da avangalla adikkura. Sapduravangalla adikka koodathu nu unga veetla soalli thariyaliya da oma... Unalla mudiyathu illa. Sapduravangalla yeathukku da adikkura 😡😡😡
@arokiamagimairaj5376
@arokiamagimairaj5376 3 жыл бұрын
Jesus loves you so much Jesus coming soon please repent Yesappa seekiram varapogirar ellam Bible read panunga Yesappa ungalukagavum Ratham sinthi Siluvail marithar Avar mulamagatha naam paralogam poga mudiyum Please nambungal ipothe unga pavangalai ellam Yesappa kitta solli arikai idunga Yesappa tha manipu koduka mudiyum namala kapatha mudiyum please nambungal Amen
@Vijay-xl2ey
@Vijay-xl2ey Жыл бұрын
எல்லா நல்ல உள்ளங்கள் மத்தியில் நானும் இடம் பிடிக்க நினைக்கிற அன்னாஸ்
@PremKumar-zy3tk
@PremKumar-zy3tk 3 жыл бұрын
Egg yolks are high in cholesterol and are a major source of dietary cholesterol, it is saturated fatty acids that have a greater effect on our blood cholesterol levels and, therefore, heart disease risk. Please don't do these kind of competitions!!! It can be fatal!!!
@krishtinamarry9099
@krishtinamarry9099 3 жыл бұрын
sponser shown from malaysia but y tell from karur
@gandhakumar
@gandhakumar 2 жыл бұрын
சாங் மாஸ்டர் உங்களுக்கு கிடைத்து இருப்பது மிகப்பெரிய வரப்பிரசாதம்
@sivasivaperumal4495
@sivasivaperumal4495 2 жыл бұрын
Anda.manjal.paniya.karan.moonjiya.pattalea.pudikkala
@freemind9188
@freemind9188 3 жыл бұрын
20 முட்டை என்றால் சரி
@mariyappan6077
@mariyappan6077 3 жыл бұрын
MM அண்ணாவ காணேம் ஏன்❓
@petervedha8857
@petervedha8857 3 жыл бұрын
அட போங்கடா எல்லாம் இந்தரஜித் தான் சேரும்
@boopathi7146
@boopathi7146 2 жыл бұрын
ellam therinja master ipadi seivathu thappu its very dangerous
@rjvideos2910
@rjvideos2910 3 жыл бұрын
ithu romba risk thondai la maati neriya per death aagirukanga theva illama ipdi pannathenga kaasu mukyam illa uyir tha mukyam
@sharojavasavan6524
@sharojavasavan6524 2 жыл бұрын
Go for a blood test and take cholestrol lowering meds
@srinivasansrinivasan9674
@srinivasansrinivasan9674 3 жыл бұрын
Seeman annaku athikaram kudunga 🌴🕺🐆
@vadakkanyt6677
@vadakkanyt6677 3 жыл бұрын
😕
@balajimani6045
@balajimani6045 3 жыл бұрын
Yenda saptomnu irukkum 25eggs naan 15 offboil saptu avastha patten
@vanitharaman6483
@vanitharaman6483 3 жыл бұрын
Nice📹 men pandi 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@nadhacomali4113
@nadhacomali4113 3 жыл бұрын
5:min la 1038 views power of kkt
@sharojavasavan6524
@sharojavasavan6524 2 жыл бұрын
The cash wont be enough for his medical fees
@UnKnown-ck8oe
@UnKnown-ck8oe 3 жыл бұрын
MM bro yanga ponaru 😀😀😀 miss you anna
@sunkalai8719
@sunkalai8719 3 жыл бұрын
Eb bill என்ன சொல்ல வரிங்க please tell me
@rajasekaran4240
@rajasekaran4240 Жыл бұрын
loosu aba sagunam komedi erichalairukku
@muthuveeran4677
@muthuveeran4677 3 жыл бұрын
சென்றாயின் சூப்பறா கமன்ட் பண்ற தலைவா
@swapnamani5843
@swapnamani5843 2 жыл бұрын
sang sekar sendu pandi vera level bros
@ashwinka7853
@ashwinka7853 Жыл бұрын
High dangerous game. Dont do it.
@dinoselva9300
@dinoselva9300 3 жыл бұрын
சிங்கமுத்துவிடம் பயிற்சி எடுத்திருக்கறார்கள் போல
@karthi5369
@karthi5369 3 жыл бұрын
Challenge na athu sapattu Raman than
@prathoshs8756
@prathoshs8756 3 жыл бұрын
Why no videos unga video miss panama papan
Win This Dodgeball Game or DIE…
00:36
Alan Chikin Chow
Рет қаралды 38 МЛН
БЕЛКА СЬЕЛА КОТЕНКА?#cat
00:13
Лайки Like
Рет қаралды 2,6 МЛН
Amazing Parenting Hacks! 👶✨ #ParentingTips #LifeHacks
00:18
Snack Chat
Рет қаралды 23 МЛН
小丑妹妹插队被妈妈教训!#小丑#路飞#家庭#搞笑
00:12
家庭搞笑日记
Рет қаралды 38 МЛН
Win This Dodgeball Game or DIE…
00:36
Alan Chikin Chow
Рет қаралды 38 МЛН