Рет қаралды 77,972
தமிழ் வழியில் கன்னடம்
தினமும் பேச பயன்படும் முக்கியமான கன்னட வார்த்தைகள்
இந்த வார்த்தைகள் எல்லாம் தெரிஞ்சா கன்னடத்தில் சுலபமா பேசலாம்
பிற மொழியில் பேச நிறைய பேர் விரும்புவாங்க,
ஆனா அவர்களைத் தடுப்பது " தயக்கம்" தான்.
தவறாக பேசி விடுவோமோ எனும் எண்ணம்.
இதை மாற்ற ஒரே வழி
பயிற்சி செய்வது மட்டுமே....
தொடர்ந்து கேளுங்க...
பயிற்சி செய்யுங்கள்
கண்டிப்பாக முன்னேற்றம் இருக்கும்.....
1. welcome and intro - Spoken Kannada -
சாளரங்களைத் திறப்போம்.
• Spoken Kannada Through...
2. உங்க Friend-ஐ எப்படி கன்னடத்தில் வரவேற்ப்பீங்க ??
• Spoken Kannada Through...
3.தினமும் பேச பயன்படும் முக்கியமான கன்னட வார்த்தைகள்
• 100 Kannada Words(Lea...
Thanks for watching
#Let #Spokenkannada #Spokenlanguage