100 நாள் வளர்ப்பு 100% லாபம்/ best idea for farming business

  Рет қаралды 85,888

Tamilar nilam - தமிழர் நிலம்

Tamilar nilam - தமிழர் நிலம்

5 ай бұрын

#goatfarming #ஆடுவளர்ப்பு #கொடிஆடு #tamilarnilam #biggestgoat
#goatlovers #goatmarket #goats #forming
#formingbusiness #ஆட்டுப்பண்ணை
#kodiadu #goatlove #police
#வெள்ளாடுவளர்ப்பு #exserviceman
#puthiyamputhur # goatmarketintamilnadu #puthiyamputhurgoatmarket #Tamilarnilam #Ettayapuramgoatmarket #தமிழர்நிலம்
#goats
வணக்கம் என் பெயர் k. கண்ணன். நான் டிப்ளமோ இன் எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக் படித்திருக்கிறேன், பல கம்பெனிகளில் வேலை பார்த்தும் சொந்தமாக வேலை எடுத்து செய்தும் திருப்தி அடையவில்லை, சிறுவயதில் இருந்து ஆடு வளர்ப்பில் ஆர்வம் இருந்ததால் தற்பொழுது முழு நேர தொழிலாக இந்த ஆடு வளர்ப்பை செய்து வருகிறேன். இந்தத் தொழில் எனக்கு போதிய வருமானமும் மன நிறைவும் அளிக்கிறது
by,
Tamilar nilam,
raja.
antanymathiraja80@gmail.com
@tamilarnilam-6400
( for advertisement and any other enquiry
contact my WhatsApp number)
9629262980

Пікірлер: 59
@RAMESH.K.ramesh
@RAMESH.K.ramesh Ай бұрын
நல்ல குணம் கொண்ட இவருக்கு எனது மனமார்ந்த வாழ்துக்கள் மிக்க நன்றி.
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 Ай бұрын
👍
@KSmariappanMariappan
@KSmariappanMariappan 5 ай бұрын
இந்த போறாமை உலகின் நேர்மையான முறையில் கருத்து பதிவு செய்து தகவல்களை குட்டி வளர்க்க விளக்கம் தந்த பட்டதாரி மற்றும் தமிழர் நலம் சேனல் அண்ணன் அவர்களுக்கும் அருமையான கோடானுகோடி நன்றி நன்றி நன்றி
@ganapathykaliraj4601
@ganapathykaliraj4601 5 ай бұрын
இனி வரும் காலங்களில் தனியார் நிறுவனங்கள், கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆட்கள் இல்லாத நிலை ஏற்படவேண்டும், ஒவ்வொருவரும் சுயமாக சிந்தித்து செயல்பட வேண்டும் தற்சார்பு வாழ்க்கை மீண்டும் மலர வேண்டும்
@jeya9139
@jeya9139 5 ай бұрын
மூடர் கூட்டம் ,, வெலை போகாம ,, உக்கார்ந்து கிட்டு இருக்க போரியா ,, சொம்பேரி ,,
@muthukumar8949
@muthukumar8949 5 ай бұрын
@ganapathykaliraj4601
@ganapathykaliraj4601 5 ай бұрын
@@jeya9139 புரியாமல் கமெண்ட் கொடுக்க வேண்டாம் சகோதரி
@user-xf9nu7px7u
@user-xf9nu7px7u 4 ай бұрын
Oru kai mattum thattuna osai varathu ya
@Adhavan-ni7fw
@Adhavan-ni7fw 21 күн бұрын
தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் தான் ஆட்டிறைச்சி ஒரு கிலோ 900 - 1000 ரூபாய் கொடுத்து வாங்குகிறார்கள்.
@ashokkumarashokkumar-if1ct
@ashokkumarashokkumar-if1ct 3 ай бұрын
பொறுமையாக தெளிவுபடுத்தியதற்கு நன்றி அண்ணா 🎉❤
@prithiviraj5523
@prithiviraj5523 3 ай бұрын
நம்ம ஊர் பேச்சு வழக்கில் நன்கு விளக்கம் தந்த நண்பருக்கு மிக்க நன்றி நண்பரே ! நீவிர் வாழ்க வளமுடன்.
@pkkumar3156
@pkkumar3156 5 ай бұрын
🙏🇮🇳🙏 இந்தப் பதிவு பல விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும் நன்றிதம்பிக்கு மேலும்வளர வாழ்த்துக்கள்👌
@user-qj7cv5qt2t
@user-qj7cv5qt2t 5 ай бұрын
மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 🎉
@rameshbabu2656
@rameshbabu2656 3 ай бұрын
ஆனால் உள்ளே இருப்பது ஒன்று ஆனால் வெளியே உள்ளபடி யாரும் சொல்வதில்லை ஏதோ ஒரு உண்மை க்கு புறம்பாக தொக்கி நிற்கிறது
@kavinnagaraj8077
@kavinnagaraj8077 5 ай бұрын
அனைத்து தகவலுக்கும் மனமார்ந்த நன்றிகள் அண்ணா
@ghiyazdeen6251
@ghiyazdeen6251 5 ай бұрын
மிக தெளிவான விளக்கம் இருவருக்கும் நன்றிகள் பல.❤❤❤❤
@kannank7835
@kannank7835 5 ай бұрын
அருமையான தகவல் நன்றி அன்பின்
@jeganjegan4176
@jeganjegan4176 5 ай бұрын
நல்ல கேள்வி பதில்
@Palamedumohan-hn8jo
@Palamedumohan-hn8jo 5 ай бұрын
அருமையான பதிவு நண்பரே 👌👌👌👌👌👌👌👍👍👌
@rajbharath357
@rajbharath357 5 ай бұрын
Excellent speech sir....
@sureshr874
@sureshr874 5 ай бұрын
Super great work brother
@selvammuthumadasamy1503
@selvammuthumadasamy1503 5 ай бұрын
அருமை
@DevDeva-ju3vw
@DevDeva-ju3vw 5 ай бұрын
tnks bro
@kalnadaitholan
@kalnadaitholan 5 ай бұрын
Super anan
@saravanane2784
@saravanane2784 5 ай бұрын
சிறப்பு
@venkatesanr6430
@venkatesanr6430 5 ай бұрын
Good information brother.. All the best.. 🎉🎉🎉
@JMP_THE_NELLAI_BOY
@JMP_THE_NELLAI_BOY 5 ай бұрын
Super very nice ❤
@VijayVijay-sr9vq
@VijayVijay-sr9vq 5 ай бұрын
Super
@irshadkhan5453
@irshadkhan5453 5 ай бұрын
Nice Video
@perumal2141
@perumal2141 5 ай бұрын
மிக அருமை😂
@sathiyaraj4041
@sathiyaraj4041 5 ай бұрын
அருமையான பதிவு நன்றி
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 5 ай бұрын
நீங்கள் பண்ணை வைத்திருக்கிறீர்களா
@palanipalani-yz2ml
@palanipalani-yz2ml 5 ай бұрын
Mappula kannanugu valthugal
@muthukumarmuthupalan9497
@muthukumarmuthupalan9497 5 ай бұрын
Good information bro
@selladuraik8258
@selladuraik8258 5 ай бұрын
நெல்லூர் ஜுடுபி ரகம் பற்றிய தகவல்கள் போடுங்கள்.
@thiruravi5804
@thiruravi5804 2 ай бұрын
Bro....super..... Bro தீவனம் எங்க வாங்குறது..
@sathiyaraj4041
@sathiyaraj4041 5 ай бұрын
👍👍
@kalaiselvan4448
@kalaiselvan4448 5 ай бұрын
👍
@pasumaikaalam4818
@pasumaikaalam4818 4 ай бұрын
👍👌👌👍👏
@felixdayalan9786
@felixdayalan9786 5 ай бұрын
Sir were did you buy the chalf cutter
@MT-ss5kb
@MT-ss5kb 5 ай бұрын
தங்களின் அனுபவகாலம் என்ன?
@vgovindasamyvgsamy1758
@vgovindasamyvgsamy1758 5 ай бұрын
எண்ண ரகம் ஆடு
@saleem1090
@saleem1090 5 ай бұрын
Brother why not sharing number of farm owner number.
@pandiv1175
@pandiv1175 3 ай бұрын
THANG YOU
@MayaKannan-hr9hn
@MayaKannan-hr9hn 5 ай бұрын
Kutty enga bro vanguvinga
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 5 ай бұрын
எட்டயபுரம் ஆட்டுச் சந்தையில் வாங்கலாம்
@ravimurugan5102
@ravimurugan5102 Ай бұрын
ப்ரோ கட்டிங் பண்ணுற மெஷின் கரண்டு வேற லைன் எடுக்கணுமா வீட்டு கரண்டுலயே யூஸ் பண்ணலாமா
@shamhai100
@shamhai100 4 ай бұрын
இவர் நம்பர் என்ன ??
@thiruravi5804
@thiruravi5804 2 ай бұрын
Description ல erukku
@a2zinteractfarm805
@a2zinteractfarm805 5 ай бұрын
Bro contact number i want goat
@saiedm.a.6065
@saiedm.a.6065 5 ай бұрын
You don't know difference between goat and sheep?
@saiedm.a.6065
@saiedm.a.6065 5 ай бұрын
You don't know difference between goat and sheep?
@saiedm.a.6065
@saiedm.a.6065 5 ай бұрын
You don't know difference between goat and sheep?
@saiedm.a.6065
@saiedm.a.6065 5 ай бұрын
You don't know difference between goat and sheep?
@saiedm.a.6065
@saiedm.a.6065 5 ай бұрын
You don't know difference between goat and sheep?
@ganeshpandi7637
@ganeshpandi7637 2 ай бұрын
Super
Каха и суп
00:39
К-Media
Рет қаралды 2 МЛН
Дибала против вратаря Легенды
00:33
Mr. Oleynik
Рет қаралды 5 МЛН
СОБАКИ АТАКОВАЛИ МЕДВЕДЯ🐻
0:18
MEXANIK_CHANNEL
Рет қаралды 17 МЛН
Sharing homemade sugar candies for the ants #shorts #antseating
0:31
Mantan Dismonet
Рет қаралды 4,9 МЛН
Лена выгнала енота Тёму из бассейна
1:00
Тот самый енот Тёма
Рет қаралды 320 М.
4 июля 2024 г.
0:20
Lily_remizova
Рет қаралды 2,8 МЛН
Мята любит мяту?😱
0:48
МЯТНЫЙ
Рет қаралды 797 М.
猫🐈vs鳥🐦‍⬛
0:15
Hana Chan Japan
Рет қаралды 11 МЛН