100% தரமான தளபாடங்கள் ஆனால் விலை தெரியுமா? 😮😯 | Furnitures Price in Srilanka | Jaffna Thanush

  Рет қаралды 20,851

Jaffna Thanush

Jaffna Thanush

Күн бұрын

Пікірлер: 67
@yarlbhanu
@yarlbhanu Жыл бұрын
உங்கட வீடியோ எல்லாம் நல்லா இருக்கு வாழ்த்துக்கள்
@JaffnaThanush
@JaffnaThanush Жыл бұрын
மிக்க நன்றி 🙏
@sothivadivelshanmuganathan3939
@sothivadivelshanmuganathan3939 Жыл бұрын
பிரயோசனம் மிக்க பதிவு வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் தம்பி. From Netherlands.🇱🇰🇳🇱🙏
@JaffnaThanush
@JaffnaThanush Жыл бұрын
மிக்க நன்றி 🙏
@Richboy2388
@Richboy2388 Жыл бұрын
பயனுள்ள பதிவு
@JaffnaThanush
@JaffnaThanush Жыл бұрын
நன்றி 🙏
@anrrisvi2636
@anrrisvi2636 Жыл бұрын
கட்டில் size சொல்ல இல்ல bro. முடிந்தால் அடுத்த முறை size எல்லாம் சொல்லுங்க
@JaffnaThanush
@JaffnaThanush Жыл бұрын
நிச்சயமாக single double triple எண்டு தான் சொல்லி இருந்தம், size standard size என்ற படியால், அடுத்த முறை அளவுகள் உடன் சொல்வோம் ♥
@visithasinnasamy7693
@visithasinnasamy7693 Жыл бұрын
🌷 மிகவும் அழகாக உள்ளது 🌷 சிறப்பு 👌💐
@JaffnaThanush
@JaffnaThanush Жыл бұрын
நன்றி
@ganendransharmila9439
@ganendransharmila9439 Жыл бұрын
Very useful video
@JaffnaThanush
@JaffnaThanush Жыл бұрын
Thank you 😊
@balashnmugamsivapalan8695
@balashnmugamsivapalan8695 Жыл бұрын
தரத்துக்கு ஏற்ற விலை வாழ்த்துக்கள்
@JaffnaThanush
@JaffnaThanush Жыл бұрын
மிக்க நன்றி 🙏
@jamesmalachias9689
@jamesmalachias9689 Жыл бұрын
Very useful video on all types of furniture.
@JaffnaThanush
@JaffnaThanush Жыл бұрын
Thank you 😊
@sasikaranpramsodi7353
@sasikaranpramsodi7353 Жыл бұрын
Your All video very good
@JaffnaThanush
@JaffnaThanush Жыл бұрын
Thank you 😊
@vinodanivino1292
@vinodanivino1292 Жыл бұрын
Suppar thambi thenks
@JaffnaThanush
@JaffnaThanush Жыл бұрын
Thanks ❣️
@mohamedmuyeen1216
@mohamedmuyeen1216 Жыл бұрын
விலை கொஞ்சம் அதிகம் தான், ஆனால் பரவாயில்லை, importedஐ விட cheap தான்,
@JaffnaThanush
@JaffnaThanush Жыл бұрын
ஆமாம் ♥
@manchus7995
@manchus7995 Жыл бұрын
Thanks
@JaffnaThanush
@JaffnaThanush Жыл бұрын
☺ ☺ ♥
@bremalaamirthalingam2490
@bremalaamirthalingam2490 Жыл бұрын
Useful video
@JaffnaThanush
@JaffnaThanush Жыл бұрын
Thanks ❣️
@thineskanththineskanth4310
@thineskanththineskanth4310 Жыл бұрын
Super
@JaffnaThanush
@JaffnaThanush Жыл бұрын
நன்றி 🙏
@jaiganeshan3624
@jaiganeshan3624 Жыл бұрын
நல்ல இருக்கிரது
@JaffnaThanush
@JaffnaThanush Жыл бұрын
♥ ♥ ♥
@visinthanivisinthani3533
@visinthanivisinthani3533 Жыл бұрын
Vasanthini🙇🙇❤❤
@JaffnaThanush
@JaffnaThanush Жыл бұрын
😍 ☺ ☺
@ganendransharmila9439
@ganendransharmila9439 Жыл бұрын
Good video
@JaffnaThanush
@JaffnaThanush Жыл бұрын
Thanks ❣️
@nalladurerineesha
@nalladurerineesha 10 ай бұрын
Pooja room venda mudiuma
@JaffnaThanush
@JaffnaThanush 10 ай бұрын
No
@yasothayaso3136
@yasothayaso3136 Жыл бұрын
Hi தம்பி வாழ்த்துக்கள் இந்த சாே பா நம்பரை பாே டுங்காே நன்றி
@JaffnaThanush
@JaffnaThanush Жыл бұрын
நன்றி +94 75 760 0005
@jeyamalapanchalingam284
@jeyamalapanchalingam284 Жыл бұрын
👍
@JaffnaThanush
@JaffnaThanush Жыл бұрын
♥ ♥ ♥
@muniswediwelachari6627
@muniswediwelachari6627 Жыл бұрын
4 chire vith tebal Avelebal
@JaffnaThanush
@JaffnaThanush Жыл бұрын
Yes
@suvisuvi8943
@suvisuvi8943 Жыл бұрын
👍👍👍👍👍👍👍
@JaffnaThanush
@JaffnaThanush Жыл бұрын
♥ ♥ ♥
@muniswediwelachari6627
@muniswediwelachari6627 Жыл бұрын
පුටු 4 සහිත මේසය තියනවද
@JaffnaThanush
@JaffnaThanush Жыл бұрын
Yes
@kalasathasivam4975
@kalasathasivam4975 Жыл бұрын
தம்பி கேட்டு சொல்லும் துர இடங்களுக்கு கொண்டு வாந்து தரு வினம்மா கேள்ளுங்கா தம்பி நாங்கள் வெரா இடத்தில் விலை க்கும் சரியான லாபம் நல்ல மலிவு இரு க்கு பீலிஸ
@kalasathasivam4975
@kalasathasivam4975 Жыл бұрын
தம்பி வேம்பு கதிறை பெண் கள் பவிக்க கூடாது ஏன்று சொல்லுவர்கள் உண்மை ய பிலீஸ் நாங்கள் வெண்ட வா ரொம்
@JaffnaThanush
@JaffnaThanush Жыл бұрын
0757600005 இது கடை நம்பர் இதற்க்கு தொடர்பு கொண்டால் அறியலாம் ♥
@JaffnaThanush
@JaffnaThanush Жыл бұрын
0757600005 இது கடை நம்பர் இதற்க்கு தொடர்பு கொண்டால் அறியலாம் ♥
@kalasathasivam4975
@kalasathasivam4975 Жыл бұрын
@@JaffnaThanush நன்றி தம்பி வணக்கம்
@JaffnaThanush
@JaffnaThanush Жыл бұрын
♥ 👍
@sureshthurayar6763
@sureshthurayar6763 Жыл бұрын
நாங்களே வெளிநாடுகளில் சுத்த தமிழில் பிள்ளைகளுக்கு சொல்லி குடுத்தாளும் மறந்து ஆங்கிலம் கலந்து கதைக்கிறார்கள் . நீ ஏன் தமிழை அசிங்கப்படுத்துகிறாய் ஆங்கிலம் கலந்து ! ஆங்கிலம் அறிவு இல்ல அது ஒரு மொழி. உணக்கும் பார்க்க இந்தியன் தமிழ் கதைக்கிறான். இந்தியன் பகிடி பண்ணும் நிலைக்கு வருது உன் தமிங்கில மொழி கேட்டு.
@JaffnaThanush
@JaffnaThanush Жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி 🙏 99% ஆனா மக்களுக்கு இது பிடித்துள்ளது, ஆதலால் இதை தொடர்கிறேன், எவருமே தற்போது 100% தமிழில் தான் உரையாடுகிறார்களா என உங்கள் உங்கள் மனசாட்சியிடம் கேட்டு பாருங்கள், எனக்கு நடிக்க தெரியாது நான் இயற்கை ஆனவன் வீடியோ க்கு சுத்த தமிழும் வெளியில் சாம்பார் மொழி கதைத்து மக்களை ஏமாற்ற எனக்கு தெரியாது, உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி 🙏 ♥
@sureshthurayar6763
@sureshthurayar6763 Жыл бұрын
ஆங்கிலமும் டெனிஷ் மொழியும் சில சொற்கள் ஒன்று உச்சரிப்பு மாறும். அதை ஆங்கிலத்தில் உச்சரித்தால் விளங்கவில்லை மொழியை படி இல்ல உன் நாட்டுக்கு போ என்பான். நாங்கள் தமிழில் தானே கதைத்தோம்? முழுவதும்மாக ஆங்கிலத்தில் கதை
@JaffnaThanush
@JaffnaThanush Жыл бұрын
மிக்க நன்றி நீங்கள் 100% தமிழில் தான் கதைப்பவர் போல் தெரிகிறது நல்லது, யாருக்கு தெரியும் நேரில் பார்த்தால் தான் எல்லோரது உண்மை நடத்தை தெரியும் போல,, சாகும் வரை ஒரு ஆங்கில, வார்த்தை கூட கலக்காமல் இங்கு எத்தனை பேர் பேசுகிறார்கள், எண்ணி பார்த்தால் பூச்சியம், அதிசயம் ஆனால் உண்மை ♥️, தமிழ் வாழ்க வளமுடன் ஆனால் ஆங்கிலம் கலப்பதால் தமிழ் வீழப்போவது இல்லை, எல்லாம் மனம் தான், இங்கு எவரும் 100% சரி என்றும் இல்லை நல்லவர்கள் என்றும் இல்லை ஆனால் நடிகர்கள் அதிகமாகி கொண்டே சென்று விட்டது இவ்வுலகில், நாம் யார் என்று நம் மனதில் கேட்டால் வெட்கம் தான் வரும், வாழ்க வளமுடன், உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி 🙏
@bettydaniel1462
@bettydaniel1462 Жыл бұрын
Wow👌🏻👌🏻👌🏻🏕🏕🏕🇫🇷
@JaffnaThanush
@JaffnaThanush Жыл бұрын
😍 😍
@jazeeraabdullah5350
@jazeeraabdullah5350 Жыл бұрын
அண்ணா phone number தாங்கள்
@JaffnaThanush
@JaffnaThanush Жыл бұрын
கடையின் உடையாத??
@vannipodiyan
@vannipodiyan Жыл бұрын
Super
@JaffnaThanush
@JaffnaThanush Жыл бұрын
Thanks ❣️
@arulwithanu464
@arulwithanu464 Жыл бұрын
Super
@JaffnaThanush
@JaffnaThanush Жыл бұрын
நன்றி 🙏
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57
REAL 3D brush can draw grass Life Hack #shorts #lifehacks
00:42
MrMaximus
Рет қаралды 11 МЛН
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
火影忍者一家
Рет қаралды 127 МЛН
Bolero for sale
0:31
Sesatha lk
Рет қаралды 10 М.
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47