100% திசை காட்டிக்கு துல்லியமாக வீடு கட்ட வேண்டுமா?how to use compass build the house?

  Рет қаралды 8,440

Tamil vastu Sasthram A-Z

Tamil vastu Sasthram A-Z

Күн бұрын

வாஸ்து கத்துக்கலாம் வாங்க/உங்க வீடு வாஸ்து படி உள்ளதா/வாஸ்து ரகசியங்கள்/வாஸ்து பரிகாரம்/#tamilvastu/#vastutips/
நமது சேனலின் நோக்கம்:
அனைவருக்கும் வாஸ்து சாஸ்திரம் கற்று தர வேண்டும் .எல்லோருடைய வீடும் வாஸ்துப்படி இருக்க வேண்டும். அனைவரும் எல்லா வளமும் நலமும் பெற்று இன்புற்று வாழவேண்டும்.
புதிய வீடு கட்டும் போதும் புதிய மனை வாங்கும்போதும் கவனிக்க வேண்டிய வாஸ்து விதிகளை முழுமையாக கற்றுத்தர விரும்புகிறேன்.
கட்டி தற்போது நீங்கள் குடியிருக்கும் வீட்டில் உள்ள வாஸ்து குறைபாடுகளையும் சரிசெய்ய வழிமுறைகளை இந்த சேனலில் மிக தெளிவாக விளக்கு கிறேன்.
வாடகை வீட்டிற்கும் வாஸ்து பரிகாரம் சொல்கிறேன்.
பிரிட்ஜ், வாஷிங்மெஷின், சோஃபா செட்,லாஃப்ட,ஜன்னல்கள், போர்வெல், தெருக்குத்தல், வாட்டர் டேங்க்,செப்டிக் டேங்க், ஆகிய அனைத்தும் வாஸ்துப்படி வரவேண்டிய இடம் எது ?அனைத்து விஷயங்களையும் எனது 25 வருட வாஸ்து அனுபவங்கள் மூலம் உங்களோடு பகிர்ந்து வருகிறேன்.
நம்ம சேனலை Subscribe பண்ணுங்கள். தொடர்ந்து வீடியோக்களை பாருங்கள். நன்றி...நன்றி..நன்றி...!

Пікірлер: 30
@vsubburaj6332
@vsubburaj6332 Жыл бұрын
மிக எதார்த்தமான பதில் 👏👏👏👏👏
@priyakarnan439
@priyakarnan439 23 күн бұрын
Sir very useful.. keep going and thanks for your info
@tamilvastusasthrama-z1100
@tamilvastusasthrama-z1100 21 күн бұрын
So nice of you
@shanthisaravanan2380
@shanthisaravanan2380 3 жыл бұрын
Romba nallachu sir neenga vedio pottu adikadi vedio podunga sir
@tamilvastusasthrama-z1100
@tamilvastusasthrama-z1100 3 жыл бұрын
OK.மிக்க நன்றி.
@kavithac7282
@kavithac7282 3 жыл бұрын
மிக அருமை.தங்களை தொடர்பு கொள்ள தொலைபேசி எண் தரவும் ஐயா.
@rajkumarkannaiah7162
@rajkumarkannaiah7162 2 жыл бұрын
சூரியன் உதித்து மேற்கு நோக்கி நகரும் பாதை பருவத்திற்கேற்ப பெரிதும் வேறுபடுகிறது. வருடம் முழுவதும் ஒரே நேர்கோட்டில் அமைவதில்லை.அதனால் 100% மிகச் சரியாக கணக்கிட முடியாது. சரிதானே சார்.
@sts0053
@sts0053 3 жыл бұрын
ஐயா, என்னிடம் இரண்டு கேள்விகள் உள்ளன. 1).வீட்டின் அளவை (for example 10*10) என்பதை வீட்டிற்கு உள்பக்கம் வருமாறு அமைக்க வேண்டுமா இல்லை வீட்டிற்கு வெளிபக்கம் வருமாறு அமைக்க வேண்டுமா?.... 2).வீட்டில் பில்லர் அமைக்கும் போது வெளிபக்கம் (sit out) சதுரபில்லர் ஒன்றும் ,வீட்டின் உள்பக்கம் (kitchen to dining room & hall to dining room) சதுர பில்லர் இரண்டும் கொடுத்தால் தவறு ஏதேனும் உள்ளதா?
@tamilvastusasthrama-z1100
@tamilvastusasthrama-z1100 3 жыл бұрын
வீட்டின் ஒட்டு மொத்த அளவு என்பது வெளி அளவைதான் குறிக்கும், வீட்டிற்கு வெளியே தெரியும் பில்லர்கள் இரட்டை எண்ணிக்கையில் இருக்க வேண்டும்.
@sts0053
@sts0053 3 жыл бұрын
@@tamilvastusasthrama-z1100 மிக்க நன்றி ஐயா.
@skysky-th9yc
@skysky-th9yc 3 жыл бұрын
Sir...room size ...3, 4, 5, 7.75 intha feetla varalama..?
@sivakumar-ei1ei
@sivakumar-ei1ei Жыл бұрын
good evening sir, Our house is three portion within one roof 1) my father & mother, 2)my brother family and 3)my family. Our house tilted 32degree north-west from cardinal north-south direction and additionaly i extend kitche room separatly in east side bellow G.I sheet verandah . I have suffering finacially and mental worry in last ten year. Pls suggest me.
@tamilvastusasthrama-z1100
@tamilvastusasthrama-z1100 Жыл бұрын
இது நேரில் பார்த்து தான் தெளிவுபடுத்த வேண்டும்
@kavithac7282
@kavithac7282 3 жыл бұрын
சார், தரைத்தளம் மற்றும் முதல் தளம் உள்ள கட்டிடத்தில் வீட்டின் உரிமையாளர் தரைதளத்திலும், வீட்டில் குடியிருப்போர் (Tenant)முதல் தளத்திலும் இருக்க வேண்டுமா? எது சரி. தயவு செய்து கூறவும்.
@tamilvastusasthrama-z1100
@tamilvastusasthrama-z1100 3 жыл бұрын
உரிமையாளர் தரைத்தளத்தில் இருப்பது சிறப்பு.
@kavithac7282
@kavithac7282 3 жыл бұрын
நன்றி ஐயா
@royaln.selvam2073
@royaln.selvam2073 2 жыл бұрын
Ayya thenmeruku bedroomla thenkilakil bathroom varalama
@tamilvastusasthrama-z1100
@tamilvastusasthrama-z1100 2 жыл бұрын
தாராளமாக அமைக்கலாம் தவறில்லை
@user-wp2jq4ud2o
@user-wp2jq4ud2o Жыл бұрын
ஐயா என்னுடைய மனை சரியாக 30 டிகிரி வடகிழக்கில் சாய்ந்து நேர் வடகிழக்கை நோக்கி உள்ளது இதில் வீடு கட்டலாமா.. தயவு செய்து கூறுங்கள் நன்றி
@tamilvastusasthrama-z1100
@tamilvastusasthrama-z1100 Жыл бұрын
15 டிகிரி வரை அட்ஜஸ்ட் செய்து கட்டிக் கொள்ளலாம் அதனால் பாதிப்பு ஏதும் ஏற்படாது
@user-wp2jq4ud2o
@user-wp2jq4ud2o Жыл бұрын
தங்களின் பதிலுக்கு மிக்க நன்றி அண்ணா... 15 டிகிரி வரை அட்ஜஸ்ட் செய்தால் மனையின் சரிபாதி ஒதுங்குகிறது அண்ணா... மனையின் அகலம் 30 அடி அகலம் 40 அடி நீளம் உள்ளது இதனால் வீடு கட்டலாமா என்ற குழப்பமாக உள்ளது.. உங்களின் பதிலுக்காக நன்றி அண்ணா
@k.dgaming3965
@k.dgaming3965 3 жыл бұрын
வணக்கம் சார் ந முருகையன் வடக்கு வாசல் மனை 17.6*17அளவு சார் கிழக்கில் இருந்து மேற்கில் ஒரே நேரா இருக்கலாமா இல்லை கிழக்கு பக்கம் 1இன்ச் கீழ் இறங்கி கட்டலாமா ஏன்னா சூரியனை பார்த்தபடி இருக்குமாம். சார் வலக்கை முந்தனும் இடக்கை பிந்தனும் னு சொல்றாங்க சார் ஒரே குழப்பம் சார் இதற்கு தெளிவான விளக்கம் கொடுங்கள் ஐயா எனக்கு வரைபடம் போட்டு தரலாமா சார் pls...சார் வடக்கு வாசல் .....
@tamilvastusasthrama-z1100
@tamilvastusasthrama-z1100 3 жыл бұрын
ஒரே நேராக இருக்கலாம் தவறு தவறு இல்லை வலக்கை இடக்கை என்பதெல்லாம் சாஸ்திரத்தில் இல்லை
@k.dgaming3965
@k.dgaming3965 3 жыл бұрын
@@tamilvastusasthrama-z1100 நன்றி ஐயா ந உங்ககிட்ட பேசனும்.....
@dhivagartaker9279
@dhivagartaker9279 3 жыл бұрын
ஐயா இப்போது 20×30 என் வீடு கட்டி கொண்டு இருக்கிறேன் என்னுடை மனை தெற்கு பார்த்து உள்ளது தென்கிழக்கு மூலைகார்னர் மனையாக உள்ளது என்னுடைய மனை கிழக்கில் ரோடு வருகிறது தெற்கிலும் ரோடு வருகிறது உள்ளது தென்கிழக்கில் வாசபடி உள்ளது அது நல்லதா கெட்டதா கொஞ்சம் சொல்லுங்க ஐயா ples......ples
@tamilvastusasthrama-z1100
@tamilvastusasthrama-z1100 3 жыл бұрын
இது நல்ல தெருக்குத்தல் தான், இதனால் பாதிப்பில்லை.
@gujjar0801
@gujjar0801 3 жыл бұрын
வணக்கம் சார் 🙏 நல்லா இருக்கீங்களா
@tamilvastusasthrama-z1100
@tamilvastusasthrama-z1100 3 жыл бұрын
நலமாக உள்ளேன்,தங்கள் அன்புக்கு நன்றி.
@andalravikumaranarumugam6331
@andalravikumaranarumugam6331 3 жыл бұрын
Unga number venum sir neinga V2ku vanthu irukinga
The CUTEST flower girl on YouTube (2019-2024)
00:10
Hungry FAM
Рет қаралды 43 МЛН
So Cute 🥰
00:17
dednahype
Рет қаралды 46 МЛН
У ГОРДЕЯ ПОЖАР в ОФИСЕ!
01:01
Дима Гордей
Рет қаралды 7 МЛН
ПРИКОЛЫ НАД БРАТОМ #shorts
00:23
Паша Осадчий
Рет қаралды 4,3 МЛН
Lensatic Military Sighting Compass Unboxing
10:17
Peter von Panda
Рет қаралды 152 М.
The CUTEST flower girl on YouTube (2019-2024)
00:10
Hungry FAM
Рет қаралды 43 МЛН