Please subscribe and support Namma isdam channel 🎉
@mini________fizz2 жыл бұрын
You didn't focus my kolam 😔
@sathyabhama20593 жыл бұрын
வார்த்தைகள் இல்லை கூற நம் நாட்டு பெண்களுக்கு எவ்வளவு திறமை எந்த கோலமும் நன்றாக இல்லை என்று கூறவே முடியவில்லை அவ்வளவு அழகாக உள்ளது குறை ஒன்றும் இல்லை நான் நிருபராக வந்து இருந்தால் கூட கஷ்டம் அருமை சகோதரிகளே🙏🙏👍👍👍
@telugufamily28883 жыл бұрын
O
@parimalabalasubramanian54042 жыл бұрын
True
@MyV3Adsyuvarani3 жыл бұрын
"கண்ணீர் மல்க என் அன்னை போன்றோரையும் சகோதரிகளையும் மனதார வாழ்த்துகிறேன்..! வணங்குகிறேன்.. ! " எத்தனை அருமை..! எவ்வளவு உழைப்பு!
@thookusattiVlogs3 жыл бұрын
🙏🙏👍
@v.senthilkumariv.senthilku96362 жыл бұрын
அனைத்து கோலங்களும் மிகவும் அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை 👌👌👌👌👌👌👌👌👌👌
@sivaprakashraj99322 жыл бұрын
கண்களை கொள்ளை கொள்ளும் அதிஅற்புதமான கோலங்கள் 👌👌👌🙏🙏🙏
@aarudhraghaa29163 жыл бұрын
அனைத்து கோலங்களும் அருமையாக உள்ளது. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
@thookusattiVlogs3 жыл бұрын
super ❤️
@paulthangam.25642 жыл бұрын
முதல் பரிசு யாருக்கு என கண்டுபிடிப்பது கடினம். குறைந்தது சுமார் 25 பேருக்காவதுமுதல் பரிசு கொடுக்க வேண்டும் போல் தெரிகிறது. அத்தனை அழகான கோலங்களைப் பார்க்க முடிகிறது. பரிசுக்கு உரியவர்களைத் தேர்ந்தெடுக்க மிகவும் சிரமப்பட்டிருப்பார்கள். அத்தனைப் போட்டியாளர்களுக்கும். பாராட்டுகள்.
@soundararajansoundaravalli69452 жыл бұрын
கோலங்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் ஆஹா அற்புதமான காட்சி மனதைக் கவர்ந்தது
@ramanidhanapalramanidhanap77292 жыл бұрын
அற்புதமான வண்ணத் தமிழ்க் கோலங்கள்.அனைத்தும் அழகோவியங்கள்.அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்.வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்
@kanniyammala235811 күн бұрын
அனைத்து கோலங்களும் அருமை. அனைவருக்கும் பரிசுகள் வக்ழங்கலாம். வாழ்த்துக்கள்.
@JeevaReka-so4bh17 күн бұрын
4) 5 நோட்டில் கோலம் போட்டுள்ளேன் இருந்தாலும் இது அருமை
@mullairaja72453 жыл бұрын
Wow all kolams are really very beautiful so creative
@gnanamk74083 жыл бұрын
வாவ் அருமை.எவ்வளவு கை வண்ணம்.அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்
@inspiringrangolidesigns30413 жыл бұрын
எல்லா கோலங்களும் அருமை...
@DeviS-q9rАй бұрын
ரொம்பவே அழகான கோலங்கள் அனைவருக்கு வாழ்த்துக்கள்
@urmilaloganathan98022 жыл бұрын
எல்லா கோலங்களும் மிகவும் அழகாக உள்ளது 👌
@mahaarun88463 жыл бұрын
Super எல்லா கோலமும் அழகு 👏👏👏👌🏻👌🏻👈💐💐💐💐
@kanimozhikanimozhi71793 жыл бұрын
All kolangal super
@bharathisk24573 жыл бұрын
Wowwwwww semma semma chance. illa tamil girls superrrrrr🔥🔥🔥🔥🔥❤️❤️❤️
@arulmozhikirubakaran912916 күн бұрын
All girls and women are excellent artists.😍😍😍😍
@abis24373 жыл бұрын
Toughest task for judges to give prize to one person.ellarum vera level creativity oda podranga
@dheepikagodsongsjancy48722 жыл бұрын
அனைத்து கோலங்கள் அருமை
@lalitharajkumar74863 жыл бұрын
Fantastic rangoli what a creative mind to all participants God's gift to all of them
@அன்புசேல்ஸ்3 жыл бұрын
Ella kolamum alaga iruku.. So cute..
@Olimayamanamanthirankalchannel Жыл бұрын
Yella KolangalumVeryVery Beautiful Amazing
@buvi.11032 жыл бұрын
Awesome ahh irukku 😳 all கோலங்கள் ❤️❤️😘😘😘😘😘😘😘
@babycare20862 жыл бұрын
Today I recognise that ...housewives have also hidden talents..this function is most welcome bcs women are live with hide their talents...and are oppressed by marriage ..but now they proved their selves through this competition.. ❤️❤️❤️