1000 கணக்கான உயிரை காப்பாற்றிய சிறுமி | Amber Alert Case | Saravanan Decodes

  Рет қаралды 313,317

Saravanan Decodes

Saravanan Decodes

Күн бұрын

Пікірлер: 636
@SaravananDecodes
@SaravananDecodes Жыл бұрын
❤#SDI 😍
@vacouple993
@vacouple993 Жыл бұрын
Bro sakshi and sahil delhi case Pathi yeppa pesuvinga😢
@rsarvesh
@rsarvesh Жыл бұрын
Anna verappan pathi pothuka anna please
@kesavanv7719
@kesavanv7719 Жыл бұрын
அண்ணா பியர்கிரில்ஸ் வாழ்க்கை வரலாறு பற்றி வீடியோ போடுங்க அண்ணா உங்கள் குரலில் கேட்டாள் மிகவும் புல்லரித்தது போன்று இருக்கும் ப்ளீஸ் சரவணன் அண்ணா🥺🛐❤️😌🤲
@saravnilak
@saravnilak Жыл бұрын
Saravanan decodes mass
@VishvathikaRajkumar-ol4zy
@VishvathikaRajkumar-ol4zy Жыл бұрын
Bro Marlin Monro video pannunga
@Vaithekiabi16250
@Vaithekiabi16250 Жыл бұрын
Ambere alert system மாதிரி நம்ம நாட்டுலையும் இருந்தா கண்டிப்பா நிறைய நல்லது நடக்கும் சரவணன்😊😊
@smart_boy125
@smart_boy125 Жыл бұрын
Apdila onnum nadakadhu nama country la entha evidence strong ah irunthalum money irukuravanuku tha favour ah judgment varum
@VimalKumar-lz7mu
@VimalKumar-lz7mu Жыл бұрын
Ana namba edathula idha oru vellatu porul aakiduvanga ivlo successful aana system ah onnum illama panniduvanga micha padi adhu namba nattuku odhuvuna sandhosham dhan
@kokilamanivel08
@kokilamanivel08 Жыл бұрын
Sorry to saying the truth, mudhala itha yosika kuda matanga bcze commission cut aaidum namma nattula nadakura nerya crime ku commission vangitu therinjey nadakka viduranga
@PriyaPriya-iw7hl
@PriyaPriya-iw7hl 7 ай бұрын
𝐇𝐢
@muralikumar610
@muralikumar610 Жыл бұрын
ஆயிரம் உறவுகள் இருந்தாலும் அம்மா போல ஒரு உறவு கிடைக்காது கடவுள் கொடுத்த வரம். I love you அம்மா
@vishali426
@vishali426 Жыл бұрын
எனது கண்களில் என்னை அறியாமல் கண்ணீர் துளிகளை உணர்கிறேன் நானும் ஒரு தாய் என்பதால் அந்த தாயின் வலியை உணர முடிந்தது ❤ Amber இறந்தாலும் அவரது இறப்புக்கு நீதி கிடைக்க பெற்றதாகவே உணர்கிறேன் Amber alert போன்ற செயலி இந்தியா மட்டுமின்றி உலகின் அனைத்து நாடுகளிலும் பின்பற்ற வேண்டும்
@sasisaraswathi3103
@sasisaraswathi3103 Жыл бұрын
இந்த சிஸ்டம் நம்ம ஊர்லயும் வந்த நல்ல இருக்கும்னு நினைக்கிறேன் நம்ம ஊர்லயும் நிறைய குழந்தைகள் பாதிக்க படுறாங்க எனக்கும் ஒரு பெண் குழந்தை இருக்கு அண்ணா அந்த அம்மா எவ்ளோ துடிசுறுபாங்கனு ஒரு அம்மாவ புரியுது இந்த நிலைமை எந்த குழந்தைக்கும் வர கூடாதுனு ஒரு அம்மாவ நான் வேண்டுகிறேன்🥰🥰🥰🥰 Thanks For Video Bro 😍😍😍😍😍
@ameenudeen62
@ameenudeen62 Жыл бұрын
இந்த மாதிரி ஒரு விஷயத்தை நாம்மா தமிழ்நாட்டிலும் வந்த லஞ்ச கணக்கன குழந்தைகளை காப்பாற்ற முடியும் அண்ணா வீடியோ சூப்பர் அண்ணா 💐💐
@harinisri7412
@harinisri7412 Жыл бұрын
அம்மா அப்பா எப்பொழுதும் நம்மை மறக்கமாட்டாங்க.. நம்ம தான் வளர்ந்த அப்புறம் அவங்கள மறக்குறோம்.. இழந்த பின்னர் பெற்றோரை நேசிப்பதை விட இருக்கும் போது அன்பை செலுத்திவிடு.. டோனா படும் வேதனை மனதளவில் ஒரு தாயாக என்னை பாதிக்கிறது...😢😢 விரைவில் இந்த திட்டம் இந்தியாவிற்கு வந்தால் நல்லாயிருக்கும்
@Santhosh13827
@Santhosh13827 Жыл бұрын
😢
@vasanthaammavasanthaamma6471
@vasanthaammavasanthaamma6471 Жыл бұрын
தன் குழந்தையை காப்பாற்ற முடியவில்லை என்றாலும் மற்ற எந்த குழந்தைக்கும் இப்படி நடந்து விட கூடாது என்று நினைத்து கொண்ட தாய் உள்ளத்திற்கு நன்றிகள் பல கோடி ஆம்பர்க்கும் நியாயம் கிடைத்தால் தாய் மனது ஆறுதல் அடையும்
@bhuvashreeramesh2054
@bhuvashreeramesh2054 Жыл бұрын
Our Indian government should implement this type of laws.We are protesting for justice but we don’t have the guts to save a life even it happens in front of us😔
@SenthilKumar-ci9gi
@SenthilKumar-ci9gi Жыл бұрын
வணக்கம் சரவணன் நான் வருடங்களா உங்கள் வாசிப்பை பார்த்து வியப்பேன் நீங்கள் கூறும் ஒவ்வொரு உண்மை நிகழ்வும் அதிகம் என் ஆழ் மனதில் பதியும். முதல் முறை உங்களுக்கு பதில் சொல்கிறேன் மகிழ்ச்சி எனக்கு ஆங்கிலம் தெரியாது அதனால் நீங்கள் அமெரிக்காவில் ஒரு பெண்ணுக்காக ஆம்பர் அலார்ட் ஒரு செய்தி சொண்ணிங்கள் அதுபோல் நம் தமிழ் நாட்டில் இருந்தால் நம் பெண் தாய் குழந்தைகள் பாது காத்து கொள்ளலாம் நல்லது
@JEGANNKLROCKS
@JEGANNKLROCKS Жыл бұрын
இரண்டு தாய்களுக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள் 🙏🙏🙏❤️
@GopiNath-gj3dv
@GopiNath-gj3dv Жыл бұрын
I can't control my tears... தன்னைப் போல் வேறு யாரும் கஷ்டப்படக் கூடாது என்று அந்தத் தாய் செய்த முயற்சி மிகவும் பாராட்டுக்குரியது. அதற்கு காரணமனவன் இன்னும் பிடிபடவில்லை என்பது வருத்தத்திற்குரியது எனினும், அவன் தன் செய்ததற்கான கர்ம வினைப் பயனை அடைந்தே தீருவான்...
@Yazhisai23
@Yazhisai23 Жыл бұрын
kandipa
@surendgrylls
@surendgrylls Жыл бұрын
Amber pathi yosikurapo romba painful ah iruku. But ipudi oru system ah create aaguradhuku kaaranama irundha Diana and Dohana va nenaikum bodhu perumaya iruku. Indha video va mudinjalavuku share panniruken. En family la ipo ellorum Saravanan Decodes videos ah continuous ah paaka start pannitom. Thanks for all your hard work Saravanan bro ❤
@Aafrin-w9h
@Aafrin-w9h Жыл бұрын
Goosebumps anna ..❤❤ power of mother's love..🥺❤️
@lalithakashakash9759
@lalithakashakash9759 6 ай бұрын
நீங்கள் போடும் வீடியோ வெறும் likes comments மட்டும் அல்லாமல் மக்களுக்கு தெரியாத பல விஷயங்களை தெரிய படுத்துகிறார்கள் ரொம்ப நன்றி சகோ😊
@Ashu-uh2hl
@Ashu-uh2hl Жыл бұрын
Dont underestimate the POWER OF MOTHER❤💫🔥Dona is great example for this quote👏💪
@amuvlogs515
@amuvlogs515 Жыл бұрын
Donna is a wonderful mother 😊❤
@jayaarun8686
@jayaarun8686 Жыл бұрын
I've a 8 yr old daughter listening to Amber's story it really tore me apart. Donna's situation is which none of the mother would not want to go through even in their dreams such a brave mother. Amber alert is something really very needed one to our country too, so that these innocent kids are safe and be rescued fast from these animals. Hope that culprit in Amber's case be caught soon and let Amber get her justice. None of the children in this world deserves this. Let's pray and be alert so that kids are safe.
@thaslieemthaslieem31
@thaslieemthaslieem31 Жыл бұрын
Donna is good Mather
@sreesakthivarsha-cy5mj
@sreesakthivarsha-cy5mj Жыл бұрын
She not only proved that she is a mom but also a good caring citizen . Even if she can't find the culprit of her daughter death but she created a law to punish many culprit of AMBER'S age children. Mainly the lady who gave the idea of this alert and the man who conveyed the police about the kidnapper place. Really the MOM is the lionness . It proved her love towards her daughter. 🤱🤱
@fathimashanasmubarak533
@fathimashanasmubarak533 Жыл бұрын
I think this is the best comment. Hopefully You will see your comment in the next video...😍
@sreesakthivarsha-cy5mj
@sreesakthivarsha-cy5mj Жыл бұрын
Tq sister for your comment my first comment 😇😇
@thiruragavanpremila7361
@thiruragavanpremila7361 Жыл бұрын
Yaar lam thideernu saravanan video upload panna odanae happy aaneenga 😂❤
@luciadimanche3935
@luciadimanche3935 Жыл бұрын
Me❤
@s.kandasamykandasamy9961
@s.kandasamykandasamy9961 Жыл бұрын
I am❤
@MonikaLogitha-qu9yc
@MonikaLogitha-qu9yc Жыл бұрын
Nanum apady thaa aana happy ya❤
@akashteejayteejay3093
@akashteejayteejay3093 Жыл бұрын
Intha mathiri msg pandrathukuney sila per vanthuruvanuga mentals
@thiruragavanpremila7361
@thiruragavanpremila7361 Жыл бұрын
@@akashteejayteejay3093 ayyaaa unaku enga erithu nu sollunga ayyaa enaku happy aah iruku naa comment pannan unaku pudikalana pothikitu ponga ayyaa
@riderabiakash
@riderabiakash Жыл бұрын
தாயை விட பெரிய சக்தி❤ இவ்வுலகில் வேறு இல்லை ௭ன்பதற்கு உதாரணம் டோனா❤...தன் வலியை மற்றவர்கள் அனுபவிக்க கூடாது ௭ன்பதற்காக புதிய திட்டத்தை உருவாக்கிய வீரத்தாய்❤...தாய் சொல்கின்ற வார்த்தை௧ள் ௭ல்லாம் நோய் தீர்க்கின்ற மருந்து💯...ஆம்பர் டோனா சொன்ன வார்த்தையை மீறாமல் இருந்திருந்தால் ஆம்பர் உயிரோடு வாழ்ந்திருப்பார்😢...
@asmathhaseena6753
@asmathhaseena6753 Жыл бұрын
Goosebumps vdo ❤️... Mother's love can does anything in the world..👌❤️
@alonevibes415
@alonevibes415 Жыл бұрын
அண்ணா உங்க வீடியோஸ் எல்லாம் நல்லா இன்ஸ்பயர் ஆ எருக்கு ,ஒரு அம்மா தான் பிள்ளை மேல் வைக்கும் பாசம் மிக சிறந்த பாசம் மிகவும் அருமையான ஒரு கேஸ் ஆ டிகோட் பண்ண தூக்கு நன்றி அண்ணா.. நாம நாடு லையம் மக்கள் unite ஆ eruntha கண்டிபா நாம நாடு உம் கண்டிபா வளர்ச்சி அடையும்
@venivijay4487
@venivijay4487 Жыл бұрын
Have heard many theories about Amber alert invention but the real reason behind it is quite saddening and thanks to you for bringing forward it to our attention. Though she lost her own kid, Donna has gathered all courage and hope to save so many children and she deserves a big salutation from everyone of us. Hope this alert system comes to our country very soon.
@shrimathichandrasekaran
@shrimathichandrasekaran Жыл бұрын
I live in USA . Child abduction is very common here .adikadi phone la amber alert varum . Adha paathale apdiye heart beat jaasthia agirum..I get this amber alert at least once a month 😢 enaku 2 kids irukanga...my heart goes out to the missing child immediately 😢 thanks for explaining about this amber alert in detail 💓
@ambikasrinivas6357
@ambikasrinivas6357 Жыл бұрын
Another example of how a mother is always the best.....❤ Thank you saravanan to share this another awareness video...🥰🙏🏻
@shivashankariannamalai.s1195
@shivashankariannamalai.s1195 Жыл бұрын
Seriously I got goosebumps after hear amber alert. the unknown man try to find an unknown girl. It's make sense. And responsibility to secure innocent child's
@siva4547
@siva4547 Жыл бұрын
Hi
@thayareducation4399
@thayareducation4399 Жыл бұрын
தாய்மைக்கான உண்மையான அர்த்தம் தான் பெற்ற பிள்ளையின் நலனை மட்டும் கருதுவதில்லை... அனைத்து பிள்ளைகளையும் தன் பிள்ளைகளைப் போல் கருதுவது தான்... அதை இவர் நிரூபித்துள்ளார்
@abcd-cl6qu
@abcd-cl6qu Жыл бұрын
Really brother we are in my hometown now... my elder child same like amber always very playful.. last week she also drove bicycle beyond the limit what I told her and I became panic.. but by God's grace and protection she came back. Then I scolded her that children kidnappers are roaming.. today's video is a good warning for children that they must Obey their parent's words and parents also take appropriate steps for their children's safety.. really the amber girl case and amber alert are so much useful for today's generation.. n I hope that this amber alert will be implemented in our India also for that lots of children's life will be saved in the future.. thank you so much for this one more awareness video.. this is the first video of SD that I showed my child for awareness and she told this channel is very much useful for people... keep rocking all the best...
@HarishHari-js3qr
@HarishHari-js3qr Жыл бұрын
Goosebumps video.mother power😊
@shilpikanedunchezhiyan0907
@shilpikanedunchezhiyan0907 Жыл бұрын
Amber Alert ah kandippa inga India la implement pannanum bro...🙂
@sanjveevsanjveevsanjveevsanjve
@sanjveevsanjveevsanjveevsanjve Жыл бұрын
Yes
@pranesh_ff
@pranesh_ff Жыл бұрын
Absolutely
@gayathridhanasekar9865
@gayathridhanasekar9865 Жыл бұрын
ஒரு தாயாக அவர்கள் செய்தது மிகவும் முக்கியமான ஒன்று.......அவருடைய பொண்ணு பட்ட கஷ்டத்தை நெனைச்சு நெனைச்சு இப்பாவும் அவங்க rmba மனசு கஷ்டப்படும்....ஆனாலும் அவங்க கொண்டுவந்த ஒரு solution oru oru vaatium oru குழந்தைய காப்பாற்றும் போதும் அவங்க ஆறுதல் அடைய வாய்ப்பு இருக்கு
@kuttyma6182
@kuttyma6182 Жыл бұрын
Delhi 16 yr old girl sakshi and sahil case pathi podungaa😢😢😢😢😢😢😢😢Plzzzzzzzzzzzzz 😢😢😢
@sangeethamunuswami559
@sangeethamunuswami559 10 ай бұрын
Super Saravanan. Lived in USA for more than 15 years n did not know the story behind Amber Alert. Well narrated. Thank you for sharing
@Kumardivya-ww7pp
@Kumardivya-ww7pp Жыл бұрын
என்னதான் ஆம்பர் இறந்து போனது கஷ்டமா இருந்தாலும் அம்பரோட அம்மா பண்ணது நினைச்சு ரொம்ப பெருமையா இருக்கு கண்டிப்பா இந்தியாவில் இந்த முறை பயன்படுத்தினால் பல லட்சம் பெண் குழந்தைகள் காப்பாற்றப்படலாம் இந்த வீடியோவுக்கு நன்றி சரோ அண்ணா😊😊
@Hariharan-views
@Hariharan-views Жыл бұрын
Great I've seen lots of cases in your channel but this brought tears in my eyes, the dedication of the mother. In India we say Children and god are same but we still face child abuse now and then. An act like this should be implemented not only in India but all over the World and we must protect the kids who are the future.❤
@nandhinibalasubramanium8393
@nandhinibalasubramanium8393 Жыл бұрын
As a mother of two i am scared of their future.hats off to amber mother and idea given person.we need this kind of alert in our India.
@vanithanadar8467
@vanithanadar8467 4 ай бұрын
Goosebumps video Amber alert is very important even in our nation... Hats off to the supreme mom❤
@Dev10037
@Dev10037 Жыл бұрын
அண்ணா உங்களின் பதிவில் என்னை அறியாமல் நான் அழுத முதல் பதிவு இதுதான் அண்ணா...🥺🥺 என் மனதை மிகவும் வலிக்க செய்துவிட்டது.. 🥺🥺
@vacouple993
@vacouple993 Жыл бұрын
Bro delhi sakshi and sahil case Pathi pesunga plzzz😢😢😢😢
@vishvakumar4019
@vishvakumar4019 10 ай бұрын
Anna sollumbotho goosebumps a irunduchu na👋👋👋
@nuwaimdhanish1004
@nuwaimdhanish1004 Жыл бұрын
I’m writing a diary with all the case that you have put in channel. I love the way you present much love from srilanka ♥️ I’ve watched all your videos and I’m addicted to videos. I’m keenly waiting for your next video.
@NoorunNuzha-hm8hh
@NoorunNuzha-hm8hh Жыл бұрын
18:24 goosebump aahi aluthittan bro🥺😭😭❤👏ippo enga country layum niraya ippudi case than athigamagite irukku..ippudi sri lanka la vantha romba nalla irukkum..love from sri lanka😇❣
@rvidhya28
@rvidhya28 Жыл бұрын
It's a great system. Oru problem nadanthu oru uyir ponaatha adutha step edukkuthu government. This is happening in every country 😢.
@siva4547
@siva4547 Жыл бұрын
Hi
@tamilmanisubramaniam2937
@tamilmanisubramaniam2937 Жыл бұрын
Ivlo nall evlo cases patrukom bro unga channel le. First time romba happy and satisfied uh iruku Amber Alert system patti kekkarapo. Ella countries layum ithu matiri system kondu varanum. Appo tan crimes rates korayum.
@punithapugazh
@punithapugazh Жыл бұрын
Yarunu theriyadha oru kozhandhaiya kapathuna andha manasuku romba nandri... Oru Amma va pen kozhandhaiya epdi valakanum nu unga vidios pathu naraiya information kathukuran therinjikuran romba thanks broo... And tq soo much for "Dona"....
@venerablenaveenVenerablenaveen
@venerablenaveenVenerablenaveen 9 ай бұрын
Hello, Saravanan bro, my son is addicted to your videos and he is watching your videos without eating and sleeping properly. If you are reading this comment, please advise him to take care of his health first and watch your videos. You are doing a great job!
@IdhazhRaana
@IdhazhRaana 10 ай бұрын
தன்னோட குழந்தைக்கு நடந்த மாதிரி வேற எந்த குழங்தைக்கும் நடந்தற கூடாதுன் அந்த தாய் எடுத்த முயற்சிக்கு ஒரு மிக பெரிய சல்யூட் அண்ணா 🙏🙏 அந்த சின்ன குழந்தை ரொம்ப பாவம் அண்ணா 😢 எவ்ளோ வலிய அனுபவிச்சி இருப்பால 😢😢
@radhe_devidasii6287
@radhe_devidasii6287 Жыл бұрын
Anne mostly I’m a preoccupied person . But I love mastery and crime cases because it always keeps us alert 🚨 the way you bring the alertness towards girls is so much appreciated . Specially your voice and the background music the way you bring the story line is simply perfect 🤩 in my busy schedule I arrange a day for your videos . Once again thank you so much anne ❤you have all my heart .
@lajithlajith8385
@lajithlajith8385 Жыл бұрын
😮எங்களுடைய நாட்டிலும் இதுபோன்று இருந்தால் மிகவும் நல்லது
@Greenbottle-h8i
@Greenbottle-h8i Жыл бұрын
Romba Inspiring Story! I hope everyone will get inspired by the positive side of this story. Hats off to your narration. Especially the success music at the end.
@KarthikaM-v5m
@KarthikaM-v5m 5 ай бұрын
Anna naan ippa oru rendu maasama unga video follow panren romba pudikum unga video paathutu ippollam romba alert ta iruken echarikkaya iruken neenga oru sevaiya panreenga neenga effort pottu evidence collect panni decodes panradhu romba aacharya ma iruku ungal sevai thodararuttum vaalthukal saravanan anna👍👍👍👍👍👍👍
@Cinema_Crazer
@Cinema_Crazer Жыл бұрын
Eye Opening & Must Watch Inspiring Video Ever In Your Channel My Brother !! Hat's off You Amber's Mother Justice Will You Soon My Prayers !! 🙏🏻
@sudhasreesivakumar6511
@sudhasreesivakumar6511 Жыл бұрын
I’m living in Canada now and when we came here 4 yrs ago, in a couple of days, at midnight, mobile phone started screaming with highhhh volume. Didn’t know about AMBER alert by then and we got shocked what’s going on. After knowing about it, we were spellbound! AMBER alert comes in ALL electronic devices even if the device is SWITCHED OFF!! Such a great initiative. Each time mobile phone starts loud sound, my heart beat goes fast and all I have done is pray from bottom of my heart that the kid must be safe ❤ Never knew this story though! Thanks Saravanan Bro, again, for enlightening us 🙏🏼
@abithaabitha1168
@abithaabitha1168 Жыл бұрын
Wow what fantastic video. Amazing anna. Really a great great mother. Mother is wonderful gift 4m God. Nobody can replace tat. Syabas. 🎉😊❤
@sufamukthar741
@sufamukthar741 Жыл бұрын
Hello saro bro.... Actually ninga startingla sonnapo romba naal kalichu oru solved case paka poromnu romba excite anen... But amber dead news ketapo heart broken moment..... But this full video got goosebumps and amvera konnavan kandipa nimmadhiya thoonamudiyama kandipa thavichitruppan
@ganesh.m2700
@ganesh.m2700 Жыл бұрын
Entha uravum illama time eduthu car la poi antha ponnu kandu puditchu sariyana time la kapathuna avaruku oru salute humanity exists Donna ku oru salute
@srisquarevlog4102
@srisquarevlog4102 Жыл бұрын
This system is in effect in Canada as well. We use to receive alerts but not aware of the history behind this. Thanks for sharing bro!
@paramusathi2536
@paramusathi2536 Жыл бұрын
I can't control my tears bcoz I have two daughters😢😢
@nanthakumar1493
@nanthakumar1493 Жыл бұрын
I really sad listening amber story...May God blessing amber soul in heaven and Donna is Great mother...saved many Children life from amber alert alarm system...May God protect every child around the World amen....from Malaysia🇲🇾🕊🕊🕊
@sahanabridalstudio
@sahanabridalstudio Жыл бұрын
Epadi oru system namma nattukkum romba romba mukkiyam,entha system nega sollitha nanga kelvi padaram bro such a great mother
@bhuvanabhuvana9375
@bhuvanabhuvana9375 Жыл бұрын
Happy to seeing your vedio ❤... Unga vedio kagavae wait panitu irupor sarbaga vedio vetri pera valthukal 😊✨...
@Madhu6057
@Madhu6057 Жыл бұрын
இந்த அம்பர் அலர்ட் சிஸ்டம் குழந்தைகளுக்கு மட்டும் இல்லாமல் பெண்களுக்கும் வந்தால் நல்லா இருக்கு.... தமிழ் நாட்டிற்கு அவசியம் இந்த சட்டம் கொண்டு வர வேண்டும் ...
@priyaranjith9829
@priyaranjith9829 Жыл бұрын
என் எதிர்காலமே போச்சுன்னு சில பேர் சொல்லுவாங்க . ஆனா தன் உண்மையான எதிர்காலமே போனதுக்கு அப்ரம் இவங்களோட முயற்சி மெய் சிலிர்க்குது 😢
@kowsalyabakkia3486
@kowsalyabakkia3486 Жыл бұрын
❤🎉அண்ணா நீங்க அந்தக் கிரைம் சீன்ல பக்கத்திலேயே இருந்து நோட் பண்ற மாதிரி நீங்க பேசுங்க அது அதுதான் உங்கள் வீடியோவுக்கு ஹைலைட் நான் அதிக கிரைம் சீன்❤ வீடியோ சா பார்த்து இருக்கேன் ஆனா இருந்தாலும் உங்க வீடியோ பார்க்கும் போது மட்டும் தான் அதை அப்படியே உண்மையா பாக்குற மாதிரியே இருக்கு உங்க வாய்ஸ் அதுக்கு மேல நல்லா இருக்கு உங்க சேனல் ல போட்டு இருக்க எல்லா வீடியோவும் நான் பார்த்து இருக்கேன்
@Shireen45
@Shireen45 Жыл бұрын
Na romba naala keka aaasa patta case..keta odaney potinga brooo. Romba thanks.... I am addicted to ur voice anna😊😍Such a nice voice....and one thing Anna thanks.... Neenga soldra visayam la romba useful aaa iruku anna... Life la epdi la careful aa irukanum.... Apdi la neraiya soldringa....ur My big big inspiration ❤️😊🦋✨innum neraiya videos podunga anney... Enga support epayum ungaluku irukum kadipaaa💫
@subabackiamurali898
@subabackiamurali898 Жыл бұрын
As a girl child mother i am so afraid to grow up my daughter with out any abuse in this world. But I give more courage to her when i watch Saravanan decodes. Special thanks to you brother.
@aravinthlalitha6966
@aravinthlalitha6966 Жыл бұрын
Delhi sakshi and sahil case podunga anna oru chinna ponnu kodurama kolai seiyum pothu 50 and 60 makkal Kan munnadi athai yarum thadukkala 😔
@niranjanniranjan9242
@niranjanniranjan9242 Жыл бұрын
இவங்கதான் real சிங்கபெண் டோரா❤❤❤❤❤❤ வாழ்த்துக்கள்
@user-smk8w
@user-smk8w Жыл бұрын
Dona oru america Singapen🔥🔥🔥 Avunga thairiyama seyalpatrukanga India la epdi oru system eruntha super aa irukkum Melum unga voice matrum neenga cases a explain pandra Vitham SUPER ANNA👍
@mrajamraja2199
@mrajamraja2199 Жыл бұрын
இந்த வீடியோவும் சூப்பர் இந்த ஆம்பர் சிஸ்டமும் சூப்பர்
@harish1986kumanan
@harish1986kumanan Жыл бұрын
Yes bro, kandippa namma nattuku indha mathiri oru alert system kandippa thevai.
@Floralfocus
@Floralfocus Жыл бұрын
Heard about amber alert system..bt i didn't know the reason behind ths system and the true incident happened .😢...best mom ever...ths shows the bond and love between them ... .thanks fr sharing bro..gained some knowledge 😊..
@siva4547
@siva4547 Жыл бұрын
Hi
@Ibrahim.N_10
@Ibrahim.N_10 Жыл бұрын
20:57 woah!!!! Goosebumps🎉 hats off to Amber mom🔥
@marliya9787
@marliya9787 Жыл бұрын
As a women nangalum epdi thaan irukanum nu theriya vecha ungaluku oru periya nandrigal
@parinaveen2220
@parinaveen2220 Жыл бұрын
Hats off for Mrs Dona😊👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@ManiESManiES-cj3xr
@ManiESManiES-cj3xr 5 ай бұрын
பெண்களுக்கும். பெண் குழந்தைகளுக்கும் உங்கள் video மிகவும் விழிப்புணர்வை ஏற்படுத்தும். அண்ணா உங்களுக்கு மிகவும் நன்றி. உங்கள் video வை அதிக அளவில் பெண் குழந்தைகள் பார்க்கிறார்கள் கல்வி போராலி Malala yousafzai வைப் பற்றி ஒரு video போடுங்க அண்ணா நன்றி 😍🙏 21:43
@bharathbharath9381
@bharathbharath9381 Жыл бұрын
ஹிட்லர் வரலாறு பற்றி பேசுங்க அண்ணா
@mahasubbiah6890
@mahasubbiah6890 Жыл бұрын
Great mom👏ivangaloda nalla manasukum , vida muyarchikkum koodiya sikkirame niyayam kidaikkanum antha devil person kedaikkanum. We pray for u amma. Ammaku nigar amma mattum tha. Last nenga oru message koduthinga as a single mother evalo poradirukkanga, really i cry. Thank you for post this vedio Saravana Anna🙏🥰
@franciskanaga
@franciskanaga Жыл бұрын
superb bro amazing intha alert kandippa namma nattuku thevai😊😊😊😊😊
@rasna6676
@rasna6676 Жыл бұрын
One of most favourite
@suganyajoseph
@suganyajoseph Жыл бұрын
I already knew about that amber alert system... But I don't know the story behind that.. Thank you so much for the wonderful video...
@shanthi4035
@shanthi4035 Жыл бұрын
I really proud her mother 😢
@NagomiG-ju1fu
@NagomiG-ju1fu Жыл бұрын
She is a brave and super extraordinary mother❤ we need this system in India and Indians mothers are also like dona ❤🎉
@priyankar4098
@priyankar4098 Жыл бұрын
A mother can do anything for her child. mother's love❤
@praveenammu423
@praveenammu423 Жыл бұрын
😍ippo video poduvenganu expect pannave illa nice thalaiva🥳
@KkuWw-p3o
@KkuWw-p3o Жыл бұрын
Yes....im waiting for SDI video
@mk24igi
@mk24igi Жыл бұрын
This is my Big favourite channel
@easycookingkaraikal
@easycookingkaraikal Жыл бұрын
ஒரு தாயாக அவருடைய இழப்பு ஈடுகட்ட முடியாதது. இந்த சம்பவத்தை நினைத்தாலே குலை நடுங்குகிறது.தன் மகளை கடைசியாக தொட்டு அரவணைக்க கூட முடியாமல் போனதை நினைத்து எவ்வளவு துடித்திருப்பார். ஆனாலும் அந்த நிலையிலும் மற்ற பிள்ளைகளின் பாதுகாப்பையும் வேறு எந்த தாய்க்கும் இவரது நிலைமை வரக்கூடாது என்று இவர் எடுத்த முயற்சி பாராட்டுக்கு உரியது.இந்தியாவிலும் இப்படி ஒரு வசதியை ஏற்படுத்தினால் பல குழந்தைகள் பாதுகாக்கப் படுவார்கள்.கூடிய விரைவில் ஆம்பரை கொன்றவன் கண்டுபிடித்து தக்க தண்டனை வழங்க வேண்டும்.எதிரிகளுக்கு நிஐத்தில் மட்டும் அல்லாமல் கனவில் கூட இப்படி ஒரு பயங்கரம் நிகழ கூடாது என்று நாம் அனைவரும் பிரார்திப்போம்.
@MohammedH-i9e
@MohammedH-i9e Жыл бұрын
Saru neenga bay solradthu romba nalla irukku👏👏👏👍🌹😍🤩
@murugesanyasodha5752
@murugesanyasodha5752 Жыл бұрын
❤❤❤1,02 மணி வணக்கம் சரவணன் வாழ்த்துக்கள் சகோதரர்
@DinalMadhushan
@DinalMadhushan Жыл бұрын
தலைவன் podra background music 🎶 plus தலைவன் da வாய்ஸ் கூட வீடியோ ah பாக்கும்போது crime scene ku போன மாதிரி feel. என்ன மாதிரி யாரெல்லாம் feel panringa... எல்லா வீடியோலயும் தலைவன் podra background music 🎶 எனக்கே தனியா வீடியோ பார்க்க பயமா இருக்கு sd❤ family. All ways ❤SD
@jackythepomeranian9673
@jackythepomeranian9673 Жыл бұрын
Urban legends pathi podunga
@visweshsivasubramaniam3603
@visweshsivasubramaniam3603 Ай бұрын
Sara Bro, hands off to your extraordinary videos. Keep it up. God bless you for more upcoming videos. I think we Indians should also bring this Amber Alert system to our country. Jai Hindh.
@Jaffarvlogs
@Jaffarvlogs 7 ай бұрын
19:58 Goosebumps
@he_has_risen8193
@he_has_risen8193 Жыл бұрын
Day without ur Video not fullfil My day Anna 😇❤️🤗 Always Ur my Favb❤️❤️
@jlsvjlsv5470
@jlsvjlsv5470 Жыл бұрын
I think Ambere Alert System Is Most Important for Every Country Becoz Stiil Got happen kidnapped case's...Soo my opinion it's good system and very helpful too👍🏻
@cutiers8922
@cutiers8922 Жыл бұрын
Great 🙏
@jayasudha9625
@jayasudha9625 Жыл бұрын
Enna Anna .. killer ah kandu podikka mudiyala kastama irukku 🥺😭
@shwetakarthi3336
@shwetakarthi3336 Жыл бұрын
I too have baby girl 3 years old i always watch your all video yanaku bhayama irukum idhelam paathu yapadi yean pnna valaka poren nu aana indha madhiri amber alert system namba india la mattum illaama yalla naatlaiyum irundha romba nalla irukum naangala bhayam illama kozhandhaingala varkalam but salute to the real iron women dona and yhe little princess amber
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН