Рет қаралды 17,573
ஆதி காளஹஸ்தி | 1000 Lingala Kona | Near Sri Kalahasti
Google map location 👇
maps.app.goo.g...
ஸ்ரீ காளஹஸ்தி கோவில் உருவாகும் முன்பே கட்டப்பட்ட சிவன் கோவில்தான் ஆதி காளஹஸ்தி, காளகஸ்தியில் இருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த ஒரு கோவில், இந்த இடத்தில் சிவபெருமான் சகஸ்ர லிங்கமாக நமக்கு காட்சி அளிக்கிறார் இந்த சிவலிங்கத்தை வழிபட்டால் ஆயிரம் சிவன் ஆலயங்களை வழிபட்ட பலன் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது, இந்த இடத்தில் சப்தரிஷிகள் தவம் புரிந்துள்ளனர் சிவபெருமானை நோக்கி அது மட்டும் இன்றி இந்த இடத்தில் ஒரு புனித நீர்வீழ்ச்சியும் உள்ளது, இந்த இடத்தை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பதிவிட்டுள்ளேன் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிருங்கள் நன்றி🙏
#indiantravellercj #travel #waterfall #oldtemple
#veyilingalakona #srikalahasti #siva #shiva #shivatemple #srikalahastivlogs #shivastatus #veyilingalatemple #1000lingalakona