1000 ஆண்டுகள் பழமையான கோயில் , திருமுருகன்பூண்டி , முருகநாதேசுவரர் கோயில் , திருப்பூர்

  Рет қаралды 82,891

Ganesh Raghav

Ganesh Raghav

Күн бұрын

Пікірлер: 153
@vickyselvam1443
@vickyselvam1443 3 ай бұрын
திருமுருகன்பூண்டி முருகனைப் பற்றி ஒரு முக்கியமான சிறப்பு தகவல் 2014 திருமணம் ஆகி திருப்பூரில் தஞ்சம் வந்தோம் அப்போது அவிநாசி அணைப்புதூர் என்ற ஊரில் வசித்தோம் நான் டிப்ளமோ படித்து முடித்தவுடன் திருமணம் ஆகிவிட்டது திருமுருகன்பூண்டி சன்னதியில் முருகனை அனுதினமும் கும்பிட்டு வந்தேன் எனது சொந்த ஊர் வேதாரணியம் நாகப்பட்டினம் மாவட்டம் குடும்பத்தை பிரிந்து மிகவும் மன வேதனையில் நானும் என் கணவரும் வாழ்ந்து வந்தோம் உறவென்று சொல்ல யாருமே இல்லை ஒரே ஒரு நண்பர் மட்டுமே அங்கு இருந்தார் அவர் எங்களுக்கு ஆதரவு தந்தால் பின்பு தனியாக ஒரு வீடு எடுத்து நாங்கள் வாழ்ந்து வந்தோம் அனுதினமும் திருமுருகன்பூண்டி முருகன் சன்னதிக்கு சென்று முருகனுக்கு தீபம் ஏற்றி வழிபடுவேன் ஒரு நாள் கார்த்திகை திருவிழா நடந்தது அழுது கொண்டு முருகனைப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தேன் முருகா எனக்கு அரசு வேலை கிடைக்க வேண்டும் ஒரு முதியவர் வெள்ளை நிற ஆடை அணிந்து நெற்றி நிறைய திருநிறைந்து கழுத்தில் உத்திராட்சம் அணிந்து என் தோளில் கைவைத்து அழ வேண்டாம் கண்டிப்பாக உனக்கு வேலை கிடைக்கும் என்று சொல்லிவிட்டு மறைந்து விட்டார் நான் அழுது கொண்டே தன்னைத் துடைத்து விட்டு பிறகு பார்த்தேன் அவர் அந்த இடத்தில் இல்லை அவர் கூறியபடி 2016 ஆம் ஆண்டு எனக்கு அரசு வேலை கிடைத்தது வேண்டுதல் வேண்டுதலை நிறைவேற்றி தந்த என் முருகன் அத்துடன் என் வாழ்க்கையை முடிக்கவில்லை அனுதினமும் முருகனையே நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன் முருகன் என் வாழ்வில் செய்த அற்புதங்கள் உன் நிறைய உள்ளது எதை கூறுவது என்று எனக்கு தெரியவில்லை முருகனே முழுமையாக நம்பும் அனைவருக்கும் முருகன் துணையாக இருப்பார் என் குழந்தை வடிவேலு என் தகப்பன்சாமி என் ஐயன் என் வேலன் என் முருகன் என் அப்பன் என் உடம்பில் உயிர் இருக்கும் வரைக்கும் என் முருகன் என் உயிர் பிரியும் தருவாயில் என் உயிரே முருகனிடம் சென்று அடைய வேண்டும் அதுவே என் வேண்டுதல் முருகன் அதையும் நிறைவேற்றி தருவார் வேள்வியில் முருகா வெற்றி வேல் முருகா நினைக்கிறேன்
@Dinesh-i6v
@Dinesh-i6v Ай бұрын
நல்ல பதிவு. கடவுள் ஆசியுடன் தயவு செய்து நேர்மையாக உங்கள் வேலையை செய்து இறைவனுக்கு நன்றி கூறுங்கள்
@kaviyaammu5740
@kaviyaammu5740 26 күн бұрын
Today sasti viratham 4 nall intha pathivu paka eanaku murugar eanaku kaati erukar ... romba hapah eruku .... ealam nalathey nadakum..🙏🙏🙏🙏om saravana bava murugaa
@Jothimalar-kp1gc
@Jothimalar-kp1gc 13 күн бұрын
மெய் சிலிர்த்து விட்டது
@user-js9ve9fv5g
@user-js9ve9fv5g 13 күн бұрын
@sasirekhasankar2154
@sasirekhasankar2154 2 жыл бұрын
அருமை தம்பி ரொம்ப வருஷம் ஆச்சு இன்று நேரில் போய்வந்த திருப்தி இது எங்கள் ஊர் என்ற சந்தோஷம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் கண்களில் கண்ணீர வந்துவிட்டது நன்றி நன்றி நன்றி
@padmaideas
@padmaideas 2 жыл бұрын
எங்கள் திருப்பூரில் உள்ள திருமுருகன்பூண்டி தலத்தின் video அருமை... 🙏🙏பயணம் தொடர வாழ்த்துக்கள் சகோதரரே..👍
@thilakathilagam1349
@thilakathilagam1349 2 жыл бұрын
சிறப்பு ! ‌மிகச் சிறப்பு !!! எடுத்து சொன்ன விதம் அருமை.ஆன்மீக‌ பயணம் தொடர வாழ்த்துக்கள் சகோ 🙏🌷🌺🌸🏵️💐 🏵️
@dhanalakshmic7781
@dhanalakshmic7781 Жыл бұрын
அருமையான பதிவு🦚🌹 நன்றி பூண்டி முருகன் துனைகனேஷ்ராகவ்
@prabasmart1597
@prabasmart1597 Жыл бұрын
இது சக்தி வாய்ந்த கோவில் என் உடல் நலம் ஆனது ஓம் முருகா🙏
@ruthutv6074
@ruthutv6074 2 жыл бұрын
எங்க ஊர் கோயில் மிகவும் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏
@annaamalaikadirvel6947
@annaamalaikadirvel6947 2 жыл бұрын
உங்கள் ஆன்மீகப் பயணத்தில் எங்களை அழைத்துச்சென்று நேரில் பார்ப்பது போல் இருந்தது.உங்கள் ஆன்மீகப் பணி சிறக்க நல்வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்
@sridevi-ix1oc
@sridevi-ix1oc 2 жыл бұрын
கோவிலின் சிறப்பை சொன்ன விதம் அழகு வாழ்த்துக்கள்
@l.p.balasubramaniyan130
@l.p.balasubramaniyan130 2 жыл бұрын
திரு முருகன் பூண்டி பற்றி அருமையாக எடுத்து கூறியதற்க்குநன்றி வாழ்க வளமுடன்🙏🙏🙏
@shanmugamvasudevan4976
@shanmugamvasudevan4976 2 жыл бұрын
நல்ல கோவில்.உங்களால் தரிசித்தோம்.நன்றி நண்பரே.
@mohanasugavanam8048
@mohanasugavanam8048 2 жыл бұрын
மிக அருமைஸ்வாமியைகாண்ப்பதில்லை உங்கள் பதிவுதொடர என்வாழ்த்துகள்சகோதரர்களே
@krishnavenivenkatraman2016
@krishnavenivenkatraman2016 2 жыл бұрын
திருமுருகன்பூண்டிக்கு நேரில் சென்று பார்த்த திருப்தி. மிக்க நன்றி கணேஷ்
@lakshmiramanathan4468
@lakshmiramanathan4468 2 жыл бұрын
Thanks for sharing very nice temple
@suganyasekar1249
@suganyasekar1249 2 жыл бұрын
வணக்கம் கணேஷ் ராஹவ் ரொம்ப நாளாக போக வேண்டும் என்று நினைத்தேன் ஆனால் போக முடியல உங்களால பார்க்க முடிந்தது ரொம்ப சந்தோஷம் எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை மகிழ்ச்சி வாழ்க வளமுடன் நன்றி
@malarmuthusamy4228
@malarmuthusamy4228 Жыл бұрын
மனசுக்கு நிறைவாக உள்ளது.... நன்றி
@rathinavelus8825
@rathinavelus8825 2 жыл бұрын
ஓம் ஸ்ரீ முருகப் பெருமானே உனக்கு என் நமஸ்காரம்.உலக மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த வேண்டுகிறேன்.
@shanthisaravanan4413
@shanthisaravanan4413 2 жыл бұрын
பல வருடங்களுக்கு முன் புத்தி சுவாதீனம் இல்லாதவர்களை இங்குதான் சங்கிலியில் பினைத்துவைத்திருப்பார்கள் சக்தி வாய்ந்த திருத்தலம் நன்றி கனேஷ்ராகவ்
@sivamoorthys8065
@sivamoorthys8065 2 жыл бұрын
திட்ராரு திட்ராரு என்னானு திட்ராரு?
@lakshmis6788
@lakshmis6788 8 ай бұрын
Kovil sivachariyar contact number mam please
@saikumarsaikumar7347
@saikumarsaikumar7347 2 жыл бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
@anandamavavanandam5806
@anandamavavanandam5806 2 жыл бұрын
Very nice.We feel the Dharsan from home as we directly pray at temple!!!
@S.kumar2721
@S.kumar2721 2 жыл бұрын
1500 வருடங்கள் பழமையான திருகோவில்,திருஞானசம்பந்தர் சுவாமியால் தேவாரம் பாடப்பட்டது,
@devsanjay7063
@devsanjay7063 2 жыл бұрын
Thank you bro for 🙏🙏🙏panguni uthiram special video 👍
@muralidaranbala
@muralidaranbala 2 жыл бұрын
இங்குள்ள கிணறு மகா சிறப்பு ராகவ்
@saigamingbros1002
@saigamingbros1002 2 жыл бұрын
Nangal erupadhu thirumurugan poondi la dhan, rombha sandhosam bro.thanks
@nagalakshmi7624
@nagalakshmi7624 Жыл бұрын
Coimbatore la bus la epadi varathu bro
@SathyaSathya-bg7ed
@SathyaSathya-bg7ed 9 ай бұрын
Hai inga parikaram panna evlav agum
@karthikeyanivijayakumar6024
@karthikeyanivijayakumar6024 14 күн бұрын
@@nagalakshmi7624 Coimbatore to Tiruppur bus route via Avinashi
@chandralekha6296
@chandralekha6296 2 жыл бұрын
An Ancient Beautiful Temple is Thirumurugan Poondi. Story and History of this Temple is very interesting. Thanks a lot to you and Balaji 🙏🙏
@vimalambikaiammalgurumoort1293
@vimalambikaiammalgurumoort1293 2 жыл бұрын
Excellent 🤩🤩 very neat and clean temple 😍🙏🙏🙏
@ravime2192
@ravime2192 2 жыл бұрын
வேலவா...வெற்றி வேலவா...🙏🙏🙏
@santhoshk7978
@santhoshk7978 Жыл бұрын
ஓம் சரவண பவ முருகா போற்றி
@alagammalskonar8672
@alagammalskonar8672 2 жыл бұрын
நன்றி சகோதரர்களே
@kalaiarasib6599
@kalaiarasib6599 2 жыл бұрын
Thagaval migàvum arumai temple video nice thambi balaji
@gkdhandapani3512
@gkdhandapani3512 2 ай бұрын
Z வாழ்கவளமுடன் அருமையான பதிவு நன்றி
@kalaiselviselvi467
@kalaiselviselvi467 2 жыл бұрын
காலபைரவர் சன்னிதியின் முன்உள்ள குழியில் அந்த பரிசு இருந்ததாகவும் அதை சுந்தரர் மீண்டும் பெற்றதாக வரலாறு
@whitehouse516
@whitehouse516 Жыл бұрын
Naan second standard padikkumbothu intha Kovil lukku poyiruken.. Enga enakkaga intha kovilukku kootittu ponange ... Enakku romba Lucky ❤️ Thanks to appa 💓😘
@mohanapriya9049
@mohanapriya9049 2 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா
@vijayalakshmi4032
@vijayalakshmi4032 2 жыл бұрын
Thanks for the sharing🙏🙏🙏
@colbertzeabalane9587
@colbertzeabalane9587 2 жыл бұрын
நன்றி வாழ்த்துகள். உங்கள் பதிவு சிறப்பாக உள்ளது. ஒரு சில தவறான விளக்கம் உள்ளது. பெரியோர்களை கலந்து விளக்கம் தந்தால் மிகவும் பயன்வுள்ளதாக இருக்கும் நன்றி வாழ்த்துகள்.
@deepikamageshwari1405
@deepikamageshwari1405 2 жыл бұрын
I too live in thirumurugan poondi🙏
@venkatvenkatesh4418
@venkatvenkatesh4418 2 жыл бұрын
சிறப்பு அருமை நண்பா
@jnivaskar6215
@jnivaskar6215 2 жыл бұрын
Thanks a lot for your wonderful information, and keep doing more videos for all 💐🌼🌺🙏✡🕉✡🦚👍✌🌺🌼💐
@asaithambigopal3932
@asaithambigopal3932 2 жыл бұрын
Thitti endru sollavendam. "Vasai padi " endru azhagu thamizhil sollavum. ( Dont mistake me pl. )
@KR-ed6fx
@KR-ed6fx 2 жыл бұрын
Bro nan ரொம்ப நாளா இந்த கோவிலை பற்றி vlog போடுவீங்க nu எதிர்பார்த்தேன்
@kolamsrichitrasrichitra7677
@kolamsrichitrasrichitra7677 2 жыл бұрын
Kongu mandalam...OM...MURUGA...🥀🥀🪔🪔🪔🪔🥀🥀🌼🌼🦚🦚🦚🙏🙏🙏🙏🙏🙏
@Sakthi-dz8qu
@Sakthi-dz8qu 21 күн бұрын
Super.nice.
@ganeshkumar657
@ganeshkumar657 2 жыл бұрын
Arumai bro. Arumaiyana temple bro. Nice place. Arumai. Antha templekku left side la antha kinarukku opp sidela ponningans roada cross pannunatuum anga oru raghu temple irukkum . Very interesting. Keep it up bro. Congratulations. Om nama shivaya. 🙏🙏🙏🙏🙏
@samhita2217
@samhita2217 2 жыл бұрын
I was waiting for this vedeio. Thanks a lot for all the efforts you have taken to upload the vedeious about so many temples. May God bless you.
@sankargopal5000
@sankargopal5000 2 ай бұрын
Thanks for clear information ..
@RameshKumar-js6lw
@RameshKumar-js6lw 2 жыл бұрын
Congratulations Ganesh Raghav
@eknskaleeswaran4177
@eknskaleeswaran4177 2 жыл бұрын
We pray the God to give good health and happiness
@brahmahamsa4087
@brahmahamsa4087 2 жыл бұрын
Good Job Mr.Ragav.. We Can feel The Darshan Way From Home In Malaysia.. Keep Tells More Info About The Temples In TN And INDIA..🙏🙏🙏
@djprabu-e5b
@djprabu-e5b Жыл бұрын
hii bro _ இன்று முதல் உங்களை நான் பின் தொடர்கிறேன் _
@sarathajagadeesh218
@sarathajagadeesh218 9 ай бұрын
En appan murugan eppavum ennudan irukkanum ❤❤❤
@AnguAnandaPrasannaPalaniswamy
@AnguAnandaPrasannaPalaniswamy 2 жыл бұрын
Great !!!!!!!
@ashta_varahi_jothidam
@ashta_varahi_jothidam 2 жыл бұрын
Sir நான் ஒரு ஜோதிடர் எனக்கு இது போன்ற புராதனை மிக்க கோவில் ஐயர் போன் நம்பர் தேவை படுகிறது உங்களுக்கு தெரிந்தால் எனக்கு தாருங்கள் பல பேருக்கு உதவி புரிந்த பலன்உங்களுக்கு கிட்டும் நன்றி 🙏🏻
@mohanrajs8614
@mohanrajs8614 Жыл бұрын
என்னுடைய ஊர் ❤️😍
@70090441
@70090441 2 жыл бұрын
Vanakkam dear🙏🏼Extraordinary explorer👍🏻we love all of your videos,they're so informative and you do a lot of research to make sure that you come out with a quality product. Thank you so much we had a wonderful Darshan 🙏🏼❤️🙏🏼
@bhuvaneswarimanoharan2371
@bhuvaneswarimanoharan2371 2 жыл бұрын
Super video Ganesh
@padmas3983
@padmas3983 2 жыл бұрын
Please visit koniamman kovil,kotiswarran kovil,veteeswarar kovil,perur,velingirietc in mu coimbatore city
@saigamingbros1002
@saigamingbros1002 2 жыл бұрын
Bro poondi kovil pakkathula madhavaneswar kovil eruku angu raghu kedhu parigaram seyivadhu sirapu, adha details sollunga video pakkaravangalu useful la erukum.
@lakshmitools2600
@lakshmitools2600 2 жыл бұрын
Ganesh raghav bro ur videos always superb 🙏🙏🙏
@Darkknight-di1nh
@Darkknight-di1nh 2 жыл бұрын
Anna i ueingaldan welcome 💜 super ueisra i asi
@gowthamijayaram1420
@gowthamijayaram1420 4 ай бұрын
Thank you, brother 🙏
@dkvlogs1566
@dkvlogs1566 4 ай бұрын
every tuesday inga poven bro...evlo mana kastathula nama anga ponalum oru vithamana mana amaithi kidaikum..ellam mirigar pathuparngara nambikai varum..
@Balukavimeghapriya
@Balukavimeghapriya 5 ай бұрын
Bro intha temple la kulanthai ku mudi edupangala? solamudiuma?
@Gowthamthamizh_123
@Gowthamthamizh_123 2 жыл бұрын
Naanum thirumurugan poondi than bro 🙏
@svikasnatarajan
@svikasnatarajan 2 жыл бұрын
Super Bro ❤️
@பக்தி-ழ5ப
@பக்தி-ழ5ப 2 жыл бұрын
நன்றி
@lrathalratha2746
@lrathalratha2746 Жыл бұрын
நன்றி தம்பி
@jegannarasimmal1720
@jegannarasimmal1720 2 жыл бұрын
View super. But your voice is not clear.
@mariappanvasu6503
@mariappanvasu6503 2 жыл бұрын
அம்மன் பெயர் சேர்த்து செல்லவும்
@subramaniang7512
@subramaniang7512 3 ай бұрын
you have missed the nearest kedhu temple (madhavaneswarar )
@hemadevi227
@hemadevi227 Жыл бұрын
திருமுருகன் ஆபர் சுவாமிக்கு அரோகரா
@GiridharRanganathanBharatwasi
@GiridharRanganathanBharatwasi 2 жыл бұрын
Om Shri Subramanya Swaminae Namaha
@rvirattanathan2783
@rvirattanathan2783 2 жыл бұрын
முருகன் அருள் உண்டு திருமுருகன் பூண்டி ஸ்தலபெருமை கண்டு கலிப்புற்றேன்
@sureshkumarvlgk
@sureshkumarvlgk 3 ай бұрын
திருமுருகன்பூண்டி 🎉 உங்களுக்கு தெரியாதாது மிக்க மகிழ்ச்சி ஒருமுறை வீட்டுக்கு வந்து மகிழ்ச்சியுடன் சாப்பிட்டுவிட்டு திருமுருகன் பூண்டி வரலாறு தெரியாமல்
@balajibme
@balajibme 2 жыл бұрын
Please visit odhimalai murugan temple around 70 km from this place
@vinithalakshmi1213
@vinithalakshmi1213 2 жыл бұрын
Super 👌👍😍
@kmangala9226
@kmangala9226 2 жыл бұрын
I worshipped sri muruganpby living several years vel vel vetrivel
@shankar138
@shankar138 2 жыл бұрын
**Doing good Services to Mankind Explore our Tamil Culture value and Historical Temple's,blessings** Keep Exploring More ,More Unique Services, Your Voice Background need to Improve it ,post Video Editing🙏👍 Tamilan 👍👍👍
@kamadenuenterprises2658
@kamadenuenterprises2658 2 жыл бұрын
Arohara
@venkatasubramanian2023
@venkatasubramanian2023 2 жыл бұрын
Om Sri Muruga Saranam.
@pvwhitemoonpv9117
@pvwhitemoonpv9117 2 жыл бұрын
Bro enga kovil bro.... super bro .....❤️
@GiridharRanganathanBharatwasi
@GiridharRanganathanBharatwasi 2 жыл бұрын
Om Namashivaya
@TamilselviR-kf1ny
@TamilselviR-kf1ny Жыл бұрын
நான் இருபதுவருடங்களுக்குமுன்கோவிலைப்பார்த்து
@dharmamdharmambbmpsheetlig4499
@dharmamdharmambbmpsheetlig4499 2 жыл бұрын
Super
@krishnavenik3909
@krishnavenik3909 2 жыл бұрын
ரொம்ப ரொம்ப அற்புதமான கோவில் முருகனுக்கு அரோகரா அரகரோகரா ஓம் நமசிவாய போற்றி
@krajarambk5600
@krajarambk5600 Жыл бұрын
Avinasi la irundhu bus la pona endha bus , endha stop la iranganumnu sollunga bro. Temple opening & closing time morning & evening time sollunga bro
@SathyaSathya-bg7ed
@SathyaSathya-bg7ed 9 ай бұрын
Avinasila irunthe thirumurugqnpoondi bus iruku pakam than, bus la irunthu irangi natanthu pogqnum
@ragini1338
@ragini1338 2 жыл бұрын
Arohara arohara arohara arohara arohara arohara arohara arohara arohara 👑👑👑👑👑👑👑👑👑🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@krishnarao280
@krishnarao280 2 жыл бұрын
உங்கள் அருகில் பேச தெரிந்த நபர் இருந்தால் சிறப்பாக இருக்கும்
@indian...3484
@indian...3484 2 жыл бұрын
Hai sir..how will u travel to these temples...car or train or bike ????
@dharmamdharmambbmpsheetlig4499
@dharmamdharmambbmpsheetlig4499 2 жыл бұрын
I like🥰🥰🥰🥰
@FrancisAmalraj-gn4yz
@FrancisAmalraj-gn4yz Жыл бұрын
En appan murukan kovil🙏🙏🙏🌹
@vickyselvam1443
@vickyselvam1443 3 ай бұрын
அடியேனும் திருமுருகன் பூண்டி முருகனைப் பற்றி
@kavinjayprabakar7814
@kavinjayprabakar7814 2 жыл бұрын
இந்த தகவல் வரலாறு உங்களுக்கு எப்படி தெரியும் ?
@thirukumaran7280
@thirukumaran7280 3 ай бұрын
paadal petra sthalam
@dharmamdharmambbmpsheetlig4499
@dharmamdharmambbmpsheetlig4499 2 жыл бұрын
I'm waiting nx 🙏
@sricraft3173
@sricraft3173 2 жыл бұрын
Arumai Arumai
@padmas3983
@padmas3983 2 жыл бұрын
Welcome my coimbatore.
@ரவிரவி-ள8ங
@ரவிரவி-ள8ங 2 жыл бұрын
சிவசிவா
@SakthiSakthi-kz6ex
@SakthiSakthi-kz6ex 2 жыл бұрын
I am from poondi
@naachammaistudio1462
@naachammaistudio1462 Жыл бұрын
Muruga...
@venkatasubramanian2023
@venkatasubramanian2023 2 жыл бұрын
Vel Vel Vetrivel.
@anuradhakrishnan6321
@anuradhakrishnan6321 2 жыл бұрын
🙏🌺🌼
What type of pedestrian are you?😄 #tiktok #elsarca
00:28
Elsa Arca
Рет қаралды 39 МЛН
Yay😃 Let's make a Cute Handbag for me 👜 #diycrafts #shorts
00:33
LearnToon - Learn & Play
Рет қаралды 117 МЛН