அப்படி இல்ல ஏலத்துல விடக்கூடாதுன்னு இல்ல நீங்க ஒரு 2 லட்சத்து கிட்ட கார் வாங்கி அதை ஏலத்தில் விட்டால் நல்ல லாபம் கிடைக்கும் நீங்க ஆயிரத்துல வாங்கி அதை லாபத்துக்கு விட்டீங்கன்னா ஆயிரத்தில் தான் கிடைக்கும் அதாவது ஒரு 50 ஆயிரத்துக்கு வாங்கி அது வந்து ஒரு 60 65 அப்படித்தான் போகும் இது நீங்க ஒரு லட்சத்துக்கு வாங்கி அதை ஆக்ஷன்ல விட்டீங்கன்னா அது ஒரு 2 லட்சத்திலிருந்து ஒரு 5 இலட்சம் வரைக்கும் போறதுக்கு அதிகபட்ச வாய்ப்பு இருக்கு நான் இதை முயற்சி பண்ணி பார்த்தேன் அதனால் தான் நான் சொல்ற எனக்கு இது வேலை செய்தது அதே மாதிரி நீங்க கார் ஷோரூம் போய் வாங்கினீர்கள் என்றால் ஒரு லட்சத்துக்கு கார் நீங்க வாங்கினீங்களா அப்ப அதை 10 லட்சத்துக்கு கூட விற்க முடியும் இதையும் நான் முயற்சி செய்தேன்