மகாபெரியவா பொற்பாதங்கள் சரணம். எனக்கு என் கொடிய நோயை நீக்கி பூரண உடல் நலம்பெற அருள்புரியுங்கள் சுவாமி. உங்களை நம்பி வணங்குகிறேன். சிறு முன்னேற்றமாவது நான் கண்கூடாக காண வேண்டும். அருள் புரியுங்கள் ஐயனே.
@sushilanatrajan888311 ай бұрын
Bless my daughter keerthana n son-in-law nishant to lead a peaceful life.
@aiyathuraiaiyathurai559112 күн бұрын
ஓம் ஸ்ரீ மகா பெரியவா சரணம் பெரியவா எனது கணவர் எனக்கு எனது இரண்டு சகோதரிகளுக்கும் நாங்கள் வாழும் நாட்டு குடியுரிமை கிடைக்க அருள் புரிய வேண்டும் ❤
@gnanamambalavanan163010 ай бұрын
Om Sri Jaya Jaya Sankara Harahara Sakara. OM Sri Mahaperiyava saranam.
@kannappankarata26189 ай бұрын
என்மகன் என்மகள் பெரியவா அருள் ஆசையுடனும் கல்வியிலும் அறிவிலும் சிறந்து விளங்க வேனும்
@vidhyaram267710 ай бұрын
My husband wants to join a new office so, he wants a good name and number and a good post in future. Periyavaa charanam🙏🙏. Good health also.
@vijayalakshmivenkatasubram49859 ай бұрын
என் தம்பிக்கு இருதய அறுவை சிகிச்சை நடைபெற்று வருகிறது.அவன் பூரண நலம் பெற மஹா பெரியவா அருள் புரியட்டும்.
@saravanakumar89247 ай бұрын
Hmmmm nadakummmmm
@meenakshik6787Ай бұрын
ஓம் ஸ்ரீ மகாபெரியவா சரணம்
@poongodi.s47957 ай бұрын
என் மகள் ஆரோக்யமாக இருக்க அருள் புரியுங்கள் மஹா பெரியவா.
@malathimohan-y5n Жыл бұрын
மகாபெரியவர சரணம்
@venkateshshankar786411 ай бұрын
Om Sri Maha periyava Saranam, My grandson Dhruv nanna pesanum (2 and half years old )
@seshadridri1217Ай бұрын
என் மகன் நேஷனல் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார் இவர் வெற்றி பெற வேண்டும் என்று பெரியவா ஆசிர்வாதம் செய்யவும்
@jayanthigovindarajan6823 жыл бұрын
என் வீட்டு துளசி செடி நன்றாக செழித்து வளர மகா பெரிவா அருள்புரியவேண்டும்
@bhavanik1550 Жыл бұрын
எனக்கும் பெரியவா அருள் புரிய வேண்டும்
@venkat.r8226 Жыл бұрын
என் மகனுக்கு காலேஜில் இடம் கிடைத்து நல்ல பண்புடன் படித்து நல்ல வேலையில் சேர மஹா பெரியவா அருள் தர வேண்டும்.
@padmavenkatraman7509 Жыл бұрын
@@bhavanik15503
@geetamani241 Жыл бұрын
😊😊😊
@raghavanananthanarayanan-jr3bm Жыл бұрын
Am doing chanting everyday 108 times for the last one year🙏🙏 hare hare Sankara!! Jaya jaya Sankara 🙏🙏
@padmavathys39746 ай бұрын
என் மருமகளுக்கு கூடிய சீக்கிரம் ஸத்சந்தான பாக்யம் அருள வேண்டுகிறேன்
@chathapuramswaminathan23513 күн бұрын
periyava .Bless our Daughter and son for healthy and Happy and peaceful life.
@thevarajahpushpathevy23503 жыл бұрын
ஓம் ஸ்ரீ மகா பெரியவா சரணம் ஓம் ஸ்ரீ மகா பெரியவா சரணம் ஓம் ஸ்ரீ மகா பெரியவா சரணம் 🕉️🕉️🕉️🪔🪔🪔🙏🙏🙏
@sushilanatrajan88835 ай бұрын
Mahaperiyava plz bless my elder daughter kamini son-in-law n granddaughter to lead a happy n peaceful life
@janakavalli6462 жыл бұрын
மன அழுத்தம் காரணமாக துன்புற்றுவரும் வருகிற மகனை நல்லபடியாக வாழ்ந்திட எனது கோரிக்கையை தங்கள் பாதத்தில் பணிந்து வைக்கின்றேன். 🙏🙏🙏🙏🙏
@SumathiManikandan-r6f Жыл бұрын
Om Sri Maha Periyava Saranam. My eldest son should get a good job.
@easylearn63026 ай бұрын
Periyava em payana noi nodi ilama vechukogo. Ava romba kashta padra
@saivisalitraderajeswari7847 ай бұрын
என்னுடைய பெண்ணிற்கு பெரியவா அருள் புரிய வேண்டும்
@geethaprabhu27138 ай бұрын
Bless my daughter preethi to get good job n have a peaceful n healthy life with her family. Sri mahaperiyava padame thunai
@radhakannan72296 ай бұрын
Sree maha periyava thiruvadigale saranam. His 130th jayanthy.🙏🙏🙏🙏🙏🙏💥
@easwarirajasekar8751Ай бұрын
US ulla என் மாப்பிள்ளைக்கு நல்ல வேலை கிடைக்க ஆசிர்வதியுங்கள் மஹா பெரியவா. நமஸ்காரங்கள் 🙏🙏🙏🙏
@anbuselvisathyamoorthy91805 ай бұрын
வெளி நாட்டில் இருக்கும் பேத்தியுடன் பேசி மகிழ்ச்சியாக இருக்க மஹா பெரியவா ஆசி வேண்டும்
@meenakshik6787Ай бұрын
என்பெரிய பெண்ணுக்கும் சிறிய பெண்ணுக்கும்வேலைநிரந்தரமாக இருக்க வேண்டும். பெரியவாதான் அருள் புரியவேண்டும்.ஓம்ஸ்ரீ மகாபெரியவா. சரணம்
@bhavaniramnarayanan3560 Жыл бұрын
தங்கள் பாத கமலங்களில் நமஸ்காரிக்கிறேன்
@kamalanagarajan59042 жыл бұрын
ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம் 🙏🙏எனக்கு இப்போது time ரொம்ப மோசமாக இருக்கு. நீங்கள் தான் என்னை காப்பாற்றனும் 🙏🙏தெரிந்தோ தெரியாமலோ தவறு பண்ணி இருப்பேன். தாங்கள் தான் என்னை காப்பாற்றனும் 🙏🙏🙏🙏ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம் 🙏🙏🙏🙏
@anbullaammaadupangarai92103 ай бұрын
Bless my daughter and son in law with understatding and happy life😢🙏🙏
@janakavalli6462 жыл бұрын
மகள் புது பணிஇடம் கிடைத்துள்ள நிலையில் மேலும் மேலும் உயர் பதவி பெற்று நலமுடன் வாழ்திட ஆசீர்வாதம் வேண்டி பாதம் பணிகிறேன். 🙏🙏🙏🙏1
@tamilselvinagarajannagaraj83944 ай бұрын
Shri Maha Periyava Mayakam guna paduthungo Periyava 🙇♀️
@meenakrishnamoorthy7398 Жыл бұрын
என் மகனும் மருமகளும் ஒற்றுமையாக சந்தோசமா வாழ அருள் புரிங்க ஸ்வாமி ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம்
@janakinagarajan4009 Жыл бұрын
மாய பிறப்பருக்கும் ஶ்ரீ காஞ்சிப் பெரியவா சரணம்
@rajalaxmivenkatesh74172 жыл бұрын
Aum Sri Maha Periyava Saranam Aum Sri Maha Periyava Saranam Aum Sri Maha Periyava Saranam Aum Sri Maha Periyava Saranam Aum Sri Maha Periyava Saranam
@kamatchib39344 ай бұрын
என் மகன் சீ.அர்விந்த் எதிர்காலம் நல்ல படியாக அமைய ஷீமஹா பெரியவா அருள் செய்ய வேண்டும்.ஓம் ஷீ மஹா பெரியவா சரணம்.
@balasubramaniannatarajan13737 ай бұрын
என்னுடைய பெரிய பேத்தி திவ்யா விற்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரியும் படி பிரார்த்தனை செய்கிறேன்
@vasanthip816410 ай бұрын
பிராமண நியதிகளை என் மகன் வைராக்யத்துடன் கடைபிடித்து தர்ம நியதிப்படி வாழ ஸ்ரீ மஹா பெரியவா இந்த குரு வார நாளில் அனுக்ரஹம் செய்ய ஸ்ரீ மஹா பெரியவா பாதங்களை நமஸ்கரித்து வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏
@padmavathys397421 күн бұрын
ஓம்ஸ்ரீமகாபெரியவசரணம்
@porakigaming588711 ай бұрын
என் மகன் நன்றாக படிப்பதற்கு அருள் புரிய வேண்டும்..அவன் மன அழுத்திலிருந்து விடுபடவேண்டும்..ஓம் மஹா பெரியவா சரணம்...
@KRP32372 жыл бұрын
Om sri maha periyava Sharanam om sri maha periyava Sharanam om sri maha periyava Sharanam
@rukmanikrishnamurthy9207 Жыл бұрын
Pl. bless peaceful life. Mahaperiyava saranam
@subhasrirajagopal41797 ай бұрын
என் மகள் இப்பொழுது எழுதும் பரிட்ஷயில் வெற்றிபெற பெரியவா ஆசீர்வாதம் வேண்டும்.
@nagalakshmis5750 Жыл бұрын
Maha Periyava Saranam Ennudaiya Peranukku Nirandara velai Amaya Prarthikkirean
@devikakabhali1020 Жыл бұрын
ஓம் ஸ்ரீ மகா பெரியவா சரணம்🙏🙏🙏 உங்களோட ஸ்லோகம் தினமும் சொல்கிறேன் நான் பத்தாவதில் நல்ல mark எடுக்கனும் பாஸ் ஆகனும் 19-ஆம் result . ஓம் ஸ்ரீ மகா பெரியவா சரணம் 🙏🙏 🙏🙏
@poongodi.s47957 ай бұрын
என் மகளுக்கு உடம்புல எந்தப் பிரச்னையும் இல்லாமல் நீங்கள் தான் வைத்தீஸ்வரன் ஆக இருந்து அனுக்ரஹம் பன்னனும் மஹா பெரியவா. ஓம் நமோ பகவதே காமகோடி சந்த்ரசேகராய ஓம் நமோ பகவதே காமகோடி சந்த்ரசேகராய ஓம் நமோ பகவதே காமகோடி சந்த்ரசேகராய
@vidhyaram267710 ай бұрын
Om Shree Maha Periyavaa Charanam🙏🙏 My Son wants to get internship from in his Institute 🙏
@premakanagaraj6010 Жыл бұрын
ஸ்ரீ மஹா பெரியவா சரணம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம்
@balasubramaniannatarajan13737 ай бұрын
என்னுடைய பேத்தி ஷிவானி கலிபோர்னியா மேல் படிப்பை வெற்றி கரமாக முடிக்க அருள் புரியும் படி பிரார்த்தனை செய்கிறேன்
@kokiladuraisamy54632 ай бұрын
என் தொலைந்துபோன மோதிரம் கிடைக்க அருள் புரிய வேண்டும் மகா பெரியவா. மகா பெரியவா போற்றி போற்றி
@janakavalli6462 жыл бұрын
ஸ்ரீ மஹா பெரியவா பரிபூரண கடாக்ஷ்சத்தால் எனது மகன் மன நலமுடன் உள்ளான். இது சிறப்புற்று நிலைபெற்று விளங்கிட பெரியவா பாதங்களில் சமர்பணம் செய்கிறேன்.
@sathiabamarangaraj31288 ай бұрын
எங்கள் பேரனுக்கு பல் எடுக்காமல் சரியாக வேண்டும் பெரியவா கருனை புரிய வேண்டும்
@BhuvanaMurali-j5u8 ай бұрын
என் மகனுக்கு திருமணம் விரைவில் நடைபெற ஸ்ரீமஹாபெரியவா அருள்புரிய வேண்டும் 🙏
@sampathkumar.Success7 ай бұрын
என் பொண்ணு புது ஆத்துக்கு குடி வந்திருக்க. சகல ஐஸ்வர்யாங்களூடே ஷேமமா இருக்கணும்னு வேண்டிக்கொங்கோ. ஓம் பெரியவா சரணம்.
@ganuvenu0072 жыл бұрын
My 💯 support
@murugamuruga83692 жыл бұрын
ஓம் ஶ்ரீ மகா பெரியவா சரணம். எங்கள் மகன் நல்ல முறையில் தேர்வு எழுதி நிறைய மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற வேண்டும்.இப்பொழுது நம்பிக்கையுடன் தைரியமாக படிக்க வேண்டும்.ஓம் ஶ்ரீ மஹா பெரியவா திருவடிகளே சரணம்.
@meenakshik6787Ай бұрын
ஓம்ஸ்ரீ மகாபெரியவா சரணம் 23:57
@janakavalli6462 жыл бұрын
மகா பெரியவா சரணம். பெரியவாளின் பரிபூரண கடாட்சத்தில் எனது சக அலுவலரான திருமதி காயத்ரி மற்றும் அன்னாரின் மகளும் லிவர் அறுவை சிகிச்சை முடிந்தது. இருவரும் நலமுடன் வீடு திரும்பிட பெரியவா அவர்களின் பரிபூரண கடாட்சம் வேண்டி பாதகமலங்களில் கோரிக்கை சமர்ப்பிக்கிறேன்
@balasubramaniannatarajan13737 ай бұрын
எங்கள் பேத்தி ஸிரீ லட்சுமிக்கு நல்லமுறையில் பிரசவம் ஆக பெரியவா அருள் புரியும் படி பிரார்த்தனை செய்கிறேன்
@m.malathygobal56413 ай бұрын
Bless my son to lead peaceful life
@MeenakshiSriram-j1i8 ай бұрын
Bless my grand children to study well and get good marks in their studies.
@varshahari5855 Жыл бұрын
Aum Sree Mahaperiva Saranam 🙏. I have been chanting this for the past 10 days i see lot of changes in my life. I request you to pray for my daughter who had completed her 12th board exam to get good marks also to get good marks in all college entrances and secure good college admission too. Aum Sree Mahaperiva Saranam 🙏
@janakavalli6462 жыл бұрын
எனது அன்பிற்குரிய மகள் வாழ்வில் சிறப்புற்று வாழ்ந்திட உயர் கல்வியில் உயர்ந்த உத்யோகத்திம் பெற்றிடவும் எனது கோரிக்கையினை பெரியவா பாதத்தில் சமர்ப்பிக்கிறேன்
ஓம் ஸ்ரீ மஹாபெரியவா சரணம் ஓம் ஸ்ரீ மஹாபெரியவா சரணம் ஓம் ஸ்ரீ மஹாபெரியவா சரணம் ஓம் ஸ்ரீ மஹாபெரியவா சரணம் ஓம் ஸ்ரீ மஹாபெரியவா சரணம் ஓம் ஸ்ரீ மஹாபெரியவா சரணம்
@hemasanthanam18714 жыл бұрын
Aum Sri maha periyava charanam. Maha periyava thiruvadigale charanam 🙏🙏🙏🙏
@rajeswarivaikuntam68913 ай бұрын
Bless my daughter for a child 🙏 om Shree Maha Periyava Sharanam 🙏🌹💐🙏
@geethalakshmanan6596 Жыл бұрын
Hara hara sankara jaya jaya sankara. Please help my grandson to study well and be with him to guide in all aspects always. Hara hara sankara jaya jaya sankara
Om Sri maha periyava saranam Om Sri maha periyava saranam Om Sri maha periyava saranam Om Sri maha periyava saranam Om Sri maha periyava saranam
@gomathivenkatachalam60342 жыл бұрын
ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம், ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம், ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம், ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம், ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம், ஓம் sr🙏மஹா பெரியவா சரணம், ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம், ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம், ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம்
@Udhayabanu-eq5cz7 ай бұрын
En magan twelthla nalla mark yedukka maha periyava anugraham pannaum om Sri maha periyava saranam
@devitr95126 ай бұрын
Aum Shri Maha Periyava Saranam. Thank you Guruji
@prabhak6490 Жыл бұрын
Om Sri Maha Periyava Saranam. Kindly bless my son to get remarried with a good girl at the earliest and please take care of my hysband's health and my health. Koti Koti Namaskaarams.
@hariharanjanardhanan77602 жыл бұрын
OM SRI GURUBYO NAMAHA OM SRI MAHA PERIYAVA SWARAM OM SRI KAMACHI AMMA POTRI OM SRI ADI SHANKARA POTRI SWARAM OM KARPAGA VINAYAGAR POTRI SWARAM OM
மனம் பணம் கஷ்டங்கள் நீங்க பெரியவா நல்வழி காட்ட வேண்டுகிறேன்...ஓம் குருப்யோ நமஹ...
@bhavanik1550 Жыл бұрын
என் மகள் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற மகா பெரியவா அருள் புரிய வேண்டும். Aum sri maha periava saranam .
@vijayalakshmibalakrishnan38554 жыл бұрын
ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம் காஞ்சி ஸ்ரீ பரமாச்சாரியார் திருவடிகளே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajagan1237 ай бұрын
My daughter is in depression and loosing hope to live. Sri Mahaperiyava - please bless my daughter to gain confidence in her and come out of depression.
@bhuvaneswari4262 Жыл бұрын
Om shree மகாபெரியவா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@meenakrishnamoorthy7398 Жыл бұрын
ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம் என் மகனுக்கு 7.5சனி ஏதும் பாதிப்பு ஏற்படாமல் காத்து அருளவேண்டுகிறேன்
@venkateshchari51622 жыл бұрын
Mission accomplished in all respects today with your blessings paramacharya
Om sri mahaperiava saranam Om sri mahaperiava saranam Om sri mahaperiava saranam Om sri mahaperiava saranam Om sri mahaperiava saranam Om sri mahaperiava saranam Om sri mahaperiava saranam Om sri mahaperiava saranam Om sri mahaperiava saranam
@vallipreethi66752 жыл бұрын
Mahaperiyava en kanavanuku nala sambalathil velai kidaikavum engalukana oru sontha veedu amaiyavum ungalai vendi ketkiren....om sree maha periyava saranam
@venkatnr97717 ай бұрын
Sai Ram, my mother is not keeping well, not eating food, request ASAMP group to pray for the same