105 மிரள வைத்த நாடி ஜோதிடம்

  Рет қаралды 153,070

Stammering Tamil

Stammering Tamil

3 жыл бұрын

திக்குவாய் நபரான திரு.மணிமாறன் Tamil super speakers குழுவில் இணைந்து,
தற்பாேது பயிற்சிகள் செய்து திக்காமல் நன்றாக பேசுகிறார் என்பதை வெளிப்படுத்துவதே இந்த காணொளியின் நோக்கம்.
தினமும் ஒரு தலைப்பில் பேசுவது tamil super speakers குழுவின் வழக்கம்
ஒருநாள் ஜோதிடம் பற்றிய தலைப்பில் இவர் பேசினார்.
அவர் திக்காமல் பேசுவதும் கோர்வையாக அழகாக பேசிய விதமும் கேட்பதற்கே அருமையாக இருந்தது.
அவர் பேச்சின் முன்னேற்றத்தை வெளிப்படுத்தவே யுடியூப்-ல் பதிவேற்றினோம்
ஆனால் எதிர்பாராத விதமாக அவர் பேசியது நாடி ஜோதிடம் பற்றிய ஆர்வத்தை அனைவருக்கும் தூண்டுவதாக அமைந்துவிட்டது.
இதைப் பார்த்த சில நாடி வாசிப்பவர்கள்,
கேட்பவர்களுக்கு எங்களின் முகவரியை கொடுங்கள் உங்களை கவனிக்கிறோம் என்று என்னிடம் கூறுகிறார்கள்.
இதை வைத்து பணம் சம்பாதிப்பதும்,
தவறான முகவரி கொடுத்து மக்களை ஏமாற்றுவதும் என் நோக்கமல்ல.
எனினும் அவர் பார்த்த அந்த சரியான முகவரி கிடைத்தவுடன் நானே அங்கு சென்று எனக்கு நாடி பார்த்து சரியாக இருந்தால் மட்டுமே முகவரியை நான் பகிர்வேன்.
அவ்வாறு பகிர்ந்தாலும் எல்லோருக்குமே சரியாக அவர்களால் கூறமுடியும் என்பதற்கு நான் பொறுப்பாக முடியாதல்லவா.!
என்னால் யாரும் நேரத்தையோ பணத்தை இழந்து மன உலைச்சலுக்கு ஆளாகிவிடக்கூடாது என்பதில் நான் கவனமாக இருக்கிறேன்.
இருந்தபோதும் இது தெரியாமல் நாடி ஜோதிட முகவரி கேட்டு என்னிடம் கடிந்துகொண்டவர்களும் உண்டு.
இந்த ஆடியோ கேட்பவர்களுக்கு ஒருவித மன மகிழ்ச்சி ஏற்படும் என்பது உண்மை.
இந்த செவிச் செல்வம் மட்டுமே என்னால் உங்களுக்கு கொடுக்க முடியும் என்பதே என் நிலைப்பாடு.
இந்த காணொளியைப் பார்க்கும் அனைவருக்கும் நன்றிகள் கோடி.
"திக்குவாய் இல்லாத உலகம் செய்வோம்"
J.Agneeraj, (madurai)
Managing director,
Tamil Super Speakers group.
#naadijothidam #naadijothidamtamil #experienceofnaadijothidam
நாடி ஜோதிடத்தில் தனது மிரள வைத்த அனுபவங்களை தமிழ் சூப்பர் ஸ்பீக்கர்ஸ் குழுவில் தலைப்பில் பேச்சுப் பயிற்சிக்காக பகிர்ந்துகொண்டார்
இதை கேட்ட நாங்களும் மிரண்டுவிட்டோம்
இதை கேட்டால் நீங்களும் மிரள்வீர்கள்.
(நன்றி திரு.மணிமாறன் அண்ணன், சிங்கப்பூர்)
follow on Facebook
"Tamil Super Speakers"
திக்குவாய் பிரச்சனை உள்ளவர்கள்
பயிற்சி மற்றும் ஆலோசனைக்கு என்னை அழைக்கவும்.
ஜெ.அக்னிராஜ் மதுரை 9345544950
Facebook
/ jpn.agnee
Telegram
t.me/+EcOjRIo9ksZkZGU9
Twitter
AgneeJpn?t=qt8JEX...
KZbin
/ jpnagneeuk
Instagram
invitescon...
#nadi jothidam,
#nadi jothidam in tamil,
#nadi jothidam vaitheeswaran koil,
#nadi jothidam true or false,
#nadi jothidam in chennai,
#nadi jothidam online,
#nadi jothidam agathiyar nadi jothidam,
#agathiyar nadi jothidam kanchipuram,
#agathiyar nadi jothidam tambaram chennai,
#agathiyar nadi jothidam in tamil,
#agathiyar nadi jothidam latest,
#agathiyar nadi jothidam,
#agathiyar jeeva nadi jothidam,
#best nadi jothidam in tamil nadu,
#nadi jothidam chennai,
#nadi astrology career,
#chidambaram nadi jothidam,
#chennai nadi jothidam,
#chidambaram vaitheeswaran koil nadi jothidam,
#nadi jothidam experience,
#nadi astrology experience,
#nadi jothidam parpathu eppadi,
#nadi astrology fake or true,
#famous nadi jothidam tamil nadu,
#how nadi jothidam works,
#nadi jothidam in vaitheeswaran koil,
#nadi jothidam in madurai,
#nadi jothidam is true in tamil,
#nadi jothidam is true or not,
#is nadi jothidam true,
#vaitheeswaran koil nadi jothidam in tamil
#நாடிஜோதிடம்,
#நாடி ஜோதிடம்,
#நாடி ஜோதிடம் பார்ப்பது எப்படி,
#நாடி ஜோதிடம் உண்மையா பொய்யா,
#நாடி ஜோதிடம் பார்க்கும் இடம்,
#நாடி ஜோதிடம் வைத்தீஸ்வரன் கோவில்,
#நாடி ஜோதிடம் உண்மையா,
#நாடிஜோதிடம் notes,
#நாடி ஜோதிடம் of the above,
#நாடிஜோதிடம் questions,
#நாடிஜோதிடம் quest
#நாடிஜோதிடம் சிங்கப்பூர்

Пікірлер: 272
@stammeringtamil
@stammeringtamil 2 жыл бұрын
திக்குவாய் நபரான திரு.மணிமாறன் Tamil super speakers குழுவில் இணைந்து, தற்பாேது பயிற்சிகள் செய்து திக்காமல் நன்றாக பேசுகிறார் என்பதை வெளிப்படுத்துவதே இந்த காணொளியின் நோக்கம். தினமும் ஒரு தலைப்பில் பேசுவது tamil super speakers குழுவின் வழக்கம் ஒருநாள் ஜோதிடம் பற்றிய தலைப்பில் இவர் பேசினார். அவர் திக்காமல் பேசுவதும் கோர்வையாக அழகாக பேசிய விதமும் கேட்பதற்கே அருமையாக இருந்தது. அவர் பேச்சின் முன்னேற்றத்தை வெளிப்படுத்தவே யுடியூப்-ல் பதிவேற்றினோம் ஆனால் எதிர்பாராத விதமாக அவர் பேசியது நாடி ஜோதிடம் பற்றிய ஆர்வத்தை அனைவருக்கும் தூண்டுவதாக அமைந்துவிட்டது. இதைப் பார்த்த சில நாடி வாசிப்பவர்கள், கேட்பவர்களுக்கு எங்களின் முகவரியை கொடுங்கள் உங்களை கவனிக்கிறோம் என்று என்னிடம் கூறுகிறார்கள். இதை வைத்து பணம் சம்பாதிப்பதும், தவறான முகவரி கொடுத்து மக்களை ஏமாற்றுவதும் என் நோக்கமல்ல. எனினும் அவர் பார்த்த அந்த சரியான முகவரி கிடைத்தவுடன் நானே அங்கு சென்று எனக்கு நாடி பார்த்து சரியாக இருந்தால் மட்டுமே முகவரியை நான் பகிர்வேன். அவ்வாறு பகிர்ந்தாலும் எல்லோருக்குமே சரியாக அவர்களால் கூறமுடியும் என்பதற்கு நான் பொறுப்பாக முடியாதல்லவா.! என்னால் யாரும் நேரத்தையோ பணத்தை இழந்து மன உலைச்சலுக்கு ஆளாகிவிடக்கூடாது என்பதில் நான் கவனமாக இருக்கிறேன். இருந்தபோதும் இது தெரியாமல் நாடி ஜோதிட முகவரி கேட்டு என்னிடம் கடிந்துகொண்டவர்களும் உண்டு. இந்த ஆடியோ கேட்பவர்களுக்கு ஒருவித மன மகிழ்ச்சி ஏற்படும் என்பது உண்மை. இந்த செவிச் செல்வம் மட்டுமே என்னால் உங்களுக்கு கொடுக்க முடியும் என்பதே என் நிலைப்பாடு. இந்த காணொளியைப் பார்க்கும் அனைவருக்கும் நன்றிகள் கோடி. "திக்குவாய் இல்லாத உலகம் செய்வோம்" J.Agneeraj, (madurai) Managing director, Tamil Super Speakers group.
@KrishnanKidambiSrirangam
@KrishnanKidambiSrirangam 2 жыл бұрын
இது வரை திருச்சியில் உள்ள 6,7 நாடி ஜோதிடர்களிடம் சென்று பார்த்துள்ளேன். ஆனால் ஒருவருமே எனக்கு கடந்தகால, நிகழ்கால, எதிர்கால பலன்களை சிறிதும் சரியாகச் சொல்லவில்லை என்கிற கசப்பான உண்மையை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன் ஆனால் காண்டங்களைச் சொல்லி பரிகாரம் என்று என்னிடம் வாங்கப்பட்ட தொகை ஆயிரங்களில்... மிகவும் வருத்தத்துடன் தான் நான் இதை இங்கு பதிவு செய்கிறேன்.
@radhalakshmi1880
@radhalakshmi1880 2 жыл бұрын
Super nanbare....nandrigal pala mugavari sollathatharkku.
@stammeringtamil
@stammeringtamil 2 жыл бұрын
@@KrishnanKidambiSrirangam என்னை தொடர்பு கொள்ளவும்
@Rn-fj1ey
@Rn-fj1ey Жыл бұрын
அதுக்கு ஏமாத்துறது சொல்லனுமா
@RamaniVenkatachalam
@RamaniVenkatachalam 6 ай бұрын
அகத்தியரை நம்புரியா அப்ப கடவுளையும் நம்பு நி கடவுளை நம்பவில்லையென்றாலும் உன்னை வழிநடத்துவது அந்த கடவுள்தான் அதான் இந்து மதம்
@rajkumaracharya1077
@rajkumaracharya1077 2 жыл бұрын
எனக்கும் நாடி ஜோதிடம் பார்த்த அனுபவம் இருக்கிறது. அதைவிட ஆச்சரியம் என்னவென்றால் சாலையில் நடந்து சென்ற காவியுடை அணிந்த நாடோடி ஒருவர் Face Reading முறையில் முகத்தை பார்த்து குறி சொன்ன விஷயங்கள் இன்னமும் மறக்கமுடியாத அனுபவம். அவர் நான் பிறந்த தேதி, கிழமை குறிப்பாக பிறந்த நேரம் முதற்கொண்டு துல்லியமாக கூறியது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளிப்பதாக இருந்தது. அதிலும் குறிப்பாக இன்றிலுருந்து 30 நாட்களுக்குள் நீங்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு விஷயம் நடக்கும் என்று அவர் கூறியது போலவே நான் விண்ணப்பித்திருந்த Passport எனக்கு கிடைத்ததும், அடுத்த மாதமே நான் வெளிநாடு சென்றதும் என்னால் இன்றளவும் மறக்க முடியாத அனுபவம்..
@dhandapanidhandapanidhans1551
@dhandapanidhandapanidhans1551 2 жыл бұрын
Sir addresses please
@aathira_tv
@aathira_tv Жыл бұрын
Address pls
@rajkumaracharya1077
@rajkumaracharya1077 Жыл бұрын
ஐயா எனக்கு குறி சொன்னவர் ஒரு நாடோடி ஐயா. அவர் யார், எங்கிருக்கிறார் என்பன போன்ற விபரங்கள் எனக்கு தெரியாது.
@rajkumaracharya1077
@rajkumaracharya1077 Жыл бұрын
அதுவும் நான் அவரை 2007-ம் வருடம் மார்ச் மாதம் சென்னை பெசன்ட் நகரில் சந்தித்தேன். அவர் போகிறபோக்கில் எனக்கு முகத்தை பார்த்து குறி சொன்னார்.
@SathyaSathya-bg7ed
@SathyaSathya-bg7ed 5 ай бұрын
​@@rajkumaracharya1077super engakku yarum sollamateranga, enaku romba kastam iruku nimathiye ila
@ManiManikandan_
@ManiManikandan_ 3 жыл бұрын
Super
@sukumarankoodathil5950
@sukumarankoodathil5950 Жыл бұрын
Can you say who is the real (cent percent faithful )astrologist in Vaideeswaran temple, because l am living far from this place, if you don't mind please mention the fee to know my future
@vkradha7540
@vkradha7540 2 жыл бұрын
There was one nadi jothidam nilayam in bajanai koil street upstairs of some shops pallavaram near market which he may be referring to. Easy to find out.
@booksintamil
@booksintamil Жыл бұрын
Yes he is the one. Correct 💯
@vissnuking7296
@vissnuking7296 Жыл бұрын
I need correct nadijodhidam place and address pls send it
@suganyakd8406
@suganyakd8406 2 жыл бұрын
Consultation fees how much
@mallikanainar6614
@mallikanainar6614 Жыл бұрын
Please can u share the pallavaram naadi jodhidam address. We r passing through miserable situation. Plz help us by providing the address.
@rangarajaryan
@rangarajaryan 2 жыл бұрын
Address solunga bro...pls
@pradeepraj6765
@pradeepraj6765 2 жыл бұрын
Hi Sir everyone are eager to know the address is it Pallavaram or Chrompet or Tambaram. Please tell the name of the Nadi astrology center exact area. Because there is one center backside of Philips hospital Tambaram. Where you went is exactly Pallavaram sir any landmark atleast so we can track the astrology location.
@Arivolirajasegar
@Arivolirajasegar Жыл бұрын
Yeah I too know that Philips hospital astrology
@Pink-as-Floyd
@Pink-as-Floyd 2 жыл бұрын
I had it 95% accurate including my future. This is beyond human logic and cannot be explained or comprehended by a mundane human mind. This is purely based on your past life karma which manifests either as good or bad situations in your current life, which also includes your disbelief in god. Faith is a gift that one receives. Based on my conversations with some nadi readers legend has it that this was an esoteric science passed on by Lord shiva to the saptarishis and other seers such as Agastya, Brighu, Baradhwaja, Koushika, Atri, Sukha bramha and other tamil siddhars. Since they were all realized beings i.e. they have attained enlightenment through yoga, occult practices and their utmost devotion, they were able to foresee into the past present and future of humankind. It seems to me that when you overcome your physical nature of existence time is immaterial, and hence past, present and the future might be of the same strand (for the lack of better word). Good luck !
@svb6389
@svb6389 Жыл бұрын
Address kudunga sir please
@vendoorparasu2438
@vendoorparasu2438 Ай бұрын
நாடி ஜோதிடம் ஒரு ஆச்சர்யமான நம்பமுடியாத ஒன்று. என் திருமனகாலத்திற்க்கு பத்துவருடத்திற்குமுன் திருமனகாண்டம் பார்த்தபோது சொன்ன அதே வார்த்தைகளின்படியே நடந்தது. மனைவியின் தோற்றம் கால் அடிபாதத்தில் உள்ள பெரியமச்சம் படிப்பு அவருடன் பிறந்தோர் அவரின் ஜாதக அமைப்பு திசை அவரின் வீட்டருகில் உள்ள அடையாளம் இப்படி .அவரின் முழுப்பெயர் தவிர. எங்கள் திருமனம் பெயர் பொருத்தில் முடித்து சிறிதுகாலம் கடந்தே அவரின் உன்மையான ஜாதகமே கிடைத்தது. நமக்கு மீறிய சக்தி உலகில் உன்டென்பதை நம்பவைக்கிறது
@kumaran_12390
@kumaran_12390 3 жыл бұрын
Address kettu sollunga anna...
@harmanss6077
@harmanss6077 2 жыл бұрын
கடவுள் நம்பிக்கை இல்லை இல்லை என்று சொல்றீங்களே. கடவுள் இல்லாமல் நீங்க இந்த உலகிற்கு எப்படி வந்தீர்கள் ? இயற்கை தான் கடவுள்.
@RamaniVenkatachalam
@RamaniVenkatachalam Жыл бұрын
kadaul eillai yentru solpavarkal maximum Anniya mathamaagha erupparkal
@shanmugamk4529
@shanmugamk4529 2 жыл бұрын
Yes 100% true
@sopanasundari4875
@sopanasundari4875 2 жыл бұрын
Address please sir
@govindarajd3797
@govindarajd3797 23 күн бұрын
நாடி ஜோதிடத்தில் ஒருவரின் கடந்த காலத்தை துல்லியமாக கூற முடியுமா?
@krishnamurthysrimoorthyrea9714
@krishnamurthysrimoorthyrea9714 2 жыл бұрын
சுமார் 20 ஆண்டுக்கு முன்பே நான் இந்த வா சித்தர் நாடி. என்னுடைய ராசியிலும் இது நடந்தது .100/75. உண்மை
@subhamv984
@subhamv984 Жыл бұрын
75/100?
@mahendranmahi4301
@mahendranmahi4301 3 жыл бұрын
Super 💯💯💯
@stammeringtamil
@stammeringtamil 3 жыл бұрын
நன்றி
@ramstarrl4114
@ramstarrl4114 2 жыл бұрын
Neenga entha naadi josiyam la parthinga antha address kudunga sir
@senthils9726
@senthils9726 2 жыл бұрын
Bro Atha chromepet Nadi jothidam center number Tharangila ..
@user-ih4xn3xk2i
@user-ih4xn3xk2i 2 жыл бұрын
Please give the address to the public
@srinivasan2280
@srinivasan2280 2 жыл бұрын
Evlo sir amount nadi jothidam paka
@uthirapathyduraikkannu560
@uthirapathyduraikkannu560 2 жыл бұрын
Please address how much charges
@meenakshidakshinamurthy3165
@meenakshidakshinamurthy3165 2 жыл бұрын
En son engineer ambathur estate la 5000 thuku work panar naga myladuthurai vaitheeswaran kovlilil west kobura vasal pakam ula jothidar kita parthom ylorudaya name correct ah sonar first ponuku vela kidaikum pirehu than paiyanuku kidaikum nu sonar apdiye than nadanthathu enudaya periya anan wife name panuku muthu swami apdiye sonar maya manthram mari bayam than varuthu
@prabhuprabhu5318
@prabhuprabhu5318 2 жыл бұрын
Address please
@babjiparamathma1890
@babjiparamathma1890 3 жыл бұрын
அருமையான பதிவு
@m.shilajam.shilaja9601
@m.shilajam.shilaja9601 Жыл бұрын
Cost evlo varum
@thakbhnbuccugughchdmmilsel7535
@thakbhnbuccugughchdmmilsel7535 2 жыл бұрын
நான் ஒரு எலக்ட்ரானிக் ஹாப்பிஸ்ட். அரசு பதவியில் இருந்தபோது நடந்தது. சுவடியில் பொழுது போக்கு கருவி பழுது பார்ப்பீர்கள் என்று இருந்தது. தெய்வீகக் கலை.
@sssathya5291
@sssathya5291 2 жыл бұрын
Anna address sollunga anna
@manisubramanian7683
@manisubramanian7683 2 жыл бұрын
100% correct !
@kannadhasan4157
@kannadhasan4157 Жыл бұрын
Can you send me address brother
@gmanimuthug
@gmanimuthug 2 жыл бұрын
I also had experience of same thing regarding நாடி ஜோதிடம் , it is 100% true in my life even now i am experiencing the things told 12 years back at kumbakonam Dt, My life past & future well explained on basis of my wife's finger print, Amazing experience, initially i shocked knowing the facts, then i started to believe and goes accordingly, i got audio cassette from them, later for safety i converted into MP3 format, i used to hear the audio if I feel some difficulties,
@saravanakumar3905
@saravanakumar3905 2 жыл бұрын
Place solunga plz
@tamilarasan1304
@tamilarasan1304 2 жыл бұрын
ஜோதிட முகவரி சொல்லுங்க ஐயா
@PraveenKumar-rv1fg
@PraveenKumar-rv1fg 2 жыл бұрын
Which place.contact no plz
@m.shilajam.shilaja9601
@m.shilajam.shilaja9601 Жыл бұрын
Amount evlo ketpanga sir
@subhamv984
@subhamv984 Жыл бұрын
Athay solla mattanunga. Ithu intha video pottavarey poda rathu. Vera Name.
@padmamurali3585
@padmamurali3585 2 жыл бұрын
Ungal.lay engi pargalam please tell me
@GuitSiva
@GuitSiva 2 жыл бұрын
Vaazhga Valamudan🙏
@srinivasanrangasamy5302
@srinivasanrangasamy5302 2 жыл бұрын
Concept is right n to be believed dont talk like nathigan even after you got success asper nadi
@VISVO_T_SEKARAN
@VISVO_T_SEKARAN 2 жыл бұрын
Thank you
@user-zp3zr8xk6u
@user-zp3zr8xk6u 3 жыл бұрын
Vera level speech. Vazthukkal mani maaran anneh
@nnncollection6019
@nnncollection6019 Жыл бұрын
Aravindhaswamy pammala sir?
@manimegalai4867
@manimegalai4867 2 жыл бұрын
Please.adress.thanks.forinpermatin.
@jayaprakashsubramanian2979
@jayaprakashsubramanian2979 2 жыл бұрын
It is very interesting to your real life story happened with Nadi Jothidsm. But why you don't want to refer the address of the Jothida Nilayam. When it is so accurate others also it will be helpful.
@padmamurali3585
@padmamurali3585 2 жыл бұрын
En sister gum oru problem irugu ennagum than please
@lugen44krishnan28
@lugen44krishnan28 3 жыл бұрын
I also felt the same, when I check my Nadi jothidam. It's really accurate
@chandarshegar9481
@chandarshegar9481 2 жыл бұрын
Sir where did you see nadi please address phone number how much charges
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 2 жыл бұрын
@@chandarshegar9481 I saw naadijothidam near kumbakonam . He told accurately . He charged rs 600 . It was in 2017. High price.vaideeswaran kovil.
@kalaimohan5421
@kalaimohan5421 2 жыл бұрын
@@subramanianchenniappan4059 contact no
@skthiruselvanskthiruselvan1217
@skthiruselvanskthiruselvan1217 2 жыл бұрын
@@chandarshegar9481 pls tell me pallavaram contact number
@RaviRavi-mg4os
@RaviRavi-mg4os 2 жыл бұрын
Nadi jodhidam phone no please please
@kesavankesavan7759
@kesavankesavan7759 2 жыл бұрын
நீங்க சொல்றதெல்லாம் சரிதான் நான் வைத்தீஸ்வரன் கோவிலில் ஓலைச்சுவடி பார்த்தேன் சொன்ன விஷயங்களில் பாதி என் ஜாதகப்படி நடந்து கொண்டிருக்கிறது ஆனால் நான் நிறைய நகரங்களில் காம்ப்ளக்ஸ் கட்டடங்களாக கட்டி விற்பனை செய்யும் தொழிலில் மிகப்பெரிய நிலைக்கு உயர்வீர்கள் என்று சொன்னார்கள் இதுவரை நடக்கவில்லை இனி நடக்கும் என்ற நம்பிக்கையும் எனக்கு இல்லை ஆகவே நாடியை விட அவர் ஜனன ஜாதகம் தான் உண்மையைப் பேசும் என் கருத்து
@gowrishankars2030
@gowrishankars2030 2 жыл бұрын
Bro address solluga
@sbgamers5347
@sbgamers5347 2 жыл бұрын
தயவு செய்து எங்கே‌ நாடி ஜோதிடம் பார்த்தீர்கள் முழு விலாசம் போண் நம்பருடண் தெரிவிக்கவும்
@CoolRockers
@CoolRockers 2 жыл бұрын
அவறுடைய பேர் என்ன சொல்லுங்க
@smktmaran
@smktmaran 2 жыл бұрын
Sir, நீங்கள் பார்த்த ஜோதிட நிலையத்தின் தொலைபேசி எண் இருந்தால் தயவுசெய்து தாருங்கள் ஐயா... 🙏 Please 🙏🙏
@kadharnilo9062
@kadharnilo9062 2 жыл бұрын
பல்லாவரம் சந்தையில் இருந்து நேரே போனால் இனாயத் மகால் திருமண மண்டபம் தெரியும்.அந்தநேர் ரோட்டுல் இடதபக்கம் பார்த்தவாரு செல்லுங்கள்.அகத்தியர்நாடி ஜோதிடம் போர்ட் தெரியும். உங்கள் வாழ்வில் நல்லது நடக்க எல்லாம் வல்ல இறைவனிடம் துவா செய்கிறேன்.ு
@maheuma8968
@maheuma8968 2 жыл бұрын
Engu unmaiya solluvagala
@padmamurali3585
@padmamurali3585 2 жыл бұрын
Nagal.vaitheisvaran varavandum ungal s.address solavum
@nithyanithya8448
@nithyanithya8448 2 жыл бұрын
Thirumanam patri solluvangala sir
@devarajs.c4180
@devarajs.c4180 2 жыл бұрын
plese send the Nadi astalage adress
@nandukutty6149
@nandukutty6149 Жыл бұрын
நன்றி சகோ..... Mass......
@asatraditionalcooking8553
@asatraditionalcooking8553 2 жыл бұрын
Vaitheesvaran koil poittu nanum shock aitten
@aarumugam0509
@aarumugam0509 3 жыл бұрын
வாழ்த்துக்கள் மணிமாறன்சார்! பலநல்ல தகவல்கள் உங்கள்மூலம் கிடைக்கப்பெற்றேன்! வாழ்த்துக்கள்! 🌹🌹🌹
@stammeringtamil
@stammeringtamil 3 жыл бұрын
நன்றி அண்ணே.!
@aarumugam0509
@aarumugam0509 3 жыл бұрын
@@stammeringtamil 🙏
@chandrasekarvadivelu6807
@chandrasekarvadivelu6807 Жыл бұрын
​@@stammeringtamil bro antha address sollunga pls
@surentheeagle2110
@surentheeagle2110 2 жыл бұрын
Malaysia vil ullatha aiya?
@srilakshmi5408
@srilakshmi5408 2 жыл бұрын
தயவுசெய்து அவர் பெயர் விலாசம் போன் நம்பர் விவரம் தந்தால் மிகவும் உபயோகம் ஆக இருக்கும்
@arulappansanthanam7443
@arulappansanthanam7443 2 жыл бұрын
Vaitheeswaran koila ungaluku therincha nadijothidam sollubnga please. போலியான நாடி நிறைய இருக்கிறது என சிலர் கூறுகின்றனர்.
@asatraditionalcooking8553
@asatraditionalcooking8553 2 жыл бұрын
Na angathan parthen nadanththu sonnanga ellam ok eni nadakkapovathu than wait panni parkkanum na visaricha varaikkum unmaithan appadiye nadakum solranga parppom
@gvs007
@gvs007 2 жыл бұрын
Yes, true 99% fraud, permutations and combinations rule applied,
@stammeringtamil
@stammeringtamil 2 жыл бұрын
Telegram group link t.me/+EcOjRIo9ksZkZGU9 Facebook link facebook.com/jpn.agnee Instagram link instagram.com/invites/contact/?i=yktlbdtuicm7& Twitter link twitter.com/AgneeJpn?t=Ql8Iy60rTlmQH_eLG9N6Pg&s=08 KZbin custom url kzbin.info Whatsapp group link chat.whatsapp.com/ELarKGMS5VTGWMagGWngxr
@sumathiharisri261
@sumathiharisri261 2 жыл бұрын
Thanks sir
@kkvijaykumar3894
@kkvijaykumar3894 2 жыл бұрын
100 % உண்மையான பதிவு. விளம்பர நோக்கம் கொண்டது அல்ல.நானும் என் வாழ்க்கையில் அனுபவித்து உள்ளேன். நீங்கள் வருவதை நிரணயித்து ஓலை எழுதி இருக்கும்.
@malarcute4ever
@malarcute4ever 10 ай бұрын
Sir idhuku evolo charge pandraga pls solluga
@nivethak3851
@nivethak3851 4 күн бұрын
​@@malarcute4ever3600 rs
@thankamvijay8646
@thankamvijay8646 2 жыл бұрын
உண்மை, உண்மை, உண்மை, எனக்கு நல்ல அனுபவம் உண்டு. ஆனால் நாடி யின் அர்த்தம் எப்போது தான் தம்பி புரியவைத்தீர்கள் நன்றி 🙏
@Sathish7376
@Sathish7376 2 жыл бұрын
எனக்கும் இது போன்ற அனுபவம் இருக்கிறது..
@stammeringtamil
@stammeringtamil 2 жыл бұрын
ஜோதிடம் கற்க இந்த வீடியாேவை பார்க்கவும் kzbin.info/www/bejne/qZypinelqt6Vfc0
@nramadurainarasihman7324
@nramadurainarasihman7324 Жыл бұрын
கோவிலுக்குப் போனால் நட்சத்திரம் கேட்க மாட்டார்கள். அர்ச்சனைப் பண்ணால் அபிஷேகத்திற்கு கொடுத்திருந்தா மட்டும் கோத்திரம் நட்சத்திரம் கேட்பார்கள். நான் எழுதியது சரிதானே ஐயா
@balajeenarasimhan7729
@balajeenarasimhan7729 2 жыл бұрын
Sir jothider cell no please.
@Shankar-bx3wb
@Shankar-bx3wb 2 жыл бұрын
பல்லாவரம் நாடி ஜோதிட நிலையத்தின் முகவரியை பகிர முடியுமா சார்
@kadharnilo9062
@kadharnilo9062 2 жыл бұрын
Pallavaram marketla irunthu near poi left thirumbuna inayath mahal kalyana mandabam irukkum. Mandabathukku porathukku munnatiye left sight la irukum. Pallavaram santhaiku ethirpuram poganum.
@ilavarasiinbaraj2116
@ilavarasiinbaraj2116 2 жыл бұрын
@@kadharnilo9062 rmbavey nandri pa
@svb6389
@svb6389 Жыл бұрын
@@kadharnilo9062naadi josiyam name ena sir
@gowrishankars2030
@gowrishankars2030 2 жыл бұрын
Contact pls help another persons
@vsubramani6652
@vsubramani6652 2 жыл бұрын
நான் நாடிஜேதிடம் பாக்கணும் நீங்கள் பல்லாவரம் விலாசம் சொல்லுங்க
@stammeringtamil
@stammeringtamil 2 жыл бұрын
தேடிக் கொண்டிருக்கிறோம் கிடைத்ததும் பதிவிடுகிறோம்
@kanchanakaruppannan4528
@kanchanakaruppannan4528 2 жыл бұрын
My friends and me checked in Chidambaram many years ago. It’s was totally waste. Nothing was true.
@vissnuking7296
@vissnuking7296 Жыл бұрын
வைதிஸ்வரன் கோவில் நாடி பார்க்கும்.இடம் பெயர் முகவரி கொடுக்க வேண்டும் வணக்கம்
@vissnuking7296
@vissnuking7296 Жыл бұрын
Spechi very nice. Please contact no and address from vaithisvaran kovil.
@yuvarajmedia3379
@yuvarajmedia3379 2 жыл бұрын
தரமான பதிவு... எனக்கும் இப்போது நாடி பார்க்கனுமேன்று இருக்கிறது.... விலாசம் கிடைக்குமா
@Manikandan-dj6hs
@Manikandan-dj6hs 3 жыл бұрын
Sir address pls?
@stammeringtamil
@stammeringtamil 2 жыл бұрын
சரியான முகவரி கிடைக்கவில்லை கிடைத்ததும் பகிர்கிறேன்
@paramakalyanic1741
@paramakalyanic1741 2 жыл бұрын
Wife perukku pakkathinga.. Unga future ennanu மட்டும் parunga.. Unga future than avanga future.. Children perukkum pakkathinga.. Because you will not give broad future for children then.. It will be narrow path..
@ammakanakku551
@ammakanakku551 2 жыл бұрын
அந்த நாடி ஜோதிடம் நிலையத்தின் முகவரி தரவும்
@SathishKumar-nw7wn
@SathishKumar-nw7wn Жыл бұрын
💯/
@krishnamurthysrimoorthyrea9714
@krishnamurthysrimoorthyrea9714 2 жыл бұрын
நானும் இதை பார்த்தவுடன் பல்லாவரத்தில் இந்தியன் பேங்க் அருகில் உள்ளது இறங்கும்
@RaviRavi-mg4os
@RaviRavi-mg4os 2 жыл бұрын
Nadi jodhidam phone no please
@subramaniarao8568
@subramaniarao8568 Жыл бұрын
பல்லாவரம் இந்தியன் பேங்க் எதிரில் மாடிமேல் ராஜரிஷி வசிஷ்டர் நாடி ஜோதிட நிலையம் உள்ளது.
@sundararajanratnarajah3705
@sundararajanratnarajah3705 2 жыл бұрын
Naadi jothidam unmai. Aanaal orusila naadi readers panam sampaathippathatkaaka poi sollukitaarkal.
@AbcXyz-dy8oz
@AbcXyz-dy8oz 2 жыл бұрын
Sir::pleseadras
@krishnaswamykarpagam1339
@krishnaswamykarpagam1339 2 жыл бұрын
Pallavaram?!?! How can we find the place?
@stammeringtamil
@stammeringtamil 2 жыл бұрын
சரியான முகவரி கிடைக்கவில்லை கிடைத்ததும் பகிர்கிறேன்
@gayathriabi2204
@gayathriabi2204 2 жыл бұрын
Krishna swamy.....Pallavaram Nadi jothidam poi naan angadhan irugen...rate adhigam.....avanga sonnathu ethume nadakala
@thavamnayaki7438
@thavamnayaki7438 2 жыл бұрын
நீங்க பார்த்த நாடி ஜோதிடம் பார்த்த T pநம்பர் இருந்தால் போடவும்
@ananthisuresh9771
@ananthisuresh9771 2 жыл бұрын
Enga family la 30 years aa nadi jodhidam parkurom. I am from trichy. Romba correct aa erukkum. But sila parigarangal..kovil poga solvanga. Nambikaya panna sonnapadi future la nadakkum. Ungalukku indha anubavam vanthathala edha nambureenga. Kadavul vishayathula neenga anubava padala. So nambala. Kadavuloda arul erunthathan indha nadi jothidame parka mudiyum. Indha piraviyila illanalum pona piraviyila neenga seitha kadavul prathanaithan ippo nadanthathu. Neenga vena unga murpiravi ku erukkura gaandatha eduthu parka sollunga. Enga pirantheenga..ennava eruntheenga..enna pavam punniyam seitheenga nu vivarama varum. Enna naal enna graga nilaigal erukkum pothu yaroda vanthuparpom nu kooda varum. Kadavulin sitham illamal yarum parka mudiyathu. Ulagathula erukkura ithanai kodi perukkum anga illa. Entha piraviyila yaru nadi varuvangalo avangaluthu mattume erukkum. So nadi ponga..nambi ponga..sithamirunthal..sirhiyagum.
@thiruneermalai3845
@thiruneermalai3845 2 жыл бұрын
நீங்க யார் கிட்டே நாடி ஜோதிடம் பார்க்கிறீங்க?
@ananthisuresh9771
@ananthisuresh9771 2 жыл бұрын
Ingathan..Thiruvanaikovil Kowsika nadi jodhida nilayam
@thiruneermalai3845
@thiruneermalai3845 2 жыл бұрын
@@ananthisuresh9771 🙏🙏🙏
@susistaroftheworld
@susistaroftheworld 2 жыл бұрын
Can u share the contact no for kowsika Nadi jyothidam
@naveenkarnan6763
@naveenkarnan6763 Жыл бұрын
Evalo type la panne sollitu lasta address kitta mattum yarum solla mattraiga.yelarum oru oru videos pathutu summa check panne papaga apdi check pannitu crta unmaiyana address details sluga.
@manu.m9537
@manu.m9537 2 жыл бұрын
Please share the Nadi jothidar address 🙏
@stammeringtamil
@stammeringtamil 2 жыл бұрын
சரியான முகவரி கிடைத்ததும் பகிர்கிறேன்
@user-pf2py8ec3t
@user-pf2py8ec3t 2 жыл бұрын
வைத்திவரன்கேரவில்ஜேரசியம்எல்லாம்பெரய்99சதவிகதம்பெரய்2009யில்அப்புறம்2017வரைபெரய்சரியாநம்பவேண்டாம்வைத்தியஸ்வரன்கேரவில்நாடிஜேரசியம்அதிகம்பெரய்சரியா
@1995Manikandan.S
@1995Manikandan.S 2 жыл бұрын
எண்ணாக சொல்றிங்க... பொய்யா???
@karthikeyann7428
@karthikeyann7428 2 жыл бұрын
தங்களின் உண்மையான அனுபவத்தை அருமையாக விளக்கியுள்ளீர்கள். வாழ்க வளமுடன்.
@channel56guruji67
@channel56guruji67 2 жыл бұрын
நன்றிகள் ..வாழ்க வளமுடன்
@user-pf2py8ec3t
@user-pf2py8ec3t 2 жыл бұрын
பழநியில்ஓருவர்நாகந்திரேன்மிதுனம்ராசி2026யில்திருமணம்அகுமா?
@rajasekarana6680
@rajasekarana6680 2 жыл бұрын
எல்லா புருடா சார் அப்படி பார்த்தால் எல்லா பிரபலமான ஜோதிடர்கள் வைத்தீஸ்வரன் கோவிலை சுற்றி இருப்பார்கள் சார்.
@venkatarajuluvenugopal2105
@venkatarajuluvenugopal2105 Жыл бұрын
pl try once with vaitheeswarankoil nadimuthu
@stammeringtamil
@stammeringtamil 2 жыл бұрын
#stammeringtamil
@rkkarthik1755
@rkkarthik1755 2 жыл бұрын
தயவுசெய்து அட்ரஸ் சொல்லுங்க
@maryjanamejayan6318
@maryjanamejayan6318 Жыл бұрын
Sir Address kedaichutha
@moneygold273
@moneygold273 2 жыл бұрын
Thanks for marketing….
@channel56guruji67
@channel56guruji67 2 жыл бұрын
சோதிடம் பற்றிய உண்மைக்கதை அறிய....
@NareshKumar-jx9gw
@NareshKumar-jx9gw Жыл бұрын
Sir give me address
@jananimahe4136
@jananimahe4136 2 жыл бұрын
Sir ninum pathu iruken ana avanga ennoda husband varusam ketkum pothu nan one year kammi Panni sonnen but avanga ennoda husband Peru avaroda Amma Peru appa Peru ellame correcta sonnanga ana rasi nachathiram thappa sonnanga apparam nan varusam thappu u sonna udane vera Nadi eduthu vanthu rasi nachathiram correcta sonnanga ithu evvalavu Periya fradu ellam nammakida Kettu solluranga
@maheuma8968
@maheuma8968 2 жыл бұрын
Sir address veanum Naga eppo romba kastathil ullom
@maharshi-uk6vd
@maharshi-uk6vd Ай бұрын
Nadi it's true experienced person irukangu enoda profile le number iruku msg panungu address solre poitu vangu unbelievable
@sathyamurthysrinivasan6104
@sathyamurthysrinivasan6104 2 жыл бұрын
Nadi jodhidam only 60 percent perfect. 80 percent horoscope. Only perfect and accurate is hand palmistry reading. I know reading horoscope & palmistry. Only by experience am telling.
@susistaroftheworld
@susistaroftheworld 2 жыл бұрын
What's ur contact no
@rajiram8036
@rajiram8036 Жыл бұрын
Sir. How to contact you pl?
@lalithakumari4111
@lalithakumari4111 2 жыл бұрын
Same thing is for us
@krishnaveniv4273
@krishnaveniv4273 2 жыл бұрын
Address pls
@stammeringtamil
@stammeringtamil 2 жыл бұрын
முகவரி கிடைத்ததும் கண்டிப்பாக பதிவிடுகிறேன்.
@meenakandasamy2787
@meenakandasamy2787 2 жыл бұрын
@@stammeringtamil நாடி ஜோதிட contract number or address thaareenkala
@komaleeswarir3008
@komaleeswarir3008 2 жыл бұрын
I too trust in this prediction
@kannandevika9524
@kannandevika9524 2 жыл бұрын
நாடி சோதிடம் Address கிடைக்குமா sir
@SathishKumar-ko5te
@SathishKumar-ko5te 2 жыл бұрын
Agathiyar arulia jodhidathai nambuveergal. Aanal irai arulal thaan Agathiyar idhai vaguthar enbadhai marupeergal. Neengalae videovil enaku theriyavillai adhanal manimaran endra oruvar illai endral adhu Sariya. Padaithavan ilamal padapugal illai bro Ungal video utpada. Kaalam oru Naal ungaluku adhilum nambikai varavazhakum bro.
நாடி ஜோதிடம் (Nadi Jothidam) / Dr.C.K.Nandagopalan
30:09
Dr.C.K.Nandagopalan
Рет қаралды 346 М.
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 44 МЛН
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
MrBeast
Рет қаралды 114 МЛН
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 10 МЛН
IQ Level: 10000
00:10
Younes Zarou
Рет қаралды 12 МЛН
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 44 МЛН