😰108 Years old Pamban Bridge Closed Permanently😭

  Рет қаралды 66,181

Michael Raj

Michael Raj

Жыл бұрын

Пікірлер: 89
@agniroopan
@agniroopan Жыл бұрын
ஒரு முறை கூட செல்லவில்லையே என்கிற ஆதங்கத்துடம் பதிவிடுகிறேன். நிறைய முறை முயற்சி செய்தும் பயண வாய்ப்பு அமையவில்லை. புதிய பாலத்தில் செல்வோம். 😢😊☺️
@rishipalakkad4927
@rishipalakkad4927 Жыл бұрын
Me too
@saifdheensyed2481
@saifdheensyed2481 Жыл бұрын
நானும்
@shankarsnew..3289
@shankarsnew..3289 Жыл бұрын
Iam also
@sathamhussain.m7681
@sathamhussain.m7681 Жыл бұрын
Nanum than
@TamilTigers001
@TamilTigers001 Жыл бұрын
மறக்க முடியாத சிலிர்ப்புடன் ஒரு முறை பயணித்தேன்..இந்த பாம்பன் ரயில் பாலதில்..✨️🥰❣️
@riderkarthik87
@riderkarthik87 Жыл бұрын
Naanume 🙏🙏❤️❤️🛣️
@udayakumarb3465
@udayakumarb3465 Жыл бұрын
நான் 2014 ல்சென்றேன்.திரிலிங் எக்ஸ்பீரியன்ஸ்.காலையில் மதுரையிலிருந்து ராமேஸ்வரம் சென்று அதே வண்டியில் மாலை மதுரை திரும்பினேன்.கவலை வேண்டாம் விரைவில் புதிய பாலம் திறக்கப் போகிறார்கள்.
@theevumeenavan
@theevumeenavan Жыл бұрын
அடப்பாவி.... பாலத்துக்கு கீழே அரிப்பு ஏற்பட்டு விட்டதா???? அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது இந்தப் பாம்பன் பாலத்திற்கு ஒரு கிலோ மீட்டர் தொலைவு வடக்கு தெற்கு இருபுறமும் பவளப்பாறைகள் பாதுகாப்பாக சூழ்ந்துள்ளது அதனால்தான் இந்தப் பாம்பன் பாலம் நூற்றாண்டுகளை கடந்தும் இன்றுவரை கம்பீரமாக நிற்கின்றது நீங்கள் இதுவரை பாம்பன் பாலத்தில் ஏதாவது ஒரு ரயில் விபத்தை கேள்விப்பட்டது உண்டா ..??? இருக்காது காரணம் இந்த பாம்பன் பாலத்தை நம்ம அரசாங்கம் கட்டமைக்க விள்ளை. பிரிட்டிஷ் அரசாள் உறுதியாக கட்டமைக்கப்பட்ட பாலம் இந்தப் பாலத்திற்கு பாதுகாப்பாகவும் உறுதுணையாகவும் பக்க பலமாகவும் இருப்பது இப்பகுதியில் பவழைப்பாறைகள் நிறைந்து இருக்கும் அந்த இயற்கையின் வரப்பிரசாதம் தான் நண்பா என்றும் அன்புடன் ✍️ பாம்பன் @தீவு_மீனவன்
@sivasubramaniyanramasamy813
@sivasubramaniyanramasamy813 Жыл бұрын
Good dear
@AIRVES
@AIRVES Жыл бұрын
1964 boat mail exp accident
@jebamalaipitchai2959
@jebamalaipitchai2959 Жыл бұрын
நான் இந்த பாம்பன் பாலத்தில் 1974 முதல்1983வரை பயணம் செய்துள்ளேன். இராமேஸ்வரத்திலிருந்து தலைமன்னார் கப்பலில் செல்லும் பிரயாணிகளுக்கு இந்தப்பாலம் பேருதவியாக இருந்தது. ஏனென்றால் இராமேஸ்வரம் தீவை இணைப்பதற்கு அந்தக்காலத்தில் பேரூந்து சேவை இல்லை. 1974ல்தான் தரைபாலத்திற்கு அஸ்திவாரம் போடப்பட்டது.
@Vsmeti
@Vsmeti Жыл бұрын
i think emd Locomotives are restricted On new bridge also . only ALCO locomotives are allowed on pamban bridge.
@pandariraman8755
@pandariraman8755 Жыл бұрын
I travelled 6 times thro. Pamban bridge. Thrilling journey.
@pandariraman8755
@pandariraman8755 Жыл бұрын
Is there any kalvettu / inaugural old information board of Pamban bridge?
@jebamalaipitchai2959
@jebamalaipitchai2959 Жыл бұрын
இந்த இரயில் பாலம் 146 தூண்களை (PILLARS) கொண்டது. 1964 புயலில் இரயில் புரண்டது. அது இயற்கையின் கோர தாண்டவம். அது தவிர இன்றுவரை எந்த விபத்துமில்லை. OLD IS GOLD AND STRONG .
@rajarajeswaran4543
@rajarajeswaran4543 Жыл бұрын
பாம்பன் பிரிட்ஜ் மூலம் ராமேஸ்வரம் வரை பயணம் செய்வது ஒரு திரிலான பயணம், இப்போ பாலம் உபயோகிக்க முடியாது என்பது வருத்தமா தான் உள்ளது..
@balaeanamuthu1844
@balaeanamuthu1844 Жыл бұрын
One time only
@javity686
@javity686 Жыл бұрын
பாம்பன் பாலம் 😭 My Native 💓 Beautiful Place
@manojs7717
@manojs7717 Жыл бұрын
டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் ஐயா அவர்கள் இறந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த இவ்வழியில் நான் ரயில்லில் பயணித்து இருக்கிறேன்... மறக்க முடியாத நினைவுகள்...😔😒
@bennytc7190
@bennytc7190 Жыл бұрын
Thanks Mike for the information. 🙋‍♂️
@florencesuriya114
@florencesuriya114 Жыл бұрын
எப்படியும் புதிய பாலம் கண்டிப்பாக விரைவில் கட்டி முடிக்க படும்.
@anssenthil737
@anssenthil737 Жыл бұрын
மீட்டர் கேஜ் காலத்தில் இருந்தே முயற்சி செய்து முடியாமல் போய்விட்டது! அடுத்த முறை இந்தியா வரும்போது புதிய பாலத்திலாவது பயணம் செய்யவேண்டும்
@MichaelRaj
@MichaelRaj Жыл бұрын
You must travel new pamban bridge in Fist day❤
@Krishna-rq6ul
@Krishna-rq6ul Жыл бұрын
I travelled to Rameswaram twice in train through the famous bridge.
@planesandtransport_yt8013
@planesandtransport_yt8013 Жыл бұрын
As a railfan not even once i have gone. Family was planning next month 🙄
@natarajansrinivasan4496
@natarajansrinivasan4496 Жыл бұрын
Looks like you have returned back to TN after Manali trip.
@dilipkumarkotteswaran7934
@dilipkumarkotteswaran7934 Жыл бұрын
அருமையான பதிவு
@udayakumarkumar805
@udayakumarkumar805 Жыл бұрын
நல்ல செய்தி தான் மக்கள் நலன் கருதி
@santoshkumar-hv8ts
@santoshkumar-hv8ts Жыл бұрын
We have to request govt . Pls rectify it ...
@krithikgokulselvam886
@krithikgokulselvam886 Жыл бұрын
One time in road and in train travel.
@akiladevarajan8469
@akiladevarajan8469 Жыл бұрын
Wonderful experience
@Harishkumarindianrailways
@Harishkumarindianrailways Жыл бұрын
Just 2 times that too I was a small child and can't even remember a thing about the travel
@ranjanisathesh7731
@ranjanisathesh7731 Жыл бұрын
North indians tholla thanga mudiyathu, mandapam varaikum ok tha, next bus la poikalam, 20 mts tha aahum, but beautiful place, kadal kaathu, coconut tree kaathula aadira sound, azhahana ooru theriyuma
@kumard2356
@kumard2356 Жыл бұрын
இன்னும் ஒரு முறை கூட பயணம் செய்யவில்லை கவலையாக உள்ளது
@All_is_well1211
@All_is_well1211 Жыл бұрын
Porapo 1 time varapo 1 time totally 2 times only. I travelled.
@MichaelRaj
@MichaelRaj Жыл бұрын
Don't worry... Comming August will open new bridge... So you must travel in new bridge even first day❤
@subburajsuresh723
@subburajsuresh723 Жыл бұрын
என்ன தல news reader ஆகிட்டீங்க... 😹❤️🔥
@sakthi6053
@sakthi6053 Жыл бұрын
நான் 2015 ல் சென்றேன் நல்ல அனுபவம் 😘
@kgssreenivasan2465
@kgssreenivasan2465 Жыл бұрын
I am four times in meterguage period. 3 times in broad gauge period
@user-jf8iu6do7q
@user-jf8iu6do7q Жыл бұрын
நான் அப்பா அம்மாவுடன் 1986ல் சென்றேன். இப்போது அப்பாவும் இல்லை.அம்மாவும் இறுதியில் அந்த ரயிலும் இன்றில்லை என்பதை எண்ணிப்பார்க்கும் போது மனம் கனத்துப்போகிறது.😥😥😥
@All_is_well1211
@All_is_well1211 Жыл бұрын
Na 2 times porapo 1time return 1time travel pani iruken.
@gowrisankararao922
@gowrisankararao922 Жыл бұрын
I cant understand but need to ask you guys is it railway arranges free bus to rameswaram? How much cost to travel from mandapam please share video cost of charges
@MichaelRaj
@MichaelRaj Жыл бұрын
I have same problem. Tomorrow I'm going ranesvaram... I will update after I reached ranesvaram
@user-jf8iu6do7q
@user-jf8iu6do7q Жыл бұрын
நான் 1986ல் இரண்டு தடவை சென்றிருக்கிறேன்.
@shafirahamanedits7922
@shafirahamanedits7922 Жыл бұрын
Pakathil new bridge katranga bro
@harikl2172
@harikl2172 Жыл бұрын
jii pamban railway bridge 3 times
@vasanthkumars5555
@vasanthkumars5555 Жыл бұрын
😌
@nitheshsaravanasaravananit3404
@nitheshsaravanasaravananit3404 Жыл бұрын
1.oru.murai
@sudhangaming314
@sudhangaming314 Жыл бұрын
😭
@jeyashanthiravanan610
@jeyashanthiravanan610 Жыл бұрын
So sad 😢why closed this is not fair Mandapam to rameswaram will be gone this is not fair😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡🤬😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡🥺😡😡😡😡😡😡😡😡🥺😡🥺😡🥺😡🥺😡🥺😡🥺😡🥺😡🥺😡🥺😡😡🥺😡🥺😡🥺😡🥺😡☹️😡☹️😡🥺😡🥺😡🥺😡🥺😡🥺😡🥺😡🥺😡🥺😡🥺😡🥺😡🥺😡🥺😡🥺😡🥺😡🥺😡🥺😡🥺😡🥺😡🥺😡🥺😡🥺😡🥺😡🥺😡🥺😡🥺😡🥺😡🥺😡🥺😡🥺😡🥺😡🥺😡🥺😡🥺😡🥺😡🥺😡🥺😡🥺😡🥺😡🥺😡🥺😡🥺😡🥺😡🥺😡🥺😡🥺😡🥺😡🥺😡🥺😡🥺🥺😡☹️😡☹️😡☹️☹️😡🥺😡🥺😡🥺😡🥺😡🥺😡🥺😡🥺😡🥺😡🥺😡🥺😡🥺😡🥺😡🥺😡😡😡😡😡😡🥺🥺🥺🥺🥺😡😡🥺😡🥺😡🥺☹️😡🥺😡🥺😡🥺😡🥺😡🥺😡😡🥺🥺😡🥺😡🥺😡🥺😡☹️😡☹️😡🥺😡🥺😡☹️😡🥺😡☹️😡🥺😡🥺😡🥺😡🥺😡🥺😡🥺😡🥺😡🥺😡☹️😡🥺😡🥺😡🥺😡🥺😡🥺😡🥺😡🥺😡🥺😡🥺
@subramaniamsivatharan8371
@subramaniamsivatharan8371 Жыл бұрын
I was travelled 3 times
@muthuramanujam331
@muthuramanujam331 Жыл бұрын
Travel and உங்கள் comment... அடடா அப்பப்பா . உன்னைப் போல் உள்ளவருக்கு சோறு போடக் கூடாது
@kriush.sanush.r.jkirush.sa5864
@kriush.sanush.r.jkirush.sa5864 Жыл бұрын
8times bro semma thirling
@ramakrishnansethuraman2068
@ramakrishnansethuraman2068 Жыл бұрын
I was traveled 6 times.
@santhoshmani8793
@santhoshmani8793 Жыл бұрын
0 ஒரு முறை கூட செல்லவில்லை
@MichaelRaj
@MichaelRaj Жыл бұрын
You must travel in new pamban bridge
@jayashree93415
@jayashree93415 Жыл бұрын
Bro neenga last la oru vedio clip potirkinga la beach pakathulye train poradhu endha station kitte bro pls solunga..
@MichaelRaj
@MichaelRaj Жыл бұрын
Athu End of Pamban bridge.. Mandambam station pogura valli.. See the below video 👇 kzbin.info/www/bejne/rIPRh4eAg62khtk
@comSAntonysalamon
@comSAntonysalamon Жыл бұрын
ஒரு முறை கூட செல்ல வில்லை 🙏🙏
@samc4789
@samc4789 Жыл бұрын
Only one time tha bro in date 2/5/2023
@sreestravelvlogs
@sreestravelvlogs Жыл бұрын
23 times since 2007
@oneworld9942
@oneworld9942 Жыл бұрын
நான் இரண்டு முறை பயணம் செய்து உள்ளேன்
@user-in7ob4ug4h
@user-in7ob4ug4h Жыл бұрын
நான் ஒவ்வொரு வருடமும் அப்பாக்கு திதி கொடுக்க போவேன் 12 வருடம் போய் கொண்டு தான் இருக்கிறேன் இன்று 17.03.2023 போகிறேன்
@rajamanickam6698
@rajamanickam6698 Жыл бұрын
I am traveling for 100 +
@senthilkumar-mc9cu
@senthilkumar-mc9cu Жыл бұрын
4.Times
@AbdulRahman-zn8qm
@AbdulRahman-zn8qm Жыл бұрын
One time I am Travel
@suvaiparmabariyasamayal1567
@suvaiparmabariyasamayal1567 Жыл бұрын
We're is this
@MichaelRaj
@MichaelRaj Жыл бұрын
Ramesvaram
@ubairahman2107
@ubairahman2107 Жыл бұрын
ரொம்ப அரிச்சா கோட்ட மேலாளர் சொறிஞ்சி விடலாமே
@amalraj7065
@amalraj7065 Жыл бұрын
12:times
@Saravana_011
@Saravana_011 Жыл бұрын
1 time
@rangeshkishore.s407
@rangeshkishore.s407 Жыл бұрын
6 time
@rajeshiyyappan9737
@rajeshiyyappan9737 Жыл бұрын
3 times
@sivasubramaniyanramasamy813
@sivasubramaniyanramasamy813 Жыл бұрын
4time
@mugunthanmugunth9738
@mugunthanmugunth9738 Жыл бұрын
New bridge open epoo thambi ?.
@saravanamurugan4809
@saravanamurugan4809 Жыл бұрын
July 1st week
@MichaelRaj
@MichaelRaj Жыл бұрын
Expect in this year July or August
@ashikm318
@ashikm318 Жыл бұрын
No travel
@periyasamy33369
@periyasamy33369 Жыл бұрын
1 time bro
@jayaprakash1532
@jayaprakash1532 Жыл бұрын
ஒருமுறை
@sri9314
@sri9314 Жыл бұрын
2 time
@vishnu_vishan
@vishnu_vishan Жыл бұрын
Watched the full video in 1.25x
@iswarya4516
@iswarya4516 Жыл бұрын
1.5x innum better
@kavipriya.a436
@kavipriya.a436 Жыл бұрын
Ore oru time
@srinivassrinivas2164
@srinivassrinivas2164 Жыл бұрын
சுடலைக்கு அடுத்த sticker ரெடி.பாம்பன் பாலம் திமுக ஆட்சியில் கட்டப் பட்டது என்று ஒரு போடு போடுவார்.
@saifdheensyed2481
@saifdheensyed2481 Жыл бұрын
எனக்கென்னவோ சந்தேகமா இருக்கு.இது பாஜக வினர் ஆங்கிலேயர் கட்டியதால் மூடுகிறார்கலோ என்று.
@pranavkumar977
@pranavkumar977 Жыл бұрын
1 time
🚂 METTUR DAM EXPRESS - Train Travel vlog | Michael Raj
30:10
Michael Raj
Рет қаралды 3,3 М.
Sigma girl and soap bubbles by Secret Vlog
00:37
Secret Vlog
Рет қаралды 14 МЛН
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 51 МЛН
Voltage
12:44
Basic Electrical Circuits
Рет қаралды 53 М.
Pamban Bridge | Train over the Sea |  Rameswaram | Dangerous Railway Bridge
11:12
The DANGER of Plastic Water Bottles....
12:17
Buying Facts
Рет қаралды 462 М.
# World Dangerous bridge #Pamban Bridge Aerial Video
5:14
Sanet BiSS
Рет қаралды 1,3 МЛН
Sigma girl and soap bubbles by Secret Vlog
00:37
Secret Vlog
Рет қаралды 14 МЛН