10th Maths 6. முக்கோணவியல் Exercise 6.5 sums 6,7,8,9,10 (TN Samacheer New Book)in tamil

  Рет қаралды 548

Maths with Mathes

Maths with Mathes

3 ай бұрын

#tnpscgroup2 #tnpscgroup4 #tntet #TNPSCguide #samacheer #10thmaths #SSLC #stateboard #mathswithmathes #9thmaths #class10 #Class9 #9thmaths #mathsguide #tamilmedium
In this video we are going to learn about TN Samacheer 10th Maths 2019 New Syllabus Unit-6 Trigonometry Exercise 6.5 question 6,7,8,9,10 in Tamil. தமிழ்நாடு சமச்சீர் வகுப்பு 10 கணிதம் 2019 புதிய படத்தொகுப்பு அலகு 6.முக்கோணவியல் பயிற்சி 6.5 கணக்கு 6,7,8,9,10.
Multiple choice questions:
6. If sin Ɵ = cos Ɵ then 2 tan² Ɵ + sin² Ɵ - 1 is equal to
(A) -3/2 (B) 3/2 (C) 2/3 (D) -2/3
7. If x = a tan Ɵ and y = b sec Ɵ then
(A) y²/b² - x²/a² = 1 (B) x²/a² - y²/b² = 1 (C) x²/a² + y²/b² = 1 (D) x²/a² - y²/b² = 0
8. ( 1 + tan Ɵ + sec Ɵ )( 1 + cot Ɵ - cosec Ɵ ) is equal to
(A) 0 (B) 1 (C) 2 (D) -1
9. a cot Ɵ + b cosec Ɵ = p and b cot Ɵ + a cosec Ɵ = q then p² - q²is equal to
(A) a² - b² (B) b² - a² (C) a² + b² (D) b - a
10. If the ratio of the height of a tower and the length of its shadow is √3:1 , then the angle of elevation of the sun has measure
(A) 45° (B) 30° (C) 90° (D) 60°
பயிற்சி 6.5
பலவுள் தெரிவு வினாக்கள்
6. sin Ɵ = cos Ɵ எனில் 2 tan² Ɵ + sin² Ɵ - 1 -ன் மதிப்பு
(அ) -3/2 (ஆ) 3/2 (இ) 2/3 (ஈ) -2/3
7. x = a tan Ɵ மற்றும் y = b sec Ɵ எனில்
(அ) y²/b² - x²/a² = 1 (ஆ) x²/a² - y²/b² = 1 (இ) x²/a² + y²/b² = 1 (ஈ) x²/a² - y²/b² = 0
8. ( 1 + tan Ɵ + sec Ɵ )( 1 + cot Ɵ - cosec Ɵ ) -ன் மதிப்பு
(அ) 0 (ஆ) 1 (இ) 2 (ஈ) -1
9. a cot Ɵ + b cosec Ɵ = p மற்றும் b cot Ɵ + a cosec Ɵ = q எனில் p² - q²ன் மதிப்பு
(அ) a² - b² (ஆ) b² - a² (இ) a² + b² (ஈ) b - a
10. ஒரு கோபுரத்தின் உயரத்திற்கும் அதன் நிழலின் நீளத்திற்கும் உள்ள விகிதம் √3:1, எனில் சூரியனைக் காணும் ஏற்றக்கோண அளவானது
(அ) 45° (ஆ) 30° (இ) 90° (ஈ) 60°
Unit 6: Trigonometry( முக்கோணவியல்)
6.1 Introduction (அறிமுகம்)239
6.2 Trigonometric Identities(முக்கோணவியல் முற்றொருமைகள்) 242
6.3 Heights and Distances (உயரங்களும் தொலைவுகளும்)250
PlayLists:
Unit 1: Relations And Functions ( உறவுகளும் சார்புகளும்)
• 10th கணிதம் (1.உறவுகளு...
Unit 2: Numbers and Sequences (எண்களும் தொடர்வரிசைகளும்)
• 10th கணிதம்(2.எண்களும்...
Unit 3: Algebra (இயற்கணிதம்)
• 10th கணிதம்(3.இயற்கணிதம்)
Unit 4: Geometry (வடிவியல்)
• 10th கணிதம் (4.வடிவியல்)
Unit 5: Coordinate Geometry(ஆயத்தொலை வடிவியல்)
• 10th கணிதம்(5.ஆயத்தொலை...
Unit 6: Trigonometry(முக்கோணவியல்)
• 10th Maths 6. முக்கோணவ...
Unit 7: Mensuration(அளவியல்)
• 10th கணிதம் (7.அளவியல்)
Unit 8: Statistics and Probability(புள்ளியியலும் நிகழ்தகவும்)
• 10th கணிதம் (8.புள்ளிய...
========================================================
Subscribe To Maths with Mathes
========================================================
#maths #mathswithmathes #9thmaths #10thmaths

Пікірлер
СНЕЖКИ ЛЕТОМ?? #shorts
00:30
Паша Осадчий
Рет қаралды 8 МЛН
MEU IRMÃO FICOU FAMOSO
00:52
Matheus Kriwat
Рет қаралды 33 МЛН
World’s Deadliest Obstacle Course!
28:25
MrBeast
Рет қаралды 135 МЛН
Please be kind🙏
00:34
ISSEI / いっせい
Рет қаралды 176 МЛН
Statistics Shortcuts & Tricks in tamil|PART 1
19:15
Naga Notes
Рет қаралды 80 М.
Spain Math Olympiad | A Very Nice Geometry Challenge
10:56
Math Booster
Рет қаралды 3,6 М.
Fraction division|பின்ன வகுத்தல்
8:32
easymaths krishna
Рет қаралды 56 М.
СНЕЖКИ ЛЕТОМ?? #shorts
00:30
Паша Осадчий
Рет қаралды 8 МЛН