Brother praise the lord, முஹம்மதுவையும் இஸ்லாத்தையும் விமர்சித்ததால் என்மீது FIR உள்ளது, எனக்காக ஜெபித்துகொள்ளுங்க 🙏🙏🙏
@dayoflord6 ай бұрын
இயேசுவின் வசனங்களைப் பின்பற்றுங்கள். இஸ்லாமியர்கள் இரட்சிப்புக்குள் வர அவர்களை ஆசீர்வதித்து ஜெபம் பண்ணுங்கள். உங்கள் மீதுள்ள எப்.ஐ.ஆர் இல்லாமல் போய்விடும்.