108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் பிரச்சனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சிக்கு ஆதரவு அளித்த புதியதலைமுறை குழுவினருக்கு, அனைத்து 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் மனமார்ந்த நன்றிகள் 🤝🤝🤝🤝
@ponpriyan49493 күн бұрын
Goverment job eruka ventum
@adhisa45224 күн бұрын
12 hrs duty but no OT
@JeyaChandran-xe3dz4 күн бұрын
12 hour duty 14 000 salary duty chennai
@anguponnu23934 күн бұрын
Amaa. Inga room kuda இல்லை
@naturallover21334 күн бұрын
அரசு அனைத்தையும் தனியார் மையம் ஆக்குவதில் மும்மரமாக உள்ளது.... உயிர் காக்கும் சேவையில் இதை செய்தால் மிக பெரிய பாதிப்பு ஏற்படும்.....108 ஆம்புலன்ஸ் வந்த பிறகு தான் நிறைய விபத்து ஏற்படும் மக்கள் மருத்துவமனைக்கு செல்ல முடிகிறது..... இதனால் உயிர் இழப்புகள் குறைக்க படுகின்றன.... இதனை அரசு உடைமை ஆக்க வேண்டும்... இலஞ்சங்களை பெற்று கொண்டு அரசு துறையில் இருப்பவர்கள் மேல் தான் அரசு அக்கறை காட்டி கொண்டு அக விலை படியை ஏற்றி கொண்டு உள்ளது.....