மரங்களின் வகைகளை விளக்கும் விதம் அருமை 👌 உண்மையான வழி காட்டுதல்களுடன், வாடிக்கையாளர்களின் திருப்தியினையும் நிலை நாட்டும் நமது சுரேஷ் டிம்பெர்ஸ் உறவுகள் அனைவருக்கும் நன்றி கலந்த வணக்கங்கள் 🙏🙏🙏
@sasitharank46525 ай бұрын
2011ல் இவர்களிடம் வீட்டிற்கு நிலை ஜன்னல் வாங்கினோம் இன்றுவரை எந்தவித பழுதும் ஏற்படவில்லை மிக நன்றாக உள்ளது ❤
@SaroSaravanan-q8d2 ай бұрын
good quality அனைத்து மரம் சம்மந்தமான் பொருட்கள் கிடைக்கிறது
@SountharyaRamar5 ай бұрын
நாங்கள் எங்க வீட்டுக்கு எல்லாம் பொருட்கள் மொத்த பொருட்கள் நாமா சுரேஷ் டிம்பர்ஸ் தான் எடுத்தும் விலை மிகவும் குறைந்த விலை தான் வாங்குனாம் நீங்கள் வாங்க நாம சுரேஷ் டிம்பர்ஸ் க்கு 👍👍👌👌👌
@AnanthaRajan-j4u5 ай бұрын
டைனிங் டேபிள் ரொம்ப நல்லா இருக்கு சோபா செட்டில் நல்லா இருக்கு பூஜை ரூம் போட்டு இருக்கு கட்டில் எல்லாம் நல்லா இருக்கு
@priyavnp5875 ай бұрын
சுரேஷ் மரகடையில் சோபா, கட்டில், டைனிங் டேபிள் வாங்கினேன். நான் என்னுடைய Relative Kum, Friends Kum Refer செய்தேன். அவர்களும் எடுத்தார்கள் அவர்களும் Happy 😊😊
நிலை டோர் நிறைய மாடல் உள்ளது என் வீட்டிற்க்கு ராஜ நிலை மற்றும் டோர் எடுத்துள்ளேன் டிசைன் நிறைய உள்ளது அது மட்டுமல்லாமல் நாம் கேட்கிற டிசைனில் நிலை கதவு செய்து தருகிறார்கள் ❤❤❤
@PavithraS-r1o5 ай бұрын
நாங்கள் புதியதாக கட்டியுள்ள வீட்டிற்கு கதவு ஜன்னல் வாங்கி இருந்தேன் நன்றாக இருந்தது. நாங்க சொன்ன அதே Design ல பண்ணி கொடுத்தாங்க
@alagumanikumar98055 ай бұрын
அவர்கள் ஃபேக்டரில் சுற்றி காமித்து மரத்தைப் பற்றி முழு விவரமும் சொல்லிக் கொடுத்தனர் எனக்கு மரம் எடுப்பதில் மிகவும் உதவியது
@meenaperiyasamy95705 ай бұрын
என்னுடைய வீட்டுக்கு நிலை கதவு உங்க கடையில் தான் வாங்கினேன் Best ஆஹா செய்து கொடுத்தார்கள்
@alagupandu53072 ай бұрын
பொருள் தரமாக இருக்கும்நம்பி வாங்கலாம்
@krishnapriya.vpriya.v5 ай бұрын
இவர்களிடம் அதிக Models உள்ளது இருந்தும் நாம் கேட்கும் Models ல் Customise செய்து தருகிறார்கள்.
@dhivyaselvam64515 ай бұрын
நாங்கள் ஆர்டர் அவசரமாக குடுத்தம் ஆனால் நல்ல குவாலிட்டி உடன் சரியான நேரத்தில் டெலிவரி கொடுத்தார்கள்.
@subethar9520 Жыл бұрын
ரெடிமேட் door அதிகமான மாடல் உள்ளது
@shivakami-l8f5 ай бұрын
நான் 4 மாதத்திற்கு முன்பு sofa வாங்கினேன் மாடல்ஸ் அதிகமாக இருக்கிறது குறித்த நேரத்தில் டெலிவரி செய்து கொடுத்தார்கள்
@Neethiman-ol3kr5 ай бұрын
பா்னிச்சா் எடுத்தி௫ந்தேன் நல்ல தரத்தில் துல்லியமான டிசைன் அ௫மையாக இ௫ந்தது
@shivaraja369 Жыл бұрын
Price yethum solla maatringa pls next time price update pannunga bro
@pprabhu3713 Жыл бұрын
Price??
@ktprabakaran7636 Жыл бұрын
Don't buy here. I purchased for 2 Lakhs two months ago. Still few items not delivered yet. When asking the reason, telling that send you in 2 days. It's been one month crossed, not yet sending. Also one Mahogany vasakkal nilai got bending. It is not seasoned well. Strongly recommending to not buy here. Just buy in your nearest area. Don't waste money and time. The customer support team will give you good support till you buy. After sales, support will try to avoid you.
@vnmedvnmed3717 Жыл бұрын
yes it's true,,,
@SaroSaravanan-q8d2 ай бұрын
good quality அனைத்து மரம் சம்மந்தமான் பொருட்கள் கிடைக்கிறது