I came to know you from my working colleague on 2018 didn't know you have KZbin channel until I discovered you this yrs Oct 2024 and finally I found you Vishal Sir🙏
@arumugammugam25592 күн бұрын
அருமையான பதிவு உண்மை சார்🎉❤
@Deepa-qq8fy2 күн бұрын
அருமை 👌👌🙏🙏🙏
@bharathyravi2743Күн бұрын
சார் நீங்க சொன்ன அத்தனையும் உண்மை எனக்கு தனுசுராசி நன்றி சார் ❤
@vvv4979Күн бұрын
I salute Vishal sir. You are100%correct. Iam meshram lagnam. Magara rasi, Sani mahadasa, is also running. I am facing these problems
@THEWAMPYAMORI22 сағат бұрын
Super sir
@VijayalakshmiKk-t3f2 күн бұрын
🙏🙏 மிக்க நன்றி 🙏🙏
@maheshwareng9012 күн бұрын
Sir ,,,koochchara palan rasi'ku(chandran) than paakkanum,,,,dasa pukthi 'than laknathuku paakanum????details kudunga sir
@selvig97312 күн бұрын
நான் சிம்ம ராசி பூரம் நட்சத்திரம். தனுசு லக்னம் லக்ன புள்ளி மூலம் எவ்வளவு கவனமுடன் செயல்படவேண்டும் என்று புரிகிறது.ஆனாலம் நீங்கள் சொல்கிற மாதிரி கோபப்டுகிறமாதிரி அனைத்தும் நடக்கிறது வேலையிலும் அப்படியே இவையெல்லாம் கடந்து😊
@Maheswari-b7q2 күн бұрын
🙏🎉வணக்கம் சார்
@kausalyadevi64022 күн бұрын
Good evening sir Kettai star viruchiga rasi Thulam lagnam 12th house sani pariharam sollunga sir please.... 11th house guru suriyan 2nd house chandran 10th house Budhan Rahu Lagnam Sevvaai and Mandhi
@aksshayasadhana483Күн бұрын
Sir my daughter mesha resi,kruthikai natchathiram
@sharmilalava5090Күн бұрын
குப்பம் லக்னம் சொல்லுங்கள்
@Arusuvaiunavu-1232 күн бұрын
அருமை
@zc8xo3132 күн бұрын
Must needed video sir.Thank you sir ...
@teajaswinik45472 күн бұрын
Meena raasi Thulam lakhnam eppadi irukanum
@umapathi9839Күн бұрын
கும்பம் மிஸ்ஸிங் சார்
@Lakshmigaantham2 күн бұрын
Thank you ji 🎉
@velumanivijay7350Күн бұрын
Thank u sir mam 🙏
@dhanamprabhu980Күн бұрын
Magaram sima lakanam Ana nan seerashichuten
@bharathyravi2743Күн бұрын
சார் கும்பராசிக்க சொல்லுங்க சார் எங்க வீட்டில் என் கணவர் மற்றும் மகளுக்கு கும்பராசி கணவருக்கு கும்பலக்னம் மகளுக்கு மேஷசலக்னம் தெரிந்துக்கொள்ள ஆர்வமாக இருக்குங்க சார்
@hemalathaperumal-o6fКүн бұрын
If sani present in dhanush laganam what happen sir
@kavitharams76092 күн бұрын
I have the same doubt
@Supreme_commander159Күн бұрын
Rasi podhu vaanadhu lagnam jadagathil thaan theriyum so podhuva solidranga yenaku indha doubt romba naal iruku sir
@vijayalakshmig249Күн бұрын
I am mesha radi mesha lagnam. Then next year 71/2 sani will start. What will be the effect sir?
@sugusuguna17952 күн бұрын
ஆய்ஷ்மான்பவ
@palanigowri13012 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@ssgopalsaran352 күн бұрын
Sir , Kumbam missing
@pushpalathalatha30952 күн бұрын
ஒரே லக்னம் ஒரே ராசி எனில் எப்படி இருக்கும் (தனுசு)
@surendransubramaniyan61412 күн бұрын
ரிஷப லக்னம் ரிஷப ராசி மிருகசீரிடம் நட்சத்திரம் 10 வீட்டில் சனி வீடுகளில் 12 வீட்டில் நின்ற பரணி நட்சத்திரம் சனி .6 வீட்டில் இருந்து சுக்ரன் மகர உத்திராடம் நட்சத்திரம் 9 வீட்டில் நின்ற என்ன தொழில்கள்
@ArumugamArumugam-zn5uh2 күн бұрын
Rishapam rasi kadakam lakanam
@ArumugamArumugam-zn5uh2 күн бұрын
Mashiam rasi viracham lingam
@vinayagaselviselvi4012 күн бұрын
💯💯💯💯💯🔥🔥🔥
@kumargraja670819 сағат бұрын
சார் தப்பாக நினைக்க வேண்டாம். உங்கள் பேச்சில் அகங்காரம் உச்சத்தில் இருப்பதாகத் தோன்றுகிறது சற்று பொறுமையாகவும் ஸ்டைய்லை மாற்றிக்கூறு றினால் நன்றாக இருக்கும் என்பது என்னுடைய கருத்து🙏
@ArumugamArumugam-zn5uh2 күн бұрын
Rishapam rasi romine nathiram
@ArumugamArumugam-zn5uh2 күн бұрын
Mashapam
@sugusuguna17952 күн бұрын
தீர்ககாய்ஸ்மான்பவ
@surendransubramaniyan61412 күн бұрын
ரிஷப லக்னம் ரிஷப ராசி மிருகசீரிடம் நட்சத்திரம் 10 வீட்டில் சனி வீடுகளில் 12 வீட்டில் நின்ற பரணி நட்சத்திரம் சனி .6 வீட்டில் இருந்து சுக்ரன் மகர உத்திராடம் நட்சத்திரம் 9 வீட்டில் நின்ற என்ன தொழில்கள்.
@balajima14942 күн бұрын
மகாபாரதத்தில் உள்ள எல்லா விஷயமும் தான் நட்சத்திரம் படி நடக்குது அப்படின்னு சொல்றாங்களே யூடியூப் ல உண்மையா என்ன
@Maybe_official2 күн бұрын
சனி புத்தியில் இப்படி நடக்குமா
@HH-ll7qs2 күн бұрын
😱😱😱😧😦😧
@akshaya_sengundhar18Күн бұрын
மகர லக்கினம் - 4 7 11 ஆம் வீடு மேஷம் கடகம் விருச்சிகம். சரி தானே..😅 ஐயா நான் கார்த்திகை நட்சத்திரம் 😅 மகரம் லக்கினம், லக்கின அதிபதி சனி 3ஆம் பாவமான மீனத்தில் ரேவதியில் உள்ளார்😅. 3 ஆம் பாவமே இளைய சகோதரன்😅 அதில் சனி. சனியே ரேவதியில் 😂 அவ்வளவு தான் முடிச்சிவிட்டீங்க போங்க 🤣 முருகா 💜 கூடவே இருப்பா... அமைதி அமைதி அமைதியோ அமைதின்னு நீ தான் யா என்னை அமைதியா உன் controlலில் வச்சுக்கணும்.