12 வருஷம் ஸ்கூல் போன பையனுக்கு ஒண்ணும் தெரியலே - Sadhguru | RED HOT INTERVIEW.

  Рет қаралды 57,205

Ananda Vikatan

Ananda Vikatan

Күн бұрын

#sadhguru #ishafoundation #crimestories #tamilnadupolitics #kadhaipomawithparveensultana
Sponsor Link:
GT Holidays
For all domestic and international holidays, contact GT Holidays,
South India's No.1 Travel Brand.
Call 9940882200 for bookings.
www.gtholidays.in
Welcome back to yet another interesting episode of Kadhaippoma With Parveen Sultana. Sadhguru shares about how high crimes are happening in Tamil Nadu and his view on Tamil Nadu education. Watch the video to know more.
To Download Vikatan App 👉- bit.ly/2Sks6FG
Vikatan News Portal - vikatanmobile....
CREDITS
Camera - Muthukumar & Vignesh
Edit - ShreeRaj
Producer - Ve.Neelakandan
Organising - Sylwester L.
Subscribe👉 : / anandavikatantv
Ananda Vikatan Twitter👉: #!...
Ananda Vikatan FB👉: / vikatanweb
Website👉: www.vikatan.com
Vikatan Podcast👉: linktr.ee/hell...
Subscribe to Ananda Vikatan Digital Magazine Subscription👉: bit.ly/3yFz3c9

Пікірлер: 206
@Vaalgavazhamudan
@Vaalgavazhamudan Жыл бұрын
95% பெற்றோர்கள் தமது பெருமைக்காகவே பிள்ளைகளை படிக்க வைக்கின்றார்கள். வெகு சிலரே அவர்களின் எதிர்காலத்தை கவனத்தில் கொள்கின்றனர்.
@Kishore-i2k
@Kishore-i2k Жыл бұрын
Good questions asked by Parveen Sulthana and great clarity from Sadhguru 🙏
@natarams
@natarams Жыл бұрын
Great to observe professor Parveen Sulthana emerging as great host and social activist. ❤ Superb interview, she raised good thought 💭 provoking questions and Sadhguru is the master class all rounder who made all listeners spellbound with his pragmatic approach.
@muthiahchinnaiah1533
@muthiahchinnaiah1533 Жыл бұрын
அருமையாக பதிவு வாழ்த்துக்கள் திருமதி பர்வீனா 👍👍
@sazikumar1
@sazikumar1 Жыл бұрын
பர்வீன் ஆசிரமத்தில் பள்ளிகூடம் இருந்தால் கல்விகூடமா இல்லை ஆசிரமகூடமா என கேட்ட நீ பள்ளிவாசலிலும் சர்ச்சிலும் பள்ளிகள் உள்ளன இதே கேள்வியை கேட்பியா? ஏன் உள்ளுக்குள் இந்துமத வெறுப்புடன் கேட்கிறாய்?
@balasubramaniansethuraman8686
@balasubramaniansethuraman8686 Жыл бұрын
நீட் தேர்வின் அரசியல் பற்றிய விளக்கம் அருமை.
@manikandaraja6266
@manikandaraja6266 Жыл бұрын
Well said sadhguru. Good interview.
@ar.elangovan568
@ar.elangovan568 Жыл бұрын
அருமையான உரையாடல் மொழி அரசி பேராசிரியர் திருமதி பர்வின் சுல்தானா அவர்களுக்கு நமஸ்காரங்கள் ..... மா
@sazikumar1
@sazikumar1 Жыл бұрын
பர்வீன் ஆசிரமத்தில் பள்ளிகூடம் இருந்தால் கல்விகூடமா இல்லை ஆசிரமகூடமா என கேட்ட நீ பள்ளிவாசலிலும் சர்ச்சிலும் பள்ளிகள் உள்ளன இதே கேள்வியை கேட்பியா? ஏன் உள்ளுக்குள் இந்துமத வெறுப்புடன் கேட்கிறாய்?
@muthiahchinnaiah1533
@muthiahchinnaiah1533 Жыл бұрын
சத்குருவின் மகத்தான நோக்கம் வெற்றி அடைய வாழ்த்துக்கள் 👍👍🙏🙏
@37sairam
@37sairam Жыл бұрын
What a clarity, what a wisdom!!! Amazing!
@reginarg9176
@reginarg9176 Жыл бұрын
Fantastic answers for the questions.
@meenakshiiyer7153
@meenakshiiyer7153 Жыл бұрын
@ 15.10 அருமையான கேள்வி. Well done Parveen Sulthana 👍
@newtamilmovieswatch6315
@newtamilmovieswatch6315 Жыл бұрын
15.30 அருமையான பதில். Weldone sadhguru 👍
@reginarg9176
@reginarg9176 Жыл бұрын
❤❤ very usefull and informative madam with sadguru.
@cehnnappan
@cehnnappan Жыл бұрын
கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை மறந்துவிடு😀😀😀😀☘
@இயற்கையோடுஇணைந்திருப்போம்
@இயற்கையோடுஇணைந்திருப்போம் Жыл бұрын
விவசாயத்தின் மீது ஆர்வம் இருந்தால் என் மச்சான் மகனுக்கு அங்கு இடம் கிடைத்தது.
@sadeeshck
@sadeeshck Жыл бұрын
all are good to hear.....would like to know where are the current people who had studied in isha schools..what are they doing????crime is very less in tamil nadu when compared with all other states....
@மனிதசாதி
@மனிதசாதி Жыл бұрын
என்ன பண்ணுவாங்க பாவம், ஆசிரமத்திலேயே குப்பை அள்ளி கொட்ட வேண்டியதுதான்!
@shobabaranitharan2166
@shobabaranitharan2166 Жыл бұрын
Same like other school children's
@malar1455
@malar1455 Жыл бұрын
Those students are working slave jobs for Jaggi Vasudev to improve his income.
@tctamilselvan
@tctamilselvan Жыл бұрын
மிகச் சிறப்பான பதிவு நன்றி ஆனந்த விகடன் வலையொளிக்கு
@VimalKumar-iu2xf
@VimalKumar-iu2xf Жыл бұрын
Arumai👌👌
@karb2w
@karb2w Жыл бұрын
Video ஆரம்பத்தில டிரெய்லர் போல போடுங்க பா ...ஆனா சில வினாடிகள் போடுங்க....இது என்னமோ மணி கணக்குல ஓடுது....
@rrkathir
@rrkathir Жыл бұрын
அருமையான கேள்விகள் அதற்கேற்ற பதில்கள்.
@ramanathans2614
@ramanathans2614 Жыл бұрын
வாழ்கவளமுடன்
@jawaaharayya7409
@jawaaharayya7409 Жыл бұрын
Great visionary questions of Parveen and great visionary solutions of sathguru
@PrabhakrishnanAnnamalai
@PrabhakrishnanAnnamalai Жыл бұрын
Wonderful explanation for every aspect of education 😮
@shreeshivadasanchelliapan6400
@shreeshivadasanchelliapan6400 Жыл бұрын
Super 👍👍
@kandasamy170
@kandasamy170 Жыл бұрын
NEET க்கு அரசியல் தாண்டிய அற்புதமான பதில்.
@blissambika5656
@blissambika5656 Жыл бұрын
Good question 👏
@periasamyp6083
@periasamyp6083 Жыл бұрын
சத்குரு என்று அவரே நினைக்க வில்லை... அப்படி இருக்க பர்வீன் ஏன் மூச்சுக்கு 300 தடவை சத்குரு..சத்குரு என்று அழைத்து கொண்டே இருக்கிரார்??? சமீபத்தில் இளைய ராஜா சத்குரு என்றால் என்ன என்பதற்கு இலக்கணம் சொன்னாரே ..அதை கவனிதிரக்களா பர்வீன்???
@சத்குருஒருஇறைதூதர்
@சத்குருஒருஇறைதூதர் Жыл бұрын
இலையராஜா கடவுள் கிடையாதே சத்குரு என்றால் உள்நிலையில் உணரவைப்பவர் என்பதே அர்த்தம் சத்குரு இறை ஞானம் பெற்றவர் அதை நாகரீகமான முறையில் உலகத்திர்க்கு பகிர்ந்து வருகிறார் . மனிதன் பணத்தை வைத்தே மற்றவர்களை மதிப்பிடும் மனோபாவம் கொண்டவன் . இறைவன் பற்றிய புரிதலும் இருக்காது அதை உலகிற்க்கு சொல்லவந்தால் எதிர்ப்பு தெரிவிப்பது மூடநம்பிக்கையாளர்கள் குணம் . நபிகள் ஏசு போன்றோரை ஏலனமாக பேசியவர்கள் இன்று இலை ஆனால் நபிகள் ஏசு புத்தர் போன்றோர் இன்றும் பலரின் இதயத்தில் வாழ்கின்றனர் . சத்குரு யோக முறை பயிற்சி கொடுத்து குரு பூஜை இறைநிலை யோகம் தியானம் உணவு உண்ணும் முன் கூறவேண்டிய உள்எலுச்சி நமஸ்கரிக்கும் முறை புனித நீர் குளியல் முறை அனைத்தும் கற்றுத்தருகிறார் . இதை போன்ற முறைகளையே நபிகள் ஏசு புத்தர் வழங்கியுள்ளனர் அறியாமை மனிதர்களுக்கு அது புரிவது இல்லை . நமஸ்காரம் 🙏😊
@svbharaythy04
@svbharaythy04 Жыл бұрын
Super interview
@reginarg9176
@reginarg9176 Жыл бұрын
Madam questions are enriching our knowledge. ❤❤
@abhijeethmadhavan9000
@abhijeethmadhavan9000 Жыл бұрын
BEST INTERVIEW EVER
@RakeshR-wp4xg
@RakeshR-wp4xg Жыл бұрын
Awesome Sadhguru 👌🏽 India needs u 🙏🏽
@மனிதசாதி
@மனிதசாதி Жыл бұрын
இருக்கிற பிரச்சனை பத்தல ?
@perundevir2771
@perundevir2771 Жыл бұрын
அருமையான விளக்கம். நன்றி சத்குரு 🙏
@vivekfriendly24
@vivekfriendly24 Жыл бұрын
மிகவும் அருமை
@arunajayaraman1572
@arunajayaraman1572 Жыл бұрын
well-done very good, explanation, about neat examination ,without qualification people they don't want write neat exam , with money people want to jump , this is criminals, if you study heard in that field
@aswinr1027
@aswinr1027 Жыл бұрын
Thank you 😊🙏
@reginarg9176
@reginarg9176 Жыл бұрын
Interesting to listen
@uthayamalarbalamurugan7857
@uthayamalarbalamurugan7857 2 ай бұрын
நமஸ்காரம் குரு ❤❤..
@MrBalajicse89
@MrBalajicse89 Жыл бұрын
Informative
@professordumbledore369
@professordumbledore369 Жыл бұрын
The questions as well as the answers both were equally enlightening and enjoyable.
@PerumPalli
@PerumPalli Жыл бұрын
Hi Sultana கா ✌️✌️✌️🙏🙏🙏
@satishMitran
@satishMitran Жыл бұрын
Good Interview
@mahasakthi2016
@mahasakthi2016 Жыл бұрын
Brilliant 👏
@newtamilmovieswatch6315
@newtamilmovieswatch6315 Жыл бұрын
15.30 அருமையான பதில். Weldone sadhguru 👍
@Anbu2sundar
@Anbu2sundar Жыл бұрын
Super explanation about doctor...👏👏🙏🏾
@malar1455
@malar1455 Жыл бұрын
Ask him to explain about fraud corporate saamiyaars like him.
@MrBalajicse89
@MrBalajicse89 Жыл бұрын
Sadhguru🙏🙏🙏💐💐💐
@muthiahchinnaiah1533
@muthiahchinnaiah1533 Жыл бұрын
விகடன் பனி சிறக்க வாழ்த்துக்கள் 👍👍
@BlackBird-ze7uh
@BlackBird-ze7uh Жыл бұрын
great interview, treasure to tamil people
@pravinbkumar
@pravinbkumar Жыл бұрын
@15.10..Good question Parveen Sultana madam..Sadhguru answer was not proper there
@sivakamirekha9715
@sivakamirekha9715 Жыл бұрын
பர்வீன் சுல்தானாக்கு வாழ்த்துக்கள்
@sriramjagannath4951
@sriramjagannath4951 Жыл бұрын
We need more schools run by Sadguru standards
@indirabalasubramani8355
@indirabalasubramani8355 Жыл бұрын
Yes world should learn from his standards
@மனிதசாதி
@மனிதசாதி Жыл бұрын
ஏம்பா
@sm12560
@sm12560 Жыл бұрын
Kanna Dian trying to kill Tamil language by telling that English is supreme. I studied in village school which Prioritised Tamil but also gave me foundation for English. Jaggi is bad for Tamilians
@amarnathvadivelu
@amarnathvadivelu Жыл бұрын
If you cannot understand what he said means pls don't try ti create a new story. He did not say English is supreme. He said it is a passport to work anywhere in the world. People like you even though know how to put comment but don't have the maturity to weigh which is right or wrong.
@மனிதசாதி
@மனிதசாதி Жыл бұрын
தமிழேன்டா!
@shrikanspeaks7631
@shrikanspeaks7631 Жыл бұрын
8:20 This is what Rajaji tried to establish but as usual SMK goons twisted the stories
@saravananthangaraj8322
@saravananthangaraj8322 Жыл бұрын
Mr. Sathguru not clarity so many questions.
@oppoy3349
@oppoy3349 Жыл бұрын
Excellent explanation Sadhguru
@INS11
@INS11 Жыл бұрын
Namaskaram Sadhguru 🙏
@vmv1544
@vmv1544 Жыл бұрын
Last sentence what he said Perumaikkaaga doctor aaga koodadhu, makkal nalladhu seiyya doctor Here I just change a little Perumaikkaaga neenga publicity panna koodahdu Makkal nalladhu senja avungalae varuvaanga Free ya seiyyunga paarpom
@tamizhankarthick4514
@tamizhankarthick4514 Жыл бұрын
❤️❤️❤️❤️❤️❤️❤️
@malarmannanveluchamy1431
@malarmannanveluchamy1431 Жыл бұрын
A person should be paraded in front of Coimbatore streets so that the Tamilnadu People and natural beings in the Mountain will be happy about. Let education ministry ban all parallel education and poisoning attempts by any one.
@logeshkm3630
@logeshkm3630 Жыл бұрын
வட நாட்டில் இரயில் பேருந்து எல்லாம் காணமல் போனது.
@amirthalingam9771
@amirthalingam9771 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@krishvenkat8518
@krishvenkat8518 Жыл бұрын
Questioning NEET is Ok but saying this needs to be removed was not expected from Parveen Sulthana. As a would-be doctor, if a student is unable to face a test, how will they fact actual patients trauma? NEET is good, should not be removed.
@devakottaideva4909
@devakottaideva4909 Жыл бұрын
Parveen Sultana pothum ithoda stop pannikoga. Yarachum oru aaluku support pannuvaga. Money kaga Elam pakkum pesathiga
@praveenv407
@praveenv407 Жыл бұрын
Nakkeeran kupturuntha vanthiruka mattan intha dope supplier King of Indian ocean ! Dope jaggi
@durgadevid
@durgadevid Жыл бұрын
Nakheeran is a toilet paper only
@praveenv407
@praveenv407 Жыл бұрын
@@durgadevid Madame jaggis peddler ah 😄 🤣
@komethen3602
@komethen3602 Жыл бұрын
Sadhguru as usual excellent
@samskarebyaha
@samskarebyaha Жыл бұрын
Tamilnadu is suffering from CASTE disease. Samooganeedhi samooganeedhi samooganeedhi. Everything will b looked at only from this. An imaginary situation in created in the minds of all. If communists and dravidan parties could not bring in. Samooganeedhi after ruling for 70years, then, it's time they r rejected because if u can't do it for 70yrs, u simply don't hv the capability to do it. MGR was the most practical and capable leader. The noon meal scheme initiated by Kamaraj was expanded and made into a one of a kind program in the country. Children came to school. It was continued by JJ. Then, standard of education was reduced with these imaginary samooga needhi. Instead of learning and expanding yourself, useless politician hv created a society protesting against a common entrance exam that is the same for all in the country. On one hand, u talk of equality and on the other hand u oppose all that is equal because the intention is to create and nurture differences in society and put the blame on others. British records clearly show that 50% of all students in schools were the so called Sudras. Only 10% were Brahmins. But here a falsehood is propagated that everybody was denied education. How can a society benefit from lies. Only a few crooks will benefit.
@Nathan-ug5vy
@Nathan-ug5vy Жыл бұрын
mydearPraveen Sultana, I feel very sad!!! 2see u with this "OldSnake" (Allah Bless u ma)
@indirabalasubramani8355
@indirabalasubramani8355 Жыл бұрын
Dai mental poda
@சத்குருஒருஇறைதூதர்
@சத்குருஒருஇறைதூதர் Жыл бұрын
சத்குரு இறை ஞானம் பெற்றவர் அதை நாகரீகமான முறையில் உலகத்திர்க்கு பகிர்ந்து வருகிறார் . மனிதன் பணத்தை வைத்தே மற்றவர்களை மதிப்பிடும் மனோபாவம் கொண்டவன் . இறைவன் பற்றிய புரிதலும் இருக்காது அதை உலகிற்க்கு சொல்லவந்தால் எதிர்ப்பு தெரிவிப்பது மூடநம்பிக்கையாளர்கள் குணம் . நபிகள் ஏசு போன்றோரை ஏலனமாக பேசியவர்கள் இன்று இலை ஆனால் நபிகள் ஏசு புத்தர் போன்றோர் இன்றும் பலரின் இதயத்தில் வாழ்கின்றனர் . சத்குரு யோக முறை பயிற்சி கொடுத்து குரு பூஜை இறைநிலை யோகம் தியானம் உணவு உண்ணும் முன் கூறவேண்டிய உள்எலுச்சி நமஸ்கரிக்கும் முறை புனித நீர் குளியல் முறை அனைத்தும் கற்றுத்தருகிறார் . இதை போன்ற முறைகளையே நபிகள் ஏசு புத்தர் வழங்கியுள்ளனர் அறியாமை மனிதர்களுக்கு அது புரிவது இல்லை . நமஸ்காரம் 🙏😊
@aguilanedugen4066
@aguilanedugen4066 Жыл бұрын
க்ரைம் க்ரைம் பற்றி பேசுவது சிறப்பு உலகமே விழித்துக் கொள்
@சத்குருஒருஇறைதூதர்
@சத்குருஒருஇறைதூதர் Жыл бұрын
சத்குரு இறை ஞானம் பெற்றவர் அதை நாகரீகமான முறையில் உலகத்திர்க்கு பகிர்ந்து வருகிறார் . மனிதன் பணத்தை வைத்தே மற்றவர்களை மதிப்பிடும் மனோபாவம் கொண்டவன் . இறைவன் பற்றிய புரிதலும் இருக்காது அதை உலகிற்க்கு சொல்லவந்தால் எதிர்ப்பு தெரிவிப்பது மூடநம்பிக்கையாளர்கள் குணம் . நபிகள் ஏசு போன்றோரை ஏலனமாக பேசியவர்கள் இன்று இலை ஆனால் நபிகள் ஏசு புத்தர் போன்றோர் இன்றும் பலரின் இதயத்தில் வாழ்கின்றனர் . சத்குரு யோக முறை பயிற்சி கொடுத்து குரு பூஜை இறைநிலை யோகம் தியானம் உணவு உண்ணும் முன் கூறவேண்டிய உள்எலுச்சி நமஸ்கரிக்கும் முறை புனித நீர் குளியல் முறை அனைத்தும் கற்றுத்தருகிறார் . இதை போன்ற முறைகளையே நபிகள் ஏசு புத்தர் வழங்கியுள்ளனர் அறியாமை மனிதர்களுக்கு அது புரிவது இல்லை . நமஸ்காரம் 🙏😊
@seeme777
@seeme777 Жыл бұрын
In our India current judicial systems should be scrap because this only favorable ladies We need new unbiased judicial systems Justice for men's also Good India future India
@Ahamedalikhan-v4h
@Ahamedalikhan-v4h Ай бұрын
உபியில் ஹரியானா மாநிலத்தில் பீஹாரில் கிரைம் அதிகம்இல்லையா? தமிழ்நாடு அமைதியான மாநிலம் என்று இந்தியாவே அறியும்
@jayachandranshunmuganathan9768
@jayachandranshunmuganathan9768 Жыл бұрын
It is wrong Parveena.When did you become a sangi
@ramaiahsankaranarayanan5144
@ramaiahsankaranarayanan5144 Жыл бұрын
TNPC மற்றும். + 2 தேர்வு. மையங்களில் வினாத்தாள் வழங்குவதில் கூட குழப்பங்கள் !!! தமிழகத்தின் எதிர் காலம் கருதி அனைத்தையும் செய்ய வேண்டும் !!!
@anwarsharif5056
@anwarsharif5056 Жыл бұрын
தமிழ் சொந்தங்கள் என்று மாறுகிரார்களோ அன்றுதான் ,
@vallisankar6609
@vallisankar6609 Жыл бұрын
Education,aanmeegam , maruththuvam,arasiyal anaiththum pothunala unarvu illama suyanalathudan seyalpaduvatharkku Yaar kaaranam,?idhanai sariseiya yaarukku thaguthi irukku sollunga ji.avarthan naattirkku thalaivaraga Vara vendum.irukkira systemsai sariseyama puthithaga uruvaakka Yaar kaaranam ji?
@durgadevid
@durgadevid Жыл бұрын
அருமையான பதில்கள் 🙏🙏🙏
@b2Samaritan
@b2Samaritan Жыл бұрын
Parveen Sultana addressing Jaggi as Sadhguru is the funniest part of this video
@Logical-View
@Logical-View Жыл бұрын
Entrance tests are meant to evaluate a student's capability and whether he/she can be molded as a professional. Unfortunately, NEET doesn't address that.
@suryapalani4399
@suryapalani4399 Жыл бұрын
Why don't you telecast full interview at one time? Is this television a serial?
@ravisuppan3533
@ravisuppan3533 Жыл бұрын
Super Sadhguru👍⚘️🙋‍♂️🇮🇳🙏
@vijayalakshmiutthira6164
@vijayalakshmiutthira6164 Жыл бұрын
சத்குருவை பேட்டி எடுத்த பர்வீன் அக்காவுக்கு நன்றி. நமஸ்காரம் சத்குரு 🙏
@sazikumar1
@sazikumar1 Жыл бұрын
பர்வீன் ஆசிரமத்தில் பள்ளிகூடம் இருந்தால் கல்விகூடமா இல்லை ஆசிரமகூடமா என கேட்ட நீ பள்ளிவாசலிலும் சர்ச்சிலும் பள்ளிகள் உள்ளன இதே கேள்வியை கேட்பியா? ஏன் உள்ளுக்குள் இந்துமத வெறுப்புடன் கேட்கிறாய்?
@mohankumargovindasamy1101
@mohankumargovindasamy1101 Жыл бұрын
Was there equality in மகாசிவராத்திரி?
@amarnathvadivelu
@amarnathvadivelu Жыл бұрын
What equality wad missing?
@சத்குருஒருஇறைதூதர்
@சத்குருஒருஇறைதூதர் Жыл бұрын
சத்குரு இறை ஞானம் பெற்றவர் அதை நாகரீகமான முறையில் உலகத்திர்க்கு பகிர்ந்து வருகிறார் . மனிதன் பணத்தை வைத்தே மற்றவர்களை மதிப்பிடும் மனோபாவம் கொண்டவன் . இறைவன் பற்றிய புரிதலும் இருக்காது அதை உலகிற்க்கு சொல்லவந்தால் எதிர்ப்பு தெரிவிப்பது மூடநம்பிக்கையாளர்கள் குணம் . நபிகள் ஏசு போன்றோரை ஏலனமாக பேசியவர்கள் இன்று இலை ஆனால் நபிகள் ஏசு புத்தர் போன்றோர் இன்றும் பலரின் இதயத்தில் வாழ்கின்றனர் . சத்குரு யோக முறை பயிற்சி கொடுத்து குரு பூஜை இறைநிலை யோகம் தியானம் உணவு உண்ணும் முன் கூறவேண்டிய உள்எலுச்சி நமஸ்கரிக்கும் முறை புனித நீர் குளியல் முறை அனைத்தும் கற்றுத்தருகிறார் . இதை போன்ற முறைகளையே நபிகள் ஏசு புத்தர் வழங்கியுள்ளனர் அறியாமை மனிதர்களுக்கு அது புரிவது இல்லை . நமஸ்காரம் 🙏😊
@sailappans9900
@sailappans9900 Жыл бұрын
சத்குரு நான் கார்பென்ரி என்ன உபயோக படுத்துங்கள் நமச்சிவாய
@Yennampolvaazkai
@Yennampolvaazkai Жыл бұрын
இந்தாளு யோக்கியனா...
@sazikumar1
@sazikumar1 Жыл бұрын
நீ தமிழன் பேர் வச்சிக்கிட்டா தமிழனாடா? அம்பேத்கர் தமிழனாடா? காந்தி தமிழனாடா? திராவிட 🐖 கருணாநிதி தமிழனாடா?
@bharani_392
@bharani_392 Жыл бұрын
People like this is enough to make others as criminals.
@dhanamisha1243
@dhanamisha1243 Жыл бұрын
Namaskaaram sadguru
@senthilselvi9532
@senthilselvi9532 Жыл бұрын
Money is playing a main role in education those who have more money they get admission in medical colleges and all top most colleges
@rajamanickamselvaraj4661
@rajamanickamselvaraj4661 Жыл бұрын
The Greatest Joke of this Century is the interview with the Mr Jakki Vasudev !. He is in the wilderness in Central Asia , when Ariyans started to migrate from central Asia ! This Gentleman has to come out of his Courtyard & move around the streets of Cities , towns & villages as Ram Surathkumar had in his life as a humble Soul ! I had interacted with that living soul during my school days ! He was called as Visiri Samiyar in Thiruvannamalai ! People built Ashram for him to bless the people !.. Where is Ram Surathkumar & where is this Gentleman Jakki Vasudev ! Ram Surathkumar , does not dance , but bless the people ! Late Rajanesh got vanished ! But Ram Surathkumar l Lives in the Hearts of millions of people today ! Same thing will happen to this Luxurious care taker of MNCs to cool down the Victims of MNCs today ! The Whole World belong to God ! But This Gentleman builds a shelter to GOD !..Its really a JOKE of 21st Century !
@kannanga4526
@kannanga4526 Жыл бұрын
NEET பற்றிய கேள்வி ஒருதலைப் பட்சமாக இருக்கிறது. பல பள்ளிக்கூடங்களில் 12ம் வகுப்பில் நுழைவுத் தேர்வு இல்லாமல் மருத்துவக் கல்வி பயில வாய்ப்பு இருந்ததால் - 11ம் வகுப்பு பாடத்திட்டங்களைக் கூட போதிக்காமல் அதிக மதிப்பெண் பெறும் நோக்கில் கல்வி கற்பித்தார்கள். விளைவு என்ன ஆனது என்றால் நல்ல மதிப்பெண் பெற்றனர். ஆனால் கல்வி அறிவு இல்லை. NEET தேர்வு இல்லாத போது கூட மாணவர்கள் தற்கொலை செய்தார்கள். அனிதா என்ற அந்த மாணவியை ஊர் ஊராக அழைத்துச் சென்று அலைய விட்டு தற்கொலை வரை கொண்டு சென்றது பலருக்கும் தெரிந்த ஒன்று தான். இப்போது பல மருத்துவ கல்வி முதலாளிகளால் முன்பு போல் பெரிய அளவில் பணம் சம்பாதிக்க முடியவில்லை. காரணம் என்னவென்றால் குறைந்த பட்ச தகுதி தேர்வு என்ற ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஏதோ ஒவ்வொரு வருடமும் பல மாணவர்கள் NEET தேர்வு எழுதி வெற்றி பெற முடியாமல் தற்கொலை செய்து வருவதாக ஒரு மாயத் தோற்றம் உருவாக்கப்படுகிறது. ஏன் கல்வித் தரத்தை உயர்த்துவது பற்றி பேச மறுக்கிறீர்கள்? மொத்த தேசத்துக்கும் பொதுவான ஒரு நுழைவுத் தேர்வை ஏற்பதில் என்ன தயக்கம்? நுழைவுத் தேர்வில் குறை இருந்தால் அதை நிவர்த்தி செய்வதை விட்டு விட்டு நுழைவுத் தேர்வை கேள்வி கேட்கும் குறுகிய பார்வை தெரிகிறது. மேலும் பலவிதமான நுழைவுத் தேர்வுகள் தமிழ்நாட்டிலும் தேசிய அளவிலும் உள்ளன. அங்கும் அவ்வப்போது தற்கொலைகள் நடக்கிறது. ஆக இது ஒரு தேவையற்ற பாரபட்சமான கேள்வியாக இருக்கிறது.
@saravananm864
@saravananm864 Жыл бұрын
Mega mega serappana interview
@Sam-ch4jh
@Sam-ch4jh Жыл бұрын
Engineering also should have entrance There are many engineers, just passed but don't know what it is. That is the reason they don't get job
@rajamanickamselvaraj4661
@rajamanickamselvaraj4661 Жыл бұрын
OK fine judgment ! When teacher is such a person , naturally the student also with that std ! Since independence , when other castes students get seat in colleges , those days Bramin teachers do not teach properly & pay special attention to bramin students & rich people children as they go for tuition to their homes - extra privileges for them ! I have seen during my school days in 1955 !? So Gentleman , don't add to your ignorance !. All private tuitions centers are run by bramin teachers mainly in whole India ! So do not make loose comment ! Nowadays , your masters do not give jobs & do not blame the students for that sack ! This country exporting students to foreign countries ! That means what ! Our bramin officers in embassy abroad do not give a chance to other castes students try in advanced countries that much easily ! Still the Indian students of other castes are shining well !
@mohanrajkuppuswamy3841
@mohanrajkuppuswamy3841 Жыл бұрын
why the suicides committed by failed neet students given more importance than the other suicides committed by failed sslc,puc, engineering students
@indhumathiv8754
@indhumathiv8754 Жыл бұрын
சத்குரு நமஸ்காரம்
@eternalfood6051
@eternalfood6051 Жыл бұрын
School Isha???????????? He???????????? Satguru???????????
@சத்குருஒருஇறைதூதர்
@சத்குருஒருஇறைதூதர் Жыл бұрын
சத்குரு இறை ஞானம் பெற்றவர் அதை நாகரீகமான முறையில் உலகத்திர்க்கு பகிர்ந்து வருகிறார் . மனிதன் பணத்தை வைத்தே மற்றவர்களை மதிப்பிடும் மனோபாவம் கொண்டவன் . இறைவன் பற்றிய புரிதலும் இருக்காது அதை உலகிற்க்கு சொல்லவந்தால் எதிர்ப்பு தெரிவிப்பது மூடநம்பிக்கையாளர்கள் குணம் . நபிகள் ஏசு போன்றோரை ஏலனமாக பேசியவர்கள் இன்று இலை ஆனால் நபிகள் ஏசு புத்தர் போன்றோர் இன்றும் பலரின் இதயத்தில் வாழ்கின்றனர் . சத்குரு யோக முறை பயிற்சி கொடுத்து குரு பூஜை இறைநிலை யோகம் தியானம் உணவு உண்ணும் முன் கூறவேண்டிய உள்எலுச்சி நமஸ்கரிக்கும் முறை புனித நீர் குளியல் முறை அனைத்தும் கற்றுத்தருகிறார் . இதை போன்ற முறைகளையே நபிகள் ஏசு புத்தர் வழங்கியுள்ளனர் அறியாமை மனிதர்களுக்கு அது புரிவது இல்லை . நமஸ்காரம் 🙏😊
@vykn80s
@vykn80s Жыл бұрын
nee vera level ya -
@kothandaramanr8857
@kothandaramanr8857 Жыл бұрын
Purambokugalil muthal all.
@user-kq9gf1cy7z
@user-kq9gf1cy7z Жыл бұрын
theliva sanadhanatha ulla kondu vareenga...vitta kaattukkulla poiruven na yaaro ungala vida maattingidaanga appididhaana...madham thathuvam vazhi kaattudhal thevai illana unga vazhi kaattudhalum thevai illai manusana porandha thedudhal thaanaaga nadakkum
@jr.creatives
@jr.creatives Жыл бұрын
Thank you, Akka for asking the questions that you did... Namaskaram... hope that the way we want to educate future generations gets clearer with interviews like these...
@kumarivanaja2427
@kumarivanaja2427 Жыл бұрын
Those who loosing with 1or 2marks considered as unfit for doctor
@dharunganesh3405
@dharunganesh3405 Жыл бұрын
வேஸ்ட் விகடன்
@kingjoysep20
@kingjoysep20 Жыл бұрын
Jaggi, you are simply fooling innocent people... people are fooled by your false ideas...
@vijayaveerasamy2526
@vijayaveerasamy2526 Жыл бұрын
ப்ரவீன் சுல்தான் அவர்களின் அறிவுக்கு இந்த மாதிரியானபேட்டி தேவையா
@logeshkm3630
@logeshkm3630 Жыл бұрын
பாம்பின் கால் பாம்பு அறியும்
@sivanadarajah9351
@sivanadarajah9351 Жыл бұрын
You are no.1 criminal 💵guru
Can You Find Hulk's True Love? Real vs Fake Girlfriend Challenge | Roblox 3D
00:24
This Game Is Wild...
00:19
MrBeast
Рет қаралды 192 МЛН
Noodles Eating Challenge, So Magical! So Much Fun#Funnyfamily #Partygames #Funny
00:33