மாஷா அல்லாஹ் மகளுக்கு அல்லாஹ் எல்லா செல்வமும் பெற்று சிறப்பாக வாழ அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன் ஆமீன்
@kayalkitchen792810 ай бұрын
Aameen aameen
@Butterfly006810 ай бұрын
Ameen ameen ya rabbal alameen
@jonaidhabeevimohamedsultan522210 ай бұрын
குழந்தை எல்லா வளமும் நலமும் பெற்று வாழ மனசார வாழ்த்துகிறேன் 🤲🤲🤲
@kayalkitchen792810 ай бұрын
Aameen 😍
@samsbanu960410 ай бұрын
இறைவன் செல்லக்குட்டிக்கு, நீடித்த ஆயுளையும்,நிறைந்த பரக்கத்தையும் கொடுப்பானாக...ஆமீன். ❤🎉
@kayalkitchen792810 ай бұрын
Aameen aameen
@basuldeenv501110 ай бұрын
ஆண்டவனின் அருள்கொடை.மாஷா அல்லாஹ்.
@Malavarayan_Magal_Arachelvi10 ай бұрын
தங்களின் மகளுக்கும் தங்களுக்கும் எனது அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்துக்கொள்கிறேன் வாழ்க பல்லாண்டு
@kayalkitchen792810 ай бұрын
நன்றிமா ♥
@Malavarayan_Magal_Arachelvi10 ай бұрын
@@kayalkitchen7928 மிகவும் மகிழ்ச்சி
@ShajahanR-n3d10 ай бұрын
😅
@rasiabanu531410 ай бұрын
மாஷா அல்லாஹ்! அல்லாஹ்வின் அருட்கொடை🥰எல்லா ஆஃபியத்தையும் வல்ல ரஹ்மான் உங்கள் குழந்தைக்கு தந்தருள்வானாக🤲🤲🤲
@kayalkitchen792810 ай бұрын
Aameen aameen
@jfaizal874610 ай бұрын
மாஷா அல்லாஹ் அருமையாக உள்ளது சிஸ்டர் ஜஸாக்கல்லாஹ் ஹைரன் மகள் பார்த்தும் அல்ஹம்துலில்லாஹ் ❤️🤲❤️ அல்லாஹ் அருளால் எல்லாம் வளமும் நலமும் பெற்று நீண்ட ஆயூளோடு வளமுடன் நலமுடன் வாழ அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன் நான் காக்கா வின் மசால் லா வங்கி இருக்கேன் மாஷா அல்லாஹ் அருமையாக உள்ளது அல்ஹம்துலில்லாஹ் வாழ்த்துக்கள்
@kayalkitchen792810 ай бұрын
Alhamdhulillah.. Aameen aameen..
@sikkanthar594910 ай бұрын
Masha allah papa cute a irukanga insha allah enakavum dua seinga ithe mari alagana kulanthai bakiyam kidaika
@faihafaiha33409 ай бұрын
Masha allah azhaguma😍😍 Iraivan arul purivaanaaga❤❤
@kayalkitchen79289 ай бұрын
😍
@suthaammu260610 ай бұрын
Cute baby... பெண் குழந்தை எனக்கு ரொம்ப பிடிக்கும்.. எனக்கு 4 son. ..❤
@Mr_nadx10 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் நான் உங்களுடைய சப்ஸ்கிரிபர் நீங்க எவ்வளவு நாள் துஆ கேட்டு இந்தக் குழந்தை உங்களுக்கு கிடைத்தது என்பதை பகிர்ந்து இருந்தீர்கள் நானும் உங்களுக்காக துஆ செய்தேன் எனவே இந்த குழந்தையை பார்த்ததும் என் கண்கள் கலங்கிவிட்டது மாஷா அல்லாஹ் மிகவும் அழகாக இருக்கிறது பாரக் அல்லாஹ்
@kayalkitchen792810 ай бұрын
Wa alaikum mussalam.. Alhamdhulillah.. இறைவனுக்கே எல்லா புகழும்..
@najimunisha817110 ай бұрын
Mashallah shamsunisha very cute.baarakallaa.
@sujaysam38610 ай бұрын
Happy to watch ur video & hear ur voice sissy. Wishes & blessings to cute little princess SHAMSHUN NISHA. Loads & loads of love to princess. Take care sissy. 👍
@kayalkitchen792810 ай бұрын
Thank you dear
@alimuthuanwar624410 ай бұрын
நீங்க காத்திருந்ததுக்கு அல்லாஹ் அழகிய தங்கத்தை kuduthu irukan அல்ஹம்துலில்லாஹ் மா🌹
@kayalkitchen792810 ай бұрын
😍😍
@vahithajahangirjahangir360710 ай бұрын
Masha Allah. Very happy to see yr daughter. Because she is a gift given to you by Allahu subhahanuvathala..
@kayalkitchen792810 ай бұрын
Alhamdhulillah
@rabialaudheen440910 ай бұрын
அல்ஹம்துலில்லாஹ் மாஷா அல்லாஹ் எங்கள் எங்களுக்கும் திருமணம் ஆகி 13 வருடம் ஆகிவிட்டது குழந்தை இல்லை துஆ செய்யுங்கள் சகோதரி அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹூ
@kayalkitchen792810 ай бұрын
Wa alaikum mussalam.. Allah tharuvan ma..
@hameethamusthafa10 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் குருஞ்சி பூ எப்டி இருக்கா சிஸ்டர் உங்க குரலை கேட்டு ரொம்ப ஹேப்பி இருக்கு பேபி சத்தமும் கேட்குது நீங்க சொல்ற விதம் அருமை அருமை
@kayalkitchen792810 ай бұрын
Wa alaikum mussalam.. Alhamdhulillah ma.. குறிஞ்சிப்பூ நல்லாருக்கா ♥
@abbasliaquatalikhan10 ай бұрын
Masha Allah beautiful cute baby.we love 💕 you . Take good care of your baby please.we do duas for your baby.
@salimabanu201010 ай бұрын
Paapa paaka kannu rendum pathala. Allahumma baarik alayhi Masha Allah la kuwwatha illa billah.. romba kastam sothanaiku apuram rabbu kudutha muthu adhu ❤
@kayalkitchen792810 ай бұрын
Alhamdhulillah
@nishabanu461010 ай бұрын
Yenga ooru kadayanallurlaiyum oray masala thaan arachu vachu iruppom yella kulampukkum...masha Allah cute baby 👶 ♥️
@kayalkitchen792810 ай бұрын
👍👍
@shameembanu49710 ай бұрын
Masha allah, cute baby. Allah neenda aayulai tharattum insha allah❤
@kayalkitchen792810 ай бұрын
Aameen
@SumisHOMECHEF10 ай бұрын
Mashallah 😍... Allah barakath seivanaga... ❤❤❤
@kayalkitchen792810 ай бұрын
Aameen
@sellahchannel413510 ай бұрын
மாஷாஅல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் ma. ரொம்ப சந்தோசம் குழந்தைய கவனமா கனிவா பாத்துக்கங்க. அல்லாஹ் நம் அனைவருக்கும் நலம் செய்வானாக ஆமீன் ஆமீன்...
@kayalkitchen792810 ай бұрын
Aameen
@rasmihamujeeb946910 ай бұрын
Masha Allah...😍...Thangam...😍Allah Unaku neenda hayathaiyum noi nodi illaama vaazha seivanaga...💖...
@kayalkitchen792810 ай бұрын
Aameen aameen
@fahimalibareed407810 ай бұрын
Masha Allah Allah bless you chella kutty ❤❤❤❤❤❤enakku dua seings sister samsu nisha marri baby Allah tharanum❤aameen
@kayalkitchen792810 ай бұрын
Aameen Aameen.. Allah tharuvan ma.
@mohideennoori503410 ай бұрын
அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் செல்லக்குட்டிக்கு நோய் இல்லாத நிண்ட ஆயுளும் நிறைந்த செல்வமும் புகழும் கிடைக்க இறைவன் அருள் புரிவானாக அமீன் 🤲🙌
@kayalkitchen792810 ай бұрын
Aameen aameen
@meerathamby359510 ай бұрын
Mashaallah baby romba cute a iruka ❤❤🎉🎉dua sairom inshaallah
@kayalkitchen792810 ай бұрын
😍
@farshanabegum-rt8mo10 ай бұрын
Masha allah insha allah dhuva bannuvam 🙌👍🏻❤️❤️❤️❤️❤️
@rjfamily496110 ай бұрын
Masha Allah cutey. In shaa allah Thirusti dua odhi vidunga.
@kayalkitchen792810 ай бұрын
👍👍
@thisthatwhat10 ай бұрын
Thathiripa vellai seiringa so clean and neat kitchen. Pathram la suthama eruku. Baby looking beautiful maasha allah
@kayalkitchen792810 ай бұрын
Thank you ma
@farookfarvin822410 ай бұрын
Masha allah kutty angel alagaga irukkanga
@BanuBanu-em2uj10 ай бұрын
Assalamu alaikum varah mathullahi vabarakathuhu Alhamdulillah maasha Allah Alahi chellam thangam kutti ma Alhamdulillah 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@kayalkitchen792810 ай бұрын
Wa alaikum mussalam wa rahmathullahi wa barakathuhu
@arshaqsulaimmohamedaslam613510 ай бұрын
Masha Allah. Daughter is pretty..Allah pooruna aafiyatai arivaiyum tariwanaga.aameen.ugga video romba pidikum traditional recipes comb ba poduwiga.kathirikai rasam poduga adu combination
Mashaallah allah sareera sughthudan ninda ayloda iruka uthavi saivan aameen
@kayalkitchen792810 ай бұрын
Aameen
@rahilajan975110 ай бұрын
Masah allah neenda aayulan yella valmum kidaikatum ❤
@kayalkitchen792810 ай бұрын
Aameen
@parveenbegam382810 ай бұрын
மாஷா அல்லாஹ் இது இறைவனின் அருட்கொடை அல்ஹம்துலில்லாஹ்
@kayalkitchen792810 ай бұрын
❣️
@hajahameedsaleem201410 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் சிஸ்டர் குட்டி தேவதை 😍😍💋💋
@kayalkitchen792810 ай бұрын
Wa alaikum mussalam ma.. ❤❤❤
@AlafasyShaabanSafa12310 ай бұрын
Masha Allah.... long waited gift from Allah 🎁 🎉🎉🎉🎉🎉 thanks for sharing 😊
@MuhammedWajeeh-qv7zv10 ай бұрын
Assalamu alaikum... Pullai romba azaku...allah hu ungaluku un pullaikum needitha hyatha tharuvan ma...inshaa allah
@kayalkitchen792810 ай бұрын
Wa alaikum mussalam.. aameen
@myasmeenyasmeen102410 ай бұрын
மாஷா அல்லாஹ். அல்லாஹ்வின் கிருபையினால் நல்லா இருக்க துவா செய்கிறேன்❤❤❤❤❤
@kayalkitchen792810 ай бұрын
Aameen
@abtulazis100610 ай бұрын
Aameen
@thoufanthasneema438310 ай бұрын
Masha Allah....looks like Rafeek bro...cute Angel...
@kayalkitchen792810 ай бұрын
😍
@sareehaashfaq24422 ай бұрын
Masha Allah ..May Allah bless you with more happiness ❤
@kayalkitchen79282 ай бұрын
Aameen aameen
@farganamuji183210 ай бұрын
Hi sister happy to see your daughter.. few years back unga kayalpattinam na vanthapo saptan.. yellow rice um oru thuvaiyalum serthu oru meal kudupanga name sariya theriyala antha recipe ungaluku theringa upload pannunga and 2nd recipe siruparruppu tomato mattum pottu oru gravy vaipanga athuvum ungaluku therinjalum video upload pannunga please
@kayalkitchen792810 ай бұрын
Sure ma.. Neenga solradhu thaika sambal.. nei soru ku tharuvanga.. Thakkali parupu recp um nei soruku seivanga.. next video neenga ketadhae panren..
@farganamuji183210 ай бұрын
@kayalkitchen7928 thank you so much sister
@shifayamarzook175010 ай бұрын
Wa alaikku mussalam.... Masha Allah...... cute
@hamzzhudha943210 ай бұрын
Ennanga kathirikkai la thakkaaliyum illa puliyum illa. Epdi irukkum?
@mabumabu962010 ай бұрын
Masha allah yegal kalbukaniye rajathi😅😅😅😅aarokkiyamana kulathayaha petrorukku kankulirchiyaha valara allah thunai purivan aameen
@kayalkitchen792810 ай бұрын
Aameen aameen 😍
@krishanG-o6y10 ай бұрын
Cute baby Valga valamudannum nalamudanum
@Hameed83710 ай бұрын
மாஷா அல்லாஹ்.... அல்லாஹ் நல்ல சாலிஹான பிள்ளையாகவும்... நோய், நொடி இல்லாமல் ஹயாத்தை நீடித்து வைப்பான்... ஆமீன்
@kayalkitchen792810 ай бұрын
Aameen aameen
@zeenathriad505610 ай бұрын
Mashallah so so happh to c ur beautiful Angel Alhamdulillah Alhamdulillah she is so cute ma❤❤❤❤
@kayalkitchen792810 ай бұрын
Alhamdhulillah
@KannananbuA26 күн бұрын
Sema cute babyma Masha allah
@hajimuthumohamedhajimuthum17410 ай бұрын
மாஷாஅல்லா பாப்பா அவங்க வாப்பா போல இருக்காங்க
@kayalkitchen792810 ай бұрын
❤
@JannathniahaBava10 ай бұрын
Cute baby Mashaailah 🎉❤💐
@kayalkitchen792810 ай бұрын
😍
@Mykingsworld00710 ай бұрын
Maa sha allah cute baby ma kochukathiga sis baby ya akanumney skip pni pathuten enaku boy baby twin nxt um boy than girl baby naley rmba pidikkum so cute ❤😍😍
Barakallahire. Allah ungal kulandhaiku vaalnaalai adhigapaduthuvannaaga
@kayalkitchen792810 ай бұрын
Aameen aameen
@mohamedrasheeth82110 ай бұрын
Masha Allah so cute baby sis ..hand bag link kudunga sis
@jerrytimes335210 ай бұрын
Masha allah azhagu chellam❤ethana month sis
@kayalkitchen792810 ай бұрын
10 months
@jawaharshariff681310 ай бұрын
மாஷா அல்லாஹ்..... இன்ஷா அல்லாஹ் துஆ செய்கிறேன்
@mariamelwin801510 ай бұрын
Pappa sema cute👌🏻👌🏻👌🏻👌🏻
@kayalkitchen792810 ай бұрын
😍
@poogo206210 ай бұрын
உங்கள் மகள் நோய் நொடியின்றி நூறாண்டுகள் வாழ மனதார வாழ்த்துகிறேன்..
@kayalkitchen792810 ай бұрын
😍😍😍
@reshmarasheedrasheedreshma587410 ай бұрын
Masha Allah cute pappa ❤❤❤
@mrsibrahim270410 ай бұрын
மாஷா அல்லாஹ் அக்கா பாப்பா ரொம்ப அலகு 💗💗💗💗
@kayalkitchen792810 ай бұрын
😍😍
@kajamydeen12910 ай бұрын
Mashaa allah.... Alahu kutty chellam.... Sister kutty pappakku plastic bottle use pannatheanka.... Silver use pannu ka.... Ippo health okwa
@Rushmi46810 ай бұрын
Maashaa allah la hawla vala kuwatta illa Billah... barakallahu feekum ❤
@mufeedhaali102510 ай бұрын
Assalamu alaikum sis naa ungala neega KZbin Start pannathula irunthea follow pannuren but oru naalum comments pannathu illa sis ..innaikkuthaa thairiyam vanthurkku comments panna .. Masha Allah unga Maha alaha irukka alhamdhulillah😊
Mashallah sis so cute u r child allah aausa niduchu potuvaipanaga
@kayalkitchen792810 ай бұрын
Aameen aameen
@izzathrukaiya835310 ай бұрын
Assalamu alaikum... Insha Allah Enakaga yellarum dua seinga kulandhaikaga vendi Treatment la neraya physically mentally kastapaduren.... Pls allah lesaki vaikanum kulandhai baakiyamum tharanumnu dua seinga pls pls pls
@kayalkitchen792810 ай бұрын
Wa alaikum mussalam.. Allah tharuvan ma.. Be bold..
எனக்கும் முதல் குழந்தை பெண் குழந்தை.... அவளுக்கு 10 வயது ஆகிறது... அதன் பின்னர் இன்னும் குழந்தை இல்லை... எனக்காகவும் எல்லாரும் துஆ செய்யுங்கள் உறவுகளே...❤❤❤
@kayalkitchen792810 ай бұрын
Allah tharuvan ma
@mohamedafsar755110 ай бұрын
மாஷா அல்லாஹ் பாரக்கல்லாஹு எனது தங்க மகளுக்கு அல்லாஹ் உலக கல்வியும் மார்க்க கல்வியும் கற்று அதன்படி அமல் செய்து இம்மையிலும் மறுமையிலும் வெற்றிபெற அல்லாஹ் கிருபைசெய்வானாக ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமின்
@kayalkitchen792810 ай бұрын
Aameen aameen
@nazleenseyed10 ай бұрын
Alagu rajathi masha allah 😍😍
@kayalkitchen792810 ай бұрын
❣️
@tvlkingandqueen132510 ай бұрын
So cute... looking like princess ❤
@farhaansadiq709010 ай бұрын
Maa sha allah shamsunnisha alagu chlm ❤
@kayalkitchen792810 ай бұрын
😍
@nasrinshifana386410 ай бұрын
Masha allah sis neega wait pannathukku allah mega sirappana parichu kuduthurukkan papa romba cute ahh irukaga❤❤❤❤
@kayalkitchen792810 ай бұрын
Alhamdhulillah
@juliateugin241310 ай бұрын
வாழ்த்துக்கள் எங்களுக்கும்பனிரெண்டு ஆண்டுகள் கழித்து தான் முதல் பையன் பிறந்தான் இப்போ பதினேழு வயசாகிறது இறைவன் எல்லாம்நல்லதே செய்வார்
@kayalkitchen792810 ай бұрын
😍😍😍
@fathimasanofar485710 ай бұрын
Masha allah..pilla va va nu kai kamichu solradhu semma cute ahh irku..😍
@kayalkitchen792810 ай бұрын
😍
@karthigasankar718110 ай бұрын
Hi sister,one suggestion u are using too much oil while preparing chicken curry
@marjinaabduljaffar756110 ай бұрын
Masha Allah papa va pathathu romba santhosam
@kayalkitchen792810 ай бұрын
😍
@ushaprakasam644610 ай бұрын
Nice to see your daughter
@yasminem961010 ай бұрын
மாஷா அல்லாஹ் உங்கள் மகளைகாட்டியதுக்கு ஜஸகல்லாஹ்ஹைர்