No video

120 மனித உயிர்களை காவு வாங்கிய பெரும் துயரத்தின் மூல காரணம் -நாடே நடுங்கிய கோரத்தில் அதிர்ச்சி தகவல்

  Рет қаралды 25,655

Thanthi TV

Thanthi TV

Ай бұрын

#hathras | #uttarpradesh
120 மனித உயிர்களை காவு வாங்கிய
பெரும் துயரத்தின் மூல காரணம்
நாடே நடுங்கிய கோரத்தில் அதிர்ச்சி தகவல்
உத்தரப்பிரதேசத்தில் ஆன்மிக நிகழ்ச்சி ஒன்றில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 120-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் உள்ள மண்டபம் ஒன்றில், நடைபெற்ற சிவபெருமான் வழிபாடு நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சி முடிந்த பின்னர் ஒரே நேரத்தில் அனைவரும் வெளியேற முயற்சித்து, மண்டபத்தின் சிறிய வாயிலில் சிக்கிக்கொண்டதாக தெரிகிறது.
தொடர்ந்து கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டு, மக்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்துள்ளனர். இதில் சிக்கி சம்பவ இடத்திலேயே 120-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஏராளமானோர் படுகாயத்துடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், மருத்துவமனையில் திரும்பிய பக்கமெல்லாம் சடலங்களாக இருந்த காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என தெரிவித்துள்ள போலீசார், சடலங்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், விபத்து குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனிடையே, விபத்து நடப்பதற்கு முன்பு நடைபெற்ற வழிபாடு நிகழ்ச்சியின் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Uploaded On 03.07.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 44
@SoysaAnandan-qm1oj
@SoysaAnandan-qm1oj Ай бұрын
கடவுளின் வரம். இல்லாத கடவுளுக்காக வீண் சாவு😫😫😫💯💯💯
@radhika1984
@radhika1984 Ай бұрын
இயேசு கிறிஸ்து மட்டும் தான் உண்மை என்பதை உணர்வீர்கள்
@sanjaygandhi462
@sanjaygandhi462 Ай бұрын
Poda paithiyam
@arulkr953
@arulkr953 Ай бұрын
இந்த குழந்தைகளை நெனைச்சாதான். பாவமா இருக்கு. இங்கே என்ன நடக்கிறது என்று தெரியாமலே மான்டுவிட்டார்கள்.. 😢😢
@user-wt9yx4yw3f
@user-wt9yx4yw3f Ай бұрын
What a tragedy could be avoided by themselves. Deepest condolences
@srahu9933
@srahu9933 Ай бұрын
ஓம் நமசிவாய
@sabesansolai1447
@sabesansolai1447 Ай бұрын
தமிழ்நாட்டில் கள்ளச்சாராய சாவு . வடக்கே கடவுளை காண முண்டியடித்து இறந்து போகும் அவல நிலை 😅😅😅
@shajiss7181
@shajiss7181 Ай бұрын
Up people should learn from this...
@lovelyabi9165
@lovelyabi9165 Ай бұрын
இறைவன் மனித உருவேடுத்து வாழ்கிறார். மக்களின் உயிரைவிட சாமி தான் முக்கியம் என்ற முட நம்பிக்கையை விடுங்கள் மக்களே
@sadheesj3488
@sadheesj3488 Ай бұрын
நலமுடன் வாழ வேண்டும் என்பதற்காக கடவுளை வழிபட சென்றவர்களுக்கு கடவுள்கள் தந்த பரிசு மரணம். மரணத்திற்கு செல்லும் அத்தனை வழிகளையும் வழிபாடு என்னும் பெயரில் செய்து வருகிறார்கள். பாதயாத்திரை செல்லும் போதும் ஆபத்தான மலைகளுக்கு ஆன்மீக பயணம் செல்லும் போதும் புனித நீராடலின் போதும் திருவிழா பண்டிகை கூட்ட நெரிசலின் போதும் பந்தல் சரிந்தும் பட்டாசு வெடித்தும் தேர் விழுந்தும் மின்சாரம் பாய்ந்தும் தீ மிதிக்கும் போதும் எத்தனை விபத்துகள், எத்தனை உயிரிழப்புகள். நம் நாட்டில் காலரா டைபாய்டு கொரோனா போன்ற கொள்ளை நோயால் மாண்டவர்களைவிட கோவிலுக்கு சென்று மாண்டவர்கள் அதிகம். என்பவர் மரணத்திற்கு செல்லும் வழியை காட்டுபவர் கடவுள் அல்ல, வாழ்விற்கு செல்லும் வழியை காட்டுபவரே கடவுள். அவரை தேடுங்கள். கண்டடைவீர்கள்.
@syedanwar6014
@syedanwar6014 Ай бұрын
அற்புதம் நண்பா....
@samrajvoorhees
@samrajvoorhees Ай бұрын
திருந்தாத ஜென்மங்கள்
@riderrolex3962
@riderrolex3962 Ай бұрын
Well developed up
@palanisamypalanisamy6331
@palanisamypalanisamy6331 Ай бұрын
கடவுள் பெயரைச் சொல்லி பிழைப்புநடத்துபவர்கள், தங்கள் சுயலாபத்தைமட்டுமேபார்ப்பார்கள்!!!😂.மக்களின்பாதுகாப்பில்அக்கறைகொள்ளமாட்டார்கள்!!!
@Maadan_TV
@Maadan_TV Ай бұрын
Rip🙏
@manjathool
@manjathool Ай бұрын
Engada antha saamiyar photo va kamingada
@ganesanaaa.rmobiles9246
@ganesanaaa.rmobiles9246 Ай бұрын
அடப்பாவிகளா...😮😮😮😮
@NuKaavalaya
@NuKaavalaya Ай бұрын
Kallakurichi parhi pesunavanunga enga da poneenga
@harishkumarthangavel957
@harishkumarthangavel957 Ай бұрын
😢
@user-zf6gp9ty6c
@user-zf6gp9ty6c Ай бұрын
அடேராமா
@mohammedtippu9004
@mohammedtippu9004 Ай бұрын
Ithuku yoki pathavi villa vendum
@T.Ponnuthurai
@T.Ponnuthurai Ай бұрын
மக்கள் வரி பணத்தில் தனிப்பட்ட முறையில் இறந்தவர்களுக்கு ₹10 லட்சம் கொடுத்தால் சரியாகிவிடும். நாட்டில் இது தானே நடக்கிறது. இதுவரை பலன் அடைந்தவர்கள் யாரோ இருக்க இறந்தால் வாரி வழங்க மக்கள் வரி பணமா!!??
@eeesivaguru508
@eeesivaguru508 Ай бұрын
இறந்தவர் எல்லாம் பாவம் செய்தவர்கள்
@perumalperumal1731
@perumalperumal1731 Ай бұрын
Neenga matum pavam seiyalaya
@nalaikumvaruvom5099
@nalaikumvaruvom5099 Ай бұрын
Kozhanthainga enna da pavam senjithu. Ethachum sollrathukunu ithupola oru mananelam pathika pattava vanthutra lusu Paya.
@kakapoochi1279
@kakapoochi1279 Ай бұрын
அட பைதியா karangala 😮
@Arivazhagan-qs9zu
@Arivazhagan-qs9zu Ай бұрын
😡😡😡😡😡😡😡😡😡
@balajimba7183
@balajimba7183 Ай бұрын
TN la kudichitu saavuran😂 UP la kootta nerichalil saavuran😂
@jansyengineeringcompany3856
@jansyengineeringcompany3856 Ай бұрын
கடவுள் காப்பாத்த மாட்டான்டா.... கடவுள் இல்லைன்னு சொன்னா எவன்டா நம்புறீங்க... வாழ்க பெரியார்
@sandoz777
@sandoz777 Ай бұрын
Unaku ariva tha kuduka mudiyum. nee use pannati kadavul enna seiya mudiyum ?
@srinivasansms9108
@srinivasansms9108 Ай бұрын
கடவுள் எங்கும் இருக்கிறார் என்பதை உணரவில்லை
@jaganathanv3835
@jaganathanv3835 Ай бұрын
​@@srinivasansms9108இறந்தவர்களுக்கு பதில் சொல்?
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 20 МЛН
ROLLING DOWN
00:20
Natan por Aí
Рет қаралды 6 МЛН
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 20 МЛН