125 : குட்டை × நெட்டை ரகம் சிரஞ்சீவி 2 ரகம் தென்னைமரம் வளர்ச்சி மற்றும் காய்ப்பு திறன்

  Рет қаралды 42,111

Pasumai Bhoomi

Pasumai Bhoomi

4 жыл бұрын

பசுமை பூமி --- Pasumai Bhoomi
எங்கள் நிறுவனத்தில் உயர் வகை மரக்கன்றுகள் கிடைக்கும்.
தரமான மரக்கன்றுகள் கிடைக்கும்.
மரக்கன்று வகைகள் :
வேப்பங்கன்னு , புங்கை மரம் , காய தேக்கு , வேங்கை , நாட்டு தேக்கு , நில வேம்பு , மல வேம்பு , பாக்கு , மகோகனி , ரோஸ்வுட் , வேங்கை , செம்மரம் , குமிழ் தேக்கு , சந்தனம் , இலுப்பை மரம் , நாவல் (விதைக்கன்னு , ஒட்டு கன்னு) , கிறுஸ்துமஸ் செடி , பாம்ஸ் , கல்வாழை ,கத்தாளை , தூஸா , பாக் ஸ்டெயில் பாம்ஸ் , கிராம்பு , ஜாதிக்காய் , பட்டை , பிரின்ஸ் இலை , பிரியாணி இலை
மேலும் பலவகையான பல கன்றுகள் எங்கள் நிறுவனத்தில் கிடைக்கும்...
பல கன்றுகள் வகைகள் :
பலா , கொய்யா(சினி கொய்யா , சிவப்பு கொய்யா , சைனிஸ் கொய்யா )ஆரஞ்சு , சாத்துக்குடி , நார்த்தங்கன்னு , எலுமிச்சை , மாங்கன்னு (இம்மா பசந்த் , பாங்கனபல்லி , காசா லட்டு , ரொமாலி , ஒட்டு )பம்பிலி மாஸ் , அன்னாசி , ஆப்பிள் , வாழை , வாட்டர் ஆப்பிள் , நெல்லி (சிறியது , பெரியது ) கேரளா புளிக்காய் , பப்பாளி , மாதுளை , சப்போட்டா , பாதாம் , அத்திபளம் , மல சீத்தா , நாட்டு சீத்தா , செரிப்பலம் , விதைக்கன்று பலா
பூ செடி வகைகள் :
அரளி , மஞ்சள் அரளி , செவ்வந்தி , ரோஸ் , அலமேண்டா , செண்பக பூ , இட்லி பூ , எக்ஸ்சோரா , நந்தியா வட்டை , செம்பருத்தி , மல்லி , முல்லை , கனகாமரம் , டிசம்பர் பூ , கா கரட்டான் பூ , பெட்றா , ஜெர்ப்ரா , மொசண்டா , பாரிஜாதம் , சில்வர் உக் , திருஷ்டிகல்லி , நாட்டு ரோஸ் , பவளமல்லி மேலும் பலவகையான பூ செடிகள் எங்கள் நிறுவனத்தில் கிடைக்கும்...
மேலும் எங்கள் நிறுவனத்தில் மனோரா நெட்டை, மாண்டியா நெட்டை ,மாண்டியா நெட்டை*குட்டை, டிப்தூர் நெட்டை, டிப்தூர் நெட்டை*குட்டை,சந்ணங்கி இளநீர் ரகம், COD இளநீர் ரகம்,MYD இளநீர் ரகம்,சிரஞ்சீவி குட்டை ரகம், சிரஞ்சீவி குட்டை*நெட்டை ரகம்..ஆகிய அனைத்துவிதமான தென்னங்கன்றுகள் கிடைக்கும்.
மேலும் எங்கள் நிறுவனத்தில் தரமான பழக்கன்றுகள், மரக்கன்றுகள்,
பூசெடிகள் கிடைக்கும்.
எங்கள் நிறுவனத்தில் ஆர்கானிக் உரங்கள் கிடைக்கும்.
பசுமை பூமி - யின் இயற்கை உரங்கள் :
ஆர்கானிக் கலப்பு உரம்
தென்னை நுண்ணுட்டம்
ஜோடி பிராண்ட் ஆர்கானிக் கலப்பு உரம்
வேப்பம் புண்ணாக்கு (அருண் குருதி பிராண்ட்)
நாட்டுமருந்து
மண்புழு உரம்
சல்பர் சால்ட்
பஞ்சக்காவ்யா
பயிர் டானிக்
மேலும் எங்களிடம் ஆர்டரின் பெயரில் பசுஞ் சாணி , கோழி எரு , ஆட்டுத்தோல் கிடைக்கும்.
மேலும் தொடர்புக்கு :
நிறுவனர் சேர்மன் Dr.Ln.T. நடராஜன் B.sc.,(Agri)Ph.D,(USA)
தொடர்புக்கு : 9443138386 , 7373038386
நிர்வாக இயக்குனர் A.சுந்தராஜன் B.F.Tech.,(Agri)
தொடர்புக்கு : 9442445952

Пікірлер: 44
@mugilanmanickam7228
@mugilanmanickam7228 4 жыл бұрын
ஐயா நடராஜன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வணக்கம். இதேபோல் பல்வேறு வகையான வீடியோக்களை விவசாயிகளின் நேரடி பேட்டி எடுத்து போட்டால் நம்முடைய பசுமை விவசாய குடும்ப விவசாயிகள் நலன் பெறுவார்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.நன்றி. வணக்கம்.
@psudhakar3569
@psudhakar3569 4 жыл бұрын
ஐயா வணக்கம் மிக அருமையான பதிவு சிரஞ்சீவி 2 வீடியோ சூப்பர் சிரஞ்சீவி1 வீடியோ போடுங்க சார்
@pasumaibhoomi
@pasumaibhoomi 3 жыл бұрын
watch you tube sir
@thippusulthan599
@thippusulthan599 4 жыл бұрын
i like it nice coconut farm 👏👏👏👏👏
@karuppaiyanswamy3911
@karuppaiyanswamy3911 2 жыл бұрын
Sir wonderful explain
@thippusulthan599
@thippusulthan599 4 жыл бұрын
Super video 👍👍👍👍👍
@sewingmachinetechnology4478
@sewingmachinetechnology4478 4 жыл бұрын
nice you video ❤
@thippusulthan599
@thippusulthan599 4 жыл бұрын
Super ⭐⭐⭐⭐⭐👍👍👍👍👍
@roopram2770
@roopram2770 4 жыл бұрын
Thanks...Great info, the clarity and characteristic of SIRANJEEV 2. Really surprised, even in that.. tough non fertile soil conditions it yielded great, far ahead and good result. Felt like..if the plant would have taken much more care the out come, the result (the yielding) would have been much much..much better. Felt like camera Man need more training to work with you.. However appreciable if you could share same kind video for SIRANJEEV1 variety as well. Eagerly waiting for the same. Hatsoff.
@pasumaibhoomi
@pasumaibhoomi Жыл бұрын
So nice of you
@Vkgkuttygamer
@Vkgkuttygamer 9 ай бұрын
Super 🎉🎉🎉
@j.ravikumar2968
@j.ravikumar2968 4 жыл бұрын
Congrats Sir.....proud of you....
@RajkumarRajkumar-xn4hw
@RajkumarRajkumar-xn4hw 3 жыл бұрын
Very useful to all
@pasumaibhoomi
@pasumaibhoomi 3 жыл бұрын
Thanks sir
@eenarahb
@eenarahb 4 жыл бұрын
Sir தண்ணி ஒரு நாளைக்கு எவ்வளவு தேவைப்படும் ? வரட்சி காலங்களை தாங்கி குறைந்த நீரில் உயிர் பிழைத்து விடுமா ?
@pasumaibhoomi
@pasumaibhoomi 3 жыл бұрын
8778317552 call me sir
@entertrainment-aravind
@entertrainment-aravind 4 жыл бұрын
Chedi Eva lo cost and andra Ku transport irukka pls sollunge
@pasumaibhoomi
@pasumaibhoomi 3 жыл бұрын
which plant sir
@Nivindinesh
@Nivindinesh 3 жыл бұрын
Sir jalli mannu la siranjivi 2 varuma sir
@pasumaibhoomi
@pasumaibhoomi 3 жыл бұрын
8778317552 call me sir
@raja3645
@raja3645 2 жыл бұрын
Need 200 siranjeevi 2 but how much it cost ?
@pasumaibhoomi
@pasumaibhoomi 2 жыл бұрын
Call 8778317552/9360167475
@sksmech1581
@sksmech1581 3 жыл бұрын
20 கன்று வேணும் order seithal ethanai days la varum I am dindigul I am already 300 தென்னை கன்று இருக்கு இந்த கன்று போட்டு சாம்பில் பாக்கலம்
@pasumaibhoomi
@pasumaibhoomi 3 жыл бұрын
OK SIR AVAILABLE SIR CALL NO 8778317552 THANKS SIR
@ilangor5902
@ilangor5902 3 жыл бұрын
இளநீர் மற்றும் தேங்காய் இரண்டும் கிடைக்கும் தென்னை ரகம் எது?
@pasumaibhoomi
@pasumaibhoomi 3 жыл бұрын
Siranjeevi1
@anbu7937
@anbu7937 4 жыл бұрын
ஐயா வணக்கம் குட்டை நெட்டை சிரஞ்சீவி 1சிரஞ்சீவி 2 ஆகிய மற்றும் நெட்டை குட்டை வகைகளின் ஆயுள் காலம் எவ்வளவு சுமார் எத்தனை ஆண்டுகளுக்கு காய் அதிகம் காய்க்கும் நாட்டு மரம்போல் ஆயுள்காலம் பல ஆண்டுகளுக்கு இருக்குமா
@pasumaibhoomi
@pasumaibhoomi 3 жыл бұрын
877831752 call me sir
@RajkumarRajkumar-xn4hw
@RajkumarRajkumar-xn4hw 3 жыл бұрын
எங்களுக்கு இந்த மாதிரியான 100 தென்னங்கன்றுகள் வேண்டும்
@pasumaibhoomi
@pasumaibhoomi 3 жыл бұрын
Available sir
@pasumaibhoomi
@pasumaibhoomi 3 жыл бұрын
வாங்கிக்கலாம் Sir
@palanisamyk4901
@palanisamyk4901 Жыл бұрын
எனக்கு சுமார் 50 கன்றுகள் தேவை. 9 மாத கன்றுகள் நல்லது
@pasumaibhoomi
@pasumaibhoomi Жыл бұрын
sir plesae call 9360167475 more details
@RajkumarRajkumar-xn4hw
@RajkumarRajkumar-xn4hw 3 жыл бұрын
எங்களுக்கு வேண்டும் என்று உங்களிடம் ஆர்டர் செய்யும்போது ஒரு தென்னங்கன்று க்கு எவ்வளவு பணம் வாங்குவீர்கள்
@pasumaibhoomi
@pasumaibhoomi 3 жыл бұрын
தென்னை ரகத்தை வைத்து சொல்லலாம் Call Me sir 8778317552
@sethusethu2954
@sethusethu2954 2 жыл бұрын
சிரஞ்சீவி 2 ஆயுள் காலம் எவ்வளவு சார்
@pasumaibhoomi
@pasumaibhoomi 2 жыл бұрын
40 YEARS
@dynoyt6018
@dynoyt6018 4 жыл бұрын
குட்டைநெட்டைதென்னை விலை என்ன
@pasumaibhoomi
@pasumaibhoomi 3 жыл бұрын
8778317552 call me sir
@palanisamyk4901
@palanisamyk4901 Жыл бұрын
சிரஞ்சீவி 2 என்ன விலை?
@pasumaibhoomi
@pasumaibhoomi Жыл бұрын
sir plesae call 9360167475 more details
@gayathric1778
@gayathric1778 2 жыл бұрын
ஒரு கன்றின் விலை என்ன
@pasumaibhoomi
@pasumaibhoomi 2 жыл бұрын
Rs 350
Iron Chin ✅ Isaih made this look too easy
00:13
Power Slap
Рет қаралды 36 МЛН
Fast and Furious: New Zealand 🚗
00:29
How Ridiculous
Рет қаралды 44 МЛН
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 36 МЛН
Новые iPhone 16 и 16 Pro Max
0:42
Romancev768
Рет қаралды 2,3 МЛН
АЙФОН 20 С ФУНКЦИЕЙ ВИДЕНИЯ ОГНЯ
0:59
КиноХост
Рет қаралды 1,2 МЛН