125) நாடோடி மன்னன், மகாதேவி வசனங்களை எழுதியது யார்?

  Рет қаралды 24,443

Kannadhasan Productions by Annadurai Kannadhasan

2 жыл бұрын

பிறரது வளர்ச்சியில் சந்தோஷத்தை கண்டவர் கண்ணதாசன்.. அடுத்தவர் வளர வேண்டும் என்று விரும்பியவர். ஆனால் இன்றைக்கு அதுவே அவருக்கு வில்லங்கமாய் ஆகிக்கொண்டிருக்கிறது...சுயநலவாதியாக கண்ணதாசன் இருந்திருந்தால்........?
பாட்டும் நானே பாடலைத் தொடர்ந்து கயவர்கள் புதிது புதிதாக புரளிகளை அவிழ்த்து விட்டுக்கொண்டு இருக்கிறார்கள்..பாவம் அந்த அறிவுக் குருடர்கள்

Пікірлер: 118
@tamilentertainment7637
@tamilentertainment7637 2 жыл бұрын
தமிழுக்கும் தமிழ் திரை பட உலகிற்கும் ஒரு பொக்கிஷமாக விளங்கிய கவிஞரை போல் எவரும் இருந்த தில்லை இனி பிறக்க போவதுமில்லை உலகம் ஆயிரம் சொல்லட்டுமே அதற்கு கவிஞர் தான் நீதிபதி உண்மையை மறைக்கவோ மறுக்வோ முடியாது கவிஞரின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை மிக அழகான நடையில் எடுத்துரைத்த கவிஞரின் புதல்வர் அண்ணாதுரை கண்ணதாசன் அவர்களுக்கு நன்றியும் இனிய வாழ்த்துக்களும். வாழ்க கவிஞரின் புகழ் என்றென்றும்
@porkannan411
@porkannan411 2 жыл бұрын
மகனாக உங்களின் வலியை உணர்ந்தேன்... கண்ணதாசன் பாடல்களுக்கு காலம் மட்டுமே சொந்தம் காகங்களுக்கு ஏது அதில் பந்தம்
@spumachanmel
@spumachanmel 2 жыл бұрын
🙏🙏🙏
@spumachanmel
@spumachanmel 2 жыл бұрын
🙏🙏🙏🙏
@spumachanmel
@spumachanmel 2 жыл бұрын
🙏🙏🙏
@monkupinku4141
@monkupinku4141 2 жыл бұрын
வில்லங்கம் வந்ததால் தானே எங்களுக்கு இந்த அருமையான episode கிடைத்தது.
@balasambasivan1815
@balasambasivan1815 2 жыл бұрын
அற்புதமான பதிவு. கவிஞர் வெள்ளந்தியாக இருந்ததால், இன்றும் அவர் புகழ் மற்றும் பெயர் புவியில் நிலைக்கிறது.
@ganesanvenukopal1203
@ganesanvenukopal1203 2 жыл бұрын
குறுகிய காலத்தில் 117K உறுப்பினர்கள் மற்றும் 125 வெளியீடு. மிகப்பெரிய வெற்றி /சாதனை . வாழ்த்துக்கள். எல்லா புகழும் கவிரயசுக்கே
@kannankannan7707
@kannankannan7707 2 жыл бұрын
ஐயா கண்ணதாசன் சொன்ன சில பாடல் வரிகள். வாழவிட்டு வாழுகிறோம் முத்துமாரி. இனி வருங்காலம் எங்களுக்கே முத்துமாரி. தவறுக்கு துணிந்த மனிதன் அழுவதில்லையே தவறியும் வானம் மண்ணில் விழுவதில்லையே. நாலுபடி மேலேபோன நல்லவன விடமாட்டாங்க பாடுபட்டு பேரை சேத்த பல கதைக சொல்லுவாங்க யாருசொல்லி என்னபண்ண நானும் இப்ப நல்லாயிருக்கேன். நம்பிகைய மனசுல வச்சு பின்னால பாக்கம முன்னேறு முன்னேறு. நல்லவரை அழைப்பேன் மதிப்பேன் வல்லவரை எதிர்ப்பேன் ஜெயிப்பேன் ஊரெங்கும் என்பேரை கேட்டுப்பாரு. என்னையாரென்று நீ கேட்கிறாய் இது யார்பாடும் பாடலென்று நீ கேட்கிறாய் நான் அவள் பெயரை தினம் பாடும் குயிலல்வா என் பாடல் அவள் தந்த மொழியல்லவா. குறை கூறுபவன் கூறிக்கொண்டே இருப்பான் குறை. அவன் மண்ணில் பிறந்ததே ஒரு குறை அந்தக்குறை சொன்னதையா நாம் எடுத்துக்கொள்ளவேண்டும் குறை. அதுவே ஒரு அறைகுறை அதனிடமா நாம் எதிர்பார்ப்பது நிறை. கவிஞர் ஒரு மூன்றாம் பிறை அதையே நிறை அதுவே நமக்கு நிறை.
@lekshmananp6825
@lekshmananp6825 2 жыл бұрын
சரஸ்வதிதேவியின் மகன் அல்லவா கவிஞர் கண்ணதாசன். உங்களுடைய பேச்சும் விளக்கமும் கவிஞர் எங்களுடன் இருப்பது போல் இருக்கி றது. அவர் பாடல்கள் ஒலிக்கும் காலம் வரை அவர் புகழ் பாரேங்கும் ஒலிக்கும் Mr. அண்ணாதுரை கண்ணதாசன். அருமையாக இருந்த்து. நன்றி..
@arumugamannamalai
@arumugamannamalai 2 жыл бұрын
தன்நம்பிக்கையின் மறு பெயர் தான் கவியரசு. வனவாசதில் எழுதி இருக்கிறார் "சினிமாவில் என்ன செய்ய வந்தீங்க "என்று கேட்டதற்கு,"வசனம் எழுத தெரியும் "என்று கவியரசு பதில் சொல்ல, பாட்டு எழுத தெரியுமா என்று கேட்டதற்கு "தெரியும், பாட்டும் எழுதுவேன் "என்று தன் நம்பிக்கையுடன் சொல்லி விட்டு வந்தவர்தான் மிகப்பெரும் கவிஞர் ஆகி நமக்கு அற்புதமான பாடல்கள், கவிதைகள் தந்து நம் நினைவில் இன்றும் வாழும் கவியரசு கண்ணதாசன் அவர்கள்.
@Astrontl
@Astrontl 2 жыл бұрын
125வது பதிவு ஐயா... தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.. இறைவன் அருள் என்றும் தங்களுக்கு கிடைத்து கொண்டு இருக்க வேண்டும்... 💐💐💐💐 125 🤝🤝🤝
@kannadhasanproductionsbyan4271
@kannadhasanproductionsbyan4271 2 жыл бұрын
நன்றி...வாழ்க வளமுடன்
@jbphotography5850
@jbphotography5850 2 жыл бұрын
வாழ்க கவியரசர் புகழ் ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை ஒரு பாட்டு இருக்கு அது மாதிரி கவிஞர் அவர்கள் சூரியன் மாதிரி ஒருவரும் அவரை மறைக்க முடியாது அவர் என்றும் ஜொலித்துக் கொண்டே இருப்பார்
@mayfair1958
@mayfair1958 2 жыл бұрын
கவியரசர் - மனிதருள் மாணிக்கம்! 👏🏻👏🏻🙏🏻
@kumaran-et8gc
@kumaran-et8gc 2 жыл бұрын
வாழ்த்துகள் .125ஆம் பதிவுக்கு . தொடர்க உங்கள் நற்பணி .
@ramakrishnanganesan5676
@ramakrishnanganesan5676 2 жыл бұрын
உங்கள் தந்தை வரப்ரசாதி. எந்த ஒரு உயரிய பொருளும் உலகில் ஒன்று மட்டுமே இருப்பது இயற்கை நியதி. அந்த விதத்தில் கவியரசர் என்றால் கண்ணதாசன் மட்டுமே!💐
@palanisamyramasamy7950
@palanisamyramasamy7950 2 жыл бұрын
கண்ணதாசன் அய்யா சுயநலவாதியாக இருந்திருந்தால் ஆசிய பணக்கார ர்கள் பட்டியலில் அவர் குடும்பம் வந்திருக்கும்!
@Varalakshmi-vi4du
@Varalakshmi-vi4du 2 жыл бұрын
கவிஞர் அவர்களின் எழுத்துக்கள் தனித்துவம் வாய்ந்தது.இதற்கு விளக்கமே தேவையில்லை. மற்ற பாடலாசிரியர்கள் நிலவை போன்றவர்கள் ஆனால் கவிஞர் அவர்களோ அந்த. நிலவிற்கு ஒளியை வழங்கும் விண்மீன் ஆவார். ஆதலால் அவருடைய புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்.
@panneerselvamnatesapillai2036
@panneerselvamnatesapillai2036 2 жыл бұрын
நாடோடி மன்னன், மதுரை வீரன், மகாதேவி போன்ற படங்களில் கவிஞர் எழுதிய வசனங்கள் என்றும் மக்கள் மனதில் நிலைத்திருக்கும். உங்கள் பதிவில் கோபம் இருந்தாலும் அதை மறைத்துக் கொண்டு சிரித்துக் கொண்டே பேசுகிறீர்கள். வாழ்த்துக்கள் சார்.
@ravee575
@ravee575 2 жыл бұрын
ஒருவர் தன்னை போலவே திறமை உள்ள இன்னொருவரை பாராட்டி பேசுவது கவிஞர் மாதிரி வேறொருவர் பிறக்கவில்லை சினிமா உலகில்
@mohamednoor3608
@mohamednoor3608 2 жыл бұрын
நீங்கள் தெளிவுபட சொன்னதற்கு நன்றி
@aakhashbs6295
@aakhashbs6295 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சார் 125 காணொளிக்காக.இறையருள் கிட்டட்டும்.
@jayanthi4828
@jayanthi4828 2 жыл бұрын
கவிஞர் மட்டும் சுயநலவாதியா இருந்திருந்தா, இன்னிக்கு உங்க குடும்பமே சும்மா அம்பானி / அதானி ரேஞ்ஜுக்கு இருந்திருப்பீங்களே !@ 😊😄😁
@ramani.g390
@ramani.g390 2 жыл бұрын
பதிவு அருமை. TMS ஆரம்ப பாட்டும் அருமை.
@rajamohan7250
@rajamohan7250 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா 125 episodes
@TheVsreeram
@TheVsreeram 2 жыл бұрын
Kannadasan.. He made lot of pride in tamil. And Tamil cinema ..eventhough multi talent man..
@thiruchelvamnalathamby2592
@thiruchelvamnalathamby2592 2 жыл бұрын
Beautiful Sir 🙏🏽🙏🏽🙏🏽🌹 with love from Malaysia
@ramars6249
@ramars6249 2 жыл бұрын
அண்ணாதுரை அண்ணா அவர்களே!! கவியரசர் புகழ் அடங்க நினைப்பவன் தான் அடங்கி விடுவான்!! கவியரசர் புகழ் காற்றை போன்றது! கவியரசர் புகழ் கதிரவன் ஒளி போன்றது!! இரவிலும் நிலவு ஒளி போன்றது! இதயங்களில் நிலைத்து போன்றது!!
@mohamednoor3608
@mohamednoor3608 2 жыл бұрын
காட்டு ராணி படத்தில் பாட்டைப் பற்றி தெளிவுபட சொன்னதற்கு நன்றி
@MultiRams123
@MultiRams123 2 жыл бұрын
அருமை… 👏🏾👏🏾👏🏾
@RajaRam-ee2je
@RajaRam-ee2je 2 жыл бұрын
யார் என்ன சொன்னால் என்ன சார் எங்களுக்கு தெரியாதா எங்கள் காதல்தாசனின் வரிகளும், வசனங்களும்..! என் சிறு வயதிலே எனக்குள் மாற்றம் தந்தவர் கண்ணதாசன்... கவிஞர் சொன்னது போல அத்தனை உண்மைக்கும் அவன் சாட்சி... !
@kodiswarang4647
@kodiswarang4647 2 жыл бұрын
முயற்சி செய்தால் யார் வேண்டுமானாலும் பாட்டு எழுதலாம் என்று கவிஞர் சொன்னது அவர் பெருந்தன்மையை காட்டுகிறது. கவிஞர் கவிஞர் தான். வாழ்க அவர் புகழ்.
@vijayavenkatesan7518
@vijayavenkatesan7518 2 жыл бұрын
Kavizhner was a Generous man Best wishes for your channel What Valli sir said is very true
@BalaMurugan-pc9qe
@BalaMurugan-pc9qe 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அய்யா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@samjoe1080
@samjoe1080 2 жыл бұрын
Arumaiyana pathivu ayya.valgaa Kavinghar kannadassan ayya vin pugal
@kannathasan8648
@kannathasan8648 2 жыл бұрын
பாடல் வரிகளைக் கேட்கும்போதே , இதயம் தன்னை அறியாமலேயே கண்ணதாசன் கண்ணதாசன் என்று துடிக்க ஆரம்பித்து விடும் . இது போதாதா ? சாட்சிக்கு...
@ekambaramsambandan452
@ekambaramsambandan452 2 жыл бұрын
Dear Sir, I have recently started to watch your episodes. Thanks for sharing information about ever great poet , Thiru. Kannadhasan. If I remember correctly, my Tamil teacher at higher secondary school during 1984-1986 told information about great poet your dad. This is as follows: for nomination for Nobel prize in literature, in fact your dad poet was translated 9 copies in english. My Tamil teacher had one copy at the time who was graduated the master degree in Tamil from Madras university.
@ko6946
@ko6946 2 жыл бұрын
தேவரய்யா என்று நீங்கள் சொல்லும் போதெல்லாம்....... அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வருகிறது....சா.சி. தேவரய்யா மட்டுமல்ல, நாங்கள் வளர்ந்த நட்புறவும்!!!!
@ko6946
@ko6946 2 жыл бұрын
நான் தேடிப் பார்த்து தேவர் பட வரிசையில் எதிர்பார்த்த இரண்டு படங்களையும் குறிப்பிட்டதைக் கேட்டதும் மனம் துள்ளியது!!!!
@arunraj8144
@arunraj8144 2 жыл бұрын
Super sir
@manoama9421
@manoama9421 2 жыл бұрын
👌
@smuniyappan3633
@smuniyappan3633 2 жыл бұрын
கவிஞ்சர் வசனங்கள் மிக ரசிப்புக்கு உரியவை
@balajibala7145
@balajibala7145 2 жыл бұрын
கண்ணதாசன் no 1
@sabarisan5379
@sabarisan5379 2 жыл бұрын
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை அதுபோல் தான் கண்ணதாசன் எழுதிய பாடல்கள்
@jayanthi4828
@jayanthi4828 2 жыл бұрын
💐💐💐💐💐
@manoama9421
@manoama9421 2 жыл бұрын
👍
@sudhakar7172
@sudhakar7172 2 жыл бұрын
கண்ணதாசன் ...மனிதன்.
@velmirigan5579
@velmirigan5579 2 жыл бұрын
கவிஞர் திரு.வாலி அவர்கள் எஜமான் படத்திற்காக பாடல்கள் எழுதிக்கொடுத்துள்ளார். அப்படத்தின் டைட்டிலில் அதன் இயக்குனரின் பெயரே இடம் பெற்றிருக்கும். அப்படத்தில் தன்னுடைய பெயர் மறைமுகமாக இடம் பெற வேண்டும் என்பதற்காக கவிஞர் திரு.வாலி அவர்கள் எழுதிய பாடல் - உறக்க கத்துது கோழி தண்ணி எறைச்சு கொட்டுது வாளி (வாலி) அப்படி பாடல்களை எறைச்சு கொட்டியவர் கவிஞர் திரு.வாலி. என்றும் அன்புடன் கருப்பட்டிவேல்.
@sathyapollard8406
@sathyapollard8406 2 жыл бұрын
The great kannadasan Ayya 🙏
@antonyraj2030
@antonyraj2030 2 жыл бұрын
❤️
@kannadhasanproductionsbyan4271
@kannadhasanproductionsbyan4271 2 жыл бұрын
நன்றி...வாழ்க வளமுடன்
@manoama9421
@manoama9421 2 жыл бұрын
🙏
@sasipraba2384
@sasipraba2384 2 жыл бұрын
Avarudaya muyarchi than Avarukku MANIMAGUDAM nandri
@panneerselvam4959
@panneerselvam4959 2 жыл бұрын
இரவும் பகலும்.... தூக்குத்தூக்கி..... காட்டு ராணி....இப்படியாக சிறுவயதில் காட்டுராணி படம்ரிலீஸான புதிதில் சீனியர் மாணவர்கள் கலாய்த்த நாட்கள் ஞாபகத்துக்கு வருகிறது....
@MANIKANDAN-xj7cm
@MANIKANDAN-xj7cm 2 жыл бұрын
முதல் பார்வையாளர் நான் தான் ஐயா
@kannadhasanproductionsbyan4271
@kannadhasanproductionsbyan4271 2 жыл бұрын
நன்றி...வாழ்க வளமுடன்
@nsubramaniansubramanian1676
@nsubramaniansubramanian1676 2 жыл бұрын
கவிஞர் உடைய ஒவ்வொரு பாட்டும் யாராலும் அழிக்க முடியாது. அவர் ஒரு சகாப்தம். கம்பர், இளங்கோ, வள்ளுவர், பாரதி என்ற வரிசையில் நமது கவிஞர் கண்ணதாசன் நிற்கிறார். அவர் சூரியனுக்கு ஒப்பானவர் மறைக்க முடியாது. அவர் ஒரு கால கணிதம்.
@karthikeyansj1842
@karthikeyansj1842 2 жыл бұрын
கவிஞர் 💚
@rajkumar-rz3ks
@rajkumar-rz3ks 2 жыл бұрын
🙏❤️🌹❤️🙏
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 2 жыл бұрын
Thanks thambi revealing that picture name as kattu rani
@karthikeyanr9643
@karthikeyanr9643 2 жыл бұрын
It's Kattu Roja. This is the first film Padmini acted after her marriage.
@srikanthasachi3578
@srikanthasachi3578 2 жыл бұрын
@@karthikeyanr9643' Kaatu Roja' iinformation is wrong! It was produced by Modern Theatres. It was released in 1963. Annadurai's information is correct. 'Kaatu Rani', released in 1965, was produced by Devar, under the Thandayuthapani Films banner. Stars are S.A.Asokan and K.R.Vijaya.
@thamilmani8838
@thamilmani8838 2 жыл бұрын
கவியரசரின் புகழை எந்தக் கொம்பனாலும் திருட முடியாது.
@rajaramanswaminathan5933
@rajaramanswaminathan5933 2 жыл бұрын
இன்னமும் ஞாபகம் இருக்கிறது நாடோடி மன்னன் வசனம் நீட்டுவோம் பத்திரத்தை ஆத்திரத்தில் இட்டுவிடுவான் கைஎழத்தை அதன்பின் மாற்றிவிடுவோம் இந்நாட்டின் தலைஎழத்தை
@rbalachandran880
@rbalachandran880 2 жыл бұрын
I wish and expect more from you regarding Arthamulla Hindu Matham. But you finished with only one episode. Similarly for Sri K.Balachander films you can make 100 episodes for each of his films Manaivi Ameivathellam, Deivam thantha veedu,Sirpi irukuthu
@ko6946
@ko6946 2 жыл бұрын
12:00 அவர் அப்படிக் கூறிய பதிவில் நான் பதித்த கருத்துகள் அனைத்தும் உடனடியாக நீக்கப்பட்டன. மிகுந்த கோபம் வருத்தத்துடன் விலிகிவிட்டேன்.... அவர் மீதிருந்த மதிப்பு மாறிவிட்டது!!! உங்கள் வார்த்தைகளால் கண் கலங்க சிரிக்கிறேன்!!!!
@venkitapathirajunaidu2106
@venkitapathirajunaidu2106 2 жыл бұрын
கருணாநிதியை விட கண்ணதாசன் எழுதிய வசனங்கள் மிகவும் அருமையானவை....திரை பாடல்கள் & வசனங்களில் கண்ணதாசன் பிதாமகன்....முத்தமிழ் அறிஞர் பட்டத்திற்கு தகுதியானவர்....கண்ணதாசன் மட்டுமே....கருணாநிதி அல்ல...
@sivavelayutham7278
@sivavelayutham7278 2 жыл бұрын
Silar KALAIGNAR mele Vaitherichal ai kotta VAZHI thedugirargal, ippadi. Yaro KARUPPUPPANA NADIGAR sonnathai appadiye solluvargal!
@saravananpt1324
@saravananpt1324 2 жыл бұрын
திருவிளையாடல் பாடல்களில் கவிஞரின் வரிவிளையாடல்கள் தனித்துவமாக தெரியும். யார் என்ன சொல்லி ஆவது ஒன்றும் இல்லை.
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 2 жыл бұрын
Great confident about his words Ayya Kaviarasar don't worry about this rajesh etc.,he things himself as next Shivaji Sir,we have to laugh as Ha Ha Ha Ha Ha
@rbalachandran880
@rbalachandran880 2 жыл бұрын
Sir, Kavignar wrote so many songs for so many music writers. But your maximum episodes show the relationship of Sri MSV and Kavignar.Please mention the relationship of Kavignar and other music directors
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 2 жыл бұрын
don't worry thambi we all know him very well.
@umamurali2826
@umamurali2826 2 жыл бұрын
I got a post from my friends about your father the great Kavignar and Mr Cho. I want to send it to you which you can share here in this channel. I liked that post very much How to send it to you. ? Awaiting your reply
@ekambaramsambandan452
@ekambaramsambandan452 2 жыл бұрын
Could you please share any additional information on this with poetry if possible.
@balaganapathyp4665
@balaganapathyp4665 2 жыл бұрын
கவிஞர் கண்ணதாசன் அவர்களின் திரைப்படபாடல்கள் தொகுப்பு ஆறாம் தொகுதி எப்போது வெளிவரும்?
@pradeepram4334
@pradeepram4334 2 жыл бұрын
Unga house la appa room katta mudiyumaa. Show medals and shield photo , room tour podunga sir
@selvaa2627
@selvaa2627 2 жыл бұрын
Stress change to pleasant 🙏🏻
@kannadhasanproductionsbyan4271
@kannadhasanproductionsbyan4271 2 жыл бұрын
நன்றி...வாழ்க வளமுடன்
@selvaa2627
@selvaa2627 2 жыл бұрын
SIR KANNADASAN AYYAVIN PAADALGALIL OLINDHULLA RAGASIYANGAL ILAKKANAM ANAITHAYUM VILAKKI ADHU ORU PLAYLIST SERIES AAGA VELIYIDA VENDUM OVVORU PADALUKUM VENDUM PLEASE SIR SUBSCRIBER REQUEST PLEASE CONSIDER THIS FOR THE FUTURE. PLAYLIST NAME : PAATUM NAANE BAAVAMUM NAANE
@shanthiagu9908
@shanthiagu9908 2 жыл бұрын
I'm from Malaysia. Superb Ayya
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 2 жыл бұрын
😀
@balasubramaniansethurathin9263
@balasubramaniansethurathin9263 2 жыл бұрын
ஐயா! " எல்லா மலர்களும் இறைவன் படைப்பு உலகம் அவனது தோட்டம்! தோட்டம் அனைத்தும் எனக்கே சொந்தம் என்பது சுயநலக் கூட்டம்!" என்று பாடிய அந்த மாபெரும் கவிஞர் எப்படி ஐயா சுயநலக்காரராக இருப்பார்?
@plastram
@plastram 2 жыл бұрын
அண்ணாதுரை அண்ணா, can you clarify who wrote the song "அன்னையைப் போலொரு தெய்வம் இல்லை".. கா.மு.ஷெரீப் அவர்களா??? கண்ணதாசன் அவர்களா??? கூறுங்களேன்... நன்றி!!!!
@kannadhasanproductionsbyan4271
@kannadhasanproductionsbyan4271 2 жыл бұрын
கா.மு.ஷெரீப்
@plastram
@plastram 2 жыл бұрын
@@kannadhasanproductionsbyan4271 தகவலுக்கு நன்றி!!!
@jayanthi4828
@jayanthi4828 2 жыл бұрын
There is a distinct style of poetry writing here in கவிக்கோ கா.மு. ஷெரிஃப் அய்யா' s way of writing and a fancy from and very contradictory to "பாட்டும் நானே பாவமும் நானே' style of ferocious and arrogantly confident Kavignyar's way of lyrics . Almost all songs with an arrogant நான் , நானே , என்னடா bears the signature of கவிஞர் கண்ணதாசன் , While a gentle breeze touching like and a soft water stream rustling like lyrics by the classic poet KAA .MOO. SHERIF Ayya.
@jayanthi4828
@jayanthi4828 2 жыл бұрын
Not Fancy it's farcry
@kalai1469
@kalai1469 2 жыл бұрын
@@jayanthi4828 பாடல்கள் படக்கதையின் சூழலை ஒட்டி எழுதப்படுபவை.எனவே "நான்"என்ற சொல்வதில் தவறு ஒன்றும் இல்லை. அதை ferocious / arrogant என்று வகைப்படுத்துவதோ அல்லது விமர்சிப்பதோ சரியல்ல. "அடா" என்ற சொல்லை எல்லா கவிஞர்- களுமே பயன் படுத்தி உள்ளனர்.
@panneerselvam4959
@panneerselvam4959 2 жыл бұрын
காட்டுராணி முகத்தை காட்டுராணி....பாடல் ஞாபகத்துக்கு வருது...
@keerthanar3541
@keerthanar3541 2 жыл бұрын
Kannadasan avarkalin samakalathavarudan interview eduthu pathividavum..
@prakashkrishnamoorthy485
@prakashkrishnamoorthy485 2 жыл бұрын
There are certain notorious people to spread false information to spoil the reputation of this legend.
@ilayaperumal2726
@ilayaperumal2726 2 жыл бұрын
கவியரசு அவர்களின் பாட்டு படத்தின் கதையை உள்ளடக்கி ஒரு தத்துவம் இருக்கும். பாட்டில் யாரையும் தரக்குறைவாக விமர்சிப்பது கிடையாது. திருவிளையாடல் படத்தில் வரும் இந்த பாடல் முதன்முறையாக கேட்டதில் இருந்து அந்த பாடல் கவியரசர் எழுதியதா என்ற கேள்வி என்னுள் எழுந்தது. இந்த பாடலை முழுவதுமாக நன்கு கேளுங்கள் ' பார்த்தா பசுமரம்'
@rajapandirajapandi1853
@rajapandirajapandi1853 2 жыл бұрын
கவிஞர் நல்ல மனது யாருக்கு வரும்
@karthiksir
@karthiksir 2 жыл бұрын
Kavingnar....
@mrlkfamily9659
@mrlkfamily9659 2 жыл бұрын
Mr. Annadurai is contradicting himself. In episode #2 he says, MGR, Shivaji, MK and Kannadasan are 4 best friends and they tried for opportunities together and each became great success. In this episode he says Kannadasan was in love with dialogues of MK, without even meeting him. Looks like Kannadasan and MK did not meet each other, but were great friends before meeting
@kannadhasanproductionsbyan4271
@kannadhasanproductionsbyan4271 2 жыл бұрын
You have misunderstood everything. In vanavasam, Kannadhasan had written how he fell in love with the dialogues of the movie Abimanyu,. Though Karunanithi had written them he was not given the credits. Later they mat and became Friend's. But all the four were struggling to get a foothold in the Filmdom.
@PKuppusamy74
@PKuppusamy74 2 жыл бұрын
Engal valikatti endrum ayya kannadasan. Ayya unga mobile no kudunga
@kovi.s.mohanankovi.s.mohan9591
@kovi.s.mohanankovi.s.mohan9591 2 жыл бұрын
Karunanudhi was cobra; Kannadasan was innocent ; that was reason ; kannadasan was easily deceived
@manianp.g.s6281
@manianp.g.s6281 2 жыл бұрын
அபிமன்யூ படத்தை மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்ததாக சொல்லி இருக்கிறீர்கள். அபிமன்யு படத்தினை ஜுபிடர் பிக்சர்ஸ் தயாரித்த படம்.
@sbmpalniagency8444
@sbmpalniagency8444 2 жыл бұрын
நன்றி! பாட்டுக்கு மெட்டு!
@gopalakrishnans524
@gopalakrishnans524 2 жыл бұрын
வணக்கம் சார் ஐயா அவர்கள் சுயநலவாதிகள் மத்தியில் வித்தியாசமான மனிதராக வாழ்ந்த காரணமே அவரை இன்றும் தமிழ் திரை இசை உலகம் போற்றி கொண்டாடி வருகிறது. இன்னமும் அவர் பெயரை வைத்து பிழைப்பு நடத்தி வருகின்ற வர்கள் பேசுவதற்கும் எழுதுவதற்கும் படில் சொல்லி என்ன பயன்?
@kulothungans1433
@kulothungans1433 2 жыл бұрын
அர்த்தமுள்ள இந்து மதம் எழுதியதால் கடவுள் மறுப்பாளர்கள் இப்படி எதிர் வினை நிகழ்த்தி இருப்பார்களோ?
@tamildhandora6104
@tamildhandora6104 2 жыл бұрын
Ejaman?
@kannathasan8648
@kannathasan8648 2 жыл бұрын
வாலி ஐயா பெயர் வராத அந்தப் படம் , ' எஜமான்'.
@gunasiilan2142
@gunasiilan2142 Жыл бұрын
Mobile number plss ayya
@kittusamys7963
@kittusamys7963 2 жыл бұрын
வில்லங்கம் வந்ததால் தானே எங்களுக்கு இந்த அருமையான episode கிடைத்தது.
@saficvcoach
@saficvcoach 2 жыл бұрын
Super sir