காய்கறி பயிர்களுக்கு இலைவழி ஊட்டமாக பேருட்ட சத்துகள் மற்றும் முக்கியமாக நுண் ஊட்டசத்துக்கள் இலைவழி ஊட்ட அளவுகள் பதிவு செய்யவும் அண்ணா........ முக்கியமாக எந்த உரம் எதனுடன் கலந்து அடித்துவிட கூடாது தவறு என்று துல்லியமாக பதிவிடுங்கள் அண்ணா......❤
@muthukumaran17924 ай бұрын
சொல்ல மாட்டாங்க.
@ElavarasiVenkatachalam4 ай бұрын
Spray panalama onion ku 25 nall
@a.gunasekaransekar35684 ай бұрын
MAP pathi sollunga..
@dvcinfomedia4 ай бұрын
மறவல்லி கிழங்கு சாகுபடியும் உரம் மேலான்மை பத்தி ஒரு முழுமையான வீடியோ போடுங்க... Please
@YoutubeVivasayi4 ай бұрын
@@dvcinfomedia போட்டுட்டா போச்சு...பிரீயா விடுங்க சார்
@guruprasana10a684 ай бұрын
Zetol fertilizers பற்றி விபரம்
@sathish-kw3zs4 ай бұрын
சொட்டு நீர் பாசனம் மக்கா சோளம் என்ன உரம் பயன் படுத்தலாம் சொல்லுங்க அண்ணா
@prasaanthn1844 ай бұрын
for paddy sir
@ledger55404 ай бұрын
Potassium cyanide video podunga
@rajagopal86314 ай бұрын
Bro அது பொட்டாசியம் சோனைடு ........ சாயநைடு illa😂😂😂😂😂😂
@tamilmovieclips72824 ай бұрын
பொடடாசியம் சயனைடு 5 கிராம் இருந்தால் போதும் ஒரு ஊரையே கொல்லலாம்
@muthu77494 ай бұрын
மெக்னீசியம் 50gm + ஜிங்க் 50gm + போரான் 50gm தனி தனியாக வாங்கி இந்த மூன்றையும் இவ்வாறு கலந்து ஒரே நேரத்தில் இலை வழி ஊட்டமாக spray செய்யலாமா அண்ணா................. 1+2+3=150gm /10 liter water
@mohankumarg42894 ай бұрын
கொத்துமல்லி இலை செடிக்கு எத்தனை நாட்களில் இதை பயன்படுத்த வேண்டும்.
@YoutubeVivasayi4 ай бұрын
@@mohankumarg4289 கொத்துமல்லிக்கு இதை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை சார்