14.06.23 | யோகம் அருளும் யோகினி ஏகாதசி விரதம் கடைப்பிடிப்பது எப்படி? Yogini Ekadasi | சுமிதா ரமேஷ்

  Рет қаралды 2,153

Sakthi Vikatan

Sakthi Vikatan

Жыл бұрын

#yoginiekadashi #ekadasi #sumitharamesh
14.06.23 | யோகம் அருளும் யோகினி ஏகாதசி விரதம் கடைப்பிடிப்பது எப்படி? Yogini Ekadasi | சுமிதா ரமேஷ்
ஆனி மாதத் தேய்பிறை ஏகாதசி யோகினி ஏகாதசி என்று போற்றப்படுகிறது. மார்க்கண்டேய மகரிஷி உபதேசம் செய்த இந்த யோகினி ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடிப்பது எப்படி என்று விளக்குகிறார் சுமிதா ரமேஷ்.
ekadasi viratham,ekadashi viratham,ekadasi,ekadasi viratham in tamil,vaikunda ekadasi viratham,ekadasi vratham,vaikunta ekadasi,ekadashi,ekadasi viratham irupathu eppadi,ekadasi viratham irukum sariyana murai,vaikunta ekadasi vratham,ekadashi viratham irukum sariyana murai,ekadasi story,rules and regulation for ekadashi viratham,vaikunda ekadasi,ekadasi viratham murai,vaikunta ekadasi viratham,ekathasi viratham,ekadasi viratha kathai,ekadasi viradam
Vikatan App - vikatanmobile.page.link/Rasip...
Vikatan News Portal - vikatanmobile.page.link/sakth...
ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
tamilcalendar.vikatan.com/
2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : rb.gy/bh2cob
To Install Vikatan App - vikatanmobile.page.link/sakth...
Subscribe Sakthi Vikatan: / sakthivikatan
Sakthi Vikatan FB: / sakthivikatan
Sakthi Vikatan Twitter: sakthivikatan?lan...
Sakthi Vikatan Instagram: / sakthivikatan
Subscribe Sakthi Vikatan Channel : / sakthivikatan
Subscribe to Sakthi Vikatan Digital Magazine Subscription: bit.ly/3Tkl43s

Пікірлер: 11
@ssundarii_13
@ssundarii_13 Жыл бұрын
அருமையான தகவல்களுடன் கதையாக சொல்லி இருக்கீங்க சுமி. மருத்துவ கண்காணிப்பில் இருப்பதால் ஒரு பொழுது தான்! 😍🙏🙏
@lalliskitchen9595
@lalliskitchen9595 Жыл бұрын
சூப்பர் சுமி.இப்டில்லாம் விரதம் இருக்கறதே உன் வீடியோப் பாத்துதான் தெரிஞ்சுண்டேன்.. முடிஞ்சவரை விரதம் அனுஷ்டிக்க முயற்சி பண்றேன்..ஹெல்த்க்காகன்னு சொன்னதும் இருக்கணும்னு தோணித்து.. 🙏 ஓ முந்தின நாளே துளசி பறிச்சு வெச்சுக்கணும். இத எனக்கு சொன்னதுல ஒரு ப்ளஸ் எனக்கு.குலதெய்வம் மானந்தவாடி மஹாவிஷ்ணு..உன் மூலமா எனக்கு தெரிவிச்சதா எடுத்துக்கறேன்..
@samps9598
@samps9598 Жыл бұрын
விரதத்தை கடைப்பிடிக்க வேண்டிய அற்புதமான வழிமுறைகளை அழகாக எடுத்துச் சொல்லும் விதம் சிறப்பு. ஹேமமாலி மார்க்கண்டேய மாமுனிவரைச் சந்தித்த வரலாறும் இந்த விரதத்தோடு சம்பந்தப்படுவதையும் அழகுற விபரித்திருப்பது மிக அருமை.
@subasreemohan8551
@subasreemohan8551 Жыл бұрын
அருமை சுமி விரதத்துடன் கூடிய வழிமுறைகள் . ரவை எடுத்துக்கலாம்னு பாட்டி சொன்ன நியாபகம். பட் ஐய்ம் நாட் ஷ்யூர்.
@srinivasanvasan63n26
@srinivasanvasan63n26 Жыл бұрын
Nice
@gopisrinivasan9459
@gopisrinivasan9459 Жыл бұрын
அருமை 🙏🙏🙏
@umaranisubbaram9101
@umaranisubbaram9101 Жыл бұрын
அருமையான விளக்கம் சுமி.❤
@s.sahana11a3s6
@s.sahana11a3s6 Жыл бұрын
அருமையான விளக்கம்.👍
@jeniferkrish31
@jeniferkrish31 Жыл бұрын
Mam epo start pananum..13th or 14th and also tell timing
@SaiKeys
@SaiKeys Жыл бұрын
🙏
@lalliskitchen9595
@lalliskitchen9595 Жыл бұрын
உன் மூலமா நிறைய தெரிஞ்சுண்டேன்..ரொம்ப நிதானமா பொறுமையா விவரிச்சு சொல்லிருக்க..
когда повзрослела // EVA mash
00:40
EVA mash
Рет қаралды 4,4 МЛН
When You Get Ran Over By A Car...
00:15
Jojo Sim
Рет қаралды 25 МЛН