அக்கா உங்களிடம் உண்மை மட்டுமே இருக்கிறது கடவுள் உஙகளை நன்றாக வாழ வைப்பார்
@KarthikKJL3 жыл бұрын
ponnuna ippadi irukkanum super akka ...💪💪💪✌🙌🙌🙌🙏
@Sareesajfashion3 жыл бұрын
வாழ்க பாத்திமா அழலகான சிரிப்பு மா
@TIGER.MEDIA20242 жыл бұрын
அருமையா பேசுற இந்த பெண் முகத்தில் உண்மையும்.... நோ்மையும்.... தொிகிறது (இந்த பெண்ணை பிாிந்த கணவருக்கு துரதிா்ஷ்டம் தான்)
@MaheshK-eu4mu2 жыл бұрын
நல்ல என்னத்தோட அழகான. தைரியமான வெகுளியான புதுமைபெண்!! பாத்திமா சொல்கின்றது போல நிச்சயமாக கடவுள் அவரோடு இருப்பார். 🙏
@Callme.balckVeeranKing11 ай бұрын
😢............vß.,sasasssvsss ACC
@sivananthamsiva33514 жыл бұрын
வீரபெண்மணி நிச்சயமாக கடவுள் உங்களுக்கு அருள் புரிவார்
@Raiamani5672 жыл бұрын
ஒவ்வொரு பெண்ணும் தைரியமாக வாழவேண்டும் பெண்குலத்திற்கு பெருமை
@balabala33972 жыл бұрын
வீரப் பெண்மணி நீங்கள் உங்களுக்கு ஆண்டவன் நிச்சயம் அருள் புரிவார் 💞💞💞
@tamilventhanventhan89273 жыл бұрын
எனக்கு அவங்க சிரிப்பு ரொம்ப பிடிச்சிருக்கு
@madhialagank96152 жыл бұрын
அம்மா உங்கள் வாழ்க்கையில் தெய்வம் கூடவே இருக்கவேண்டும்... எந்த விதத்திலும் தெய்வமே அந்த அம்மாவுக்கு துணை இருக்கவேண்டும் கைவிடாதே...
@sivaprasath47232 жыл бұрын
அக்காவின் வாழ்கை சிறப்பாக இருக்க வேண்டுகிறேன்
@vijayentertains89674 жыл бұрын
பாவம் இந்த அம்மா வெகுளியா பேசுராங்க கண் கலங்குது
@ranjithakm75963 жыл бұрын
Unmai
@murugesmuruges38693 жыл бұрын
By@@ranjithakm7596 by
@murugesanmurugesan41323 жыл бұрын
@@ranjithakm7596 Hi 🌹 dear.
@jesuschristblessyou83243 жыл бұрын
Indha LADY ku kulandai manasu 👍👍👍👍👍
@kumarbalu112 жыл бұрын
இந்த நிகழ்ச்சியில் வந்த ஒரே நல்ல பெண் .
@anbazhagana37143 жыл бұрын
அம்மா, உடல் ஊனமுற்றவர்கள் என்றாலும் மனதளவில் இவள் ஊனமின்றி உள்ளார்கள், இது போன்றோர்களுக்கு ஆண்டவன் என்றென்றும் துனையிருக்க எல்லாம் வள்ளல் இறைவனை வேண்டுகிறேன்.
@worldgodjesus3 жыл бұрын
கடவுள் உங்களோடு இருப்பார் அக்கா...
@RajeshRajesh-lu2hf3 жыл бұрын
LP
@chandarm15362 жыл бұрын
@@RajeshRajesh-lu2hf in
@candy49772 жыл бұрын
Kadavul nu oruthar irundha ean ipdilam nadaka pogudhu🤦♀️
@renukadeviE-s3b11 ай бұрын
அக்கா நீங்கள் ஒரு தங்கம்
@SampathKumar-in8gv2 жыл бұрын
நல்லதே நடக்கும் சகோதரி வாழ்த்துக்கள்
@dktgreatcmchandar64383 жыл бұрын
நீங்கள் ஒரு புதுமைப் பெண் அல்லாஹ் உங்களை ஆசீர்வதிப்பார் நான் உங்கள் ரசிகன்
@vizhiththiru-92183 жыл бұрын
தைரியமான பெண்! லஷ்மி பேச்சு பக்குவம்!
@rajamanik4982 жыл бұрын
சூப்பர்
@muhsinmubarak89734 жыл бұрын
உண்மையான இறைஅச்சம் உல்ல பெண் பாத்திமா நிச்சயம் அல்லாஹ் துணை இருப்பான் அடிக்கடி அல்லாஹ் இருக்கான் என்று கூறிகிறாள் என்றும் துணை இருப்பான் அல்லாஹ் ஆமீன் அமீன் ஆமீன்
@yasminbegam21313 жыл бұрын
In Shaa Allah aameen
@balar8253 жыл бұрын
I hope pathima is a good girl... 🙏
@murugesanmurugesan41323 жыл бұрын
@@yasminbegam2131 🙏🙏🙏🙏 Assalam alaikum..!! Fathima is a innocent, Brilliant & bold lady. I'm praying for her. God bless her . Inshaa allaah.
@rajuhamletshanthibabu10542 жыл бұрын
திருமதி பாத்திமா அவர்களின் நிலைமையை பார்த்தாலே மிகவும் கவலையாக இருக்கிறது.... எத்தனை விதமான வலி.... வேதனை.... ஏமாற்றம்.... கடவுள் தான் அவர்களுக்கு துணை....
@sachinambrous9645 Жыл бұрын
0o
@SelviU-lf6mj Жыл бұрын
@@sachinambrous9645😂❤ $
@sugumar85183 жыл бұрын
LakshmiRamakrishnan Ma'am 🙏 you are my roll model Ma'am.🤗😊😅😅😅👌👌👌👌👌👌 May God bless fathima sister 🙏😊😊
@vanivani96862 жыл бұрын
கடவுள் துணை இருப்பார் 🙏🏻
@kamarajanmurugesan89854 жыл бұрын
பாத்திமா தைரியமான பெண். ஆண்டவன் துணையுடன் நலமுடன் வளமுடனும் வாழ்க என வாழ்த்துவோம்.
@baharuddinabdullah66612 жыл бұрын
Great
@badurdeenahamedlebbe81632 жыл бұрын
@@baharuddinabdullah6661 the
@topman28172 жыл бұрын
Y
@sekar14203 жыл бұрын
வீர தழிச்சி அழகு தோவதை நல்ல வாழ்க தாய்
@ranjusasi8923 жыл бұрын
Lovely words mudinja varaikum irupen mudilana saven sema sister 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Yaaraium nambi na illa
@sankarraknas46873 жыл бұрын
பல இடங்களில் பல நேரங்களில் மற்றவர்களுக்காக நாம் சுயம் இழக்கத்தான் வேண்டி இருக்கிறது. இது நிதர்சனமான உண்மை.😭😭😭
@thaddeusthaddeus43323 жыл бұрын
பச்ச
@vijayakumarkumar94483 жыл бұрын
Hasp
@jeyajeya92642 жыл бұрын
@@thaddeusthaddeus4332 hi up up
@SIVAKUMAR-mj7xe3 жыл бұрын
எங்கிருந்தாலும் வாழ்க....
@mohanrajgmohanrajg98483 жыл бұрын
அருமை மேடம்
@elangoelango62783 жыл бұрын
இந்த பொண்னோ போன்று எத்தனை பொண்களோ கடவுள் நல்ல வழிகாட்டி நல்ல வழிகாட்டி சந்தோசம்மாக கடைசி வரை வாழ வழிகாட்டு என் உயிர் கடவுளோ🙏🙏🙏
பாவம்டா அந்த பொண்,வாழ விடுங்கடா.காதும் கேட்கவில்லை.கையெடுத்து கும்பிடுகிறேன்.அவள் பாவம்.இவன் கூடிதவன்.எங்களுடன் எவ்வளவு பேர் வேலை செய்கிறார்கள் அவ்வளவு நல்லவர்கள்.குடும்பத்தில் நல்ல கவனம்.ஆனால் இவன் கூடாதவன்
@rfayazahamed56234 жыл бұрын
Watching From Sri Lanka 🇱🇰
@NasirNasir-uh3ih3 жыл бұрын
Sri lanka va paru
@boopathipillai89519 ай бұрын
ரம்யா கிருஷ்ணன் மேடம் சூப்பர் இந்த நிகழ்ச்சிக்கு நீங்கள் மணிமகுடம்
@meeralawrence59311 ай бұрын
Super Fathimma akka
@muthupandi33172 жыл бұрын
Super akka you thambi 👏
@BalaMurugan-kc8gs2 жыл бұрын
பாவம் இது போல பெண்கள்
@rajacharless48443 жыл бұрын
Unmaiyile aulthuten!! 👍👍
@krishnamoorthydt37523 жыл бұрын
புத்திசாலிதனம் இருக்குது. சுதந்திரபறவையா வாழனும் என நினைக்கிறார்கள். இறைவன் முடிவு செய்வார் நீங்களும்நானும் ஒருகருவியே.
@selinayyanar39452 жыл бұрын
இவள் எனக்கு நன்கு தெரியும் ஆனால் வெகுளி பெண் நல்ல குணம் உள்ளவள் இவள் வாழ்க்கை தான் கேள்வி குறியாக உள்ளது இவளை சூட்டிங்கிள் பல வருடமாக பார்க்கிறேன் யாரையும் யார் மனதையும் காயப்படுத்த மாட்டாள் இவள் பாவம் தான் இவளை நினைத்தால் 😭😭😭😭😭😭😭😭
@palanikannan19032 жыл бұрын
Pllllllpl
@jaya.karthikj Жыл бұрын
அக்கா உங்களுக்கு கடவுள் துணை இருப்பார்
@jothimariselvi26143 жыл бұрын
அழாத அழாத அண்ணன் நான்
@jesusasha26212 жыл бұрын
Wow fathima akka ungaloda confidence super😍😍😍
@Fatthimakusaura10 ай бұрын
Manasu walikkudu Allah mahan endum ämma anatai
@sanath2558 Жыл бұрын
She is a Great & Strong Woman but this guy is unlucky that's it (Very Good Soul❤)
@ishugayaishugaya5992 жыл бұрын
Love you mam 😚❤️
@SathishRebitha11 ай бұрын
யாரெல்லாம் இந்த வீடியோவை 2024 ஸ்கிப் பண்ணாம பார்த்தீங்களோ அவங்க மட்டும் லைக் பண்ணுங்க😊😊
@samsam-rx7qc3 жыл бұрын
Excellent character Fatima.
@patrickakempu80003 жыл бұрын
Yeah her smile looks innocent.
@bjemi178811 ай бұрын
The real singapen❤
@chinnamuthu49262 жыл бұрын
அந்த பாத்திமா என்னை கல்யாணம் கட்டிக்க நிறைய பேர் இருக்காங்க அப்படி சொல்லும் போது அங்கே அப்போது அந்த சிரிப்பு, தோற்றம் சந்தேகத்தை உண்டு பண்ணுகிறது.
@perumalrani60772 жыл бұрын
ஜ
@nandanmuthuraj73344 жыл бұрын
பாத்திமா காக்க சூப்பர் வாழ்த்துக்கள்
@balasri15913 жыл бұрын
Fatima Thaayee! Stay strong! God is great!
@KananVayya2 жыл бұрын
Akka super 💗
@jothimariselvi26143 жыл бұрын
இறைவன் படைப்பில் இப்படி ஒரு வெள்ளை மனம் குழந்தை மனம்
@sushilannamalai74627 ай бұрын
Q
@tastid79622 жыл бұрын
U r judgment is very correct,
@chitrak54222 жыл бұрын
She is innocent and affectionate and brave to face life nice smiling face
@senthilkumarselvaraj63753 жыл бұрын
அக்கா கடவுள் உடன் இருப்பர்
@jamunar52482 жыл бұрын
So very sad 😭😭😭😭😭
@sikkandersikkander38672 жыл бұрын
அதீத தன்னம்பிக்கை!! அசட்டு துணிச்சல்!! அப்பாவி பெண்!!
@LAKSHIMISWETHA11 ай бұрын
நல்ல அக்கா பாத்திமா
@vijayasambandam35713 жыл бұрын
Absolutely brilliant and beautiful 👍🏻👍🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@thambiraja10323 жыл бұрын
3
@kulandaiveluramanujam99634 жыл бұрын
புதுமைப்பெண், நலத்துடன் எவ்வித பிரச்சனைகளுமின்றி வாழவேண்டும்.
@mariadoss3983 жыл бұрын
U
@kaverimurugan66313 жыл бұрын
@@mariadoss398 by Hb
@jayathijayathi47133 жыл бұрын
@@mariadoss398 I
@murugesanmurugesan41323 жыл бұрын
@@jayathijayathi4713 Hi 🌹 dear.
@karthikg99552 жыл бұрын
@@jayathijayathi4713 =)
@MishaelPeter2 жыл бұрын
Almighty God be with you, comfort you ,protect you and guide you till the end. Amen.
@VasanthKumar-zx9xk4 жыл бұрын
Pathima good character god BLESS HER
@velsamy15053 жыл бұрын
.PARAMASIVAMGVA note to
@kalpanavij349211 ай бұрын
Such an innocent girl. Beautiful, brave and honest.
Romba paavanm manasu Kastama irukku god bless you ❤️
@jayachitra44252 жыл бұрын
Nalla ponnu... good heart
@s.k.tamilselvan57463 жыл бұрын
🙏 வீர பெண்மணி
@shanthic98043 жыл бұрын
Kathiya eduthu kalutha arutha kuda poi solla matten, semma👍
@murugesanmurugesan41323 жыл бұрын
@Shanthi C 👍👌
@prakashpk16883 жыл бұрын
Lakshmi Ramakrishnas neerkonda paarvai programme superb excellent PKP nelluvai Kerala India
@kalpanaaruna41812 жыл бұрын
சிங்கா பெண் அக்கா உங்கள் பேச்சை கேட்டால் மனசு கஷ்டமாக இருக்கு கவலை பட வேண்டாம் உங்க நல்ல மனசு க்கு அல்லா துணையாக இருப்பார் ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏
@maryymaryymaryymaryy1509 Жыл бұрын
அது உம்மை தான்
@maryymaryymaryymaryy1509 Жыл бұрын
அக்கா நீங்கா நல்லா இருப்பிங்கா
@kuttyKutty-vm7it Жыл бұрын
L
@GandhiR-nf1hd Жыл бұрын
😊😊
@prabapraba39963 жыл бұрын
Ninga nalla iruppanga no feeling sister God bless you 🙏🙏🙏🙏
@eethavilas61853 жыл бұрын
Nice smiling face n bold lady
@mesmerizermahesh89762 жыл бұрын
She's brave ....so proud of her
@welthwelth12692 жыл бұрын
Very Innocent lady. Anyway God heaps u. Do not worry.for any thing.
@revathib58133 жыл бұрын
Super akka
@Kokila-k5o Жыл бұрын
❤❤
@malnemo73 жыл бұрын
I truly pray for Fatima. She's like a child but wise. Having a bit of ego in her, I think is right!!! Her husband must be having contacts with others thus, he's not ready to make up his mind to live with her. If he should reconcile to live with her is good
@surendranchandran70073 жыл бұрын
Finest speech for Fathima mam and Very talent fellow. God bless her.
@karthikarthi-zi2ht4 жыл бұрын
Jesus உங்களை நேசிக்கிறார். அவர் உங்களுக்கு உதவுவார். God bless you.
@sudhas47484 жыл бұрын
She's very bold lady. She lives her own logs she doesn't disturb anyone person God bless her ♥
@maharanir58003 жыл бұрын
Suppar pathima
@tn69_1253 жыл бұрын
Great women
@indiantraditionallife31873 жыл бұрын
Super Lady God Bless her
@omarelimarath3 жыл бұрын
Nenga nalla valanum akka unga kaaga na pray pannuvan
@FarhanaBegum-uf8sj11 ай бұрын
Correct comments for that girl giving mam perfect words please help to tht girl abt doctor
@catherineanthony45134 жыл бұрын
Very cute smile she has. Stay safe and smart Fathima. God bless you
@jeyacrishnansethu17203 жыл бұрын
luxmy ramakrishnan is legend
@ebenezer1482 жыл бұрын
You are great super God bless you and 👍👍👌👌👌
@bgheetha21503 жыл бұрын
Superb antha lady God bless her
@ramrkramrk92213 жыл бұрын
என் உடன்பிறப்பே என் மனது வலிக்கிறது அம்மா
@moorthy37963 жыл бұрын
Brave Lioness ,,, I will pray for her good future ,,, she loves family will get good family in her late life