140 + நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வாய்ப்பு இருக்கு !! நீங்களும் ஏற்றுமதியாளர் ஆகலாம் !! EPC

  Рет қаралды 58,767

Business Pannalam

Business Pannalam

Күн бұрын

140 + நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வாய்ப்பு இருக்கு !! நீங்களும் ஏற்றுமதியாளர் ஆகலாம் !! EPC
Export Promotion Centre, Madurai
website: www.epcindia.org
Email: info@epcindia.org
----
Businesspannalam group 9
If you have interested, plz join
WhatsApp group: bit.ly/3gFeBBW
-----------------------------
Click and send message to whatsapp
bit.ly/34Tt4of
===================
Business Promotion detail video
• நல்ல சம்பாதிக்கனும் ! ...
-----------------------------
Business Promotion
Whatsapp no. 78128 576 33 (no call plz , send a voice message)
============================
Click and send message to whatsapp
bit.ly/34Tt4of
==============================
--------------------------------------------
viyabarampannalam youtube channel
bit.ly/3f6fYDN
-------------------------------------------------
Businesspannalam Telegram Group
t.me/businessp...
BusinessPannalam facebook group
bit.ly/2IQgpGp
Businesspannalam Facebook page
#businessideas #exportpromotion #businesspannalam

Пікірлер: 82
@BusinessPannalam
@BusinessPannalam Жыл бұрын
140 + நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வாய்ப்பு இருக்கு !! நீங்களும் ஏற்றுமதியாளர் ஆகலாம் !! EPC Export Promotion Center, Madurai website: www.epcindia.org Email: info@epcindia.org
@gopalakrishnan.sgopal1586
@gopalakrishnan.sgopal1586 Жыл бұрын
கற்றது கையளவு கல்லாதது உலகளவு, என்பதை நிருபிக்கிறது இந்த காணொலி. நாமும் வளர்ந்து, வளர்ந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம்பெற மிகச்சிறந்த தொழில் ஏற்றுமதி வணிகம்.
@twinstarza2045
@twinstarza2045 16 күн бұрын
உங்கள் தகவலுக்கு நன்றி ஐயா
@aramvalarthan5229
@aramvalarthan5229 Жыл бұрын
வணக்கம் பயனுள்ளதகவல் மிக்க நன்றி
@pkvimpex5396
@pkvimpex5396 Жыл бұрын
Tq Respected Rajan sir.shared your exports related info.
@venkateshbabus
@venkateshbabus 3 ай бұрын
Thank you so much to both of you.🙏🏻🙏🏻🙏🏻
@astroworld-su8qi
@astroworld-su8qi Жыл бұрын
எனக்கு உங்களை தொடர்பு கொள்ளும் வழிகளை அனுப்பவும்
@AmmuAnandan-s2r
@AmmuAnandan-s2r 7 ай бұрын
என் கணவர் கண்ணாடி கைவினை கலைஞர் . உங்கள் மூலம் ஏற்றுமதி செய்ய முடியுமா
@nanthagopalkandasamy6123
@nanthagopalkandasamy6123 Жыл бұрын
Thanks sir. Very good information given by EPC chairman sir.
@revathidevi3477
@revathidevi3477 Жыл бұрын
Hi Sir, this is a very inspirational video for me. Because I set as my long term goal is export business when I was from childhood. But currently I am software developer but my mind all time thinking about need to do business. So I’m very happy to saw this one, now I am in China for work. In future definitely I will start a business and become a exporter. And I would like to go in textile field. Thank you for valuable information, so many people don’t hear about this type of centre’s also.
@Premkumarlavanya
@Premkumarlavanya Жыл бұрын
Akka enakum oru vaipu kudunga akka enaku marriage aagi 1year aguthu sathiyama family ah run panna mudiyala Law padichi iruken aana entha payanum ella...ippo kuda job poitu varen monthly 10k ..sathiyama balance panna mudiyala..enaku export business la 1000% intrest iruku but financial problem container company ku tha job poren intha business pathi kathuka (Middle class life epdi irukumnu ungalukey theriyum) ..neenga enaku oru chance kuduthingana kandipa uyire eh kudupen accept my request akka ,...
@sureshkumar-zo5sl
@sureshkumar-zo5sl Жыл бұрын
I m also interested mam i m planning to start the field work n investments too
@revathidevi3477
@revathidevi3477 9 ай бұрын
@@Premkumarlavanyahai
@kiruthisfun8802
@kiruthisfun8802 Жыл бұрын
நான் சிதம்பரம் கவரிங் ஏற்றுமதி செய்ய வாய்ப்பு உள்ளதா?
@sharoneshibi5005
@sharoneshibi5005 Жыл бұрын
Yes
@sasikumarmks7050
@sasikumarmks7050 5 ай бұрын
Thanks for the valuable content sir ❤
@maduraimurugesan6154
@maduraimurugesan6154 Жыл бұрын
Good morning sir my wishes all Madurai Murugesan driver
@FFPLAYER416
@FFPLAYER416 Жыл бұрын
Sir masala vagaigal unga office mooliyama export pannala ma
@Childcartoon-k3f
@Childcartoon-k3f 8 ай бұрын
Sir naan sri lanka eppudy naan export panra and enakku ippothan 17 age naan appudy siraenda ena siya vendum plz plz
@sanjeevand1986
@sanjeevand1986 Жыл бұрын
Erode la erunthu franceku spices anupa ready ya
@SathyaNarayan-i7h
@SathyaNarayan-i7h Жыл бұрын
Thank u for information
@srikanthj3745
@srikanthj3745 28 күн бұрын
Super
@parimalabaste9310
@parimalabaste9310 Жыл бұрын
வணக்கம். உலகம் முழுதும் தமிழன் உழைத்தும் பெயர், அடையாளம் கிடையாது. அது இந்திய அரசுக்கு லாபம். தமிழ் நாட்டுக்கு என்ன லாபம்?
@balamuralikrishnanradhakri4260
@balamuralikrishnanradhakri4260 Жыл бұрын
Very usefull thanks
@ddtamilarasan6369
@ddtamilarasan6369 Жыл бұрын
Naga sambarika vali sollugana neenga yenga la vatche sambariga ninaikuriga ..yen sir antha valiya free ah solli tharalam la
@aravindan1369
@aravindan1369 Жыл бұрын
😂
@somutravels
@somutravels Жыл бұрын
Super sir very informative 👌
@kuttiescreations8971
@kuttiescreations8971 Жыл бұрын
Sir, will EPC assist for finding overseas buyer?
@FFPLAYER416
@FFPLAYER416 Жыл бұрын
One of the best video
@hasminaghouse6559
@hasminaghouse6559 Жыл бұрын
Can learn on Online ?
@pazhanipazhani2820
@pazhanipazhani2820 7 ай бұрын
Sir நான் சொந்தமாக leather bag செய்யும் கம்பெனி வைத்துள்லேன் என்னிடம் 15 பேர் வேலை செய்கிறார்கள் நான் export பன்னலாமா
@aravindhr8623
@aravindhr8623 8 күн бұрын
❤️ne pannu thala
@rajeshwarisrinivasan6393
@rajeshwarisrinivasan6393 Жыл бұрын
Naan tailoring work panren ayyaa enakkum export business panna vendum endra ennam ullathu ungal vedio parththa peragu enakku nambikkai melongi vittathu neengal enakku uthava mudiumaa.
@isair359
@isair359 Жыл бұрын
Sir na panneer rose raw petals export panalama
@rajamurthy3806
@rajamurthy3806 Жыл бұрын
Very Nice Sir
@greentouchchannel6998
@greentouchchannel6998 Жыл бұрын
What is producer to join
@muthulakasmis8415
@muthulakasmis8415 4 ай бұрын
சார் வணக்கம் என்பெயர் செல்வம்
@அம்மு-ம3ப
@அம்மு-ம3ப Жыл бұрын
English tharenje irukanuma sir
@sivakumar1355
@sivakumar1355 Жыл бұрын
Nice
@vijayalakshmip698
@vijayalakshmip698 Жыл бұрын
Hai sir I am Vijayalakshmi house wife from kallakurichi. I want do business plz help me. Thank you.
@ezhilmathynarayanadoss6480
@ezhilmathynarayanadoss6480 Жыл бұрын
சூப்பர் சார்
@manikandan-qy9le
@manikandan-qy9le Жыл бұрын
IEC லிருந்து apeada (RCMC) வரை வந்து விட்டேன் 2018ல் epc மதுரையில் மீட்டிங் வந்தேன் கென்யா மற்றும் துருக்கி தென்னாப்பிரிக்கா ஆர்டர் வந்ததால் தான் நான் தாங்களின் epc வந்து ஏமாற்றத்தோடு திரும்பினேன் யாரும் ஆர்டர் வாங்குவது சுலபம் இல்லை நான் வாங்கினேன் பணம் இல்லை முருங்கை இலை பவுடர் வேப்பிலை பவுடர் பனியன் t shirts 60 % t/t advance 40 %lc ஆனால் சரிவர செய்ய எனக்கு பணம் இல்லை வேதனை உச்சத்திற்கு சென்று விட்டேன்
@BusinessPannalam
@BusinessPannalam Жыл бұрын
Business என்று வரும் போது money management ரொம்ப முக்கியம்
@manikandan-qy9le
@manikandan-qy9le Жыл бұрын
@@BusinessPannalam சார் வணக்கம் சென்ற மாதம் நான் தான் உங்களிடம் ஒரு laptop வேண்டி உதவுமாறு கேட்டேன் export business பற்றி எனக்கு அறிவுரை சொல்லி கை விரித்து விட்டீர்கள் தாங்கள் நினைத்தால் முடியும் தாங்கள் நடத்தும் பிசினஸ் மீட்டிங்கில் வசதி உள்ளவர்கள் வருவார்கள் நான் கொஞ்சம் கொஞ்சமாக சிறிது சிறிதாக வளர்ச்சி அடைய முடியும் தாங்களுக்கு நன்றியுடன் . மணிகண்டன். தேனி மாவட்டம்
@kumarblore2003
@kumarblore2003 Жыл бұрын
@@manikandan-qy9le யாராக இருந்தாலும் அறிவுரை மட்டுமே தருவார்கள்.
@CryptomallikaC-rt4ox
@CryptomallikaC-rt4ox Жыл бұрын
Funds sambandhamaaga contact pannavum sir. Reply pannunga.
@alagesan3361
@alagesan3361 Жыл бұрын
We want Hosur address sir
@kongunadu24media10
@kongunadu24media10 Жыл бұрын
9000 paypanna solraga, EPC joining ku
@sathishg1052
@sathishg1052 Жыл бұрын
😊😊😊😊
@mmuthulingam
@mmuthulingam 5 ай бұрын
Coimbatore la unga address kudunga sir
@horsethamilan8642
@horsethamilan8642 Жыл бұрын
🎉
@greentouchchannel6998
@greentouchchannel6998 Жыл бұрын
Sir how to join in EPC
@rajalakshmirajalakshmi79
@rajalakshmirajalakshmi79 Жыл бұрын
சார் நான் கருவாடு வியாபாரம் செய்கிறேன் என்னால் செய்ய முடியும்மா உதவுங்கள் சார்
@BusinessPannalam
@BusinessPannalam Жыл бұрын
வீடியோ முழுமையா பாருங்க ...அவர்களை தொடர்பு கொள்ளுங்க
@asras451
@asras451 Жыл бұрын
Bro விரால் கருவாடு இருக்கா தொடர்பு இலக்கம் தாருங்கள்
@ameerbasha4312
@ameerbasha4312 Жыл бұрын
Super sir
@suriyas733
@suriyas733 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@moneymarkettv9203
@moneymarkettv9203 Жыл бұрын
Sir Business Pannalam meeting yeppa conduct panna poringa ,Engaloda Home care Products ah Promote pannanum
@Twon-trackers
@Twon-trackers Жыл бұрын
என்ன product தயாரிக்கீங்க? நான் purchase பண்ண முடியுமா
@moneymarkettv9203
@moneymarkettv9203 Жыл бұрын
Yah Sure Sir 9 Products Pandrom (1) Detergent Liquid (2) Dish Wash gel (3) Salt Remover (4) Floor Cleaner (5) Bathroom Cleaner (6) Toilet cleaner (7) Handwash Gel (8) Sanitizer (9) Antiseptic Liquid
@rmvrmv
@rmvrmv Жыл бұрын
Madurai atress pls sir
@ranjiniranjini4476
@ranjiniranjini4476 Жыл бұрын
Sir lamp oil business video podunga sir
@pillaiyarsamy9834
@pillaiyarsamy9834 Жыл бұрын
Lamb oil business super
@pillaiyarsamy9834
@pillaiyarsamy9834 Жыл бұрын
I join
@pillaiyarsamy9834
@pillaiyarsamy9834 Жыл бұрын
My name abishek
@jrkexports9638
@jrkexports9638 Жыл бұрын
👍🏻👌🏻👍🏻
@BalaKrishnan-pu2iz
@BalaKrishnan-pu2iz Жыл бұрын
Na export business pannura country dhubai
@durai8751
@durai8751 Жыл бұрын
Give me ur details bro
@arulpriyaarulpriya5076
@arulpriyaarulpriya5076 10 ай бұрын
Send me number bro
@lakshmit7903
@lakshmit7903 Жыл бұрын
Super பேட்டி!
@BalaKrishnan-pu2iz
@BalaKrishnan-pu2iz Жыл бұрын
Na export business pannikitu erugen
@BalaTN21
@BalaTN21 Жыл бұрын
Hi sir na appalam manufacturing panra sir
@BalaTN21
@BalaTN21 Жыл бұрын
Export order kudunga sir
@valarmathivalarmathi2268
@valarmathivalarmathi2268 8 ай бұрын
Number thanga sir
@youvarajnaidu583
@youvarajnaidu583 Жыл бұрын
Seminarclassavilablesir
@natarajanvenkataraman3992
@natarajanvenkataraman3992 Жыл бұрын
சார் நான் வீட்டில் மசாலா பௌவுடர் தயாரிக்கின்றேன். நான் எப்படி இந்த மசாலா பொடிகளை எக்ஸ்போட் செய்ய முடியுமா. செய்ய என்ன செய்ய வேண்டும் தயவுசெய்து எனக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்
@BusinessPannalam
@BusinessPannalam Жыл бұрын
வீடியோ முழுமையா பாருங்க ...அவர்களை தொடர்பு கொள்ளுங்க
@ramamurthymurthy1044
@ramamurthymurthy1044 Жыл бұрын
Po give detaijs
@varunistime2617
@varunistime2617 Жыл бұрын
Sir Erode address send me plz
@horsethamilan8642
@horsethamilan8642 Жыл бұрын
🎉
@Rehabooth2007
@Rehabooth2007 Жыл бұрын
சார் நாங்க மாலத்திவுக்கு வெங்காயம் ஜந்து முறை அனுப்பினோம் பையர்வேறுநாடுசென்றதால் ஏற்றுமதி செய்வதை நிறுத்திவிட்டோம் நல்ல பையர் கிடைக்க என்ன செய்ய வேன்டும் சார்
She's very CREATIVE💡💦 #camping #survival #bushcraft #outdoors #lifehack
00:26
Inside Out 2: ENVY & DISGUST STOLE JOY's DRINKS!!
00:32
AnythingAlexia
Рет қаралды 15 МЛН
She's very CREATIVE💡💦 #camping #survival #bushcraft #outdoors #lifehack
00:26