பெருந்துறை UBM ஹோட்டல் போல கொள்ளையடிக்கல and மூஞ்சிலயும் அடிக்கல சூப்பர் value for money and health
@TrendingVlogsThamil8 ай бұрын
Thankyou for your valuable feedback
@user-yv9kb1lm5c2 ай бұрын
Location kidaikuma
@mohanarumugam13834 ай бұрын
நான் 25.07.2024 அன்று இந்த கடைக்கு சென்று இருந்தேன். 50 ரூபாய் சாப்பாடு நல்லா இருக்கிறது குறை சொல்ல முடியாது நான் 150 ரூபாய் சாப்பாடு போனேன் ஆனால் 150 ரூபாய்க்கு வழங்கும் சாப்பாடு தரம் மேம்படுத்த வேண்டும் சுத்தம் இல்லை ரத்தம் பொறியல் நல்லாவே இல்லை கறி வகைகள் சுமார் தான்