15 மணி நேர ED ரெய்டு.. சோகத்தில் OPS! | Cyclone Dana | BJP | DMK | ADMK | TVK Vijay | Imperfect Show

  Рет қаралды 17,421

Vikatan TV

Vikatan TV

Күн бұрын

Пікірлер: 98
@vikatanwebtv
@vikatanwebtv 3 сағат бұрын
உங்கள் அருகில் உள்ள ராம்ராஜ் காட்டன் ஷோ’ரூமை அணுகி அல்லது கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி தந்தை - மகன்(அ)மகள் காம்போ Tissue Dhoti set-ஐ வாங்கிக் கொள்ளலாம்: ramrajcotton.in/collections/festive-dhoti-sets?sort_by=manual&filter.p.m.custom.material=Tissue Ramraj dhoti contest: special.vikatan.com/ramraj-diwali-contest/
@VMSBricks
@VMSBricks 3 сағат бұрын
Bachelor elam ena sir panrathu🤷‍♂️
@lingaduraig
@lingaduraig 2 сағат бұрын
Free of cost?
@lovelymvs
@lovelymvs 41 минут бұрын
Sathiya vikadan photography result yenga da
@yuvarajs509
@yuvarajs509 59 минут бұрын
இது தான் மிகப்பெரிய சந்தேகம் இருக்கு!!!
@ThajdeenK
@ThajdeenK 2 сағат бұрын
த வே க மாநாடு தகவல்கள் தேவையில்லை , ஈஷா யோகா மையத்தில் நடக்கும் ஆய்வில் என்ன நடந்ததுன்னு சொல்லுங்கள் #கருத்துரைப்பகுதி
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 Сағат бұрын
ஏங்க எங்களுக்கு என்ன பணிக்கப்பட்டிருக்கிறதோ அதைதான் பேசுவோம் எல்லை தாண்டமாட்டோம்.
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 2 сағат бұрын
வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது மற்றவர்களை மகிழ வைப்பதில் தான் இருக்கிறது.
@susairajbanguraj671
@susairajbanguraj671 3 сағат бұрын
தலைமை நீதிபதியாக சந்திரசூட் இருந்தது இந்தியாவின் கருப்பு நாள்
@hemantthegamer7491
@hemantthegamer7491 2 сағат бұрын
Why?
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 Сағат бұрын
இது உங்கள் வெறுப்பு குரல்
@paramanathanpillaiselladur2932
@paramanathanpillaiselladur2932 3 сағат бұрын
ஜீஜிங்முன் பவ்வியமாக கைகளைக்கட்டிக் கொண்டு பேச்சுவார்த்தை நடத்தும் மோடியைப் பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 55 минут бұрын
வேற வழி?
@Rajendra-lm7yq
@Rajendra-lm7yq Сағат бұрын
GOOD NIGHT 👍
@அரிது
@அரிது 2 сағат бұрын
நேற்று இர்ஃபான் பற்றி ஏன் பேசவில்லை என்று கேட்டேன் இன்று பேசி விட்டீர்கள் நன்றி வருண் & சிபி மற்றும் ஆனந்த விகடன்
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 2 сағат бұрын
அடடே?
@murumurugan6451
@murumurugan6451 Сағат бұрын
கடும் மழையால் பெங்களூரு தத்தளிக்குதாமே முதல்வர் சித்தாராமையாவை பார்த்து ஆனந்தவிகடன் டீம் கேட்குமா விடியுமா என்று????
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 Сағат бұрын
இதே தமிழ்நாடுன்னா சும்மா பிரிச்சு மேஞ்சிருப்போமில்லே
@Rana_2390
@Rana_2390 2 сағат бұрын
411 கோடி ஆட்டைய போட்ட நம்ம கண்ணப்பர் மீது ED raid இல்லையே..என்ன காரணம்?
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 2 сағат бұрын
ஏன் அதுபற்றி நீங்கள் பொது நல வழக்கு தொடரக்கூடாது?
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 2 сағат бұрын
அன்று... காந்தி ஆடையை குறைத்தார் நாடே ஆடை அணிந்தது. இன்று... பல லட்சத்துக்கு கோட் சூட் போட்டார்களே நாடே அம்மணமானது.
@raveenthirankasi4503
@raveenthirankasi4503 Сағат бұрын
பதினைந்து நிமிடம் முழவதும் விளம்பரம் பண்ணலாம்...😂😂😂😂
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 2 сағат бұрын
சற்று முன் கிடைத்த செய்தி "தமிழக அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்".
@kmfollower
@kmfollower 2 сағат бұрын
வைத்தியலிங்கம் மகன் வீட்டுக்கு போகாமல் வேற வீட்டுக்கு போனார்கள்
@seetharamanslm3234
@seetharamanslm3234 3 сағат бұрын
உங்களுக்கு ஓசி வேட்டி சட்டை! எங்களுக்கு ஓசியில் கிடைக்குமா?
@thennavanm5600
@thennavanm5600 Сағат бұрын
மனிப்பு மற்றும் மன்னிப்பு உங்களுக்கு வேற்றுமை தெரியவில்லையே
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 Сағат бұрын
But ஆனால்
@1965kannan
@1965kannan 2 сағат бұрын
Boss come to my Sivakasi here also neraya madu roadla thiriyuthu.All over tamilnadu.
@akmukilan9412
@akmukilan9412 2 сағат бұрын
ஓபிஎஸ் தான் ரெய்டு போக சொல்லிருப்பாரோ!!!!ஏனென்றால் இவர் EPS அணிக்கு போகபோவதாக செய்திகள் வந்ததே.... அதனால் தான் கடந்த வாரம் OPS டெல்லி சென்று வந்தாரோ....
@sheiks6005
@sheiks6005 Сағат бұрын
Mr.sibi.varun.ramraj.brand ambassador.
@arulcam4109
@arulcam4109 3 сағат бұрын
Kumbakonam layum maadu road la niraya iruku ,yaarachum paatha konjam clear panunga also road romba kandraavi ah iruku Naan just tourist dhaa Kumbakonam poone 3 days
@ShanmugaSundaram-fh5rf
@ShanmugaSundaram-fh5rf 3 сағат бұрын
Welcome sir salem
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 3 сағат бұрын
அனைவருக்கும் இனிய மாலை வணக்கங்கள் 🎉🎉🎉🎉
@iravathan4612
@iravathan4612 2 сағат бұрын
Nellai la maadu problem solrega ..chennai la avadi corporation road full a maadu than bro alaythu ...today just miss illa accident than ennakum nadathurukum ...enga yar ta poi complaint panrathu nu therla ...
@boopathylaxmipathy-ml8ez
@boopathylaxmipathy-ml8ez 3 сағат бұрын
People through in our head they have no regret
@banumathivaidhyanathan2946
@banumathivaidhyanathan2946 2 сағат бұрын
Award superb 👏
@rameshiss3704
@rameshiss3704 3 сағат бұрын
🎉🎉🎉
@ariyasamyl8518
@ariyasamyl8518 2 сағат бұрын
Vikatan company pattern sollungala
@muthukrishnanp1890
@muthukrishnanp1890 3 сағат бұрын
தமிழ்நாடு அரசியல்வாதிகள் பதவிக்கு வந்த பிறகு மகன் மகள் மனைவிமார்கள் அனைவரும் பெரும் பணம் சம்பாதிக்க முடியும் ஆனால் அது விவசாயம் செய்து வந்தது😮😮😂😂
@AnbuRagaLifeStyle
@AnbuRagaLifeStyle Сағат бұрын
1:33
@venkat_ly
@venkat_ly Сағат бұрын
Vikitan team kindly check t nagar vegetables market more than 1000 victims are there in past 10 years because of cows. If we ask the why cow are set free in market, owners of cows are coming for fight behaving like rowdi kindly take this as documentary and release on Vikitan tv youtube channels kindly take 1st step for this from your side cibi and Varun sir
@சுரேக்ஷ்ஆனந்த்
@சுரேக்ஷ்ஆனந்த் 2 сағат бұрын
என்ன சிபீ driver seat ல குடி போதை உட்கார்ந்து இருக்கிறார். ரோம்போ எளிமையாக கடந்து போறிங்க.
@sivakumars4286
@sivakumars4286 3 сағат бұрын
ராம்ராஜ் க்கு புரோக்கர் வேலை செய்யறதுக்கு தீபாவளி பரிசு எவ்வளவுப்பா வாங்குனீங்க..... நல்லா சம்பாதிக்க கத்துகிட்டீங்கப்பா.....
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 Сағат бұрын
தோழரே ஊடகங்களுக்கு விளம்பரமே வருவாய். எனவே விளம்பரங்களை எந்த ஊடகமும் தவிற்க முடியாது நானும் ஒரு காலத்தில் பீத்த பத்திரிகையாளன்,விளம்ரமே ஊடகங்களின் உயிர் நாடி,
@SureshKumar-mi7fs
@SureshKumar-mi7fs 2 сағат бұрын
தேர்தல் ஆணையர் இல்லை தலைமை தேர்தல் அதிகாரி
@radhakrishnans7876
@radhakrishnans7876 3 сағат бұрын
எந்த ஆரியனையும் நம்பாதே
@balachandarthangavel9896
@balachandarthangavel9896 3 сағат бұрын
Adadada.. hospital ku periya thandanai.. paavam inime antha hospital nastathula poirum. Hospital ke ipadi kadumaiyana thandanai na Irfan nelamai, ayyoo paavam. Hope they don't hurt his feelings.
@rameshganapathy6657
@rameshganapathy6657 20 минут бұрын
சிபி திமுக அரசை பாராட்டினார், ஒருமுறை இரண்டு முறை அல்ல - நடைபயணம், குப்பைகளை சுத்தம் செய்தல் 😮
@dharaneedharandme020
@dharaneedharandme020 2 сағат бұрын
Ops as usual bjp sombhu dmk very happy அண்ணாச்சி 😂😂
@SivaRajan-g1z
@SivaRajan-g1z 10 минут бұрын
Ungaluku osi la enna tharaporanga 😂
@cmsenthilkumar
@cmsenthilkumar 3 сағат бұрын
Sir, Maadu romba freeya suthudhu. Always unpredictable. Already 2 died in Nanganallur in the past 1 year. Including my friend's father. There are few accidents as well. Anybody can see cows roaming freely near Anjaneyar / Hayagreevar / Vinayagar temple. Thaanga mudiyala. Corporation should seriously look in to this.
@dropbox152
@dropbox152 2 сағат бұрын
உண்மை மாடுகளை பிடிப்பதற்கு வண்டியுடன் சென்றால் மாநகராட்சி ஊழியர்கள் அங்குள்ள மக்கள் குறிப்பாக மாடுகளை வணங்குபவர்கள் மாடுகளை பிடிப்பதை தடுக்கிறார்கள் மேலும் மாடுகளின் உரிமையாளர்கள் அங்குள்ள கவுன்சிலரை அணுகி மாடுகளை பிடிப்பதை தடுக்கிறார்கள் இதுதான் உண்மை
@vkannan4215
@vkannan4215 3 сағат бұрын
உண்மை நானே சாட்சி சிபி ப்ரோ 😂😂😂😂😂
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 2 сағат бұрын
கால்நடை உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு "இந்தியா" ஆகும்.
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 Сағат бұрын
கறி ஏற்றுமதியிலும் ஆனால் அது அதானியோ அம்பானியோ.
@rajashekaranabaranji2073
@rajashekaranabaranji2073 3 сағат бұрын
Will feku raja reject Priyankas nomination ? He has no other option
@vineethselvam5008
@vineethselvam5008 3 сағат бұрын
rainbow Hospital: Namaala mudichu vittatanga ponga.
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 3 сағат бұрын
எந்த வேலையும் இழிவல்ல... சோம்பல் தான் இழிவு!!!
@shanmugamlakshmanan5867
@shanmugamlakshmanan5867 3 сағат бұрын
பரிசு தொகை மிக மிக அதிகம்.
@வீரத்தமிழன்123
@வீரத்தமிழன்123 2 сағат бұрын
தவெக குறித்து ஆண்டி இந்தியன் கருத்து என்ன சொல்லுகின்றார்?
@murumurugan6451
@murumurugan6451 Сағат бұрын
டாணா புயலால் சென்னைக்கு பாதிப்பு வருமா சொல்லுங்க டாண் சிபி
@balasubramanian4378
@balasubramanian4378 3 сағат бұрын
ஏற்கனவே நிறைய விளம்பரம் வருது அது பத்தாதுன்னு நீங்களும் விளம்பரமா உங்களை ஒரு நியூஸ் சேனலை தான் நாங்க பார்க்கிறோம் ஆரம்பத்தில் இருந்து ஒரு நாள் கூட தவறாமல் அதனால் உங்கள் செய்தி பணி மட்டும் தொடரட்டும்
@sampathkm3896
@sampathkm3896 3 сағат бұрын
பலகாரம் சாப்பிட ஆள் ரெடி செய்து கொள்ளவும்
@THEGAMER-ky8yy
@THEGAMER-ky8yy 2 сағат бұрын
மாடுகளை நம்பி பல குடும்பங்கள் இருக்கிறது. மாடுகளின் பராமரிப்பு செலவு மிகமிக அதிகம். அரசும் பொதுமக்களும் பால் கொள்முதல் விலையை உயர்த்த சொல்லுங்கள். மாடு வீட்டுக்கு செல்லும் பாதை நீர் வழித்தடங்கள் கரைகள் அரசாலும் தனிநபரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 56 минут бұрын
மாடு வளர்ப்போர்கள் மிகவும் பொறுப்போடு சாலைகளில் மேய விடுகிறார்கள்,கோ மாதாவுக்கு ஜே பாரத் மாதாகி ஜே வந்தேமாதரம் சவார்க்கர் நாதுராம் வாழ்க
@umaamarnath4745
@umaamarnath4745 Сағат бұрын
In salem Ashok Nagar, Amma pettai, waqt board is asking the Hindu people,who have built houses, to evacuate. Is this TRUE. What is happening. No media have reported this. What the law is doing. Are they one sided . Are they trying to protect and appease minorities. ELLAI MEREE POGUTHU. TALK ABOUT THIS. CONSIDER THIS AND LET THE MEDIA EXPLAIN
@vijeshk.c8300
@vijeshk.c8300 2 сағат бұрын
புயலும் பெயர் வைப்பது யாரு? இந்த முறை டானா பெயர் வைத்த நாடு எது? #TheCommentShow
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 Сағат бұрын
ஏற்கனவே நிறைய தடவை சொல்லிவிட்டார்கள் இவர்கள் என்ன கூகுளில் தேடுங்கள் நிறைய கிடைக்கும்,
@thambiduraiganapathiraman6361
@thambiduraiganapathiraman6361 3 сағат бұрын
இராமநாதபுரத்தில் ஆடு மாடுகளை அவிழ்த்து விட்டு விடுகிறார்கள். ரோட்டில் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகிறார்கள். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@afreenshaikhafreenshaikh4445
@afreenshaikhafreenshaikh4445 3 сағат бұрын
❤🎉🎉😂😂😂
@sundarrajan3492
@sundarrajan3492 2 сағат бұрын
Ayya if joined in bjp then he and hi team will get ..... Nirma white certificate
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 3 сағат бұрын
தமிழ்நாடு ஆளுநர் Vs அரசு மோதல். மீண்டும் தீவிரமாகிறதா?# COMMENT SHOW QUESTION
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 Сағат бұрын
ரெண்டு மூணு நிகழ்ச்சியில் பெமரே வல்வப்பா இந்த வாரம் நிச்சயம் இடம கொடுங்கள் தோழர்களே
@nagarajmadhan5131
@nagarajmadhan5131 3 сағат бұрын
First like and first comment
@Chennai...
@Chennai... 2 сағат бұрын
பிரதம மந்திரி மட்டும் தான் பாராளும் மன்றம் காட்டுவாரா? நாங்களும் புதியதா தலைமை செயலகம் காட்டுவோம்ல..கொள்ளையோ கொள்ளை அடிப்போம்ல்ல..அதன் நான் தான் காட்டுனேன் என்று என் பெயர் வைப்போம் இல்ல...அங்க பல மக்கள் குடியிருப்பு தலையில் எப்போ விழுமோ என்ற நிலையில் இருக்கு..டைல்ஸ் சரி இல்லயாம் உடனே புதியதா தலைமை செயலகம் கட்ட போறாங்களாம் ..மக்கள் வரி பணத்தை கொள்ளை அடிக்கணும்
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 Сағат бұрын
அய்யா பேர் மட்டுமே சென்னை ஆனா சென்னையை பற்றி ஒரு மண்ணும் தெரியாது போல. தம்பி கலைஞர் திட்டமிட்டு தினசரி பார்வையிட்டு ஆசிய கண்டத்திலேயே மிகச்சிறந்த சட்ட மன்ற கட்டிடம் கட்டினார் ஆனால் திமிர் இறுமாப்பு எம்ஜிஆர் பிணத்தின் மீது உட்கார்ந்து அதிமுக தொண்டர்களை ஏமாற்றி முதலமைச்சர் ஆன ஜெயலலிதா அதை ஓமந்தூரார் மருத்துவ மனை ஆக்கினார் சென்னை என்று பெயர் வைத்துவிட்டால் மட்டுமே போதாது,
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 52 минут бұрын
Reply எங்கே விகடன்? வெட்கம் கெட்ட ஊடகம்,
@rajendhiranv.s.9195
@rajendhiranv.s.9195 3 сағат бұрын
விளம்பரம்😮😮 செய்யிரதை நிறுத்துங்கப்பா.
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 Сағат бұрын
நீங்கள் இந்த நிகழ்ச்சியை பார்ப்பதை நிறுத்துங்கள், கமெண்ட்ஸ் குறைந்தால் புத்திவரும்,
@janarthanamcs1740
@janarthanamcs1740 33 минут бұрын
😂😂😂