கடவுள் என்றால் என்ன என்கிற conceptஐ 'சாய்பாபா பக்தி' மூலம் அய்யா C K குமரவேல் விளக்கியது அருமை.
@Vidsagv2 жыл бұрын
More than interview it’s a life lesson for every one. One of the best interviews broadcasted in your channel. We need more like these also in addition to political interviews. Good show and keep it up
@kalyanaraman_subramaniam2 жыл бұрын
Thanks!
@kalyanaraman_subramaniam2 жыл бұрын
one of the best interviews i have heard on PTP... i look forward to the next part...i would strongly believe such interviews are the need of the hour for both the inteviewers and the watching public.....
@ivarravi2 жыл бұрын
அரசியல் வியாதிகளின் பேட்டிகளை பொய்யுரைகளையே கேட்டு சலித்து இருந்த நேரத்தில் C K குமரவேல் ஐயாவின் பேட்டி மனசுக்கு மகிழ்ச்சியை நிறைவைத் தருகிறது . மிகவும் பயனுள்ள நிகழ்ச்சி 👍
@vikneshsivakumar85702 жыл бұрын
Ck kumaravel is also in politics, MNM la irrukar
@ivarravi2 жыл бұрын
@@vikneshsivakumar8570 I did not know this. Very sad of him. I pray he gets relieved soon from this 'no sense' ..
@divinegoddess_32 жыл бұрын
@@ivarravi he already quit MNM after election result
@CommonManOffl2 жыл бұрын
Great Sir 🔥
@parasuramankrishnan11062 жыл бұрын
அருமையான பதிவு. இதே போன்ற பதிவுகளை நிறைய செய்யவும்.
@thirumaran36232 жыл бұрын
Worth for spending 47 minutes 🔥 Extraordinary video 💪🏼
@ambiga28022 жыл бұрын
Amazing interview , much needed for me now🥺
@asoorishreebashyam89182 жыл бұрын
இளைஞர்கள் வெற்றிக்காக அதிக நம்பிக்கையோடு உழைக்க இவரை போன்றோரின் நமபுக்கை உடனான போராட்ட குணம் ஒரு பாடமாக அமையும்...
@ravipillairavi16712 жыл бұрын
உங்களின் அடக்கமான பதில்கள் சிறப்பு அண்ணா
@truthseeker44912 жыл бұрын
Keep talking guys.... You rock👍👍👍
@girra19682 жыл бұрын
Superb conversation. Particularly, his anchor concept. Very practical. Very lucid in his expression.
@paramsivasubramanian61902 жыл бұрын
One of the best video from pesu tamizha pesu. Keep going.... and thank you
@ivarravi2 жыл бұрын
துர்காபிரசாத்திடம் பிரச்சனையே விருந்தினர் சொல்வதை உள்வாங்கி கேள்வி கேட்கும் குணமே கிடையாது. அவருக்கு மனசுல கேள்வி வந்துச்சுன்னா அதுலயே சிக்கி விடுவார் . அதனால அவர் கேக்கும் கேள்வி சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது சலிப்பாகவும் இருக்கிறது
@lakshminarayanprasanna36572 жыл бұрын
avan oru visha paambu. paal oothi valakara kulla nari, Rajavel Nagarajan By projecting him as Dravida visham he wants to go to bigger channels
@ramasamykrishnamurthy88262 жыл бұрын
Super interview and waiting for next part
@surensivaguru58232 жыл бұрын
Brother kumaravel team doing a great job.and brother talk about mom/dad so emotional and informative Keep your good work Sabesan Canada
@prabakarana25622 жыл бұрын
Excellent one....
@selvalakshmikanthan90942 жыл бұрын
Very good interview. You should do more like this. That’s why, we watch this channel. Good work.
@jagadeeshprabhakaran46712 жыл бұрын
I am proud of you my Class mate 💐👍👌
@KingofTN692 жыл бұрын
Waiting for second part
@suriyam19542 жыл бұрын
Very good & open talk.😊👌👌👌
@grajendran48212 жыл бұрын
நல்ல பதிவு வாழ்த்துக்கள்!👌👌👏👏
@vsshriakant2 жыл бұрын
Very interesting and inspiring
@mbalu27312 жыл бұрын
Great 👍
@vannan862 жыл бұрын
Such a wonderful master class Each and every sec is very informative Watching this video in repeat mode 🔥 Thanks to CK Sir, Rajavel Bro & Team 🤗
@lakshminarayanprasanna36572 жыл бұрын
Mr. Kumaravel sir, ungappa idea sachet. I agree first, paperla introduce panninadhu, Nanjangud tooth powder for 10 paise. I have bought it in 1957 adhu pola paaku thool, oorugaa kooda 2 paise. tea pkt 5 paise. adhulayae 5 paise coin print aaghi irukum. Lipton tea apram sachet la vandhadhu paan parag, and again tea pkts. sachet king paan parag dhan. ipa Adyar Anandha bhavan 5rs ku mixture vikaranga. But, u came up the hard way. and you a great devotee of Sathya Sai. God will always be with you. My best wishes
@Jags_10082 жыл бұрын
சார், நஞ்சன்கூடு பல்பொடிக்கு ரொம்ப காலம் முன்னாடியே கிராமத்து வைத்தியர்கள் பொட்டலம் போட்டு குடுப்பாங்க. சாஷே, என்வலப், கவர் எல்லாம் பாக்கறதுக்கு ஒரு மாதிரி இருந்தாலும் எல்லாம் வேற வேற.... நஞ்சன்கூடு பல்பொடி கவர தண்ணீர் தடவி பிரிச்சிறலாம். சாஷேவ அதுமாதிரி பிரிக்க முடியுமா....
@jayashreesethuraman49912 жыл бұрын
Excellent Boost up video.
@schwarzkopfarvind39832 жыл бұрын
Wow, thanks a lot sir.
@sraja812 жыл бұрын
இது போல் தொழில் வெற்றி பெற்றவர்கள்,,வறுமையில் கல்வியில் முன்னேறியவர்கள் போன்ற பேட்டிகளை தொடர்ந்து ஒளிபரப்புங்கள்
@jankjane50292 жыл бұрын
His mum Late Hema Chinni Krishnan is my School CEO "Baba MAtriculation then and now CK School, Cuddalore. One of their offices was in our house. Not only Velvet shampoo, Chik, Priya pickles, Arts and crafts etc.
@sivakumar13552 жыл бұрын
Great
@sivvr.17152 жыл бұрын
👌👌👌👌❤
@மெய்ப்பொருள்-ழ7ள2 жыл бұрын
Super
@Ravi-xp5xl2 жыл бұрын
பேசு தமிழா பேசு அடுத்த அடி எடுத்து வைத்து இருக்கிறது வரவேற்கத்தக்கது வியாபாரம் தனியாக செய்தாலும் உங்களுக்கு பிடித்த இறைவனை partner ஆக சேர்ந்து கொள்ளவும்.
@muralidharan27962 жыл бұрын
This has blunted the Sharpness of Human Mind ?
@sudhirachanath24532 жыл бұрын
Why vibuthi is not there on forehead of Rajvel
@lakshminarayanprasanna36572 жыл бұрын
vibhudhi is a part of his vaesham
@-_.0O2 жыл бұрын
வேர்வ
@muralidharan27962 жыл бұрын
What knowledge the Mobile Phone has imparted to Our Society ?
@paaveemotionworks91672 жыл бұрын
17:19 Video editor'ku indha maasam sambalam tharalayaa Raja
@vikneshsivakumar85702 жыл бұрын
😂😂
@karthivelan37392 жыл бұрын
I admire his story, but it's not right to "use" god when you are in difficulty and dump the concept when you are done with your troubles - don't know what impressed him so much about that. If that god has been your anchor throughout the minimum you can do to repay is living by the ideals they preach
@lakshminarayanprasanna36572 жыл бұрын
po da loosu. the fear in God stops u from making any criminal activity the bhakthi for God motivates you Dravida loosu madiri paesadha
@karthivelan37392 жыл бұрын
@@lakshminarayanprasanna3657 I agree with you..don't think you understood what I meant correctly
@s.sankarans.sankaran80692 жыл бұрын
கொஞ்சமாவது ஆங்கிலம் கலந்து பேசுங்கள் அய்யா.சுத்த தமிழில் பேசினால் எப்படி
@dineshkumarc55782 жыл бұрын
Thuuuu 🤮🤮🤮
@common3842 жыл бұрын
ipadi panringaleama varala today i unsubscribe u
@Vkumar-gm1lc2 жыл бұрын
I love his determination... A true fighter with a friendly smile and ready to extend his arms anytime and always... He became Boss to me 10 years ago...
@manimarank19232 жыл бұрын
Thanks PTP team
@manimarank19232 жыл бұрын
good one PTP team thanks
@prabhuvijayakumaran53782 жыл бұрын
Nan meet pannanumnu ninaikira manishannnnnnn bayangrammmmm
@Thatchur.Devanesan2 жыл бұрын
இவன் தெலுங்கள். பேசு தமிழா தமிழனுக்கு எதிராகவே செயல்படுகிறது ... Unsubscribe பண்ணலாம் என்று யோசிக்கிறேன்.
@ivarravi2 жыл бұрын
அதென்ன உலக அறிவர் இயக்கம் ? ஆனா தமிழ் என்னும் வட்டத்துக்குள் சிக்கிய சிந்தனை முரணாக இருக்கிறது .
@lakshminarayanprasanna36572 жыл бұрын
deiyy loosu. apdi enna da veri. tamizhanuku Telungan kuraivanavana
@lakshminarayanprasanna36572 жыл бұрын
@@ivarravi - avan oru ketta tamizhan. aana tamizh kooda seriya theriyadhu. avana orae oru kural solla solunga
@Thatchur.Devanesan2 жыл бұрын
@@lakshminarayanprasanna3657 யாருடா Loosu? வந்தேறிகளுக்கு திமிரு அதிகமாயிருக்கு. அடங்கும் காலம் நெருங்கி வருகிறது.