150 கருங்கோழி குஞ்சுகள் இறப்பிற்கான காரணம் என்ன?

  Рет қаралды 304,494

விவசாயம் காப்போம்

விவசாயம் காப்போம்

3 жыл бұрын

இந்த காணொளிப் பதிவில் எனது கருங்கோழி குஞ்சுகள் இறப்புக்கான காரணம் விளக்கப்பட்டுள்ளது. இதைப் பார்த்து நீங்கள் இந்த தவறுகளை செய்யாமல் கோழி குஞ்சுகளை வளர்க்க கேட்டுக்கொள்கிறேன்..
#கருங்கோழி_குஞ்சுகள்
#கருங்கோழி
---------------------------------------------------------------------------
விவசாயம் காப்போம் KZbin channel-ன் சிறந்த காணொளிகள்:
பண்ணைகளுக்கு வலை அமைப்பு முறை:
• Fencing அமைப்பு
பறவைக்காய்ச்சல்:
• பறவை காய்ச்சல்
இலவச நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி:
• இலவச நாட்டுக்கோழி வளர்...
மாடு வளர்ப்பு:
• மாடு வளர்ப்பு/ மாட்டு ...
ஆடு வளர்ப்பு:
• ஆடு வளர்ப்பு
வாத்து வளர்ப்பு:
• வாத்து வளர்ப்பு
மொட்டை கழுத்து கோழிகள்:
• மொட்டை கழுத்து கோழி
காடை வளர்ப்பு:
• காடை வளர்ப்பு முறைகள்
கோழிகளுக்குு இயற்கை மருத்துவம்:
• கோழிகளுக்கு இயற்கை மரு...
கரையான் வளர்ப்பு:
• கரையான் வளர்ப்பு
கோழி பேனுக்கு மருந்து:
• கோழி பேன்களுக்கு என்ன ...
அசோலா வளர்ப்பு:
• அசோலா வளர்ப்பு
இன்குபேட்டர்:
• இன்குபேட்டர் செய்யும் ...
கோழி குஞ்சு வளர்ப்பு:
• கோழி குஞ்சு வளர்ப்பு முறை
ஈசல் வளர்ப்பு
• ஈசல்
எனது புதிய கண்டுபிடிப்புகள்:
• எனது புதிய கண்டுபிடிப்...
நாட்டுக் கோழி அடை வைக்கும் முறை:
• நாட்டு கோழி அடை வைக்கு...
நாட்டுக்கோழி பண்ணை காணொளிகள்:
• நாட்டு கோழி பண்ணை வீடியோ
நாட்டுக்கோழி வளர்ப்பு முறை:
• நாட்டு கோழி வளர்ப்பு முறை
----------------------------------------------------------------------------------
For promotion/Advertisement:
vivasayamkaapom2.0@gmail.com
----------------------------------------------------------------------------
MD-Mohanraj
👉Facebook- / videos
👉Insta- / vivasayamkaapom
-------------------------------------------------------------------------
CEO-Vadivel
👉Facebook- / vadi.thilak
👉Insta- invitescon...
-------------------------------------------------------------------------------------
CAMERA AND EDITING-Gowtham
👉 Facebook- profile.php?...
👉 Insta- invitescon...
--------------------------------------------------------------------------------------
CHANNEL HEAD-Keerthivasan
👉 Facebook- / keerthivasan.keerthiva...
Insta- keerthin101?igs...
இந்த பதிவில் எனது ஒருங்கிணைந்த பண்ணையத்தை பற்றி தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. வளர்ந்து வரும் இன்றைய காலகட்டத்தில் இன்று பெரும்பாலான இளைஞர்கள் பண்ணை மற்றும் பண்ணை சார்ந்த தொழில்களில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர் அந்த வகையில் நான் பல பண்ணையத்தை பார்த்து பல அனுபவங்களை கற்றுக்கொண்டு இரண்டு வருட காலமாக இந்த ஒருங்கிணைந்த பண்ணையத்தை வெற்றிகரமாக தொடர்ந்து நடத்தி வருகிறேன். கடந்த இரண்டு வருடத்தில் 10 கோழிகளில் ஆரம்பித்த நாட்டுக்கோழி பண்ணை யானது இன்று 150 தாய் தாய்க்கோழி யுடன் வெற்றிகரமாக நடத்தி வருகிறேன் அதுமட்டுமின்றி ஒருங்கிணைந்த பண்ணையத்தில். 10 ஆடுகள் மற்றும் மாடுகள் இவை அனைத்தையும் நான் கடந்த இரண்டு வருடங்களாக வெற்றிகரமாக நடத்தி வருகிறேன். பண்ணை மற்றும் பண்ணை சார்ந்த தொழில் என்பது நமக்கு ஒரு நல்ல வருமானம் தரும் தொழிலாக அமைந்துள்ளது அதாவது நாள் வருமானம் மாத வருமானம் மாத வருமானமாக பல வகைகளில் நமக்கு வருமானம் தருகின்றன. நான் ஒருங்கிணைந்த பண்ணையத்தை வெற்றிகரமாக அமைக்க வேண்டுமென்றால் முதலில் நல்ல அனுபவத்தை நாம் பெற வேண்டும் அதற்கு அரசு மூலம் பல பயிற்சிகள் தமிழ்நாடு கால்நடை பயிற்சி மற்றும் பல்கலைக் கழகங்கள் மூலம் பல பயிற்சிகள் இன்று பல பகுதிகளில் அளிக்கப்பட்டு வருகின்றன.ஒருங்கிணைந்த பண்ணையம் வைக்க ஆர்வமுள்ள நண்பர்கள் முறையாக பயிற்சி பெற்று நாம் பணயம் வைத்தால் நல்ல ஒரு கணிசமான லாபத்தை நம்மால் பெற முடியும்.
Thanks for your support.....

Пікірлер: 605
@RadhaKrishnan-jk4kv
@RadhaKrishnan-jk4kv 3 жыл бұрын
தம்பி தோல்விக்கு பின் வெற்றி நிச்சயம்...கவலைப்படாதீங்க...
@manimanimaran4349
@manimanimaran4349 3 жыл бұрын
தம்பி மனதைதளரவிடாதே.இதைஅனுபவபாடமாக எடுத்து நீ வெற்றிபெறுவாய்
@varunlal4211
@varunlal4211 3 жыл бұрын
கவலை படாத நண்பா நீ இன்னும் மென் மேலும் வளர வாழ்த்துக்கள்
@sivat3246
@sivat3246 3 жыл бұрын
நண்பா கவலைப்படாதீர்கள் இறைவன் உங்களுக்கு அடுத்தபடியாக நல்ல வாய்ப்புகளை உங்களுக்கு கூடிய சீக்கிரம் கொடுப்பார் நீங்கள் எதற்கும் கலங்காமல் இருங்கள் நண்பா
@sss-ol1ux
@sss-ol1ux 3 жыл бұрын
நானும் கோழி வளர்க்கிறேன் அதனால் கேட்டேன் . உடனே பதில் அளித்ததற்கு நன்றி சகோ .பதிவை பார்த்தேன் இயற்கைதான் காரணம் .நன்றி
@ZTAMIL123
@ZTAMIL123 3 жыл бұрын
சொல்ரவங்க ஆயிரம் சொல்வாங்க அந்த வேலை சென்ஐி பாத்தாதா வலி தெரியும் கவலை வேண்டாம் நன்பா அடுத்த முறை பாதுகாப்பு பாராமரிப்பு முன்னைச்சரிக்கை வேலைகள் சரியாய் செய்து வைத்துக்கொள்ளுங்கள் மீண்டும் உங்கள் விடாமுயற்ச்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பா
@mohamedismayil4034
@mohamedismayil4034 3 жыл бұрын
அண்ணா கவலை படாதிங்க ஆண்டவன் இதைவிட சிறந்ததை குடுப்பான்.
@suhadsukku7012
@suhadsukku7012 3 жыл бұрын
Excellent Very great Viittil thottam amaippom Maadiyil thottam amaippom kaaikanihal parippom Maadiyil thottam amaippom Makkalukku theevai aakkappanihal Thaan Viittil thottam amaippom
@PrakashMMMT
@PrakashMMMT 3 жыл бұрын
இது போலத்தான் எங்கள் வீட்டில் வளர்த்த 2தாய் கோழி சில விடைக்கோழி 2பெரிய சேவல் மற்றும் 70 குஞ்சுகள் இறந்தன.... எங்களால் தாங்க முடியவில்லை..... அதோடு கோழி வளர்ப்பில்... உள்ள ஆசையே போய்விட்டது...... இன்றுவரை எங்களால் அந்த இழப்பை தாங்கிக்கொள்ள முடியவில்லை..... ஆனால் எல்லாமே.... நம்மை கடந்து செல்லும் இதுதான்.... நிதர்சனமான உண்மை.... உங்கள் youtube சேனல் பார்த்துதான்.... கோழி வளர்க்க ஆரம்பித்தேன்.... தற்போது இந்த வீடியோ பார்த்த பிறகு தன்னம்பிக்கை கொண்டு செயல்பட உள்ளேன்..... நன்றி.....
@vasanthavas2885
@vasanthavas2885 3 жыл бұрын
For cold used duxprim powder regularly per litre u can use one gm for immunity power bro ..... best result
@jrsfarms9673
@jrsfarms9673 3 жыл бұрын
Bro, don't worry bro..... அனுபவமே மிக சிறந்த ஆசான்..... இனிமேல் இப்படி நடப்பதற்கு முன்பு எச்சரிக்கையாக இருங்கள்.....மீண்டும் பண்ணை வேற்றிகரமாக அமைய இறைவனை பிரார்த்திக்கிறேன்......
@jaga4099
@jaga4099 3 жыл бұрын
கவலைப்படாதீங்க சகோ❤️
@you_me_2gether
@you_me_2gether 3 жыл бұрын
400k bro உங்கள் கடின உழைப்புக்கு 🥰🥰🥰. கவலை படாத ப்ரோ stay safe ❤️❤️
@samburajp3886
@samburajp3886 3 жыл бұрын
Don't worry bro god bless u
@RanjithKumar-hu1ib
@RanjithKumar-hu1ib 3 жыл бұрын
கவலைப்படாதிருங்க அண்ணா இனிமேல் எல்லா நல்லதாவே நடக்கும்..... 👍
@shiyanupavanshiyanu6539
@shiyanupavanshiyanu6539 3 жыл бұрын
கவலை படாதீங்க ப்ரோ இதுவும் ஒரு அனுபவம் தான் உங்கட வீடியோக்களை பார்த்துக்கொண்டு வரேன் இதன் மூலம் நானும் கோழிகுஞ்சுகள் வளர்த்து வரேன். எனது இடம் இலங்கை.
@samymuthu757
@samymuthu757 2 жыл бұрын
Nandri ayya 🙏❤️❤️🌲🌲🌎 keep our world green and love everything and everyone ❤️
@safanmohommed6536
@safanmohommed6536 3 жыл бұрын
Don't worry anna goad bless you I am from SriLanka 😊❤
@sureshlondon8193
@sureshlondon8193 3 жыл бұрын
தம்பி மிகவும் மனம் வருந்துகின்றேன்! நீங்கள் வெற்றியடையவேண்டும்! உங்களோடு நாம் இருப்போம்!
@arokiyadass9148
@arokiyadass9148 3 жыл бұрын
Don't feel bro. Get well soon
@prkvelu6134
@prkvelu6134 3 жыл бұрын
தோல்வியே வெற்றியின் முதற்படி என்றாலும் ! இந்த காணொலியினை காண்கையில் இதயம் பதறினேன் தம்பி . எத்துனை உயிர்கள் , அவற்றை காப்பாற்ற தாங்கள் எடுத்துக்கொண்ட உங்களின் மேலான முயற்சியினை , அந்த திடமான மனதினை பாராட்டுகிறேன் .
@malayalamfilim5927
@malayalamfilim5927 2 жыл бұрын
Iam malayali faram kerala palakkad name abu yakkara your videyo super bro💕💕💕💕💕💕💕♥️♥️♥️♥️♥️😓
@surayabegum2384
@surayabegum2384 2 жыл бұрын
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 🙏 🙏 🙏 🙏 🙏
@baludevi9974
@baludevi9974 3 жыл бұрын
கவலைப்படாதீங்க bro😭😭😭😭😟😟😭
@UDHAYA7200
@UDHAYA7200 3 жыл бұрын
Hi
@sekarsuriyan1615
@sekarsuriyan1615 3 жыл бұрын
If you are sad, why you asking subscribe even in this time bro. It only make people to think you creating sympathy plus money in term of views. Thats very money minded. True hen lover will not support your channel like this. Crocodile tears crocodile tears croco croco crocodile tears.😡
@mr.respect2667
@mr.respect2667 3 жыл бұрын
Aama bro#😁
@muruganmarimuthu4865
@muruganmarimuthu4865 3 жыл бұрын
Hi @devibalu balu
@user-yc6qk8qt2p
@user-yc6qk8qt2p 3 жыл бұрын
@@sekarsuriyan1615 man he planned everything that’s why he recorded everything! He knows already what happened next to those innocent chicks!!!
@viratvijayviratvijay7610
@viratvijayviratvijay7610 3 жыл бұрын
Thalaiva soldren soldren 3.26 mins otitinga.content short and sweet aa sollung bro❤️
@mohammedkhuzaim4424
@mohammedkhuzaim4424 3 жыл бұрын
Manasukku romba kashtama irukku bro
@msbaskaran8820
@msbaskaran8820 3 жыл бұрын
Don't worry come back strong I had the same sutivation once
@soundariyadass
@soundariyadass 3 жыл бұрын
Feel pannathinga Anna ...
@soundharyasai5581
@soundharyasai5581 3 жыл бұрын
Nanum neraya time ipdi kotthu kottha kozhi gal savuratha pathu manasu nonthurukn ...ipo konjam aware agi proper ah maintain pana start paniten but periya level la farm lam illa
@tamilvivasayam3876
@tamilvivasayam3876 3 жыл бұрын
மனசு வலிக்குது நன்பா கவலை வேண்டாம் எல்லாம் சரியாகும்
@HarivlogHk2255
@HarivlogHk2255 3 жыл бұрын
கவலை படாதே நண்பா
@AGfarms10000
@AGfarms10000 3 жыл бұрын
👏👏👏 for 400000 subscribers
@maduraimakkaa7077
@maduraimakkaa7077 3 жыл бұрын
Dnt worry annna.... Yethukum feel pannathq... Yenna struggle vanthalum bold face pannu
@veeraputhirantirunelveli8371
@veeraputhirantirunelveli8371 3 жыл бұрын
வக்கர புத்தி உள்ள நபர் சொல்வதை பெரியதாக நினைக்க வேண்டாம்.... மீண்டும் நல்ல படியா கோழி வளர்பீர்கள்....
@mahendrana8906
@mahendrana8906 3 жыл бұрын
Your video Allama super😍😍😍😍
@srigirirajendran500
@srigirirajendran500 3 жыл бұрын
Honestly itha 2 mins la sollirukalam. But I feel you brother, enga veetu chicks sethutu iruku becoz of climate change
@soundharyasai5581
@soundharyasai5581 3 жыл бұрын
Epdi iruku chicks lam ...Vella kalichal nala sapdama kunugi nikutha ...enoda chick onnu ipdi achu nan vetenary medical shop la details solli medicine ktn avanga oru syrup kuduthanga ipo Vella kalichal stop agiduchu kozhi yum konjam konjama recover agitu iruku
@AP-wp3nm
@AP-wp3nm 3 жыл бұрын
@@soundharyasai5581 enna syrup bro
@soundharyasai5581
@soundharyasai5581 3 жыл бұрын
@@AP-wp3nm ofloxacin & metronidazole oral suspension DGYL PLUS oru small girl image potruku Clr sunset yellow And price Rs.54 bro
@riyazahamed9759
@riyazahamed9759 3 жыл бұрын
Bro incubator la hatching time la spyling leg and neck problem varuthu
@firechannel5336
@firechannel5336 2 жыл бұрын
Bro thanku you bro onga felling kantrole
@ashwinkrish5342
@ashwinkrish5342 3 жыл бұрын
Unmai bro pullai mathri valarkurom ennalayum sapdamudiyathu.
@proediting7636
@proediting7636 3 жыл бұрын
Bro dewormingkku veppa enna kodukalama
@karthikbaskaran5589
@karthikbaskaran5589 3 жыл бұрын
Anubavam bro... Namaku vetri nichayam👍👍👍
@kirshnamurthy2703
@kirshnamurthy2703 3 жыл бұрын
கவலைப்படாதே தம்பி கடவுள் இருக்கிறார் உங்கள் நல் உள்ளதற்கு என்று நல்லதே நடக்கும்
@RAMohammedfazilA
@RAMohammedfazilA 3 жыл бұрын
Bro listen powder . Meriqeen tablet and ofm hot waterla kalandu kudunga
@shalinik9759
@shalinik9759 3 жыл бұрын
Anna unga nalla manasuku neenga nalla irupinga.
@seasideboy2670
@seasideboy2670 3 жыл бұрын
Bro fowl pox 3 maasathukku once inject pannanuma
@jaibike2717
@jaibike2717 2 жыл бұрын
Bro enga vi2la irukka kolikki aasanavaai paguthila infection agirikki,ethunala aguthu.ithukku thirvu solluga bro
@gokulm3232
@gokulm3232 2 жыл бұрын
Nice super mansu
@Karthik_Projects
@Karthik_Projects 3 жыл бұрын
Feel pannathinga pro next time intha mathiri nadakama pathupinga...all is we'll pro
@jeevan1183
@jeevan1183 3 жыл бұрын
So sad news bro 😭😭😫. Don't worry bro.
@manojprabhakaran1165
@manojprabhakaran1165 3 жыл бұрын
I'm sorry for what happened to you. Everything will be alright. Enakum oru 8 vedai 2 thai koli nai kadichu poiruchu, steel kunduthan chinna gap irunthuchu athla kadichu oru koli kuda kunda vittu vellila varala, leg, kaluthu, appdi kadi paru eranthu pochu.
@maduraimakkaa7077
@maduraimakkaa7077 3 жыл бұрын
Nallathu nadakum
@THANGA-TAMIL
@THANGA-TAMIL 3 жыл бұрын
Bro en nattukozhi kunchu poruchu 25 days aaguthu, oru kunchu ku mattum leg paralysis iruku, antha kunchu ku yenna kuduthu seri seivathu bro..Pls reply bro
@MoMo-mu6vu
@MoMo-mu6vu 3 жыл бұрын
Ok ...dont worry...nexttime periya pannai akka try pannu...all the best
@drsarosaro_gaming_pubg4006
@drsarosaro_gaming_pubg4006 3 жыл бұрын
Bro yenoda kozhi kunju kottai mothama pochuuu.athuku thadupoosi potrukanumama bro.intha diseases ku peru 'raanikhet '
@brgamer7040
@brgamer7040 3 жыл бұрын
Bro enga kozhi avaiam vachom aana kozhi avaithula utkarala ninukitu irruku ean bro sollunga
@akilan688
@akilan688 3 жыл бұрын
கவலை படாதீங்க இனிமேல் கொஞ்சம் கவனமா இருங்க அண்ணா...
@manojprabhakaran1165
@manojprabhakaran1165 3 жыл бұрын
Already pota video pakama doubt ketta antha video link ah new videoku kela podunga helpful irukum
@mohdmahi6147
@mohdmahi6147 3 жыл бұрын
Thayavu cheythu oru thaai kozhiyidam ippadi noottu kanakkaan kozhi kunchihala vidaatheerhal. Antha periya kozhiyum enna cheyyanumnu theriyaama nirkuthu
@ponnarasus5198
@ponnarasus5198 3 жыл бұрын
Nanum oru kozhivalarpavanthan bro enaku oru kozhi sethala manasu kekathu onkal mananilai eppadi irukum endru ennala nenachu kooda pakamudiyila
@Forall101
@Forall101 3 жыл бұрын
Your legend bro
@manikandan.e774
@manikandan.e774 2 жыл бұрын
All the best bro 💐👑
@ajithsaisai9567
@ajithsaisai9567 3 жыл бұрын
Bro onion cut panni podunga.. Daily podunga.. Athu dha immunity power ..
@king-km3cx
@king-km3cx 3 жыл бұрын
don't worry bro
@jaganathann5909
@jaganathann5909 3 жыл бұрын
நண்பா, கவலைப்படாதே இது ஒரு அனுபவம் என்னுடை நாட்டுக்கோழிப்பண்ணையில் 273 கோழிகள் இறந்தவிட்டன, அதில் 80%க்கு மேல் அனைத்தும் பெரிய கோழிகள், சேவல்கள் கடைசியில் தப்பித்தது ஒரு சேவல் மற்றும் இரண்டு பெட்டைக்கோழிகள் மட்டும்தான், மீண்டும் என்கோழிப்பண்ணை முதலில் இருந்து அடி எடுத்து வைக்கிறது.
@subbulakshmi1027
@subbulakshmi1027 3 жыл бұрын
Andavan.arulalmeendum.ueru.perum.valarum.valka.valamudan.veepilai..kattivakavum.sani.karaisi.thelikavum.nalla.varuveenga.
@rajendranmurugesan7144
@rajendranmurugesan7144 3 жыл бұрын
என்ன காரணம்னு சொல்லுங்க சார்.
@pavipavithra7277
@pavipavithra7277 3 жыл бұрын
Ennimea Appatilam pannathiga bro athuga enna pannuchuga Papom..
@ramprasath6068
@ramprasath6068 3 жыл бұрын
F1 and losota kuduthiggala?
@gameetalks7069
@gameetalks7069 3 жыл бұрын
Karunkozhli adai veikuma bro
@cad_designer_TN
@cad_designer_TN 3 жыл бұрын
Bro headphone mathiri tha 100rs ku vakuna 1month 500rs kj vakuna 1year atha matter
@vasanthmailme
@vasanthmailme 3 жыл бұрын
1. shed problem 2. no brooding heat 3. climate ithu than bro reason. enakum itha problem than. mortality very high. it is my mistake. dont worry bro. soon shed ready pannungo bro. Side screen podungo bro to prevent cool wind. again dont worry bro.12:30 i understand your feeling
@ulavankaapom7807
@ulavankaapom7807 3 жыл бұрын
Bro nanum pannai vachruken edhu varaikum apdi anatha ellaye
@kumarsandhiya2728
@kumarsandhiya2728 3 жыл бұрын
Naan.. Bsc chemistry complete panitu.......enga village la irukuravanga yellarum broiler kozhi sapduranga nu........ Naatukoli valarthan.... Enakum ithey nilamai... Erpattuchi....rombha varuthama pochi... Nanbha.. 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭itha paathu enaku kannir varuthu pavam andha jevangal
@kavinkumar7605
@kavinkumar7605 3 жыл бұрын
So safe bro
@godsgrace6714
@godsgrace6714 3 жыл бұрын
Unga kastam puriyithu sago 😣 It will help you to go to next level 💯
@GopiN123
@GopiN123 3 жыл бұрын
Improper infrastructure and unexpected climate change caused 10k loss. Infrastructure ready pannunga bro.
@rajiraji9255
@rajiraji9255 3 жыл бұрын
Don't to worry Carefull ah irunga
@sinasali2350
@sinasali2350 3 жыл бұрын
Sandai koliku training kodupadu apidi
@boscokumar8810
@boscokumar8810 3 жыл бұрын
Koli oda malam vellai ah pothu vera oru Koli kaal la strength illama thala suthi keela viluthu ennoru Koli ku thala oru maari thirungi poi nikuthu athuvum Sethu pochu enna panrathu bro kaaptha ethachum vali iruntha sollunga
@linojinylinojinylinojinyli8839
@linojinylinojinylinojinyli8839 3 жыл бұрын
Kavalai pada venaam sago enimel ellame nallatha nadakkum
@linojinylinojinylinojinyli8839
@linojinylinojinylinojinyli8839 3 жыл бұрын
Anna naan ilankai ennudaudaya 10 kolikal iranthu viddana 2 week muthal naanum aluthuddan bro
@praneshs7297
@praneshs7297 3 жыл бұрын
Fever table a water la karachu vai la uothi viduinga
@user-lf9hh4uw2i
@user-lf9hh4uw2i 3 жыл бұрын
Oru kolikku muppathu maatum vidunga athuve athigam Appathaan heating malailayum crt a irukkum
@kamalesangovindan2674
@kamalesangovindan2674 2 жыл бұрын
Be strong 💪 bro
@fathimarikka5647
@fathimarikka5647 2 жыл бұрын
Anna you r best
@padmanabang5896
@padmanabang5896 3 жыл бұрын
வணக்கம் நண்பரே நான் பத்மநாபன் வேலூர் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் உங்களுடைய நிலையைப் பார்த்து இதற்கு மிகப்பெரிய காரணம் 1) நீங்கள் கூறியவாறு பருவநிலை மாற்றம் அடைமழை உடன் கூடிய காற்று. 2)சரியான பண்ணை கட்டமைப்பு இல்லாதது. அடுத்தபடியாக மிக முக்கியமானது 3)நீங்கள் தரம் தாழ்த்தப்பட்ட மன்னிக்கவும் தரம் உயர்த்தப்பட்ட கருங்கோழி தெரிந்து எடுத்தது. இந்த தரம் தாழ்த்தப்பட்ட கருங்கோழி ஆனது உண்மையில் நோய் எதிர்ப்பு சக்தி சிறுவிடை மற்றும் பெருவிடை கோழியை காட்டிலும் மிகவும் குறைவு இதுதான் இந்த கோழிகளுக்கு இழப்புக்கு மிகவும் முக்கியமான காரணம். நண்பர்களுக்கு பணிவான வேண்டுகோள் தூய இனத்தை தேர்ந்தெடுத்து கோழி வளர்ப்பில் ஈடுபடும் அது என்றும் உங்களை கைவிடாது நன்றி.
@Maheshwaran-qe7dm
@Maheshwaran-qe7dm 3 жыл бұрын
Jii vellai kaluchalukku enna pandrathu
@sudhakars9131
@sudhakars9131 3 жыл бұрын
Enudaya vankozhi kunjikal anaithum andha mazhail nanaindhu erandhu vitadhu bro
@appuappu5968
@appuappu5968 3 жыл бұрын
Super bro எவன் eadhu sonna enna nambaku theriyum unmai eadhunu
@ceramicchinnaa808
@ceramicchinnaa808 3 жыл бұрын
Hope. Be strong.
@princynaattukozlhivalarpu6917
@princynaattukozlhivalarpu6917 3 жыл бұрын
ippadi enakkum Koli kunju irappu vanthathu bro 50chicks ana Karanam vellai kalichal
@pkpengineeringandtradingco6999
@pkpengineeringandtradingco6999 3 жыл бұрын
இது உங்களுக்கு ஒரு நல்ல பாடம்... இனி வரும் காலங்களில் இதை தவிருங்கள்
@aravinthmurugan1072
@aravinthmurugan1072 2 жыл бұрын
Sarividunka bro 🤜 kavalaipadathinka enku ethupula airuku
@yuvarabishek3854
@yuvarabishek3854 3 жыл бұрын
So sad bro... Don't feel God will give more
@_toxic._.420_
@_toxic._.420_ 3 жыл бұрын
Don't feel bro nanum en kozhi kala saptathe illa bro
@prasadhkrishnan2359
@prasadhkrishnan2359 3 жыл бұрын
G enakum ipa recenta suddena kolinga sethruchi bro me to like u nanum idhu varai en pannaila Iruka koligala sapta thilla don't feel bro
@anitharosemary86
@anitharosemary86 3 жыл бұрын
Take care
@vivasayathottamkk2188
@vivasayathottamkk2188 3 жыл бұрын
So sade
@mohdmahi6147
@mohdmahi6147 3 жыл бұрын
Ellaa farmers um goat kku insurance ullathu pole kozhihalukku undaa entu kaalnadai department ketkanum avarhalodu eppothum thodarbil irukka vendum
@aishwaryarakshu2744
@aishwaryarakshu2744 3 жыл бұрын
Anna same nanum 3 kozhli vaitu euruntan ellam close
@veeramsv8913
@veeramsv8913 3 жыл бұрын
Same feeling an problem
@vimal4832
@vimal4832 3 жыл бұрын
Kavala padathinga 150 300da kedaikim 🖤🖤🖤🖤
@vasanth8447
@vasanth8447 3 жыл бұрын
Don't worry Rockstar.. It's happened....😭😭😭😭😭
@shibinab2051
@shibinab2051 3 жыл бұрын
Vilai malliva pathinga anna konduvantha saffannu konja yosichurkkalam
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51
兔子警官
Рет қаралды 79 МЛН
Amazing weight loss transformation !! 😱😱
00:24
Tibo InShape
Рет қаралды 61 МЛН
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 64 МЛН
No empty
00:35
Mamasoboliha
Рет қаралды 8 МЛН
முட்டை உற்பத்தியில் இப்படியும் செய்யலாமா!? | Fully open range | #chickenfarming #happyhensfarm
34:58
The DANGER of Plastic Water Bottles....
12:17
Buying Facts
Рет қаралды 412 М.
Waka waka 🤣 Which video is the best 1,2,3,4? 🤩
0:13
Adani Family
Рет қаралды 5 МЛН
Вилка для консервов 🥒
0:51
Сан Тан
Рет қаралды 3 МЛН
Waka Waka 😁 #funnyshorts #rianashow
0:14
RianaShow
Рет қаралды 27 МЛН
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
0:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 7 МЛН
A young mother couldn't calm down her baby at the lesson #shorts
0:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 15 МЛН