ஆரோக்கியம் நல்லாவும் இருக்கும். உபாதைகளும் இருக்குமா?😅 இது ஜோதிடமா?
@p.k.ganesanp.k.g.astrorese1258 Жыл бұрын
பொதுப்பலன்களை பொருத்தவரை ஒருவருக்கு 6ம்பாவம் என்பது வேலையும் கொடுக்கும்,ஒருவருக்கு வம்பு வழக்குகளையும் கொடுக்கும்,ஒருவருக்கு உடல் உபாதையும் கொடுக்கும்.ஒருவருக்கு பிறருடைய உதவியும் கிடைக்கும்.இப்படி பல லட்ச்சம் போ்களில் இந்த சம்பவங்கள் அவா்களுடைய வாழ்க்கையில் தினந்தோரும் நடைபெறுபவை.இவை பொதுப்பலன் என்கிறோம். இது தனிப்பட்டஜோதிடம் இல்லை.இது போக கே.பி முறையில் ஜாதகம் பாா்த்து அந்த ஜாதகத்தை கையில் வைத்து கொன்டு அவா்களுடைய 12பாவ கொடுப்பினைகேற்ப இந்த கோச்சார பாவத்தின் வழியே நடைபெறுவதை நாம் பாா்க்கலாம்.யாரையும் எதிலும் நாம் ஈஸியாக குறை சொல்லிவிடலாம்.அதே போல நம்மையும் குறைசொல்ல ஆழும் இருப்பாா்கள். இந்த லக்கன காரா்களாக நீங்கள் இருந்தால் இந்த சம்பவம் நமக்கு எப்படி நடக்கிறது என்று கவனித்துவிட்டு.அதில் ஏதேனும் குறையிருந்தால் தாராளமாக தெறியபடுத்தவும்.நன்றி