இன்றைய காலகட்டத்தில் இந்தபாடலை பள்ளிபாடதிட்டத்தில் பாடமாக வைக்கலாம் வட்டிக்கு கடன் வாங்கி அவஸ்தைபடும் அவல நிலைமையினை பட்டுக்கோட்டையார் எவ்வளவு எளிமையாய் தீர்க்கமாய் சொல்லியிருக்கிறார் இரும்புதிரையில் இன்னொரு இனிய பாடலும் உண்டு நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும் நிலைமை என்னவென்று தெரியுமா என்று 🎉
@meganathansengalan704111 күн бұрын
ஏழை தொழிலாளியின் வாழ்க்கையை இதை விட சிறப்பாக யாரும் சொல்லமுடியாது , கையிலே வாங்கினேன் பையிலே போடலே காசு போன இடம் தெரியிலே , என்று கே . எ . தங்கவேல் அருமையான முறையில் ஆடி பாடியிருப்பார் , கம்யூனிச சிந்தனையில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பாடல் , தொழிலாளி வர்க்கத்தின் காவியம் , அதை S .C .கிருஷ்ணன் அருமையாக பாடி ஒரு வர்க்கத்தின் கதையை சொல்லியிருப்பார் , கேளுங்கள் , சிந்தியுங்கள் , நன்றி .
@GEETHAMANI199711 күн бұрын
நன்றி அன்பரே!
@kasturaibai446211 сағат бұрын
Andha kalathu vilai vasi ya parungal.
@SHANMUGAVELSHANMUGAVEL-l2n11 күн бұрын
பாட்டு கோட்டையாரின் எதார்த்த வாழ்க்கை சொல்லும் அற்ப்புத அர்த்தமுள்ள அழியாப்புகழ் காவிய பாடல் 🎶🎵 ச ரத்னா சண்முகவேல்
@GEETHAMANI199711 күн бұрын
நன்றி அன்பரே.
@balanbalan28442 күн бұрын
PATTUKOTTAI ORU PATTUKKU KOTTAIBALAN MDU
@kalyanasundaram-sc2ry10 күн бұрын
படம் இது இரும்பு திரைப்படம்
@krishnamoorthy888812 күн бұрын
Super super very very good 👍👍👍👍👍👍😊😊🎉🎉🎉🎉🎉🎉19/11//2024/
@meganathansengalan704111 күн бұрын
சார் , இப்பாடலை இரசித்து கருத்து வழங்கியதற்க்கு நன்றி .