19.12.2024 தமிழ்நாடு வானிலை அறிக்கை | today tamilnadu weather report | annadurai weather report

  Рет қаралды 24,623

தினசரி வானிலை அறிவியல்

தினசரி வானிலை அறிவியல்

Күн бұрын

Пікірлер: 77
@ramjiselvaraj8836
@ramjiselvaraj8836 2 күн бұрын
வணக்கம் நண்பரே,இன்று காலை கடுமையான மூடுபனி இருந்தது,இப்பொது வெயில்.நன்றி வாழ்த்துக்கள் 🙏
@தினசரிவானிலைஅறிவியல்
@தினசரிவானிலைஅறிவியல் 2 күн бұрын
வணக்கம் நண்பரே🙏 தகவலுக்கு நன்றி.
@kummaragurrub9131
@kummaragurrub9131 Күн бұрын
Good morning. Awaiting your latest update on weather forecast fir 20 dec 2024
@தினசரிவானிலைஅறிவியல்
@தினசரிவானிலைஅறிவியல் Күн бұрын
Updated now. Thanks
@rishisudha5907
@rishisudha5907 2 күн бұрын
இராஜபாளைத்தில் கனமழை பெய்யுமா ஐயா ?
@தினசரிவானிலைஅறிவியல்
@தினசரிவானிலைஅறிவியல் Күн бұрын
தற்போதைய நிலையில் கனமழைக்கு வாய்ப்புகள் இல்லை.
@mangaiyarkarasicumurasamy3633
@mangaiyarkarasicumurasamy3633 2 күн бұрын
Vanakkam tq for sharing.watching from malaysia.
@தினசரிவானிலைஅறிவியல்
@தினசரிவானிலைஅறிவியல் 2 күн бұрын
வணக்கம். தகவலுக்கு நன்றி🙏
@SundarRaj-j4e
@SundarRaj-j4e 2 күн бұрын
திருநெல்வேலி மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கா பதில் சொல்லுங்க சார்
@தினசரிவானிலைஅறிவியல்
@தினசரிவானிலைஅறிவியல் Күн бұрын
தற்போதைய நிலையில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புகள் உள்ளன.
@yr9973
@yr9973 2 күн бұрын
நிலக்கடலை விதைப்பு பணிகளை நாளை முதல் Cuddalore மாவட்டத்தில் தொடங்களாமா?
@தினசரிவானிலைஅறிவியல்
@தினசரிவானிலைஅறிவியல் 2 күн бұрын
தடை ஏதும் இல்லை. தீவிர மழை பொழிவு வாய்ப்புகள் இல்லை.
@yr9973
@yr9973 2 күн бұрын
@தினசரிவானிலைஅறிவியல் மிக்க நன்றி
@anandn3911
@anandn3911 2 күн бұрын
வணக்கம் 🙏
@தினசரிவானிலைஅறிவியல்
@தினசரிவானிலைஅறிவியல் 2 күн бұрын
வணக்கம் நண்பரே🙏
@tamilselvi8470
@tamilselvi8470 2 күн бұрын
நன்றிங்க சகோதரரே
@தினசரிவானிலைஅறிவியல்
@தினசரிவானிலைஅறிவியல் Күн бұрын
வணக்கம் சகோதரி.
@VIJAYAKUMAR-um2vc
@VIJAYAKUMAR-um2vc 2 күн бұрын
இனிய காலை வணக்கம் ஐயா
@தினசரிவானிலைஅறிவியல்
@தினசரிவானிலைஅறிவியல் 2 күн бұрын
வணக்கம் நண்பரே🙏
@Balasubramanianvbala
@Balasubramanianvbala 2 күн бұрын
நாளை சென்னை யில் மழை இருக்குமா
@தினசரிவானிலைஅறிவியல்
@தினசரிவானிலைஅறிவியல் Күн бұрын
மழைக்கு வாய்ப்புகள் குறையும்.
@AlagesanAlagesan-mn7sc
@AlagesanAlagesan-mn7sc 2 күн бұрын
இன்று காலை பனி அதிகம் ஐயா
@தினசரிவானிலைஅறிவியல்
@தினசரிவானிலைஅறிவியல் Күн бұрын
வணக்கம். தகவலுக்கு நன்றி.
@sankargokulnath8749
@sankargokulnath8749 2 күн бұрын
Sir,idhu bay of bengala disappear ayiruma
@தினசரிவானிலைஅறிவியல்
@தினசரிவானிலைஅறிவியல் 2 күн бұрын
அதற்கான வாய்ப்புகள் உள்ளன.
@prakashg8674
@prakashg8674 2 күн бұрын
அறிக்கைக்கு நன்றி ஐயா 🙏
@தினசரிவானிலைஅறிவியல்
@தினசரிவானிலைஅறிவியல் 2 күн бұрын
வணக்கம் நண்பரே🙏
@savithiryganesh8586
@savithiryganesh8586 2 күн бұрын
Sir please tell about Pondicherry what happens rain level? Non of the Chanel telling about Pondicherry.
@தினசரிவானிலைஅறிவியல்
@தினசரிவானிலைஅறிவியல் 2 күн бұрын
வணக்கம். தற்போதைய நிலையில் கடலோர பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புகள் உள்ளன.
@geeyes515
@geeyes515 2 күн бұрын
வணக்கம் ஐயா..❤
@தினசரிவானிலைஅறிவியல்
@தினசரிவானிலைஅறிவியல் 2 күн бұрын
வணக்கம் நண்பரே
@somasundaramk.p3038
@somasundaramk.p3038 2 күн бұрын
கோவை மாவட்டம் நெகமம் பகுதியில் மழை வாய்புகள் உள்ளதா?
@தினசரிவானிலைஅறிவியல்
@தினசரிவானிலைஅறிவியல் 2 күн бұрын
தற்போதைய நிலையில் மழைக்கு வாய்ப்புகள் இல்லை.
@sandeep2010
@sandeep2010 2 күн бұрын
Udumalai vadakku malai eppo
@தினசரிவானிலைஅறிவியல்
@தினசரிவானிலைஅறிவியல் 2 күн бұрын
தற்போதைய நிலையில் மழைக்கு வாய்ப்புகள் இல்லை.
@justindivide128
@justindivide128 2 күн бұрын
Sir entha lpa nala trichy ku rain irukuma
@தினசரிவானிலைஅறிவியல்
@தினசரிவானிலைஅறிவியல் 2 күн бұрын
வாய்ப்புகள் குறைவு.
@KonguSiva-or3co
@KonguSiva-or3co 2 күн бұрын
Uppardam malai iruka
@தினசரிவானிலைஅறிவியல்
@தினசரிவானிலைஅறிவியல் Күн бұрын
தற்போதைய நிலையில் மழைக்கு வாய்ப்புகள் இல்லை.
@Karthi.n-k3y
@Karthi.n-k3y 2 күн бұрын
Anna tirupur district pangam palayam village ku epo malai varum nga anna
@தினசரிவானிலைஅறிவியல்
@தினசரிவானிலைஅறிவியல் 2 күн бұрын
தற்போதைய நிலையில் மழைக்கு வாய்ப்புகள் இல்லை.
@Karthi.n-k3y
@Karthi.n-k3y 2 күн бұрын
Anna vanakkam anna
@தினசரிவானிலைஅறிவியல்
@தினசரிவானிலைஅறிவியல் 2 күн бұрын
வணக்கம் நண்பரே🙏
@KumarHotha
@KumarHotha 2 күн бұрын
Ktcc didt no rain as predicted by you.
@தினசரிவானிலைஅறிவியல்
@தினசரிவானிலைஅறிவியல் 2 күн бұрын
தகவலுக்கு நன்றி. இன்று மாலை நேரத்தில் மழைக்கு வாய்ப்புகள் ஏற்படலாம்.
@SathyaVengidu
@SathyaVengidu 2 күн бұрын
Thirupur dharapuram aria la rain irukka sir innum rain vendum sir
@தினசரிவானிலைஅறிவியல்
@தினசரிவானிலைஅறிவியல் 2 күн бұрын
தற்போதைய நிலையில் மழைக்கு வாய்ப்புகள் இல்லை.
@Ravijaijothi
@Ravijaijothi 2 күн бұрын
ஐயா வணக்கம்
@தினசரிவானிலைஅறிவியல்
@தினசரிவானிலைஅறிவியல் 2 күн бұрын
வணக்கம்🙏
@sivaprakathishsivaprakathi3120
@sivaprakathishsivaprakathi3120 2 күн бұрын
கரூர் மாவட்டம் மழை வாய்ப்புகள் உள்ளன வா அய்யா
@தினசரிவானிலைஅறிவியல்
@தினசரிவானிலைஅறிவியல் 2 күн бұрын
தற்போதைய நிலையில் மழைக்கு வாய்ப்புகள் இல்லை.
@ramasamykaruppagounder8621
@ramasamykaruppagounder8621 2 күн бұрын
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம் மாக்கிணாங்கோம்பை கரட்டுதோட்டம் மழை எப்போது?
@தினசரிவானிலைஅறிவியல்
@தினசரிவானிலைஅறிவியல் 2 күн бұрын
தற்போதைய நிலையில் மழைக்கு வாய்ப்புகள் இல்லை.
@Ravijaijothi
@Ravijaijothi 2 күн бұрын
திருப்பூர் வடக்கு எப்போது மழை?
@தினசரிவானிலைஅறிவியல்
@தினசரிவானிலைஅறிவியல் 2 күн бұрын
தீவிர மழை பொழிவு வாய்ப்புகள் இல்லை.
@arul54-_
@arul54-_ 2 күн бұрын
கரூர் மாவட்டத்திற்க்கு எவ்வாறு அமையும்
@Kandhavel-wj1hj
@Kandhavel-wj1hj 2 күн бұрын
0:38
@தினசரிவானிலைஅறிவியல்
@தினசரிவானிலைஅறிவியல் 2 күн бұрын
தற்போதைய நிலையில் மழைக்கு வாய்ப்புகள் இல்லை.
@govindarajanc5147
@govindarajanc5147 2 күн бұрын
கடலூரில் நல்ல வெயில் காய்கிறது
@தினசரிவானிலைஅறிவியல்
@தினசரிவானிலைஅறிவியல் 2 күн бұрын
தகவலுக்கு நன்றி🙏
@thangamsupersong1970
@thangamsupersong1970 2 күн бұрын
❤ virdhunagar when Rain aie
@தினசரிவானிலைஅறிவியல்
@தினசரிவானிலைஅறிவியல் 2 күн бұрын
இம் மாத இறுதியில் மழைக்கு வாய்ப்புகள் உள்ளன
@Gopi-px1ru
@Gopi-px1ru 2 күн бұрын
Cuddalore மாவட்டம் மழை எப்போது நிற்கும் மணிலா போடணும்
@KuberanGnanasekaran
@KuberanGnanasekaran 2 күн бұрын
Nangalum tha podanum 😂
@தினசரிவானிலைஅறிவியல்
@தினசரிவானிலைஅறிவியல் 2 күн бұрын
நாளை முதல் மழைக்கு வாய்ப்புகள் குறையும்.
@rajendrang8159
@rajendrang8159 2 күн бұрын
Varun aana varaaaaadhu😅😅😅😅😅
@தினசரிவானிலைஅறிவியல்
@தினசரிவானிலைஅறிவியல் 2 күн бұрын
சரி.
@PerumalRaj-v9b
@PerumalRaj-v9b Күн бұрын
உங்கள் வானிலை அறிக்கை பொய்😂 கூற்றாகும்
@தினசரிவானிலைஅறிவியல்
@தினசரிவானிலைஅறிவியல் Күн бұрын
வானிலை நகர்வுகளில் உண்மை பொய் என்ற வார்த்தைகளுக்கு இடமில்லை. தங்கள் மன உந்துதல் மற்றும் வெளிப்பாடு. நன்றி.
@uthamanbabu6183
@uthamanbabu6183 2 күн бұрын
காலைவணக்கம்சகோதரரேஅறிக்கைக்குநன்றி
@தினசரிவானிலைஅறிவியல்
@தினசரிவானிலைஅறிவியல் 2 күн бұрын
வணக்கம் நண்பரே🙏
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН